பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 33

கதியே யடியவர் எய்ப்பினில்
    வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடையமிர்
    தேநின்னை யென்னுள்வைத்த
மதியே வளர்தில்லை யம்பலத்
    தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
    யேன்செய்த பல்பிழையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

``கதியே`` முதலிய நான்கும் விளிகள்.
கதி - புகலிடம்.
`அனைத்துயிர்க்கும் கதியே` எனவும், `கருத்தினுள் வைத்த நிதியே` எனவும் உரைக்க.
மதியே - ஞான வடிவினனே.
பதி - கணவன்.
இங்ஙனம் பலவாறு விளித்துப் பிழை பொறுக்க வேண்டி விண்ணப்பித்தபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దాసుల ఆశ్రయ నిలయమా! క్షామ సమయంలో పెన్నిధీ! సుధ నిభమా నిన్ను నాలో ఉంచిన జ్ఞానమా చిదంబర నాథా! నేను వృద్ధి గాంచ లేదు. ఆనందరూపి అయిన ఉమాదేవి సహచరా! దుష్టుడినైన నేను ఇంత వరకు చేసిన తప్పిదాలను క్షమించ వయ్యా!

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O, refuge of the servitors! O, opulence for the lean days
Nectar up right from locks! O conscious entering me.
Growing Tillai spatiumist! O, spouse of Uma
Bear with the fell lapses of mine hitherto.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀢𑀺𑀬𑁂 𑀬𑀝𑀺𑀬𑀯𑀭𑁆 𑀏𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑀺𑀷𑀺𑀮𑁆
𑀯𑁃𑀧𑁆𑀧𑀸𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑀺𑀯𑁃𑀢𑁆𑀢
𑀦𑀺𑀢𑀺𑀬𑁂 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀧𑀼𑀷𑁆 𑀘𑀝𑁃𑀬𑀫𑀺𑀭𑁆
𑀢𑁂𑀦𑀺𑀷𑁆𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀴𑁆𑀯𑁃𑀢𑁆𑀢
𑀫𑀢𑀺𑀬𑁂 𑀯𑀴𑀭𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀫𑁆𑀧𑀮𑀢𑁆
𑀢𑀸𑀬𑁆𑀫𑀓𑀺𑀵𑁆 𑀫𑀸𑀫𑀮𑁃𑀬𑀸𑀴𑁆
𑀧𑀢𑀺𑀬𑁂 𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀭𑀼 𑀴𑀸𑀬𑁆𑀓𑁄𑁆𑀝𑀺
𑀬𑁂𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀧𑀮𑁆𑀧𑀺𑀵𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কদিযে যডিযৱর্ এয্প্পিন়িল্
ৱৈপ্পাক্ করুদিৱৈত্ত
নিদিযে নিমির্বুন়্‌ সডৈযমির্
তেনিন়্‌ন়ৈ যেন়্‌ন়ুৰ‍্ৱৈত্ত
মদিযে ৱৰর্দিল্লৈ যম্বলত্
তায্মহিৰ়্‌ মামলৈযাৰ‍্
পদিযে পোর়ুত্তরু ৰায্গোডি
যেন়্‌চেয্দ পল্বিৰ়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கதியே யடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடையமிர்
தேநின்னை யென்னுள்வைத்த
மதியே வளர்தில்லை யம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே


Open the Thamizhi Section in a New Tab
கதியே யடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடையமிர்
தேநின்னை யென்னுள்வைத்த
மதியே வளர்தில்லை யம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே

Open the Reformed Script Section in a New Tab
कदिये यडियवर् ऎय्प्पिऩिल्
वैप्पाक् करुदिवैत्त
निदिये निमिर्बुऩ् सडैयमिर्
तेनिऩ्ऩै यॆऩ्ऩुळ्वैत्त
मदिये वळर्दिल्लै यम्बलत्
ताय्महिऴ् मामलैयाळ्
पदिये पॊऱुत्तरु ळाय्गॊडि
येऩ्चॆय्द पल्बिऴैये

Open the Devanagari Section in a New Tab
ಕದಿಯೇ ಯಡಿಯವರ್ ಎಯ್ಪ್ಪಿನಿಲ್
ವೈಪ್ಪಾಕ್ ಕರುದಿವೈತ್ತ
ನಿದಿಯೇ ನಿಮಿರ್ಬುನ್ ಸಡೈಯಮಿರ್
ತೇನಿನ್ನೈ ಯೆನ್ನುಳ್ವೈತ್ತ
ಮದಿಯೇ ವಳರ್ದಿಲ್ಲೈ ಯಂಬಲತ್
ತಾಯ್ಮಹಿೞ್ ಮಾಮಲೈಯಾಳ್
ಪದಿಯೇ ಪೊಱುತ್ತರು ಳಾಯ್ಗೊಡಿ
ಯೇನ್ಚೆಯ್ದ ಪಲ್ಬಿೞೈಯೇ

