பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 41

வரந்தரு மாறிதன் மேலுமுண்
    டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
    பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற வென்னையும்
    மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
    பேசருந் தன்மையிதே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

புலைப் பொய்மை - கீழான நிலையாப் பொருள்கள்.
அவை உலகத் துப்புரவுகள்.
நிரந்தரம் - இடையறாமை.
`தன் அடியார், மெய்ம்மையில் தரம் தரு செல்வம்` என்க.
தரம் தருதல் - மேன்மை யடைதல்.
தன்மையுடையதை, ``தன்மை`` என்றார்.
`இது பேசருந் தன்மையுடையது ஆதலின், இதன்மேலும் (எனக்கு அவன்) வரம் (மேன்மை) தருமாறு உண்டோ` என முடிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పొలాలు పుష్కలంగా ఉన్న చిదంబరంలో ఇంద్రుడు, విష్ణువు మొదలైన వారు అర్చించిన ప్రకాశమానుడివి, ఇంద్రియాలతో మమేకమైన నన్ను కూడా నీ పరమ భక్తుల సిరిని పెంచే విధంగా సంపదలతో అనుగ్రహించావు. ఇంతకంటె వర ప్రదాత ఎవరున్నారు?

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Is there anything more than this to grant as boon?
In Tillai girt with fields, Indra and Fair Maal
Stood in worship of Lord, He took me, immersed me,
Though cur – ly into the glory of servitrodom, worthy of mention!

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑀦𑁆𑀢𑀭𑀼 𑀫𑀸𑀶𑀺𑀢𑀷𑁆 𑀫𑁂𑀮𑀼𑀫𑀼𑀡𑁆
𑀝𑁄𑀯𑀬𑀮𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀢𑀷𑁆𑀷𑀼𑀴𑁆
𑀧𑀼𑀭𑀦𑁆𑀢𑀭𑀷𑁆 𑀫𑀸𑀮𑁆𑀢𑁄𑁆𑀵 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀧𑀺𑀭𑀸𑀷𑁆𑀧𑀼𑀮𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑁃𑀬𑀺𑀮𑁂
𑀦𑀺𑀭𑀦𑁆𑀢𑀭 𑀫𑀸𑀬𑁆𑀦𑀺𑀷𑁆𑀶 𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀫𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑀝𑀺𑀬𑀸𑀭𑁆
𑀢𑀭𑀦𑁆𑀢𑀭𑀼 𑀯𑀸𑀷𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑁆 𑀢𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀺𑀷𑀷𑁆
𑀧𑁂𑀘𑀭𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃𑀬𑀺𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরন্দরু মার়িদন়্‌ মেলুমুণ্
টোৱযল্ তিল্লৈদন়্‌ন়ুৰ‍্
পুরন্দরন়্‌ মাল্দোৰ় নিণ্ড্র
পিরান়্‌বুলৈপ্ পোয্ম্মৈযিলে
নিরন্দর মায্নিণ্ড্র ৱেন়্‌ন়ৈযুম্
মেয্ম্মৈযিন়্‌ তন়্‌ন়ডিযার্
তরন্দরু ৱান়্‌চেল্ৱত্ তাৰ়্‌ত্তিন়ন়্‌
পেসরুন্ দন়্‌মৈযিদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வரந்தரு மாறிதன் மேலுமுண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற வென்னையும்
மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மையிதே


Open the Thamizhi Section in a New Tab
வரந்தரு மாறிதன் மேலுமுண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற வென்னையும்
மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மையிதே

Open the Reformed Script Section in a New Tab
वरन्दरु माऱिदऩ् मेलुमुण्
टोवयल् तिल्लैदऩ्ऩुळ्
पुरन्दरऩ् माल्दॊऴ निण्ड्र
पिराऩ्बुलैप् पॊय्म्मैयिले
निरन्दर माय्निण्ड्र वॆऩ्ऩैयुम्
मॆय्म्मैयिऩ् तऩ्ऩडियार्
तरन्दरु वाऩ्चॆल्वत् ताऴ्त्तिऩऩ्
पेसरुन् दऩ्मैयिदे

Open the Devanagari Section in a New Tab
ವರಂದರು ಮಾಱಿದನ್ ಮೇಲುಮುಣ್
ಟೋವಯಲ್ ತಿಲ್ಲೈದನ್ನುಳ್
ಪುರಂದರನ್ ಮಾಲ್ದೊೞ ನಿಂಡ್ರ
ಪಿರಾನ್ಬುಲೈಪ್ ಪೊಯ್ಮ್ಮೈಯಿಲೇ
ನಿರಂದರ ಮಾಯ್ನಿಂಡ್ರ ವೆನ್ನೈಯುಂ
ಮೆಯ್ಮ್ಮೈಯಿನ್ ತನ್ನಡಿಯಾರ್
ತರಂದರು ವಾನ್ಚೆಲ್ವತ್ ತಾೞ್ತ್ತಿನನ್
ಪೇಸರುನ್ ದನ್ಮೈಯಿದೇ

