பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 39

கறுத்தகண் டாஅண்ட வாணா
    வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
    யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ
    பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ
    வருஞ்சொ லரும்பழியே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

கறுத்த கண்டன் - நீல கண்டன்.
அண்ட வாணன் - ஆகாயத்தில் இருப்பவன்.
செறுத்த - அடக்கிய.
உறுதுயர் - மிக்க துன்பம்.
`அரும்பழி ஆர்க்கு வரும்?` சொல் என்க.
ஓகாரம் சிறப்பு.
`உனக்குத்தான் வரும்` என்பது குறிப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నీలకంఠా! దివ్యుల నాయకా! పరుగిడుతూ వచ్చిన గంగను జడలో దాల్చిన చింతామణీ! చిదంబరంలో నెలవున్న వాడా! నన్ను దుష్టకర్మలు బాధపెట్టడం చూసి ఇతరులు హేళన చెయ్యరా? నా బాధలను తొలగించనట్లయితే నింద నీకే కదా! కనుక త్వరగా అనుగ్రహించు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O, Blue – necked one, head of the celestials!
O, gem ever giving catching Ganga in the crest
O, one entempled in Tillai! Won’t others laugh
To see me smarted by evil deeds?
If you don’t annul them, aren’t you to blame act forthwith.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀓𑀡𑁆 𑀝𑀸𑀅𑀡𑁆𑀝 𑀯𑀸𑀡𑀸
𑀯𑀭𑀼𑀧𑀼𑀷𑀶𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃𑀘𑀝𑁃
𑀘𑁂𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀘𑀺𑀦𑁆 𑀢𑀸𑀫𑀡𑀺 𑀬𑁂𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀬𑀸𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀢𑁆 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃𑀓𑀴𑁆
𑀑𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀮𑁆𑀓𑀡𑁆 𑀝𑀸𑀶𑁆𑀘𑀺𑀭𑀺 𑀬𑀸𑀭𑁄
𑀧𑀺𑀶𑀭𑁆𑀏𑁆𑀷𑁆 𑀷𑀼𑀶𑀼𑀢𑀼𑀬𑀭𑁃
𑀅𑀶𑀼𑀢𑁆𑀢𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀬𑀸𑀯𑀺𑀝𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁄
𑀯𑀭𑀼𑀜𑁆𑀘𑁄𑁆 𑀮𑀭𑀼𑀫𑁆𑀧𑀵𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কর়ুত্তহণ্ টাঅণ্ড ৱাণা
ৱরুবুন়র়্‌ কঙ্গৈসডৈ
সের়ুত্তসিন্ দামণি যেদিল্লৈ
যাযেন়্‌ন়ৈত্ তীৱিন়ৈহৰ‍্
ওর়ুত্তল্গণ্ টার়্‌চিরি যারো
পির়র্এন়্‌ ন়ুর়ুদুযরৈ
অর়ুত্তল্সেয্ যাৱিডি ন়ার্ক্কো
ৱরুঞ্জো লরুম্বৰ়িযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ
பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ
வருஞ்சொ லரும்பழியே


Open the Thamizhi Section in a New Tab
கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ
பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ
வருஞ்சொ லரும்பழியே

Open the Reformed Script Section in a New Tab
कऱुत्तहण् टाअण्ड वाणा
वरुबुऩऱ् कङ्गैसडै
सॆऱुत्तसिन् दामणि येदिल्लै
यायॆऩ्ऩैत् तीविऩैहळ्
ऒऱुत्तल्गण् टाऱ्चिरि यारो
पिऱर्ऎऩ् ऩुऱुदुयरै
अऱुत्तल्सॆय् याविडि ऩार्क्को
वरुञ्जॊ लरुम्बऴिये

Open the Devanagari Section in a New Tab
ಕಱುತ್ತಹಣ್ ಟಾಅಂಡ ವಾಣಾ
ವರುಬುನಱ್ ಕಂಗೈಸಡೈ
ಸೆಱುತ್ತಸಿನ್ ದಾಮಣಿ ಯೇದಿಲ್ಲೈ
ಯಾಯೆನ್ನೈತ್ ತೀವಿನೈಹಳ್
ಒಱುತ್ತಲ್ಗಣ್ ಟಾಱ್ಚಿರಿ ಯಾರೋ
ಪಿಱರ್ಎನ್ ನುಱುದುಯರೈ
ಅಱುತ್ತಲ್ಸೆಯ್ ಯಾವಿಡಿ ನಾರ್ಕ್ಕೋ
ವರುಂಜೊ ಲರುಂಬೞಿಯೇ

