பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 36

அடுக்கிய சீலைய ராய்அக
    லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூணிரப்
    பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
    சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை
    தொழாவிட்ட ஏழையரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

அடுக்கிய சீலை - கிழிந்த துளைகள் தோன்ற ஒட்டா மல் பல மடிப்புக்களாக மடிக்கப்பட்ட சீலை.
அகல் - மண்டை; மட் பாத்திரம்.
`எலும்பில் தசை ஒடுக்கிய மேனி` என்க.
அஃதாவது எலும்புகள் நன்கு தோன்றும் உடம்பு.
நடுக்கிய - நடுங்கச் செய்த.
நரல் - (சிங்கன்) அலறும்படி.
ஏழையர் - அறிவிலிகள் (முற்பிறப்பில்) தில்லை தொழாத ஏழையர்கள் (இப்பிறப்பில்).
வறியராய் ஊண் இரப் பார்கள்` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
క్రూర బలుడైన హిరణ్యకశిపునికి దడ పుట్టించిన ఉగ్ర నరసింహుని, శరభ పక్షిగా వచ్చి ఆర్భరించే విధంగా పీడించిన వాని, చిదంబర నాధుని అర్చించని అజ్ఞానులు భిక్ష పాత్రను ధరించి కండరాలు ఎముకల్లో చొచ్చుకు పోయినట్లున్న కృశించిన శరీరంతో భిక్షాటనతో జీవితం గడుపుతారు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The huge luminous Leo – nthropic morph of Maal
(That made Iraniam tremble
Was hooked by Saraba bird – quested Lord
His Tillai the ignorant new thick
But would wallow in heat holding bowls by time wasted.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀝𑀼𑀓𑁆𑀓𑀺𑀬 𑀘𑀻𑀮𑁃𑀬 𑀭𑀸𑀬𑁆𑀅𑀓
𑀮𑁂𑀦𑁆𑀢𑀺𑀢𑁆 𑀢𑀘𑁃𑀬𑁂𑁆𑀮𑀼𑀫𑁆𑀧𑀺𑀮𑁆
𑀑𑁆𑀝𑀼𑀓𑁆𑀓𑀺𑀬 𑀫𑁂𑀷𑀺𑀬𑁄 𑀝𑀽𑀡𑀺𑀭𑀧𑁆
𑀧𑀸𑀭𑁄𑁆𑀴𑁆 𑀴𑀺𑀭𑀡𑀺𑀬𑀷𑁃
𑀦𑀝𑀼𑀓𑁆𑀓𑀺𑀬 𑀫𑀸𑀦𑀭 𑀘𑀺𑀗𑁆𑀓𑀷𑁃𑀘𑁆
𑀘𑀺𑀫𑁆𑀧𑀼𑀴 𑀢𑀸𑀬𑁆𑀦𑀭𑀮
𑀇𑀝𑀼𑀓𑁆𑀓𑀺𑀬 𑀧𑀸𑀢𑀷𑁆𑀶𑀷𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀢𑁄𑁆𑀵𑀸𑀯𑀺𑀝𑁆𑀝 𑀏𑀵𑁃𑀬𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অডুক্কিয সীলৈয রায্অহ
লেন্দিত্ তসৈযেলুম্বিল্
ওডুক্কিয মেন়িযো টূণিরপ্
পারোৰ‍্ ৰিরণিযন়ৈ
নডুক্কিয মানর সিঙ্গন়ৈচ্
সিম্বুৰ তায্নরল
ইডুক্কিয পাদণ্ড্রন়্‌ তিল্লৈ
তোৰ়াৱিট্ট এৰ়ৈযরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 அடுக்கிய சீலைய ராய்அக
லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூணிரப்
பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே


Open the Thamizhi Section in a New Tab
அடுக்கிய சீலைய ராய்அக
லேந்தித் தசையெலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூணிரப்
பாரொள் ளிரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்றன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே

Open the Reformed Script Section in a New Tab
अडुक्किय सीलैय राय्अह
लेन्दित् तसैयॆलुम्बिल्
ऒडुक्किय मेऩियो टूणिरप्
पारॊळ् ळिरणियऩै
नडुक्किय मानर सिङ्गऩैच्
सिम्बुळ ताय्नरल
इडुक्किय पादण्ड्रऩ् तिल्लै
तॊऴाविट्ट एऴैयरे

