பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 24

சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
    தில்லைச் சிற் றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
    நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்
    தோடேந்தும் வித்தகர்தம்
உரைப்புள வோவயன் மாலினொ
    டும்பர்தம் நாயகற்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

சிறைப் புள் - சிறகையுடைய பறவை.
அவாம் - விரும்புகின்ற.
`பிறையாகிய பிளவு` என்க.
பிதற்றுதல் - அன்பால் பலகாலும் சொல்லுதல்.
மிறைப்பு - மன உறுதி.
உறைப்பு - வலிமை; யாதொன்றிற்கும் அஞ்சாமையும், எதனையும் வெல்லுதலும்.
அயன், மால், இந்திரனாகியோர் ஒவ்வொருவரையும் நோக்க வலிமை பலவாதலின், ``உளவோ`` என்றார்.
ஓடேந்துதலைக் கூறியது, வறுமையை உணர்த்த.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తీరాలు కలది, నీటి వనరులు మించినవైన పొలాలతో చుట్టబడిన చిదంబరంలో చీలినట్లు కన్పించే అర్ధ చంద్రుని ధరించిన వాని దివ్యనామాలను స్తుతించి ప్రార్థించాలి. ఆర్తితో విభూతి ధరించి చేతిలో కపాలం కలిగిన జ్ఞానులకు దృఢచిత్తం ఉన్నదా? బ్రహ్మ విష్ణువులు సైతం కైలాస నాధుని పొందడానికి దృఢచిత్తం తప్పని సరి.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Fields of reserving bunds fertile watered gird Tillai
These in the spatium of the conscious the clearing cusp of crescent
He wears. His names can He Gnostics with their bowls even chant fires.
Even for the four faced on and fair Maal. He will to reach the lord of Devas is wanting.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀶𑁃𑀧𑁆𑀧𑀼𑀴 𑀯𑀸𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀯𑀬𑀮𑁆
𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀘𑁆 𑀘𑀺𑀶𑁆 𑀶𑀫𑁆𑀧𑀮𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀺𑀶𑁃𑀧𑁆𑀧𑀺𑀴 𑀯𑀸𑀭𑁆𑀘𑀝𑁃 𑀬𑁄𑀷𑁆𑀢𑀺𑀭𑀼
𑀦𑀸𑀫𑀗𑁆𑀓 𑀴𑁂𑀧𑀺𑀢𑀶𑁆𑀶
𑀫𑀺𑀶𑁃𑀧𑁆𑀧𑀼𑀴 𑀯𑀸𑀓𑀺𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑀡𑀺𑀦𑁆
𑀢𑁄𑀝𑁂𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑀺𑀢𑁆𑀢𑀓𑀭𑁆𑀢𑀫𑁆
𑀉𑀭𑁃𑀧𑁆𑀧𑀼𑀴 𑀯𑁄𑀯𑀬𑀷𑁆 𑀫𑀸𑀮𑀺𑀷𑁄𑁆
𑀝𑀼𑀫𑁆𑀧𑀭𑁆𑀢𑀫𑁆 𑀦𑀸𑀬𑀓𑀶𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সির়ৈপ্পুৰ ৱাম্বুন়ল্ সূৰ়্‌ৱযল্
তিল্লৈচ্ চিট্রম্বলত্তুপ্
পির়ৈপ্পিৰ ৱার্সডৈ যোন়্‌দিরু
নামঙ্গ ৰেবিদট্র
মির়ৈপ্পুৰ ৱাহিৱেণ্ ণীর়ণিন্
তোডেন্দুম্ ৱিত্তহর্দম্
উরৈপ্পুৰ ৱোৱযন়্‌ মালিন়ো
টুম্বর্দম্ নাযহর়্‌কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற் றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்
தோடேந்தும் வித்தகர்தம்
உரைப்புள வோவயன் மாலினொ
டும்பர்தம் நாயகற்கே


Open the Thamizhi Section in a New Tab
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற் றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்
தோடேந்தும் வித்தகர்தம்
உரைப்புள வோவயன் மாலினொ
டும்பர்தம் நாயகற்கே

Open the Reformed Script Section in a New Tab
सिऱैप्पुळ वाम्बुऩल् सूऴ्वयल्
तिल्लैच् चिट्रम्बलत्तुप्
पिऱैप्पिळ वार्सडै योऩ्दिरु
नामङ्ग ळेबिदट्र
मिऱैप्पुळ वाहिवॆण् णीऱणिन्
तोडेन्दुम् वित्तहर्दम्
उरैप्पुळ वोवयऩ् मालिऩॊ
टुम्बर्दम् नायहऱ्के