Open the Kannada Section in a New Tab
కఱుత్తహణ్ టాఅండ వాణా
వరుబునఱ్ కంగైసడై
సెఱుత్తసిన్ దామణి యేదిల్లై
యాయెన్నైత్ తీవినైహళ్
ఒఱుత్తల్గణ్ టాఱ్చిరి యారో
పిఱర్ఎన్ నుఱుదుయరై
అఱుత్తల్సెయ్ యావిడి నార్క్కో
వరుంజొ లరుంబళియే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුත්තහණ් ටාඅණ්ඩ වාණා
වරුබුනර් කංගෛසඩෛ
සෙරුත්තසින් දාමණි යේදිල්ලෛ
යායෙන්නෛත් තීවිනෛහළ්
ඔරුත්තල්හණ් ටාර්චිරි යාරෝ
පිරර්එන් නුරුදුයරෛ
අරුත්තල්සෙය් යාවිඩි නාර්ක්කෝ
වරුඥ්ජො ලරුම්බළියේ


Open the Sinhala Section in a New Tab
കറുത്തകണ്‍ ടാഅണ്ട വാണാ
വരുപുനറ് കങ്കൈചടൈ
ചെറുത്തചിന്‍ താമണി യേതില്ലൈ
യായെന്‍നൈത് തീവിനൈകള്‍
ഒറുത്തല്‍കണ്‍ ടാറ്ചിരി യാരോ
പിറര്‍എന്‍ നുറുതുയരൈ
അറുത്തല്‍ചെയ് യാവിടി നാര്‍ക്കോ
വരുഞ്ചൊ ലരുംപഴിയേ

Open the Malayalam Section in a New Tab
กะรุถถะกะณ ดาอณดะ วาณา
วะรุปุณะร กะงกายจะดาย
เจะรุถถะจิน ถามะณิ เยถิลลาย
ยาเยะณณายถ ถีวิณายกะล
โอะรุถถะลกะณ ดารจิริ ยาโร
ปิระรเอะณ ณุรุถุยะราย
อรุถถะลเจะย ยาวิดิ ณารกโก
วะรุญโจะ ละรุมปะฬิเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုထ္ထကန္ တာအန္တ ဝာနာ
ဝရုပုနရ္ ကင္ကဲစတဲ
ေစ့ရုထ္ထစိန္ ထာမနိ ေယထိလ္လဲ
ယာေယ့န္နဲထ္ ထီဝိနဲကလ္
ေအာ့ရုထ္ထလ္ကန္ တာရ္စိရိ ယာေရာ
ပိရရ္ေအ့န္ နုရုထုယရဲ
အရုထ္ထလ္ေစ့ယ္ ယာဝိတိ နာရ္က္ေကာ
ဝရုည္ေစာ့ လရုမ္ပလိေယ


Open the Burmese Section in a New Tab
カルタ・タカニ・ ターアニ・タ ヴァーナー
ヴァルプナリ・ カニ・カイサタイ
セルタ・タチニ・ ターマニ ヤエティリ・リイ
ヤーイェニ・ニイタ・ ティーヴィニイカリ・
オルタ・タリ・カニ・ ターリ・チリ ヤーロー
ピラリ・エニ・ ヌルトゥヤリイ
アルタ・タリ・セヤ・ ヤーヴィティ ナーリ・ク・コー
ヴァルニ・チョ ラルミ・パリヤエ

Open the Japanese Section in a New Tab
garuddahan daanda fana
farubunar ganggaisadai
seruddasin damani yedillai
yayennaid difinaihal
oruddalgan dardiri yaro
biraren nuruduyarai
aruddalsey yafidi narggo
farundo laruMbaliye

Open the Pinyin Section in a New Tab
كَرُتَّحَنْ تااَنْدَ وَانا
وَرُبُنَرْ كَنغْغَيْسَدَيْ
سيَرُتَّسِنْ دامَنِ یيَۤدِلَّيْ
یایيَنَّْيْتْ تِيوِنَيْحَضْ
اُورُتَّلْغَنْ تارْتشِرِ یارُوۤ
بِرَرْيَنْ نُرُدُیَرَيْ
اَرُتَّلْسيَیْ یاوِدِ نارْكُّوۤ
وَرُنعْجُو لَرُنبَظِیيَۤ



