பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 25

அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக்
    கூத்த அடியமிட்ட
முகிழ்சூ ழிலையும் முகைகளு
    மேயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித்
    திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூ ழிமையவர் போற்றித்
    தொழுநின் பூங்கழற்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

முகிழ் - அரும்பு.
`அவை சூழ் இலை` என்றது, `இடையே அரும்புகளையுடைய இலைக் கொத்து` என்றபடி.
ஏயும் - பொருந்தும்.
கொல், ஐயம்.
`தேவர் தூவும் கற்பக மலர் மழையை யன்றி, யாம் இடும் நிலவுலக இலையையும், அரும்பையும் விரும்பு வையோ என வினாவிய படி.
`யாம் இடும் இலையையும்.
அரும்பை யுமே நீ விரும்புவாய்` என்பது இதன் உட்கருத்து.
ஏன் எனில், `யாம் அன்பே காரணமாக இடுகின்றோம்; இமையவரோ தாம் தம் நிலையிலே நிலைத்து வாழ்தல் வேண்டியிடுகின்றனர்` என்பதாம்.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் 1 என்று அருளியது காண்க.
இங்கு, ``திறம் பயில்`` என்றது அதனையே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అగడ్తతో చుట్టబడి ప్రాకారాలున్న ఆలయంలో కొలువున్న చిదంబర నాట్యాచార్యా! దాస భక్తులైన మేము సమర్పించిన మేఘం ఆవరించిన ఆకు, మొగ్గలు అంగీకారమా? కల్ప వృక్ష పుష్పవృష్టిని సమర్పించి దృఢచిత్తులని కీర్తిగాంచిన దేవతలు స్తుతి అంగీకృతమా? నీ చరణాలకు పై రెండింటిలో ప్రీతి నిచ్చేది ఏది?

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O, Dancer of the spatium in Tillai with walls and moot around
Is it enough, our offer of leaves and buds cloud-wet.
Which of them your holy feet boned at by
Fared celestials firm in faith, showing flowers, would accept.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀓𑀵𑁆𑀘𑀽𑀵𑁆 𑀫𑀢𑀺𑀮𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀫𑁆𑀧𑀮𑀓𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢 𑀅𑀝𑀺𑀬𑀫𑀺𑀝𑁆𑀝
𑀫𑀼𑀓𑀺𑀵𑁆𑀘𑀽 𑀵𑀺𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀫𑀼𑀓𑁃𑀓𑀴𑀼
𑀫𑁂𑀬𑀼𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀓𑀶𑁆𑀧𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀢𑀺𑀓𑀵𑁆𑀘𑀽𑀵𑁆 𑀫𑀮𑀭𑁆𑀫𑀵𑁃 𑀢𑀽𑀯𑀺𑀢𑁆
𑀢𑀺𑀶𑀫𑁆𑀧𑀬𑀺𑀮𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀭𑀸𑀬𑁆𑀧𑁆
𑀧𑀼𑀓𑀵𑁆𑀘𑀽 𑀵𑀺𑀫𑁃𑀬𑀯𑀭𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀢𑁆
𑀢𑁄𑁆𑀵𑀼𑀦𑀺𑀷𑁆 𑀧𑀽𑀗𑁆𑀓𑀵𑀶𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অহৰ়্‌সূৰ়্‌ মদিল্দিল্লৈ যম্বলক্
কূত্ত অডিযমিট্ট
মুহিৰ়্‌সূ ৰ়িলৈযুম্ মুহৈহৰু
মেযুঙ্গোল্ কর়্‌পহত্তিন়্‌
তিহৰ়্‌সূৰ়্‌ মলর্মৰ়ৈ তূৱিত্
তির়ম্বযিল্ সিন্দৈযরায্প্
পুহৰ়্‌সূ ৰ়িমৈযৱর্ পোট্রিত্
তোৰ়ুনিন়্‌ পূঙ্গৰ়র়্‌কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக்
கூத்த அடியமிட்ட
முகிழ்சூ ழிலையும் முகைகளு
மேயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூ ழிமையவர் போற்றித்
தொழுநின் பூங்கழற்கே


Open the Thamizhi Section in a New Tab
அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக்
கூத்த அடியமிட்ட
முகிழ்சூ ழிலையும் முகைகளு
மேயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூ ழிமையவர் போற்றித்
தொழுநின் பூங்கழற்கே

Open the Reformed Script Section in a New Tab
अहऴ्सूऴ् मदिल्दिल्लै यम्बलक्
कूत्त अडियमिट्ट
मुहिऴ्सू ऴिलैयुम् मुहैहळु
मेयुङ्गॊल् कऱ्पहत्तिऩ्
तिहऴ्सूऴ् मलर्मऴै तूवित्
तिऱम्बयिल् सिन्दैयराय्प्
पुहऴ्सू ऴिमैयवर् पोट्रित्
तॊऴुनिऩ् पूङ्गऴऱ्के

