பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 4

பயில்கின் றிலேன்நின் திறத்திரு
    நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
    கேயப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
    பலத்துளெந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நானெங்ங னேபெறு
    மாறுநின் னாரருளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

அப்புதல், இங்குச் சாத்துதலைக் குறித்தது.
`பனி மலர்த்தார் அப்ப முயல்கின்றிலேன்` என்க.
அயர்தல் - இளைத்தல்.
எந்தாய் - என் தந்தையே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీ పవిత్ర నామాన్ని అర్చించడానికి అభ్యసించ లేదు. చల్లటి, పరిమళ పుష్పాలతో నీ పాదాలను ఆరాధించ లేదు. చిదంబరంలో నాట్యం చేస్తున్న నా తండ్రీ! ఇటువంటి వ్యర్థ జీవినైన నేను నీ దయను పొందడం ఎలా? ప్రకటించ వయ్యా!

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I am not disciplined to chant thy holy name proper
Not inclined to after flower to the cool holy feet thine.
O, my father dancing at Tillai, the beautiful shrine
If I were to spoil thus all days’, killing their sanctity,
How can I get your grace and mercy! Let me know.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀬𑀺𑀮𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀺𑀮𑁂𑀷𑁆𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀶𑀢𑁆𑀢𑀺𑀭𑀼
𑀦𑀸𑀫𑀫𑁆 𑀧𑀷𑀺𑀫𑀮𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀫𑀼𑀬𑀮𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀺𑀮𑁂𑀷𑁆𑀦𑀺𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀓𑁆
𑀓𑁂𑀬𑀧𑁆𑀧 𑀫𑀼𑀷𑁆𑀷𑀼𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀇𑀬𑀮𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀦𑀸𑀝𑀓𑀘𑁆 𑀘𑀺𑀶𑁆𑀶𑀫𑁆
𑀧𑀮𑀢𑁆𑀢𑀼𑀴𑁂𑁆𑀦𑁆 𑀢𑀸𑀬𑁆𑀇𑀗𑁆𑀗𑀷𑁂
𑀅𑀬𑀭𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀦𑀸𑀷𑁂𑁆𑀗𑁆𑀗 𑀷𑁂𑀧𑁂𑁆𑀶𑀼
𑀫𑀸𑀶𑀼𑀦𑀺𑀷𑁆 𑀷𑀸𑀭𑀭𑀼𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পযিল্গিণ্ড্রিলেন়্‌নিন়্‌ তির়ত্তিরু
নামম্ পন়িমলর্ত্তার্
মুযল্গিণ্ড্রিলেন়্‌নিন়্‌ তিরুৱডিক্
কেযপ্প মুন়্‌ন়ুদিল্লৈ
ইযল্গিণ্ড্র নাডহচ্ চিট্রম্
পলত্তুৰেন্ দায্ইঙ্ঙন়ে
অযর্গিণ্ড্র নান়েঙ্ঙ ন়েবের়ু
মার়ুনিন়্‌ ন়াররুৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேயப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துளெந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நானெங்ங னேபெறு
மாறுநின் னாரருளே


Open the Thamizhi Section in a New Tab
பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேயப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துளெந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நானெங்ங னேபெறு
மாறுநின் னாரருளே

Open the Reformed Script Section in a New Tab
पयिल्गिण्ड्रिलेऩ्निऩ् तिऱत्तिरु
नामम् पऩिमलर्त्तार्
मुयल्गिण्ड्रिलेऩ्निऩ् तिरुवडिक्
केयप्प मुऩ्ऩुदिल्लै
इयल्गिण्ड्र नाडहच् चिट्रम्
पलत्तुळॆन् दाय्इङ्ङऩे
अयर्गिण्ड्र नाऩॆङ्ङ ऩेबॆऱु
माऱुनिऩ् ऩाररुळे

Open the Devanagari Section in a New Tab
ಪಯಿಲ್ಗಿಂಡ್ರಿಲೇನ್ನಿನ್ ತಿಱತ್ತಿರು
ನಾಮಂ ಪನಿಮಲರ್ತ್ತಾರ್
ಮುಯಲ್ಗಿಂಡ್ರಿಲೇನ್ನಿನ್ ತಿರುವಡಿಕ್
ಕೇಯಪ್ಪ ಮುನ್ನುದಿಲ್ಲೈ
ಇಯಲ್ಗಿಂಡ್ರ ನಾಡಹಚ್ ಚಿಟ್ರಂ
ಪಲತ್ತುಳೆನ್ ದಾಯ್ಇಙ್ಙನೇ
ಅಯರ್ಗಿಂಡ್ರ ನಾನೆಙ್ಙ ನೇಬೆಱು
ಮಾಱುನಿನ್ ನಾರರುಳೇ