Open the Arabic Section in a New Tab
kʌɾɨt̪t̪ʌxʌ˞ɳ ʈɑ:ˀʌ˞ɳɖə ʋɑ˞:ɳʼɑ:
ʋʌɾɨβʉ̩n̺ʌr kʌŋgʌɪ̯ʧʌ˞ɽʌɪ̯
sɛ̝ɾɨt̪t̪ʌsɪn̺ t̪ɑ:mʌ˞ɳʼɪ· ɪ̯e:ðɪllʌɪ̯
ɪ̯ɑ:ɪ̯ɛ̝n̺n̺ʌɪ̯t̪ t̪i:ʋɪn̺ʌɪ̯xʌ˞ɭ
ʷo̞ɾɨt̪t̪ʌlxʌ˞ɳ ʈɑ:rʧɪɾɪ· ɪ̯ɑ:ɾo·
pɪɾʌɾɛ̝n̺ n̺ɨɾɨðɨɪ̯ʌɾʌɪ̯
ˀʌɾɨt̪t̪ʌlsɛ̝ɪ̯ ɪ̯ɑ:ʋɪ˞ɽɪ· n̺ɑ:rkko·
ʋʌɾɨɲʤo̞ lʌɾɨmbʌ˞ɻɪɪ̯e·

Open the IPA Section in a New Tab
kaṟuttakaṇ ṭāaṇṭa vāṇā
varupuṉaṟ kaṅkaicaṭai
ceṟuttacin tāmaṇi yētillai
yāyeṉṉait tīviṉaikaḷ
oṟuttalkaṇ ṭāṟciri yārō
piṟareṉ ṉuṟutuyarai
aṟuttalcey yāviṭi ṉārkkō
varuñco larumpaḻiyē

Open the Diacritic Section in a New Tab
карюттaкан тааантa ваанаа
вaрюпюнaт кангкaысaтaы
сэрюттaсын таамaны еaтыллaы
яaеннaыт тивынaыкал
орюттaлкан таатсыры яaроо
пырaрэн нюрютюярaы
арюттaлсэй яaвыты наарккоо
вaрюгнсо лaрюмпaлзыеa

Open the Russian Section in a New Tab
karuththaka'n daha'nda wah'nah
wa'rupunar kangkäzadä
zeruththazi:n thahma'ni jehthillä
jahjennäth thihwinäka'l
oruththalka'n dahrzi'ri jah'roh
pira'ren nuruthuja'rä
aruththalzej jahwidi nah'rkkoh
wa'rungzo la'rumpashijeh

Open the German Section in a New Tab
karhòththakanh daaanhda vaanhaa
varòpònarh kangkâiçatâi
çèrhòththaçin thaamanhi yèèthillâi
yaayènnâith thiivinâikalh
orhòththalkanh daarhçiri yaaroo
pirharèn nòrhòthòyarâi
arhòththalçèiy yaavidi naarkkoo
varògnço laròmpa1ziyèè
carhuiththacainh taaainhta vanhaa
varupunarh cangkaiceatai
cerhuiththaceiin thaamanhi yieethillai
iyaayiennaiith thiivinaicalh
orhuiththalcainh taarhceiri iyaaroo
pirharen nurhuthuyarai
arhuiththalceyi iyaaviti naariccoo
varuigncio larumpalziyiee
ka'ruththaka'n daaa'nda vaa'naa
varupuna'r kangkaisadai
se'ruththasi:n thaama'ni yaethillai
yaayennaith theevinaika'l
o'ruththalka'n daa'rsiri yaaroa
pi'raren nu'ruthuyarai
a'ruththalsey yaavidi naarkkoa
varunjso larumpazhiyae

Open the English Section in a New Tab
কৰূত্তকণ্ টাঅণ্ত ৱানা
ৱৰুপুনৰ্ কঙকৈচটৈ
চেৰূত্তচিণ্ তামণা য়েতিল্লৈ
য়ায়েন্নৈত্ তীৱিনৈকল্
ওৰূত্তল্কণ্ টাৰ্চিৰি য়াৰো
পিৰৰ্এন্ নূৰূতুয়ৰৈ
অৰূত্তল্চেয়্ য়াৱিটি নাৰ্ক্কো
ৱৰুঞ্চো লৰুম্পলীয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.