பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 40

பழித்தக் கவுமிக ழான்தில்லை
    யான்பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி கலைய
    னளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன்
    படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா தமிர்துசெய்
    தானென் றியம்புவரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

இப்பாட்டில் ``அழித்திட்டிறைச்சி புலையன் அளித்த அவிழ்க் குழங்கல்`` என இவ்வாறு இருக்க வேண்டிய பாடம் மிகவும் திரிபு பட்டுள்ளது.
கண்ணப்ப நாயனாரை ``வேட்டுவன்`` எனச் சாதிப் பெயராற் கூறியது போலவே, சேந்தனாரையும் `புலையன்` எனச் சாதிப் பெயராற் கூறினார்.
சேந்தனார் இட்ட தவிட்டுக் களி திருவமுதா யினமை மேல், ``பூந்தண் பொழில்சூழ்`` என்னும் பாடலிலும் குறிப்பிடப்பட்டது.
அதிபத்தன் - அதிபத்த நாயனார்.
இவர் வலைஞர்.
அழித்து - விலங்குகளைக் கொன்று.
`இட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చిదంబర నాథుడు అల్పమైన వాటిని కూడా లోకువగా భావించడు. భక్త కన్నప్ప మాంసాన్ని ఆకులో తెచ్చి నివేదించినప్పుడు, అదిపత్తి (మత్స్యకారుడు) నాయనారు చేపలను హీనమైనవని భావించక సమర్పించినప్పుడు సంతోషంగా స్వీకరించాడు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Lord Tillai shall never think less of the low
When Tennan of yore offer’d flesh on a leg
To feed him or Atipattah all fish for Him,
Did He not accept the offerings as proper?

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀵𑀺𑀢𑁆𑀢𑀓𑁆 𑀓𑀯𑀼𑀫𑀺𑀓 𑀵𑀸𑀷𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀬𑀸𑀷𑁆𑀧𑀡𑁆𑀝𑀼 𑀯𑁂𑀝𑁆𑀝𑀼𑀯𑀷𑀼𑀫𑁆
𑀅𑀵𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑀺𑀶𑁃𑀘𑁆𑀘𑀺 𑀓𑀮𑁃𑀬
𑀷𑀴𑀺𑀢𑁆𑀢 𑀯𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼𑀵𑀗𑁆𑀓𑀷𑁆
𑀫𑁄𑁆𑀵𑀺𑀢𑁆𑀢𑀓𑁆𑀓 𑀘𑀻𑀭𑀢𑀺 𑀧𑀢𑁆𑀢𑀷𑁆
𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝 𑀫𑀻𑀷𑁆𑀫𑀼𑀵𑀼𑀢𑀼𑀫𑁆
𑀇𑀵𑀺𑀢𑁆𑀢𑀓𑁆𑀓 𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀸 𑀢𑀫𑀺𑀭𑁆𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆
𑀢𑀸𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀺𑀬𑀫𑁆𑀧𑀼𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পৰ়িত্তক্ কৱুমিহ ৰ়ান়্‌দিল্লৈ
যান়্‌বণ্ডু ৱেট্টুৱন়ুম্
অৰ়িত্তিট্ টির়ৈচ্চি কলৈয
ন়ৰিত্ত ৱিরুক্কুৰ়ঙ্গন়্‌
মোৰ়িত্তক্ক সীরদি পত্তন়্‌
পডুত্তিট্ট মীন়্‌মুৰ়ুদুম্
ইৰ়িত্তক্ক ৱেন়্‌ন়া তমির্দুসেয্
তান়েণ্ড্রিযম্বুৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பழித்தக் கவுமிக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி கலைய
னளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா தமிர்துசெய்
தானென் றியம்புவரே


Open the Thamizhi Section in a New Tab
பழித்தக் கவுமிக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
அழித்திட் டிறைச்சி கலைய
னளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீரதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க வென்னா தமிர்துசெய்
தானென் றியம்புவரே

Open the Reformed Script Section in a New Tab
पऴित्तक् कवुमिह ऴाऩ्दिल्लै
याऩ्बण्डु वेट्टुवऩुम्
अऴित्तिट् टिऱैच्चि कलैय
ऩळित्त विरुक्कुऴङ्गऩ्
मॊऴित्तक्क सीरदि पत्तऩ्
पडुत्तिट्ट मीऩ्मुऴुदुम्
इऴित्तक्क वॆऩ्ऩा तमिर्दुसॆय्
ताऩॆण्ड्रियम्बुवरे