Open the Devanagari Section in a New Tab
ಸಿಱೈಪ್ಪುಳ ವಾಂಬುನಲ್ ಸೂೞ್ವಯಲ್
ತಿಲ್ಲೈಚ್ ಚಿಟ್ರಂಬಲತ್ತುಪ್
ಪಿಱೈಪ್ಪಿಳ ವಾರ್ಸಡೈ ಯೋನ್ದಿರು
ನಾಮಂಗ ಳೇಬಿದಟ್ರ
ಮಿಱೈಪ್ಪುಳ ವಾಹಿವೆಣ್ ಣೀಱಣಿನ್
ತೋಡೇಂದುಂ ವಿತ್ತಹರ್ದಂ
ಉರೈಪ್ಪುಳ ವೋವಯನ್ ಮಾಲಿನೊ
ಟುಂಬರ್ದಂ ನಾಯಹಱ್ಕೇ

Open the Kannada Section in a New Tab
సిఱైప్పుళ వాంబునల్ సూళ్వయల్
తిల్లైచ్ చిట్రంబలత్తుప్
పిఱైప్పిళ వార్సడై యోన్దిరు
నామంగ ళేబిదట్ర
మిఱైప్పుళ వాహివెణ్ ణీఱణిన్
తోడేందుం విత్తహర్దం
ఉరైప్పుళ వోవయన్ మాలినొ
టుంబర్దం నాయహఱ్కే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සිරෛප්පුළ වාම්බුනල් සූළ්වයල්
තිල්ලෛච් චිට්‍රම්බලත්තුප්
පිරෛප්පිළ වාර්සඩෛ යෝන්දිරු
නාමංග ළේබිදට්‍ර
මිරෛප්පුළ වාහිවෙණ් ණීරණින්
තෝඩේන්දුම් විත්තහර්දම්
උරෛප්පුළ වෝවයන් මාලිනො
ටුම්බර්දම් නායහර්කේ


Open the Sinhala Section in a New Tab
ചിറൈപ്പുള വാംപുനല്‍ ചൂഴ്വയല്‍
തില്ലൈച് ചിറ് റംപലത്തുപ്
പിറൈപ്പിള വാര്‍ചടൈ യോന്‍തിരു
നാമങ്ക ളേപിതറ്റ
മിറൈപ്പുള വാകിവെണ്‍ ണീറണിന്‍
തോടേന്തും വിത്തകര്‍തം
ഉരൈപ്പുള വോവയന്‍ മാലിനൊ
ടുംപര്‍തം നായകറ്കേ

Open the Malayalam Section in a New Tab
จิรายปปุละ วามปุณะล จูฬวะยะล
ถิลลายจ จิร ระมปะละถถุป
ปิรายปปิละ วารจะดาย โยณถิรุ
นามะงกะ เลปิถะรระ
มิรายปปุละ วากิเวะณ ณีระณิน
โถเดนถุม วิถถะกะรถะม
อุรายปปุละ โววะยะณ มาลิโณะ
ดุมปะรถะม นายะกะรเก

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိရဲပ္ပုလ ဝာမ္ပုနလ္ စူလ္ဝယလ္
ထိလ္လဲစ္ စိရ္ ရမ္ပလထ္ထုပ္
ပိရဲပ္ပိလ ဝာရ္စတဲ ေယာန္ထိရု
နာမင္က ေလပိထရ္ရ
မိရဲပ္ပုလ ဝာကိေဝ့န္ နီရနိန္
ေထာေတန္ထုမ္ ဝိထ္ထကရ္ထမ္
အုရဲပ္ပုလ ေဝာဝယန္ မာလိေနာ့
တုမ္ပရ္ထမ္ နာယကရ္ေက


Open the Burmese Section in a New Tab
チリイピ・プラ ヴァーミ・プナリ・ チューリ・ヴァヤリ・
ティリ・リイシ・ チリ・ ラミ・パラタ・トゥピ・
ピリイピ・ピラ ヴァーリ・サタイ ョーニ・ティル
ナーマニ・カ レーピタリ・ラ
ミリイピ・プラ ヴァーキヴェニ・ ニーラニニ・
トーテーニ・トゥミ・ ヴィタ・タカリ・タミ・
ウリイピ・プラ ヴォーヴァヤニ・ マーリノ
トゥミ・パリ・タミ・ ナーヤカリ・ケー

Open the Japanese Section in a New Tab
siraibbula faMbunal sulfayal
dillaid didraMbaladdub
biraibbila farsadai yondiru
namangga lebidadra
miraibbula fahifen niranin
dodenduM fiddahardaM
uraibbula fofayan malino
duMbardaM nayaharge

