பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 44

வரித்தடந் திண்சிலை மன்மத
    னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர்
    பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுட் சிற்றம்
    பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
    யேயன்றி நின்றிலவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

`சிற்றம்பலவன் (மன்மதனை நோக்கித்) திருப்புருவம் நெரித்த மாத்திரத்தில் கண்டது சாம்பலேயன்றி, அவனது பேரழகும், `திருமால் பெற்ற மகன்` என்னும் புகழும் சிறிதும் நின்றில என்க.
`மன்தனை நோக்கி` என்பது முன்னர்ப் போந்த சொற்களின் குறிப்பால் வந்து இயைந்த இசையெச்சம்.
தவநெறிகள் - சிவதன்ம வழிகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బిగించి కట్టిన దృఢమైన ధనుస్సున్న మన్మధుడైనా, గుండ్రటి చక్రాయుధం కలిగిన విష్ణు పుత్రుడనే విశిష్టతను పొందిన వాడైనా (మన్మథుడు) తపోనిష్ఠతో ఉన్న చిదంబర నాధుని భ్రుకుటి కొంత లేచినంతనే తెల్లని పొడి (భస్మం) అయ్యాడు కాని జీవించ లేని వాడయ్యాడు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Though ‘manmatha’ is mind churner arching a bow
Well strung, though he be son of Discus wielding Maal
Knowing the power of askesis stirred; but as Tillai – Lord’s
Brows rise, he unstable is a morphed as white dust.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑀺𑀢𑁆𑀢𑀝𑀦𑁆 𑀢𑀺𑀡𑁆𑀘𑀺𑀮𑁃 𑀫𑀷𑁆𑀫𑀢
𑀷𑀸𑀢𑀮𑀼𑀫𑁆 𑀆𑀵𑀺𑀯𑀝𑁆𑀝𑀫𑁆
𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀯𑀷𑁆 𑀢𑀷𑁆𑀫𑀓 𑀷𑁂𑁆𑀷𑁆𑀧𑀢𑁄𑀭𑁆
𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀼𑀦𑁆 𑀢𑀯𑀦𑁂𑁆𑀶𑀺𑀓𑀴𑁆
𑀢𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀯𑀷𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑀼𑀝𑁆 𑀘𑀺𑀶𑁆𑀶𑀫𑁆
𑀧𑀮𑀯𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀼𑀯𑀫𑁆
𑀦𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀓𑀡𑁆𑀝𑀢𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑁄𑁆𑀝𑀺
𑀬𑁂𑀬𑀷𑁆𑀶𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀺𑀮𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরিত্তডন্ দিণ্সিলৈ মন়্‌মদ
ন়াদলুম্ আৰ়িৱট্টম্
তরিত্তৱন়্‌ তন়্‌মহ ন়েন়্‌বদোর্
পোর়্‌পুন্ দৱনের়িহৰ‍্
তেরিত্তৱন়্‌ তিল্লৈযুট্ সিট্রম্
পলৱন়্‌ তিরুপ্পুরুৱম্
নেরিত্তলুম্ কণ্ডদু ৱেণ্বোডি
যেযণ্ড্রি নিণ্ড্রিলৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வரித்தடந் திண்சிலை மன்மத
னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர்
பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுட் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே


Open the Thamizhi Section in a New Tab
வரித்தடந் திண்சிலை மன்மத
னாதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மக னென்பதோர்
பொற்புந் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுட் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே

Open the Reformed Script Section in a New Tab
वरित्तडन् दिण्सिलै मऩ्मद
ऩादलुम् आऴिवट्टम्
तरित्तवऩ् तऩ्मह ऩॆऩ्बदोर्
पॊऱ्पुन् दवनॆऱिहळ्
तॆरित्तवऩ् तिल्लैयुट् सिट्रम्
पलवऩ् तिरुप्पुरुवम्
नॆरित्तलुम् कण्डदु वॆण्बॊडि
येयण्ड्रि निण्ड्रिलवे

