பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 42

தன்தாள் தரித்தார் யாவர்க்கும்
    மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
    கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்பின்னும் மற்றவன்
    பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந்
    தோசில வூமர்களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

``சில ஊமர்கள்`` - என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
ஊமர் - பேச அறியாதவர்.
ஒழுகும் நெறியறியாதவரை இங்ஙனம் `பேச அறியாதவர்` என்றல் வழக்கு, ``கோடி மேல் விடையுடையான்`` என்பது, `சிவன்` என ஒரு சொல் தன்மைப்பட்டு நின்று, ``தில்லை மூதூர்`` என்பது ஏழாவதன் பொருள்படத் தொக்கு நின்றது.
``ஆடவும்`` என்னும் உம்மை எளிமையை உணர்த்தி நிற்றலின் இழிவு சிறப்பும்மை.
`மன்றில் ஆடவும் வணங்கி ஒன்றார்` என்க.
மற்று, அசை.
அங்கே - அம்மன்றிலே.
ஒன்றுதல் - மனம் ஒருங்குதல்.
இரண்டு, பிறப்பும் இறப்பும் இது தொகைக் குறிப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన దివ్య చరణాలే ఆశ్రయంగా శరణు జొచ్చిన అందరికీ ఇక సాటి లేని సన్మార్గం ఇదొక్కటే. ఎత్తైన ప్రాకారాలతో అలరారే చిదంబరంలో పతాకాలతో ఉన్న వృషభంపై ఆసీనుడైన వాని చరణాలే ఆ సన్మార్గం. ఆశ్రయం పొందని వారు జనన మరణ చక్రంలో పరిభ్రమిస్తుంటారు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He of Taurus – writ standard dances in hoary Tillai
Girt with forts to show via – non pareil unto they
That seek refuge in His feet. They that seek not wallow
In birth – dirth morass. Alas! Nescient lots!

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀷𑁆𑀢𑀸𑀴𑁆 𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀬𑀸𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑀻𑀴𑀸 𑀯𑀵𑀺𑀢𑀭𑀼𑀯𑀸𑀷𑁆
𑀓𑀼𑀷𑁆𑀶𑀸 𑀫𑀢𑀺𑀮𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀫𑀽𑀢𑀽𑀭𑁆𑀓𑁆
𑀓𑁄𑁆𑀝𑀺𑀫𑁂𑀮𑁆 𑀯𑀺𑀝𑁃𑀬𑀼𑀝𑁃𑀬𑁄𑀷𑁆
𑀫𑀷𑁆𑀶𑀸 𑀝𑀯𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑀯𑀷𑁆
𑀧𑀸𑀢𑀫𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀬𑀗𑁆𑀓𑁂
𑀑𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀇𑀭𑀡𑁆𑀝𑀺𑀮𑁆 𑀯𑀺𑀵𑀼𑀯𑀭𑀦𑁆
𑀢𑁄𑀘𑀺𑀮 𑀯𑀽𑀫𑀭𑁆𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তন়্‌দাৰ‍্ তরিত্তার্ যাৱর্ক্কুম্
মীৰা ৱৰ়িদরুৱান়্‌
কুণ্ড্রা মদিল্দিল্লৈ মূদূর্ক্
কোডিমেল্ ৱিডৈযুডৈযোন়্‌
মণ্ড্রা টৱুম্বিন়্‌ন়ুম্ মট্রৱন়্‌
পাদম্ ৱণঙ্গিযঙ্গে
ওণ্ড্রার্ ইরণ্ডিল্ ৱিৰ়ুৱরন্
তোসিল ৱূমর্গৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தன்தாள் தரித்தார் யாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந்
தோசில வூமர்களே


Open the Thamizhi Section in a New Tab
தன்தாள் தரித்தார் யாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடையுடையோன்
மன்றா டவும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கியங்கே
ஒன்றார் இரண்டில் விழுவரந்
தோசில வூமர்களே

Open the Reformed Script Section in a New Tab
तऩ्दाळ् तरित्तार् यावर्क्कुम्
मीळा वऴिदरुवाऩ्
कुण्ड्रा मदिल्दिल्लै मूदूर्क्
कॊडिमेल् विडैयुडैयोऩ्
मण्ड्रा टवुम्बिऩ्ऩुम् मट्रवऩ्
पादम् वणङ्गियङ्गे
ऒण्ड्रार् इरण्डिल् विऴुवरन्
तोसिल वूमर्गळे