Open the Kannada Section in a New Tab
వరందరు మాఱిదన్ మేలుముణ్
టోవయల్ తిల్లైదన్నుళ్
పురందరన్ మాల్దొళ నిండ్ర
పిరాన్బులైప్ పొయ్మ్మైయిలే
నిరందర మాయ్నిండ్ర వెన్నైయుం
మెయ్మ్మైయిన్ తన్నడియార్
తరందరు వాన్చెల్వత్ తాళ్త్తినన్
పేసరున్ దన్మైయిదే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරන්දරු මාරිදන් මේලුමුණ්
ටෝවයල් තිල්ලෛදන්නුළ්
පුරන්දරන් මාල්දොළ නින්‍ර
පිරාන්බුලෛප් පොය්ම්මෛයිලේ
නිරන්දර මාය්නින්‍ර වෙන්නෛයුම්
මෙය්ම්මෛයින් තන්නඩියාර්
තරන්දරු වාන්චෙල්වත් තාළ්ත්තිනන්
පේසරුන් දන්මෛයිදේ


Open the Sinhala Section in a New Tab
വരന്തരു മാറിതന്‍ മേലുമുണ്‍
ടോവയല്‍ തില്ലൈതന്‍നുള്‍
പുരന്തരന്‍ മാല്‍തൊഴ നിന്‍റ
പിരാന്‍പുലൈപ് പൊയ്മ്മൈയിലേ
നിരന്തര മായ്നിന്‍റ വെന്‍നൈയും
മെയ്മ്മൈയിന്‍ തന്‍നടിയാര്‍
തരന്തരു വാന്‍ചെല്വത് താഴ്ത്തിനന്‍
പേചരുന്‍ തന്‍മൈയിതേ

Open the Malayalam Section in a New Tab
วะระนถะรุ มาริถะณ เมลุมุณ
โดวะยะล ถิลลายถะณณุล
ปุระนถะระณ มาลโถะฬะ นิณระ
ปิราณปุลายป โปะยมมายยิเล
นิระนถะระ มายนิณระ เวะณณายยุม
เมะยมมายยิณ ถะณณะดิยาร
ถะระนถะรุ วาณเจะลวะถ ถาฬถถิณะณ
เปจะรุน ถะณมายยิเถ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရန္ထရု မာရိထန္ ေမလုမုန္
ေတာဝယလ္ ထိလ္လဲထန္နုလ္
ပုရန္ထရန္ မာလ္ေထာ့လ နိန္ရ
ပိရာန္ပုလဲပ္ ေပာ့ယ္မ္မဲယိေလ
နိရန္ထရ မာယ္နိန္ရ ေဝ့န္နဲယုမ္
ေမ့ယ္မ္မဲယိန္ ထန္နတိယာရ္
ထရန္ထရု ဝာန္ေစ့လ္ဝထ္ ထာလ္ထ္ထိနန္
ေပစရုန္ ထန္မဲယိေထ


Open the Burmese Section in a New Tab
ヴァラニ・タル マーリタニ・ メールムニ・
トーヴァヤリ・ ティリ・リイタニ・ヌリ・
プラニ・タラニ・ マーリ・トラ ニニ・ラ
ピラーニ・プリイピ・ ポヤ・ミ・マイヤレー
ニラニ・タラ マーヤ・ニニ・ラ ヴェニ・ニイユミ・
メヤ・ミ・マイヤニ・ タニ・ナティヤーリ・
タラニ・タル ヴァーニ・セリ・ヴァタ・ ターリ・タ・ティナニ・
ペーサルニ・ タニ・マイヤテー

Open the Japanese Section in a New Tab
farandaru maridan melumun
dofayal dillaidannul
burandaran maldola nindra
biranbulaib boymmaiyile
nirandara maynindra fennaiyuM
meymmaiyin dannadiyar
darandaru fandelfad dalddinan
besarun danmaiyide

Open the Pinyin Section in a New Tab
وَرَنْدَرُ مارِدَنْ ميَۤلُمُنْ
تُوۤوَیَلْ تِلَّيْدَنُّْضْ
بُرَنْدَرَنْ مالْدُوظَ نِنْدْرَ
بِرانْبُلَيْبْ بُویْمَّيْیِليَۤ
نِرَنْدَرَ مایْنِنْدْرَ وٕنَّْيْیُن
ميَیْمَّيْیِنْ تَنَّْدِیارْ
تَرَنْدَرُ وَانْتشيَلْوَتْ تاظْتِّنَنْ
بيَۤسَرُنْ دَنْمَيْیِديَۤ