Open the Kannada Section in a New Tab
కదియే యడియవర్ ఎయ్ప్పినిల్
వైప్పాక్ కరుదివైత్త
నిదియే నిమిర్బున్ సడైయమిర్
తేనిన్నై యెన్నుళ్వైత్త
మదియే వళర్దిల్లై యంబలత్
తాయ్మహిళ్ మామలైయాళ్
పదియే పొఱుత్తరు ళాయ్గొడి
యేన్చెయ్ద పల్బిళైయే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කදියේ යඩියවර් එය්ප්පිනිල්
වෛප්පාක් කරුදිවෛත්ත
නිදියේ නිමිර්බුන් සඩෛයමිර්
තේනින්නෛ යෙන්නුළ්වෛත්ත
මදියේ වළර්දිල්ලෛ යම්බලත්
තාය්මහිළ් මාමලෛයාළ්
පදියේ පොරුත්තරු ළාය්හොඩි
යේන්චෙය්ද පල්බිළෛයේ


Open the Sinhala Section in a New Tab
കതിയേ യടിയവര്‍ എയ്പ്പിനില്‍
വൈപ്പാക് കരുതിവൈത്ത
നിതിയേ നിമിര്‍പുന്‍ ചടൈയമിര്‍
തേനിന്‍നൈ യെന്‍നുള്വൈത്ത
മതിയേ വളര്‍തില്ലൈ യംപലത്
തായ്മകിഴ് മാമലൈയാള്‍
പതിയേ പൊറുത്തരു ളായ്കൊടി
യേന്‍ചെയ്ത പല്‍പിഴൈയേ

Open the Malayalam Section in a New Tab
กะถิเย ยะดิยะวะร เอะยปปิณิล
วายปปาก กะรุถิวายถถะ
นิถิเย นิมิรปุณ จะดายยะมิร
เถนิณณาย เยะณณุลวายถถะ
มะถิเย วะละรถิลลาย ยะมปะละถ
ถายมะกิฬ มามะลายยาล
ปะถิเย โปะรุถถะรุ ลายโกะดิ
เยณเจะยถะ ปะลปิฬายเย

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကထိေယ ယတိယဝရ္ ေအ့ယ္ပ္ပိနိလ္
ဝဲပ္ပာက္ ကရုထိဝဲထ္ထ
နိထိေယ နိမိရ္ပုန္ စတဲယမိရ္
ေထနိန္နဲ ေယ့န္နုလ္ဝဲထ္ထ
မထိေယ ဝလရ္ထိလ္လဲ ယမ္ပလထ္
ထာယ္မကိလ္ မာမလဲယာလ္
ပထိေယ ေပာ့ရုထ္ထရု လာယ္ေကာ့တိ
ေယန္ေစ့ယ္ထ ပလ္ပိလဲေယ


Open the Burmese Section in a New Tab
カティヤエ ヤティヤヴァリ・ エヤ・ピ・ピニリ・
ヴイピ・パーク・ カルティヴイタ・タ
ニティヤエ ニミリ・プニ・ サタイヤミリ・
テーニニ・ニイ イェニ・ヌリ・ヴイタ・タ
マティヤエ ヴァラリ・ティリ・リイ ヤミ・パラタ・
ターヤ・マキリ・ マーマリイヤーリ・
パティヤエ ポルタ・タル ラアヤ・コティ
ヤエニ・セヤ・タ パリ・ピリイヤエ

Open the Japanese Section in a New Tab
gadiye yadiyafar eybbinil
faibbag garudifaidda
nidiye nimirbun sadaiyamir
deninnai yennulfaidda
madiye falardillai yaMbalad
daymahil mamalaiyal
badiye boruddaru laygodi
yendeyda balbilaiye