Open the Devanagari Section in a New Tab
ಅಹೞ್ಸೂೞ್ ಮದಿಲ್ದಿಲ್ಲೈ ಯಂಬಲಕ್
ಕೂತ್ತ ಅಡಿಯಮಿಟ್ಟ
ಮುಹಿೞ್ಸೂ ೞಿಲೈಯುಂ ಮುಹೈಹಳು
ಮೇಯುಂಗೊಲ್ ಕಱ್ಪಹತ್ತಿನ್
ತಿಹೞ್ಸೂೞ್ ಮಲರ್ಮೞೈ ತೂವಿತ್
ತಿಱಂಬಯಿಲ್ ಸಿಂದೈಯರಾಯ್ಪ್
ಪುಹೞ್ಸೂ ೞಿಮೈಯವರ್ ಪೋಟ್ರಿತ್
ತೊೞುನಿನ್ ಪೂಂಗೞಱ್ಕೇ

Open the Kannada Section in a New Tab
అహళ్సూళ్ మదిల్దిల్లై యంబలక్
కూత్త అడియమిట్ట
ముహిళ్సూ ళిలైయుం ముహైహళు
మేయుంగొల్ కఱ్పహత్తిన్
తిహళ్సూళ్ మలర్మళై తూవిత్
తిఱంబయిల్ సిందైయరాయ్ప్
పుహళ్సూ ళిమైయవర్ పోట్రిత్
తొళునిన్ పూంగళఱ్కే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අහළ්සූළ් මදිල්දිල්ලෛ යම්බලක්
කූත්ත අඩියමිට්ට
මුහිළ්සූ ළිලෛයුම් මුහෛහළු
මේයුංගොල් කර්පහත්තින්
තිහළ්සූළ් මලර්මළෛ තූවිත්
තිරම්බයිල් සින්දෛයරාය්ප්
පුහළ්සූ ළිමෛයවර් පෝට්‍රිත්
තොළුනින් පූංගළර්කේ


Open the Sinhala Section in a New Tab
അകഴ്ചൂഴ് മതില്‍തില്ലൈ യംപലക്
കൂത്ത അടിയമിട്ട
മുകിഴ്ചൂ ഴിലൈയും മുകൈകളു
മേയുങ്കൊല്‍ കറ്പകത്തിന്‍
തികഴ്ചൂഴ് മലര്‍മഴൈ തൂവിത്
തിറംപയില്‍ ചിന്തൈയരായ്പ്
പുകഴ്ചൂ ഴിമൈയവര്‍ പോറ്റിത്
തൊഴുനിന്‍ പൂങ്കഴറ്കേ

Open the Malayalam Section in a New Tab
อกะฬจูฬ มะถิลถิลลาย ยะมปะละก
กูถถะ อดิยะมิดดะ
มุกิฬจู ฬิลายยุม มุกายกะลุ
เมยุงโกะล กะรปะกะถถิณ
ถิกะฬจูฬ มะละรมะฬาย ถูวิถ
ถิระมปะยิล จินถายยะรายป
ปุกะฬจู ฬิมายยะวะร โปรริถ
โถะฬุนิณ ปูงกะฬะรเก

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အကလ္စူလ္ မထိလ္ထိလ္လဲ ယမ္ပလက္
ကူထ္ထ အတိယမိတ္တ
မုကိလ္စူ လိလဲယုမ္ မုကဲကလု
ေမယုင္ေကာ့လ္ ကရ္ပကထ္ထိန္
ထိကလ္စူလ္ မလရ္မလဲ ထူဝိထ္
ထိရမ္ပယိလ္ စိန္ထဲယရာယ္ပ္
ပုကလ္စူ လိမဲယဝရ္ ေပာရ္ရိထ္
ေထာ့လုနိန္ ပူင္ကလရ္ေက


Open the Burmese Section in a New Tab
アカリ・チューリ・ マティリ・ティリ・リイ ヤミ・パラク・
クータ・タ アティヤミタ・タ
ムキリ・チュー リリイユミ・ ムカイカル
メーユニ・コリ・ カリ・パカタ・ティニ・
ティカリ・チューリ・ マラリ・マリイ トゥーヴィタ・
ティラミ・パヤリ・ チニ・タイヤラーヤ・ピ・
プカリ・チュー リマイヤヴァリ・ ポーリ・リタ・
トルニニ・ プーニ・カラリ・ケー

Open the Japanese Section in a New Tab
ahalsul madildillai yaMbalag
gudda adiyamidda
muhilsu lilaiyuM muhaihalu
meyunggol garbahaddin
dihalsul malarmalai dufid
diraMbayil sindaiyarayb
buhalsu limaiyafar bodrid
dolunin bunggalarge