Open the Devanagari Section in a New Tab
ವರಿತ್ತಡನ್ ದಿಣ್ಸಿಲೈ ಮನ್ಮದ
ನಾದಲುಂ ಆೞಿವಟ್ಟಂ
ತರಿತ್ತವನ್ ತನ್ಮಹ ನೆನ್ಬದೋರ್
ಪೊಱ್ಪುನ್ ದವನೆಱಿಹಳ್
ತೆರಿತ್ತವನ್ ತಿಲ್ಲೈಯುಟ್ ಸಿಟ್ರಂ
ಪಲವನ್ ತಿರುಪ್ಪುರುವಂ
ನೆರಿತ್ತಲುಂ ಕಂಡದು ವೆಣ್ಬೊಡಿ
ಯೇಯಂಡ್ರಿ ನಿಂಡ್ರಿಲವೇ

Open the Kannada Section in a New Tab
వరిత్తడన్ దిణ్సిలై మన్మద
నాదలుం ఆళివట్టం
తరిత్తవన్ తన్మహ నెన్బదోర్
పొఱ్పున్ దవనెఱిహళ్
తెరిత్తవన్ తిల్లైయుట్ సిట్రం
పలవన్ తిరుప్పురువం
నెరిత్తలుం కండదు వెణ్బొడి
యేయండ్రి నిండ్రిలవే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරිත්තඩන් දිණ්සිලෛ මන්මද
නාදලුම් ආළිවට්ටම්
තරිත්තවන් තන්මහ නෙන්බදෝර්
පොර්පුන් දවනෙරිහළ්
තෙරිත්තවන් තිල්ලෛයුට් සිට්‍රම්
පලවන් තිරුප්පුරුවම්
නෙරිත්තලුම් කණ්ඩදු වෙණ්බොඩි
යේයන්‍රි නින්‍රිලවේ


Open the Sinhala Section in a New Tab
വരിത്തടന്‍ തിണ്‍ചിലൈ മന്‍മത
നാതലും ആഴിവട്ടം
തരിത്തവന്‍ തന്‍മക നെന്‍പതോര്‍
പൊറ്പുന്‍ തവനെറികള്‍
തെരിത്തവന്‍ തില്ലൈയുട് ചിറ്റം
പലവന്‍ തിരുപ്പുരുവം
നെരിത്തലും കണ്ടതു വെണ്‍പൊടി
യേയന്‍റി നിന്‍റിലവേ

Open the Malayalam Section in a New Tab
วะริถถะดะน ถิณจิลาย มะณมะถะ
ณาถะลุม อาฬิวะดดะม
ถะริถถะวะณ ถะณมะกะ เณะณปะโถร
โปะรปุน ถะวะเนะริกะล
เถะริถถะวะณ ถิลลายยุด จิรระม
ปะละวะณ ถิรุปปุรุวะม
เนะริถถะลุม กะณดะถุ เวะณโปะดิ
เยยะณริ นิณริละเว

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရိထ္ထတန္ ထိန္စိလဲ မန္မထ
နာထလုမ္ အာလိဝတ္တမ္
ထရိထ္ထဝန္ ထန္မက ေန့န္ပေထာရ္
ေပာ့ရ္ပုန္ ထဝေန့ရိကလ္
ေထ့ရိထ္ထဝန္ ထိလ္လဲယုတ္ စိရ္ရမ္
ပလဝန္ ထိရုပ္ပုရုဝမ္
ေန့ရိထ္ထလုမ္ ကန္တထု ေဝ့န္ေပာ့တိ
ေယယန္ရိ နိန္ရိလေဝ


Open the Burmese Section in a New Tab
ヴァリタ・タタニ・ ティニ・チリイ マニ・マタ
ナータルミ・ アーリヴァタ・タミ・
タリタ・タヴァニ・ タニ・マカ ネニ・パトーリ・
ポリ・プニ・ タヴァネリカリ・
テリタ・タヴァニ・ ティリ・リイユタ・ チリ・ラミ・
パラヴァニ・ ティルピ・プルヴァミ・
ネリタ・タルミ・ カニ・タトゥ ヴェニ・ポティ
ヤエヤニ・リ ニニ・リラヴェー

Open the Japanese Section in a New Tab
fariddadan dinsilai manmada
nadaluM alifaddaM
dariddafan danmaha nenbador
borbun dafanerihal
deriddafan dillaiyud sidraM
balafan dirubburufaM
neriddaluM gandadu fenbodi
yeyandri nindrilafe