Open the Arabic Section in a New Tab
ʋʌɾʌn̪d̪ʌɾɨ mɑ:ɾɪðʌn̺ me:lɨmʉ̩˞ɳ
ʈo:ʋʌɪ̯ʌl t̪ɪllʌɪ̯ðʌn̺n̺ɨ˞ɭ
pʊɾʌn̪d̪ʌɾʌn̺ mɑ:lðo̞˞ɻə n̺ɪn̺d̺ʳə
pɪɾɑ:n̺bʉ̩lʌɪ̯p po̞ɪ̯mmʌjɪ̯ɪle:
n̺ɪɾʌn̪d̪ʌɾə mɑ:ɪ̯n̺ɪn̺d̺ʳə ʋɛ̝n̺n̺ʌjɪ̯ɨm
mɛ̝ɪ̯mmʌjɪ̯ɪn̺ t̪ʌn̺n̺ʌ˞ɽɪɪ̯ɑ:r
t̪ʌɾʌn̪d̪ʌɾɨ ʋɑ:n̺ʧɛ̝lʋʌt̪ t̪ɑ˞:ɻt̪t̪ɪn̺ʌn̺
pe:sʌɾɨn̺ t̪ʌn̺mʌjɪ̯ɪðe·

Open the IPA Section in a New Tab
varantaru māṟitaṉ mēlumuṇ
ṭōvayal tillaitaṉṉuḷ
purantaraṉ māltoḻa niṉṟa
pirāṉpulaip poymmaiyilē
nirantara māyniṉṟa veṉṉaiyum
meymmaiyiṉ taṉṉaṭiyār
tarantaru vāṉcelvat tāḻttiṉaṉ
pēcarun taṉmaiyitē

Open the Diacritic Section in a New Tab
вaрaнтaрю маарытaн мэaлюмюн
тоовaял тыллaытaннюл
пюрaнтaрaн маалтолзa нынрa
пыраанпюлaып пойммaыйылэa
нырaнтaрa маайнынрa вэннaыём
мэйммaыйын тaннaтыяaр
тaрaнтaрю ваансэлвaт таалзттынaн
пэaсaрюн тaнмaыйытэa

Open the Russian Section in a New Tab
wa'ra:ntha'ru mahrithan mehlumu'n
dohwajal thilläthannu'l
pu'ra:ntha'ran mahlthosha :ninra
pi'rahnpuläp pojmmäjileh
:ni'ra:ntha'ra mahj:ninra wennäjum
mejmmäjin thannadijah'r
tha'ra:ntha'ru wahnzelwath thahshththinan
pehza'ru:n thanmäjitheh

Open the German Section in a New Tab
varantharò maarhithan mèèlòmònh
toovayal thillâithannòlh
pòrantharan maaltholza ninrha
piraanpòlâip poiymmâiyeilèè
niranthara maaiyninrha vènnâiyòm
mèiymmâiyein thannadiyaar
tharantharò vaançèlvath thaalzththinan
pèèçaròn thanmâiyeithèè
varaintharu maarhithan meelumuinh
toovayal thillaithannulh
puraintharan maaltholza ninrha
piraanpulaip poyimmaiyiilee
nirainthara maayininrha vennaiyum
meyimmaiyiin thannatiiyaar
tharaintharu vancelvaith thaalziththinan
peecearuin thanmaiyiithee
vara:ntharu maa'rithan maelumu'n
doavayal thillaithannu'l
pura:ntharan maalthozha :nin'ra
piraanpulaip poymmaiyilae
:nira:nthara maay:nin'ra vennaiyum
meymmaiyin thannadiyaar
thara:ntharu vaanselvath thaazhththinan
paesaru:n thanmaiyithae

Open the English Section in a New Tab
ৱৰণ্তৰু মাৰিতন্ মেলুমুণ্
টোৱয়ল্ তিল্লৈতন্নূল্
পুৰণ্তৰন্ মাল্তোল ণিন্ৰ
পিৰান্পুলৈপ্ পোয়্ম্মৈয়িলে
ণিৰণ্তৰ মায়্ণিন্ৰ ৱেন্নৈয়ুম্
মেয়্ম্মৈয়িন্ তন্নটিয়াৰ্
তৰণ্তৰু ৱান্চেল্ৱত্ তাইলত্তিনন্
পেচৰুণ্ তন্মৈয়িতে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.