Open the Devanagari Section in a New Tab
ಪೞಿತ್ತಕ್ ಕವುಮಿಹ ೞಾನ್ದಿಲ್ಲೈ
ಯಾನ್ಬಂಡು ವೇಟ್ಟುವನುಂ
ಅೞಿತ್ತಿಟ್ ಟಿಱೈಚ್ಚಿ ಕಲೈಯ
ನಳಿತ್ತ ವಿರುಕ್ಕುೞಂಗನ್
ಮೊೞಿತ್ತಕ್ಕ ಸೀರದಿ ಪತ್ತನ್
ಪಡುತ್ತಿಟ್ಟ ಮೀನ್ಮುೞುದುಂ
ಇೞಿತ್ತಕ್ಕ ವೆನ್ನಾ ತಮಿರ್ದುಸೆಯ್
ತಾನೆಂಡ್ರಿಯಂಬುವರೇ

Open the Kannada Section in a New Tab
పళిత్తక్ కవుమిహ ళాన్దిల్లై
యాన్బండు వేట్టువనుం
అళిత్తిట్ టిఱైచ్చి కలైయ
నళిత్త విరుక్కుళంగన్
మొళిత్తక్క సీరది పత్తన్
పడుత్తిట్ట మీన్ముళుదుం
ఇళిత్తక్క వెన్నా తమిర్దుసెయ్
తానెండ్రియంబువరే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පළිත්තක් කවුමිහ ළාන්දිල්ලෛ
යාන්බණ්ඩු වේට්ටුවනුම්
අළිත්තිට් ටිරෛච්චි කලෛය
නළිත්ත විරුක්කුළංගන්
මොළිත්තක්ක සීරදි පත්තන්
පඩුත්තිට්ට මීන්මුළුදුම්
ඉළිත්තක්ක වෙන්නා තමිර්දුසෙය්
තානෙන්‍රියම්බුවරේ


Open the Sinhala Section in a New Tab
പഴിത്തക് കവുമിക ഴാന്‍തില്ലൈ
യാന്‍പണ്ടു വേട്ടുവനും
അഴിത്തിട് ടിറൈച്ചി കലൈയ
നളിത്ത വിരുക്കുഴങ്കന്‍
മൊഴിത്തക്ക ചീരതി പത്തന്‍
പടുത്തിട്ട മീന്‍മുഴുതും
ഇഴിത്തക്ക വെന്‍നാ തമിര്‍തുചെയ്
താനെന്‍ റിയംപുവരേ

Open the Malayalam Section in a New Tab
ปะฬิถถะก กะวุมิกะ ฬาณถิลลาย
ยาณปะณดุ เวดดุวะณุม
อฬิถถิด ดิรายจจิ กะลายยะ
ณะลิถถะ วิรุกกุฬะงกะณ
โมะฬิถถะกกะ จีระถิ ปะถถะณ
ปะดุถถิดดะ มีณมุฬุถุม
อิฬิถถะกกะ เวะณณา ถะมิรถุเจะย
ถาเณะณ ริยะมปุวะเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပလိထ္ထက္ ကဝုမိက လာန္ထိလ္လဲ
ယာန္ပန္တု ေဝတ္တုဝနုမ္
အလိထ္ထိတ္ တိရဲစ္စိ ကလဲယ
နလိထ္ထ ဝိရုက္ကုလင္ကန္
ေမာ့လိထ္ထက္က စီရထိ ပထ္ထန္
ပတုထ္ထိတ္တ မီန္မုလုထုမ္
အိလိထ္ထက္က ေဝ့န္နာ ထမိရ္ထုေစ့ယ္
ထာေန့န္ ရိယမ္ပုဝေရ


Open the Burmese Section in a New Tab
パリタ・タク・ カヴミカ ラーニ・ティリ・リイ
ヤーニ・パニ・トゥ ヴェータ・トゥヴァヌミ・
アリタ・ティタ・ ティリイシ・チ カリイヤ
ナリタ・タ ヴィルク・クラニ・カニ・
モリタ・タク・カ チーラティ パタ・タニ・
パトゥタ・ティタ・タ ミーニ・ムルトゥミ・
イリタ・タク・カ ヴェニ・ナー タミリ・トゥセヤ・
ターネニ・ リヤミ・プヴァレー

Open the Japanese Section in a New Tab
baliddag gafumiha landillai
yanbandu feddufanuM
aliddid diraiddi galaiya
nalidda firuggulanggan
moliddagga siradi baddan
baduddidda minmuluduM
iliddagga fenna damirdusey
danendriyaMbufare