Open the Kannada Section in a New Tab
పయిల్గిండ్రిలేన్నిన్ తిఱత్తిరు
నామం పనిమలర్త్తార్
ముయల్గిండ్రిలేన్నిన్ తిరువడిక్
కేయప్ప మున్నుదిల్లై
ఇయల్గిండ్ర నాడహచ్ చిట్రం
పలత్తుళెన్ దాయ్ఇఙ్ఙనే
అయర్గిండ్ర నానెఙ్ఙ నేబెఱు
మాఱునిన్ నారరుళే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පයිල්හින්‍රිලේන්නින් තිරත්තිරු
නාමම් පනිමලර්ත්තාර්
මුයල්හින්‍රිලේන්නින් තිරුවඩික්
කේයප්ප මුන්නුදිල්ලෛ
ඉයල්හින්‍ර නාඩහච් චිට්‍රම්
පලත්තුළෙන් දාය්ඉංඞනේ
අයර්හින්‍ර නානෙංඞ නේබෙරු
මාරුනින් නාරරුළේ


Open the Sinhala Section in a New Tab
പയില്‍കിന്‍ റിലേന്‍നിന്‍ തിറത്തിരു
നാമം പനിമലര്‍ത്താര്‍
മുയല്‍കിന്‍ റിലേന്‍നിന്‍ തിരുവടിക്
കേയപ്പ മുന്‍നുതില്ലൈ
ഇയല്‍കിന്‍റ നാടകച് ചിറ്റം
പലത്തുളെന്‍ തായ്ഇങ്ങനേ
അയര്‍കിന്‍റ നാനെങ്ങ നേപെറു
മാറുനിന്‍ നാരരുളേ

Open the Malayalam Section in a New Tab
ปะยิลกิณ ริเลณนิณ ถิระถถิรุ
นามะม ปะณิมะละรถถาร
มุยะลกิณ ริเลณนิณ ถิรุวะดิก
เกยะปปะ มุณณุถิลลาย
อิยะลกิณระ นาดะกะจ จิรระม
ปะละถถุเละน ถายอิงงะเณ
อยะรกิณระ นาเณะงงะ เณเปะรุ
มารุนิณ ณาระรุเล

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပယိလ္ကိန္ ရိေလန္နိန္ ထိရထ္ထိရု
နာမမ္ ပနိမလရ္ထ္ထာရ္
မုယလ္ကိန္ ရိေလန္နိန္ ထိရုဝတိက္
ေကယပ္ပ မုန္နုထိလ္လဲ
အိယလ္ကိန္ရ နာတကစ္ စိရ္ရမ္
ပလထ္ထုေလ့န္ ထာယ္အိင္ငေန
အယရ္ကိန္ရ နာေန့င္င ေနေပ့ရု
မာရုနိန္ နာရရုေလ


Open the Burmese Section in a New Tab
パヤリ・キニ・ リレーニ・ニニ・ ティラタ・ティル
ナーマミ・ パニマラリ・タ・ターリ・
ムヤリ・キニ・ リレーニ・ニニ・ ティルヴァティク・
ケーヤピ・パ ムニ・ヌティリ・リイ
イヤリ・キニ・ラ ナータカシ・ チリ・ラミ・
パラタ・トゥレニ・ ターヤ・イニ・ニャネー
アヤリ・キニ・ラ ナーネニ・ニャ ネーペル
マールニニ・ ナーラルレー

Open the Japanese Section in a New Tab
bayilgindrilennin diraddiru
namaM banimalarddar
muyalgindrilennin dirufadig
geyabba munnudillai
iyalgindra nadahad didraM
baladdulen dayingngane
ayargindra nanengnga neberu
marunin nararule