Open the Devanagari Section in a New Tab
ಅಡುಕ್ಕಿಯ ಸೀಲೈಯ ರಾಯ್ಅಹ
ಲೇಂದಿತ್ ತಸೈಯೆಲುಂಬಿಲ್
ಒಡುಕ್ಕಿಯ ಮೇನಿಯೋ ಟೂಣಿರಪ್
ಪಾರೊಳ್ ಳಿರಣಿಯನೈ
ನಡುಕ್ಕಿಯ ಮಾನರ ಸಿಂಗನೈಚ್
ಸಿಂಬುಳ ತಾಯ್ನರಲ
ಇಡುಕ್ಕಿಯ ಪಾದಂಡ್ರನ್ ತಿಲ್ಲೈ
ತೊೞಾವಿಟ್ಟ ಏೞೈಯರೇ

Open the Kannada Section in a New Tab
అడుక్కియ సీలైయ రాయ్అహ
లేందిత్ తసైయెలుంబిల్
ఒడుక్కియ మేనియో టూణిరప్
పారొళ్ ళిరణియనై
నడుక్కియ మానర సింగనైచ్
సింబుళ తాయ్నరల
ఇడుక్కియ పాదండ్రన్ తిల్లై
తొళావిట్ట ఏళైయరే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අඩුක්කිය සීලෛය රාය්අහ
ලේන්දිත් තසෛයෙලුම්බිල්
ඔඩුක්කිය මේනියෝ ටූණිරප්
පාරොළ් ළිරණියනෛ
නඩුක්කිය මානර සිංගනෛච්
සිම්බුළ තාය්නරල
ඉඩුක්කිය පාදන්‍රන් තිල්ලෛ
තොළාවිට්ට ඒළෛයරේ


Open the Sinhala Section in a New Tab
അടുക്കിയ ചീലൈയ രായ്അക
ലേന്തിത് തചൈയെലുംപില്‍
ഒടുക്കിയ മേനിയോ ടൂണിരപ്
പാരൊള്‍ ളിരണിയനൈ
നടുക്കിയ മാനര ചിങ്കനൈച്
ചിംപുള തായ്നരല
ഇടുക്കിയ പാതന്‍റന്‍ തില്ലൈ
തൊഴാവിട്ട ഏഴൈയരേ

Open the Malayalam Section in a New Tab
อดุกกิยะ จีลายยะ รายอกะ
เลนถิถ ถะจายเยะลุมปิล
โอะดุกกิยะ เมณิโย ดูณิระป
ปาโระล ลิระณิยะณาย
นะดุกกิยะ มานะระ จิงกะณายจ
จิมปุละ ถายนะระละ
อิดุกกิยะ ปาถะณระณ ถิลลาย
โถะฬาวิดดะ เอฬายยะเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အတုက္ကိယ စီလဲယ ရာယ္အက
ေလန္ထိထ္ ထစဲေယ့လုမ္ပိလ္
ေအာ့တုက္ကိယ ေမနိေယာ တူနိရပ္
ပာေရာ့လ္ လိရနိယနဲ
နတုက္ကိယ မာနရ စိင္ကနဲစ္
စိမ္ပုလ ထာယ္နရလ
အိတုက္ကိယ ပာထန္ရန္ ထိလ္လဲ
ေထာ့လာဝိတ္တ ေအလဲယေရ


Open the Burmese Section in a New Tab
アトゥク・キヤ チーリイヤ ラーヤ・アカ
レーニ・ティタ・ タサイイェルミ・ピリ・
オトゥク・キヤ メーニョー トゥーニラピ・
パーロリ・ リラニヤニイ
ナトゥク・キヤ マーナラ チニ・カニイシ・
チミ・プラ ターヤ・ナララ
イトゥク・キヤ パータニ・ラニ・ ティリ・リイ
トラーヴィタ・タ エーリイヤレー

Open the Japanese Section in a New Tab
aduggiya silaiya rayaha
lendid dasaiyeluMbil
oduggiya meniyo dunirab
barol liraniyanai
naduggiya manara singganaid
siMbula daynarala
iduggiya badandran dillai
dolafidda elaiyare