Open the Pinyin Section in a New Tab
وَرِتَّدَنْ دِنْسِلَيْ مَنْمَدَ
نادَلُن آظِوَتَّن
تَرِتَّوَنْ تَنْمَحَ نيَنْبَدُوۤرْ
بُورْبُنْ دَوَنيَرِحَضْ
تيَرِتَّوَنْ تِلَّيْیُتْ سِتْرَن
بَلَوَنْ تِرُبُّرُوَن
نيَرِتَّلُن كَنْدَدُ وٕنْبُودِ
یيَۤیَنْدْرِ نِنْدْرِلَوٕۤ



Open the Arabic Section in a New Tab
ʋʌɾɪt̪t̪ʌ˞ɽʌn̺ t̪ɪ˞ɳʧɪlʌɪ̯ mʌn̺mʌðə
n̺ɑ:ðʌlɨm ˀɑ˞:ɻɪʋʌ˞ʈʈʌm
t̪ʌɾɪt̪t̪ʌʋʌn̺ t̪ʌn̺mʌxə n̺ɛ̝n̺bʌðo:r
po̞rpʉ̩n̺ t̪ʌʋʌn̺ɛ̝ɾɪxʌ˞ɭ
t̪ɛ̝ɾɪt̪t̪ʌʋʌn̺ t̪ɪllʌjɪ̯ɨ˞ʈ sɪt̺t̺ʳʌm
pʌlʌʋʌn̺ t̪ɪɾɨppʉ̩ɾɨʋʌm
n̺ɛ̝ɾɪt̪t̪ʌlɨm kʌ˞ɳɖʌðɨ ʋɛ̝˞ɳbo̞˞ɽɪ·
ɪ̯e:ɪ̯ʌn̺d̺ʳɪ· n̺ɪn̺d̺ʳɪlʌʋe·

Open the IPA Section in a New Tab
varittaṭan tiṇcilai maṉmata
ṉātalum āḻivaṭṭam
tarittavaṉ taṉmaka ṉeṉpatōr
poṟpun tavaneṟikaḷ
terittavaṉ tillaiyuṭ ciṟṟam
palavaṉ tiruppuruvam
nerittalum kaṇṭatu veṇpoṭi
yēyaṉṟi niṉṟilavē

Open the Diacritic Section in a New Tab
вaрыттaтaн тынсылaы мaнмaтa
наатaлюм аалзывaттaм
тaрыттaвaн тaнмaка нэнпaтоор
потпюн тaвaнэрыкал
тэрыттaвaн тыллaыёт сытрaм
пaлaвaн тырюппюрювaм
нэрыттaлюм кантaтю вэнпоты
еaянры нынрылaвэa

Open the Russian Section in a New Tab
wa'riththada:n thi'nzilä manmatha
nahthalum ahshiwaddam
tha'riththawan thanmaka nenpathoh'r
porpu:n thawa:nerika'l
the'riththawan thilläjud zirram
palawan thi'ruppu'ruwam
:ne'riththalum ka'ndathu we'npodi
jehjanri :ninrilaweh

Open the German Section in a New Tab
variththadan thinhçilâi manmatha
naathalòm aa1zivatdam
thariththavan thanmaka nènpathoor
porhpòn thavanèrhikalh
thèriththavan thillâiyòt çirhrham
palavan thiròppòròvam
nèriththalòm kanhdathò vènhpodi
yèèyanrhi ninrhilavèè
variiththatain thiinhceilai manmatha
naathalum aalzivaittam
thariiththavan thanmaca nenpathoor
porhpuin thavanerhicalh
theriiththavan thillaiyuit ceirhrham
palavan thiruppuruvam
neriiththalum cainhtathu veinhpoti
yieeyanrhi ninrhilavee
variththada:n thi'nsilai manmatha
naathalum aazhivaddam
thariththavan thanmaka nenpathoar
po'rpu:n thava:ne'rika'l
theriththavan thillaiyud si'r'ram
palavan thiruppuruvam
:neriththalum ka'ndathu ve'npodi
yaeyan'ri :nin'rilavae

Open the English Section in a New Tab
ৱৰিত্ততণ্ তিণ্চিলৈ মন্মত
নাতলুম্ আলীৱইটতম্
তৰিত্তৱন্ তন্মক নেন্পতোৰ্
পোৰ্পুণ্ তৱণেৰিকল্
তেৰিত্তৱন্ তিল্লৈয়ুইট চিৰ্ৰম্
পলৱন্ তিৰুপ্পুৰুৱম্
ণেৰিত্তলুম্ কণ্ততু ৱেণ্পোটি
য়েয়ন্ৰি ণিন্ৰিলৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.