Open the Pinyin Section in a New Tab
بَظِتَّكْ كَوُمِحَ ظانْدِلَّيْ
یانْبَنْدُ وٕۤتُّوَنُن
اَظِتِّتْ تِرَيْتشِّ كَلَيْیَ
نَضِتَّ وِرُكُّظَنغْغَنْ
مُوظِتَّكَّ سِيرَدِ بَتَّنْ
بَدُتِّتَّ مِينْمُظُدُن
اِظِتَّكَّ وٕنّْا تَمِرْدُسيَیْ
تانيَنْدْرِیَنبُوَريَۤ



Open the Arabic Section in a New Tab
pʌ˞ɻɪt̪t̪ʌk kʌʋʉ̩mɪxə ɻɑ:n̪d̪ɪllʌɪ̯
ɪ̯ɑ:n̺bʌ˞ɳɖɨ ʋe˞:ʈʈɨʋʌn̺ɨm
ˀʌ˞ɻɪt̪t̪ɪ˞ʈ ʈɪɾʌɪ̯ʧʧɪ· kʌlʌjɪ̯ə
n̺ʌ˞ɭʼɪt̪t̪ə ʋɪɾɨkkɨ˞ɻʌŋgʌn̺
mo̞˞ɻɪt̪t̪ʌkkə si:ɾʌðɪ· pʌt̪t̪ʌn̺
pʌ˞ɽɨt̪t̪ɪ˞ʈʈə mi:n̺mʉ̩˞ɻɨðɨm
ʲɪ˞ɻɪt̪t̪ʌkkə ʋɛ̝n̺n̺ɑ: t̪ʌmɪrðɨsɛ̝ɪ̯
t̪ɑ:n̺ɛ̝n̺ rɪɪ̯ʌmbʉ̩ʋʌɾe·

Open the IPA Section in a New Tab
paḻittak kavumika ḻāṉtillai
yāṉpaṇṭu vēṭṭuvaṉum
aḻittiṭ ṭiṟaicci kalaiya
ṉaḷitta virukkuḻaṅkaṉ
moḻittakka cīrati pattaṉ
paṭuttiṭṭa mīṉmuḻutum
iḻittakka veṉṉā tamirtucey
tāṉeṉ ṟiyampuvarē

Open the Diacritic Section in a New Tab
пaлзыттaк кавюмыка лзаантыллaы
яaнпaнтю вэaттювaнюм
алзыттыт тырaычсы калaыя
нaлыттa вырюккюлзaнгкан
молзыттaкка сирaты пaттaн
пaтюттыттa минмюлзютюм
ылзыттaкка вэннаа тaмыртюсэй
таанэн рыямпювaрэa

Open the Russian Section in a New Tab
pashiththak kawumika shahnthillä
jahnpa'ndu wehdduwanum
ashiththid dirächzi kaläja
na'liththa wi'rukkushangkan
moshiththakka sih'rathi paththan
paduththidda mihnmushuthum
ishiththakka wennah thami'rthuzej
thahnen rijampuwa'reh

Open the German Section in a New Tab
pa1ziththak kavòmika lzaanthillâi
yaanpanhdò vèètdòvanòm
a1ziththit dirhâiçhçi kalâiya
nalhiththa viròkkòlzangkan
mo1ziththakka çiirathi paththan
padòththitda miinmòlzòthòm
i1ziththakka vènnaa thamirthòçèiy
thaanèn rhiyampòvarèè
palziiththaic cavumica lzaanthillai
iyaanpainhtu veeittuvanum
alziiththiit tirhaiccei calaiya
nalhiiththa viruicculzangcan
molziiththaicca ceiirathi paiththan
patuiththiitta miinmulzuthum
ilziiththaicca vennaa thamirthuceyi
thaanen rhiyampuvaree
pazhiththak kavumika zhaanthillai
yaanpa'ndu vaedduvanum
azhiththid di'raichchi kalaiya
na'liththa virukkuzhangkan
mozhiththakka seerathi paththan
paduththidda meenmuzhuthum
izhiththakka vennaa thamirthusey
thaanen 'riyampuvarae

Open the English Section in a New Tab
পলীত্তক্ কৱুমিক লান্তিল্লৈ
য়ান্পণ্টু ৱেইটটুৱনূম্
অলীত্তিইট টিৰৈচ্চি কলৈয়
নলিত্ত ৱিৰুক্কুলঙকন্
মোলীত্তক্ক চীৰতি পত্তন্
পটুত্তিইটত মীন্মুলুতুম্
ইলীত্তক্ক ৱেন্না তমিৰ্তুচেয়্
তানেন্ ৰিয়ম্পুৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.