Open the Pinyin Section in a New Tab
اَحَظْسُوظْ مَدِلْدِلَّيْ یَنبَلَكْ
كُوتَّ اَدِیَمِتَّ
مُحِظْسُو ظِلَيْیُن مُحَيْحَضُ
ميَۤیُنغْغُولْ كَرْبَحَتِّنْ
تِحَظْسُوظْ مَلَرْمَظَيْ تُووِتْ
تِرَنبَیِلْ سِنْدَيْیَرایْبْ
بُحَظْسُو ظِمَيْیَوَرْ بُوۤتْرِتْ
تُوظُنِنْ بُونغْغَظَرْكيَۤ



Open the Arabic Section in a New Tab
ˀʌxʌ˞ɻʧu˞:ɻ mʌðɪlðɪllʌɪ̯ ɪ̯ʌmbʌlʌk
ku:t̪t̪ə ˀʌ˞ɽɪɪ̯ʌmɪ˞ʈʈʌ
mʊçɪ˞ɻʧu· ɻɪlʌjɪ̯ɨm mʊxʌɪ̯xʌ˞ɭʼɨ
me:ɪ̯ɨŋgo̞l kʌrpʌxʌt̪t̪ɪn̺
t̪ɪxʌ˞ɻʧu˞:ɻ mʌlʌrmʌ˞ɻʌɪ̯ t̪u:ʋɪt̪
t̪ɪɾʌmbʌɪ̯ɪl sɪn̪d̪ʌjɪ̯ʌɾɑ:ɪ̯β
pʊxʌ˞ɻʧu· ɻɪmʌjɪ̯ʌʋʌr po:t̺t̺ʳɪt̪
t̪o̞˞ɻɨn̺ɪn̺ pu:ŋgʌ˞ɻʌrke·

Open the IPA Section in a New Tab
akaḻcūḻ matiltillai yampalak
kūtta aṭiyamiṭṭa
mukiḻcū ḻilaiyum mukaikaḷu
mēyuṅkol kaṟpakattiṉ
tikaḻcūḻ malarmaḻai tūvit
tiṟampayil cintaiyarāyp
pukaḻcū ḻimaiyavar pōṟṟit
toḻuniṉ pūṅkaḻaṟkē

Open the Diacritic Section in a New Tab
акалзсулз мaтылтыллaы ямпaлaк
куттa атыямыттa
мюкылзсу лзылaыём мюкaыкалю
мэaёнгкол катпaкаттын
тыкалзсулз мaлaрмaлзaы тувыт
тырaмпaйыл сынтaыяраайп
пюкалзсу лзымaыявaр поотрыт
толзюнын пунгкалзaткэa

Open the Russian Section in a New Tab
akashzuhsh mathilthillä jampalak
kuhththa adijamidda
mukishzuh shiläjum mukäka'lu
mehjungkol karpakaththin
thikashzuhsh mala'rmashä thuhwith
thirampajil zi:nthäja'rahjp
pukashzuh shimäjawa'r pohrrith
thoshu:nin puhngkasharkeh

Open the German Section in a New Tab
akalzçölz mathilthillâi yampalak
köththa adiyamitda
mòkilzçö 1zilâiyòm mòkâikalhò
mèèyòngkol karhpakaththin
thikalzçölz malarmalzâi thövith
thirhampayeil çinthâiyaraaiyp
pòkalzçö 1zimâiyavar poorhrhith
tholzònin pöngkalzarhkèè
acalzchuolz mathilthillai yampalaic
cuuiththa atiyamiitta
mucilzchuo lzilaiyum mukaicalhu
meeyungcol carhpacaiththin
thicalzchuolz malarmalzai thuuviith
thirhampayiil ceiinthaiyaraayip
pucalzchuo lzimaiyavar poorhrhiith
tholzunin puungcalzarhkee
akazhsoozh mathilthillai yampalak
kooththa adiyamidda
mukizhsoo zhilaiyum mukaika'lu
maeyungkol ka'rpakaththin
thikazhsoozh malarmazhai thoovith
thi'rampayil si:nthaiyaraayp
pukazhsoo zhimaiyavar poa'r'rith
thozhu:nin poongkazha'rkae

Open the English Section in a New Tab
অকইলচূইল মতিল্তিল্লৈ য়ম্পলক্
কূত্ত অটিয়মিইটত
মুকিইলচূ লীলৈয়ুম্ মুকৈকলু
মেয়ুঙকোল্ কৰ্পকত্তিন্
তিকইলচূইল মলৰ্মলৈ তূৱিত্
তিৰম্পয়িল্ চিণ্তৈয়ৰায়্প্
পুকইলচূ লীমৈয়ৱৰ্ পোৰ্ৰিত্
তোলুণিন্ পূঙকলৰ্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.