Open the Devanagari Section in a New Tab
ತನ್ದಾಳ್ ತರಿತ್ತಾರ್ ಯಾವರ್ಕ್ಕುಂ
ಮೀಳಾ ವೞಿದರುವಾನ್
ಕುಂಡ್ರಾ ಮದಿಲ್ದಿಲ್ಲೈ ಮೂದೂರ್ಕ್
ಕೊಡಿಮೇಲ್ ವಿಡೈಯುಡೈಯೋನ್
ಮಂಡ್ರಾ ಟವುಂಬಿನ್ನುಂ ಮಟ್ರವನ್
ಪಾದಂ ವಣಂಗಿಯಂಗೇ
ಒಂಡ್ರಾರ್ ಇರಂಡಿಲ್ ವಿೞುವರನ್
ತೋಸಿಲ ವೂಮರ್ಗಳೇ

Open the Kannada Section in a New Tab
తన్దాళ్ తరిత్తార్ యావర్క్కుం
మీళా వళిదరువాన్
కుండ్రా మదిల్దిల్లై మూదూర్క్
కొడిమేల్ విడైయుడైయోన్
మండ్రా టవుంబిన్నుం మట్రవన్
పాదం వణంగియంగే
ఒండ్రార్ ఇరండిల్ విళువరన్
తోసిల వూమర్గళే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තන්දාළ් තරිත්තාර් යාවර්ක්කුම්
මීළා වළිදරුවාන්
කුන්‍රා මදිල්දිල්ලෛ මූදූර්ක්
කොඩිමේල් විඩෛයුඩෛයෝන්
මන්‍රා ටවුම්බින්නුම් මට්‍රවන්
පාදම් වණංගියංගේ
ඔන්‍රාර් ඉරණ්ඩිල් විළුවරන්
තෝසිල වූමර්හළේ


Open the Sinhala Section in a New Tab
തന്‍താള്‍ തരിത്താര്‍ യാവര്‍ക്കും
മീളാ വഴിതരുവാന്‍
കുന്‍റാ മതില്‍തില്ലൈ മൂതൂര്‍ക്
കൊടിമേല്‍ വിടൈയുടൈയോന്‍
മന്‍റാ ടവുംപിന്‍നും മറ്റവന്‍
പാതം വണങ്കിയങ്കേ
ഒന്‍റാര്‍ ഇരണ്ടില്‍ വിഴുവരന്‍
തോചില വൂമര്‍കളേ

Open the Malayalam Section in a New Tab
ถะณถาล ถะริถถาร ยาวะรกกุม
มีลา วะฬิถะรุวาณ
กุณรา มะถิลถิลลาย มูถูรก
โกะดิเมล วิดายยุดายโยณ
มะณรา ดะวุมปิณณุม มะรระวะณ
ปาถะม วะณะงกิยะงเก
โอะณราร อิระณดิล วิฬุวะระน
โถจิละ วูมะรกะเล

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထန္ထာလ္ ထရိထ္ထာရ္ ယာဝရ္က္ကုမ္
မီလာ ဝလိထရုဝာန္
ကုန္ရာ မထိလ္ထိလ္လဲ မူထူရ္က္
ေကာ့တိေမလ္ ဝိတဲယုတဲေယာန္
မန္ရာ တဝုမ္ပိန္နုမ္ မရ္ရဝန္
ပာထမ္ ဝနင္ကိယင္ေက
ေအာ့န္ရာရ္ အိရန္တိလ္ ဝိလုဝရန္
ေထာစိလ ဝူမရ္ကေလ


Open the Burmese Section in a New Tab
タニ・ターリ・ タリタ・ターリ・ ヤーヴァリ・ク・クミ・
ミーラア ヴァリタルヴァーニ・
クニ・ラー マティリ・ティリ・リイ ムートゥーリ・ク・
コティメーリ・ ヴィタイユタイョーニ・
マニ・ラー タヴミ・ピニ・ヌミ・ マリ・ラヴァニ・
パータミ・ ヴァナニ・キヤニ・ケー
オニ・ラーリ・ イラニ・ティリ・ ヴィルヴァラニ・
トーチラ ヴーマリ・カレー

Open the Japanese Section in a New Tab
dandal dariddar yafargguM
mila falidarufan
gundra madildillai mudurg
godimel fidaiyudaiyon
mandra dafuMbinnuM madrafan
badaM fananggiyangge
ondrar irandil filufaran
dosila fumargale