Open the Pinyin Section in a New Tab
كَدِیيَۤ یَدِیَوَرْ يَیْبِّنِلْ
وَيْبّاكْ كَرُدِوَيْتَّ
نِدِیيَۤ نِمِرْبُنْ سَدَيْیَمِرْ
تيَۤنِنَّْيْ یيَنُّْضْوَيْتَّ
مَدِیيَۤ وَضَرْدِلَّيْ یَنبَلَتْ
تایْمَحِظْ مامَلَيْیاضْ
بَدِیيَۤ بُورُتَّرُ ضایْغُودِ
یيَۤنْتشيَیْدَ بَلْبِظَيْیيَۤ



Open the Arabic Section in a New Tab
kʌðɪɪ̯e· ɪ̯ʌ˞ɽɪɪ̯ʌʋʌr ʲɛ̝ɪ̯ppɪn̺ɪl
ʋʌɪ̯ppɑ:k kʌɾɨðɪʋʌɪ̯t̪t̪ʌ
n̺ɪðɪɪ̯e· n̺ɪmɪrβʉ̩n̺ sʌ˞ɽʌjɪ̯ʌmɪr
t̪e:n̺ɪn̺n̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺n̺ɨ˞ɭʋʌɪ̯t̪t̪ʌ
mʌðɪɪ̯e· ʋʌ˞ɭʼʌrðɪllʌɪ̯ ɪ̯ʌmbʌlʌt̪
t̪ɑ:ɪ̯mʌçɪ˞ɻ mɑ:mʌlʌjɪ̯ɑ˞:ɭ
pʌðɪɪ̯e· po̞ɾɨt̪t̪ʌɾɨ ɭɑ:ɪ̯xo̞˞ɽɪ·
ɪ̯e:n̺ʧɛ̝ɪ̯ðə pʌlβɪ˞ɻʌjɪ̯e·

Open the IPA Section in a New Tab
katiyē yaṭiyavar eyppiṉil
vaippāk karutivaitta
nitiyē nimirpuṉ caṭaiyamir
tēniṉṉai yeṉṉuḷvaitta
matiyē vaḷartillai yampalat
tāymakiḻ māmalaiyāḷ
patiyē poṟuttaru ḷāykoṭi
yēṉceyta palpiḻaiyē

Open the Diacritic Section in a New Tab
катыеa ятыявaр эйппыныл
вaыппаак карютывaыттa
нытыеa нымырпюн сaтaыямыр
тэaныннaы еннюлвaыттa
мaтыеa вaлaртыллaы ямпaлaт
тааймaкылз маамaлaыяaл
пaтыеa порюттaрю лаайкоты
еaнсэйтa пaлпылзaыеa

Open the Russian Section in a New Tab
kathijeh jadijawa'r ejppinil
wäppahk ka'ruthiwäththa
:nithijeh :nimi'rpun zadäjami'r
theh:ninnä jennu'lwäththa
mathijeh wa'la'rthillä jampalath
thahjmakish mahmaläjah'l
pathijeh poruththa'ru 'lahjkodi
jehnzejtha palpishäjeh

Open the German Section in a New Tab
kathiyèè yadiyavar èiyppinil
vâippaak karòthivâiththa
nithiyèè nimirpòn çatâiyamir
thèèninnâi yènnòlhvâiththa
mathiyèè valharthillâi yampalath
thaaiymakilz maamalâiyaalh
pathiyèè porhòththarò lhaaiykodi
yèènçèiytha palpilzâiyèè
cathiyiee yatiyavar eyippinil
vaippaaic caruthivaiiththa
nithiyiee nimirpun ceataiyamir
theeninnai yiennulhvaiiththa
mathiyiee valharthillai yampalaith
thaayimacilz maamalaiiyaalh
pathiyiee porhuiththaru lhaayicoti
yieenceyitha palpilzaiyiee
kathiyae yadiyavar eyppinil
vaippaak karuthivaiththa
:nithiyae :nimirpun sadaiyamir
thae:ninnai yennu'lvaiththa
mathiyae va'larthillai yampalath
thaaymakizh maamalaiyaa'l
pathiyae po'ruththaru 'laaykodi
yaenseytha palpizhaiyae

Open the English Section in a New Tab
কতিয়ে য়টিয়ৱৰ্ এয়্প্পিনিল্
ৱৈপ্পাক্ কৰুতিৱৈত্ত
ণিতিয়ে ণিমিৰ্পুন্ চটৈয়মিৰ্
তেণিন্নৈ য়েন্নূল্ৱৈত্ত
মতিয়ে ৱলৰ্তিল্লৈ য়ম্পলত্
তায়্মকিইল মামলৈয়াল্
পতিয়ে পোৰূত্তৰু লায়্কোটি
য়েন্চেয়্ত পল্পিলৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.