Open the Pinyin Section in a New Tab
اَدُكِّیَ سِيلَيْیَ رایْاَحَ
ليَۤنْدِتْ تَسَيْیيَلُنبِلْ
اُودُكِّیَ ميَۤنِیُوۤ تُونِرَبْ
بارُوضْ ضِرَنِیَنَيْ
نَدُكِّیَ مانَرَ سِنغْغَنَيْتشْ
سِنبُضَ تایْنَرَلَ
اِدُكِّیَ بادَنْدْرَنْ تِلَّيْ
تُوظاوِتَّ يَۤظَيْیَريَۤ



Open the Arabic Section in a New Tab
ˀʌ˞ɽɨkkʲɪɪ̯ə si:lʌjɪ̯ə rɑ:ɪ̯ʌxə
le:n̪d̪ɪt̪ t̪ʌsʌjɪ̯ɛ̝lɨmbɪl
ʷo̞˞ɽɨkkʲɪɪ̯ə me:n̺ɪɪ̯o· ʈu˞:ɳʼɪɾʌp
pɑ:ɾo̞˞ɭ ɭɪɾʌ˞ɳʼɪɪ̯ʌn̺ʌɪ̯
n̺ʌ˞ɽɨkkʲɪɪ̯ə mɑ:n̺ʌɾə sɪŋgʌn̺ʌɪ̯ʧ
sɪmbʉ̩˞ɭʼə t̪ɑ:ɪ̯n̺ʌɾʌlʌ
ʲɪ˞ɽɨkkʲɪɪ̯ə pɑ:ðʌn̺d̺ʳʌn̺ t̪ɪllʌɪ̯
t̪o̞˞ɻɑ:ʋɪ˞ʈʈə ʲe˞:ɻʌjɪ̯ʌɾe·

Open the IPA Section in a New Tab
aṭukkiya cīlaiya rāyaka
lēntit tacaiyelumpil
oṭukkiya mēṉiyō ṭūṇirap
pāroḷ ḷiraṇiyaṉai
naṭukkiya mānara ciṅkaṉaic
cimpuḷa tāynarala
iṭukkiya pātaṉṟaṉ tillai
toḻāviṭṭa ēḻaiyarē

Open the Diacritic Section in a New Tab
атюккыя силaыя раайака
лэaнтыт тaсaыелюмпыл
отюккыя мэaныйоо тунырaп
паарол лырaныянaы
нaтюккыя маанaрa сынгканaыч
сымпюлa таайнaрaлa
ытюккыя паатaнрaн тыллaы
толзаавыттa эaлзaыярэa

Open the Russian Section in a New Tab
adukkija sihläja 'rahjaka
leh:nthith thazäjelumpil
odukkija mehnijoh duh'ni'rap
pah'ro'l 'li'ra'nijanä
:nadukkija mah:na'ra zingkanäch
zimpu'la thahj:na'rala
idukkija pahthanran thillä
thoshahwidda ehshäja'reh

Open the German Section in a New Tab
adòkkiya çiilâiya raaiyaka
lèènthith thaçâiyèlòmpil
odòkkiya mèèniyoo dönhirap
paarolh lhiranhiyanâi
nadòkkiya maanara çingkanâiçh
çimpòlha thaaiynarala
idòkkiya paathanrhan thillâi
tholzaavitda èèlzâiyarèè
atuicciya ceiilaiya raayiaca
leeinthiith thaceaiyielumpil
otuicciya meeniyoo tuunhirap
paarolh lhiranhiyanai
natuicciya maanara ceingcanaic
ceimpulha thaayinarala
ituicciya paathanrhan thillai
tholzaaviitta eelzaiyaree
adukkiya seelaiya raayaka
lae:nthith thasaiyelumpil
odukkiya maeniyoa doo'nirap
paaro'l 'lira'niyanai
:nadukkiya maa:nara singkanaich
simpu'la thaay:narala
idukkiya paathan'ran thillai
thozhaavidda aezhaiyarae

Open the English Section in a New Tab
অটুক্কিয় চীলৈয় ৰায়্অক
লেণ্তিত্ তচৈয়েলুম্পিল্
ওটুক্কিয় মেনিয়ো টূণাৰপ্
পাৰোল্ লিৰণায়নৈ
ণটুক্কিয় মাণৰ চিঙকনৈচ্
চিম্পুল তায়্ণৰল
ইটুক্কিয় পাতন্ৰন্ তিল্লৈ
তোলাৱিইটত এলৈয়ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.