Open the Pinyin Section in a New Tab
بَیِلْغِنْدْرِليَۤنْنِنْ تِرَتِّرُ
نامَن بَنِمَلَرْتّارْ
مُیَلْغِنْدْرِليَۤنْنِنْ تِرُوَدِكْ
كيَۤیَبَّ مُنُّْدِلَّيْ
اِیَلْغِنْدْرَ نادَحَتشْ تشِتْرَن
بَلَتُّضيَنْ دایْاِنغَّنيَۤ
اَیَرْغِنْدْرَ نانيَنغَّ نيَۤبيَرُ
مارُنِنْ نارَرُضيَۤ



Open the Arabic Section in a New Tab
pʌɪ̯ɪlgʲɪn̺ rɪle:n̺n̺ɪn̺ t̪ɪɾʌt̪t̪ɪɾɨ
n̺ɑ:mʌm pʌn̺ɪmʌlʌrt̪t̪ɑ:r
mʊɪ̯ʌlgʲɪn̺ rɪle:n̺n̺ɪn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪk
ke:ɪ̯ʌppə mʊn̺n̺ɨðɪllʌɪ̯
ʲɪɪ̯ʌlgʲɪn̺d̺ʳə n̺ɑ˞:ɽʌxʌʧ ʧɪt̺t̺ʳʌm
pʌlʌt̪t̪ɨ˞ɭʼɛ̝n̺ t̪ɑ:ɪ̯ɪŋŋʌn̺e:
ˀʌɪ̯ʌrgʲɪn̺d̺ʳə n̺ɑ:n̺ɛ̝ŋŋə n̺e:βɛ̝ɾɨ
mɑ:ɾɨn̺ɪn̺ n̺ɑ:ɾʌɾɨ˞ɭʼe·

Open the IPA Section in a New Tab
payilkiṉ ṟilēṉniṉ tiṟattiru
nāmam paṉimalarttār
muyalkiṉ ṟilēṉniṉ tiruvaṭik
kēyappa muṉṉutillai
iyalkiṉṟa nāṭakac ciṟṟam
palattuḷen tāyiṅṅaṉē
ayarkiṉṟa nāṉeṅṅa ṉēpeṟu
māṟuniṉ ṉāraruḷē

Open the Diacritic Section in a New Tab
пaйылкын рылэaннын тырaттырю
наамaм пaнымaлaрттаар
мюялкын рылэaннын тырювaтык
кэaяппa мюннютыллaы
ыялкынрa наатaкач сытрaм
пaлaттюлэн таайынгнгaнэa
аяркынрa наанэнгнгa нэaпэрю
маарюнын наарaрюлэa

Open the Russian Section in a New Tab
pajilkin rilehn:nin thiraththi'ru
:nahmam panimala'rththah'r
mujalkin rilehn:nin thi'ruwadik
kehjappa munnuthillä
ijalkinra :nahdakach zirram
palaththu'le:n thahjingnganeh
aja'rkinra :nahnengnga nehperu
mahru:nin nah'ra'ru'leh

Open the German Section in a New Tab
payeilkin rhilèènnin thirhaththirò
naamam panimalarththaar
mòyalkin rhilèènnin thiròvadik
kèèyappa mònnòthillâi
iyalkinrha naadakaçh çirhrham
palaththòlhèn thaaiyingnganèè
ayarkinrha naanèngnga nèèpèrhò
maarhònin naararòlhèè
payiilcin rhileennin thirhaiththiru
naamam panimalariththaar
muyalcin rhileennin thiruvatiic
keeyappa munnuthillai
iyalcinrha naatacac ceirhrham
palaiththulhein thaayiingnganee
ayarcinrha naanengnga neeperhu
maarhunin naararulhee
payilkin 'rilaen:nin thi'raththiru
:naamam panimalarththaar
muyalkin 'rilaen:nin thiruvadik
kaeyappa munnuthillai
iyalkin'ra :naadakach si'r'ram
palaththu'le:n thaayingnganae
ayarkin'ra :naanengnga naepe'ru
maa'ru:nin naararu'lae

Open the English Section in a New Tab
পয়িল্কিন্ ৰিলেন্ণিন্ তিৰত্তিৰু
ণামম্ পনিমলৰ্ত্তাৰ্
মুয়ল্কিন্ ৰিলেন্ণিন্ তিৰুৱটিক্
কেয়প্প মুন্নূতিল্লৈ
ইয়ল্কিন্ৰ ণাতকচ্ চিৰ্ৰম্
পলত্তুলেণ্ তায়্ইঙগনে
অয়ৰ্কিন্ৰ ণানেঙগ নেপেৰূ
মাৰূণিন্ নাৰৰুলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.