Open the Pinyin Section in a New Tab
تَنْداضْ تَرِتّارْ یاوَرْكُّن
مِيضا وَظِدَرُوَانْ
كُنْدْرا مَدِلْدِلَّيْ مُودُورْكْ
كُودِميَۤلْ وِدَيْیُدَيْیُوۤنْ
مَنْدْرا تَوُنبِنُّْن مَتْرَوَنْ
بادَن وَنَنغْغِیَنغْغيَۤ
اُونْدْرارْ اِرَنْدِلْ وِظُوَرَنْ
تُوۤسِلَ وُومَرْغَضيَۤ



Open the Arabic Section in a New Tab
t̪ʌn̪d̪ɑ˞:ɭ t̪ʌɾɪt̪t̪ɑ:r ɪ̯ɑ:ʋʌrkkɨm
mi˞:ɭʼɑ: ʋʌ˞ɻɪðʌɾɨʋɑ:n̺
kʊn̺d̺ʳɑ: mʌðɪlðɪllʌɪ̯ mu:ðu:rk
ko̞˞ɽɪme:l ʋɪ˞ɽʌjɪ̯ɨ˞ɽʌjɪ̯o:n̺
mʌn̺d̺ʳɑ: ʈʌʋʉ̩mbɪn̺n̺ɨm mʌt̺t̺ʳʌʋʌn̺
pɑ:ðʌm ʋʌ˞ɳʼʌŋʲgʲɪɪ̯ʌŋge:
ʷo̞n̺d̺ʳɑ:r ʲɪɾʌ˞ɳɖɪl ʋɪ˞ɻɨʋʌɾʌn̺
t̪o:sɪlə ʋu:mʌrɣʌ˞ɭʼe:

Open the IPA Section in a New Tab
taṉtāḷ tarittār yāvarkkum
mīḷā vaḻitaruvāṉ
kuṉṟā matiltillai mūtūrk
koṭimēl viṭaiyuṭaiyōṉ
maṉṟā ṭavumpiṉṉum maṟṟavaṉ
pātam vaṇaṅkiyaṅkē
oṉṟār iraṇṭil viḻuvaran
tōcila vūmarkaḷē

Open the Diacritic Section in a New Tab
тaнтаал тaрыттаар яaвaрккюм
милаа вaлзытaрюваан
кюнраа мaтылтыллaы мутурк
котымэaл вытaыётaыйоон
мaнраа тaвюмпыннюм мaтрaвaн
паатaм вaнaнгкыянгкэa
онраар ырaнтыл вылзювaрaн
тоосылa вумaркалэa

Open the Russian Section in a New Tab
thanthah'l tha'riththah'r jahwa'rkkum
mih'lah washitha'ruwahn
kunrah mathilthillä muhthuh'rk
kodimehl widäjudäjohn
manrah dawumpinnum marrawan
pahtham wa'nangkijangkeh
onrah'r i'ra'ndil wishuwa'ra:n
thohzila wuhma'rka'leh

Open the German Section in a New Tab
thanthaalh thariththaar yaavarkkòm
miilhaa va1zitharòvaan
kònrhaa mathilthillâi möthörk
kodimèèl vitâiyòtâiyoon
manrhaa davòmpinnòm marhrhavan
paatham vanhangkiyangkèè
onrhaar iranhdil vilzòvaran
thooçila vömarkalhèè
thanthaalh thariiththaar iyaavariccum
miilhaa valzitharuvan
cunrhaa mathilthillai muuthuuric
cotimeel vitaiyutaiyoon
manrhaa tavumpinnum marhrhavan
paatham vanhangciyangkee
onrhaar irainhtil vilzuvarain
thooceila vuumarcalhee
thanthaa'l thariththaar yaavarkkum
mee'laa vazhitharuvaan
kun'raa mathilthillai moothoork
kodimael vidaiyudaiyoan
man'raa davumpinnum ma'r'ravan
paatham va'nangkiyangkae
on'raar ira'ndil vizhuvara:n
thoasila voomarka'lae

Open the English Section in a New Tab
তন্তাল্ তৰিত্তাৰ্ য়াৱৰ্ক্কুম্
মীলা ৱলীতৰুৱান্
কুন্ৰা মতিল্তিল্লৈ মূতূৰ্ক্
কোটিমেল্ ৱিটৈয়ুটৈয়োন্
মন্ৰা তৱুম্পিন্নূম্ মৰ্ৰৱন্
পাতম্ ৱণঙকিয়ঙকে
ওন্ৰাৰ্ ইৰণ্টিল্ ৱিলুৱৰণ্
তোচিল ৱূমৰ্কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.