Open the Pinyin Section in a New Tab
سِرَيْبُّضَ وَانبُنَلْ سُوظْوَیَلْ
تِلَّيْتشْ تشِتْرَنبَلَتُّبْ
بِرَيْبِّضَ وَارْسَدَيْ یُوۤنْدِرُ
نامَنغْغَ ضيَۤبِدَتْرَ
مِرَيْبُّضَ وَاحِوٕنْ نِيرَنِنْ
تُوۤديَۤنْدُن وِتَّحَرْدَن
اُرَيْبُّضَ وُوۤوَیَنْ مالِنُو
تُنبَرْدَن نایَحَرْكيَۤ



Open the Arabic Section in a New Tab
sɪɾʌɪ̯ppʉ̩˞ɭʼə ʋɑ:mbʉ̩n̺ʌl su˞:ɻʋʌɪ̯ʌl
t̪ɪllʌɪ̯ʧ ʧɪr rʌmbʌlʌt̪t̪ɨp
pɪɾʌɪ̯ppɪ˞ɭʼə ʋɑ:rʧʌ˞ɽʌɪ̯ ɪ̯o:n̪d̪ɪɾɨ
n̺ɑ:mʌŋgə ɭe:βɪðʌt̺t̺ʳʌ
mɪɾʌɪ̯ppʉ̩˞ɭʼə ʋɑ:çɪʋɛ̝˞ɳ ɳi:ɾʌ˞ɳʼɪn̺
t̪o˞:ɽe:n̪d̪ɨm ʋɪt̪t̪ʌxʌrðʌm
ʷʊɾʌɪ̯ppʉ̩˞ɭʼə ʋo:ʋʌɪ̯ʌn̺ mɑ:lɪn̺o̞
ʈɨmbʌrðʌm n̺ɑ:ɪ̯ʌxʌrke·

Open the IPA Section in a New Tab
ciṟaippuḷa vāmpuṉal cūḻvayal
tillaic ciṟ ṟampalattup
piṟaippiḷa vārcaṭai yōṉtiru
nāmaṅka ḷēpitaṟṟa
miṟaippuḷa vākiveṇ ṇīṟaṇin
tōṭēntum vittakartam
uraippuḷa vōvayaṉ māliṉo
ṭumpartam nāyakaṟkē

Open the Diacritic Section in a New Tab
сырaыппюлa ваампюнaл сулзвaял
тыллaыч сыт рaмпaлaттюп
пырaыппылa ваарсaтaы йоонтырю
наамaнгка лэaпытaтрa
мырaыппюлa ваакывэн нирaнын
тоотэaнтюм выттaкартaм
юрaыппюлa воовaян маалыно
тюмпaртaм нааякаткэa

Open the Russian Section in a New Tab
ziräppu'la wahmpunal zuhshwajal
thilläch zir rampalaththup
piräppi'la wah'rzadä johnthi'ru
:nahmangka 'lehpitharra
miräppu'la wahkiwe'n 'nihra'ni:n
thohdeh:nthum withthaka'rtham
u'räppu'la wohwajan mahlino
dumpa'rtham :nahjakarkeh

Open the German Section in a New Tab
çirhâippòlha vaampònal çölzvayal
thillâiçh çirh rhampalaththòp
pirhâippilha vaarçatâi yoonthirò
naamangka lhèèpitharhrha
mirhâippòlha vaakivènh nhiirhanhin
thoodèènthòm viththakartham
òrâippòlha voovayan maalino
dòmpartham naayakarhkèè
ceirhaippulha vampunal chuolzvayal
thillaic ceirh rhampalaiththup
pirhaippilha varceatai yoonthiru
naamangca lheepitharhrha
mirhaippulha vaciveinh nhiirhanhiin
thooteeinthum viiththacartham
uraippulha voovayan maalino
tumpartham naayacarhkee
si'raippu'la vaampunal soozhvayal
thillaich si'r 'rampalaththup
pi'raippi'la vaarsadai yoanthiru
:naamangka 'laepitha'r'ra
mi'raippu'la vaakive'n 'nee'ra'ni:n
thoadae:nthum viththakartham
uraippu'la voavayan maalino
dumpartham :naayaka'rkae

Open the English Section in a New Tab
চিৰৈপ্পুল ৱাম্পুনল্ চূইলৱয়ল্
তিল্লৈচ্ চিৰ্ ৰম্পলত্তুপ্
পিৰৈপ্পিল ৱাৰ্চটৈ য়োন্তিৰু
ণামঙক লেপিতৰ্ৰ
মিৰৈপ্পুল ৱাকিৱেণ্ ণীৰণাণ্
তোটেণ্তুম্ ৱিত্তকৰ্তম্
উৰৈপ্পুল ৱোʼৱয়ন্ মালিনো
টুম্পৰ্তম্ ণায়কৰ্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.