பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 22

சிந்திக் கவும்உரை யாடவும்
    செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கர
    மென்னும் வழிகள்பெற்றுஞ்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
    ணார்தில்லை யம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனியெம்
    மான்ற னருள்பெறவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

`சிந்திக்க மனம், உரையாட வாய், மலரால் கழல்கள் வந்திக்கக் கரம்` - என நிரல்நிறையாக இயைத்துக்கொள்க.
சந்தித்தல்- சென்று அடைதல்.
தெண்ணர் - அறவிலிகள்.
அமர் - ஒத்த; உவம உருபு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చింతన చెయ్యడానికి మనస్సు మాట్లాడడానికి నోరు, నమస్కరించడానికి చేతులు మొదలైనవి కలిగి కూడా ప్రేమ రహితులు అతడిని దర్శించ లేరు. నీటి వసతి గల చిదంబర చిత్రకూటంలో సాయం సంధ్యశరీరం కలిగిన నా దేవుడు తన అనుగ్రహం నేను పొందలేదని బాదపడుతున్నాడు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
A heart to think, a mouth to speak of, and hands
To worship the ruddy flower feet, yet in love wanting
Others see Him not; but pine for grace of our lord whose mien
Is like vesper-time sky in water’d Tillai spatiam.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀯𑀼𑀫𑁆𑀉𑀭𑁃 𑀬𑀸𑀝𑀯𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑀮 𑀭𑀸𑀶𑁆𑀓𑀵𑀮𑁆𑀓𑀴𑁆
𑀯𑀦𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀯𑀼𑀫𑁆𑀫𑀷𑀫𑁆 𑀯𑀸𑀬𑁆𑀓𑀭
𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀯𑀵𑀺𑀓𑀴𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀼𑀜𑁆
𑀘𑀦𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀺𑀮𑀭𑁆𑀘𑀺𑀮𑀭𑁆 𑀢𑁂𑁆𑀡𑁆𑀡𑀭𑁆𑀢𑀡𑁆
𑀡𑀸𑀭𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀫𑁆𑀧𑀮𑀢𑁆𑀢𑀼𑀴𑁆
𑀅𑀦𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀫𑀭𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑁂𑀷𑀺𑀬𑁂𑁆𑀫𑁆
𑀫𑀸𑀷𑁆𑀶 𑀷𑀭𑀼𑀴𑁆𑀧𑁂𑁆𑀶𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিন্দিক্ কৱুম্উরৈ যাডৱুম্
সেম্মল রার়্‌কৰ়ল্গৰ‍্
ৱন্দিক্ কৱুম্মন়ম্ ৱায্গর
মেন়্‌ন়ুম্ ৱৰ়িহৰ‍্বেট্রুঞ্
সন্দিক্ কিলর্সিলর্ তেণ্ণর্দণ্
ণার্দিল্লৈ যম্বলত্তুৰ‍্
অন্দিক্ কমর্দিরু মেন়িযেম্
মাণ্ড্র ন়রুৰ‍্বের়ৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கர
மென்னும் வழிகள்பெற்றுஞ்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை யம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனியெம்
மான்ற னருள்பெறவே


Open the Thamizhi Section in a New Tab
சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கர
மென்னும் வழிகள்பெற்றுஞ்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை யம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனியெம்
மான்ற னருள்பெறவே

Open the Reformed Script Section in a New Tab
सिन्दिक् कवुम्उरै याडवुम्
सॆम्मल राऱ्कऴल्गळ्
वन्दिक् कवुम्मऩम् वाय्गर
मॆऩ्ऩुम् वऴिहळ्बॆट्रुञ्
सन्दिक् किलर्सिलर् तॆण्णर्दण्
णार्दिल्लै यम्बलत्तुळ्
अन्दिक् कमर्दिरु मेऩियॆम्
माण्ड्र ऩरुळ्बॆऱवे

Open the Devanagari Section in a New Tab
ಸಿಂದಿಕ್ ಕವುಮ್ಉರೈ ಯಾಡವುಂ
ಸೆಮ್ಮಲ ರಾಱ್ಕೞಲ್ಗಳ್
ವಂದಿಕ್ ಕವುಮ್ಮನಂ ವಾಯ್ಗರ
ಮೆನ್ನುಂ ವೞಿಹಳ್ಬೆಟ್ರುಞ್
ಸಂದಿಕ್ ಕಿಲರ್ಸಿಲರ್ ತೆಣ್ಣರ್ದಣ್
ಣಾರ್ದಿಲ್ಲೈ ಯಂಬಲತ್ತುಳ್
ಅಂದಿಕ್ ಕಮರ್ದಿರು ಮೇನಿಯೆಂ
ಮಾಂಡ್ರ ನರುಳ್ಬೆಱವೇ

Open the Kannada Section in a New Tab
సిందిక్ కవుమ్ఉరై యాడవుం
సెమ్మల రాఱ్కళల్గళ్
వందిక్ కవుమ్మనం వాయ్గర
మెన్నుం వళిహళ్బెట్రుఞ్
సందిక్ కిలర్సిలర్ తెణ్ణర్దణ్
ణార్దిల్లై యంబలత్తుళ్
అందిక్ కమర్దిరు మేనియెం
మాండ్ర నరుళ్బెఱవే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සින්දික් කවුම්උරෛ යාඩවුම්
සෙම්මල රාර්කළල්හළ්
වන්දික් කවුම්මනම් වාය්හර
මෙන්නුම් වළිහළ්බෙට්‍රුඥ්
සන්දික් කිලර්සිලර් තෙණ්ණර්දණ්
ණාර්දිල්ලෛ යම්බලත්තුළ්
අන්දික් කමර්දිරු මේනියෙම්
මාන්‍ර නරුළ්බෙරවේ


Open the Sinhala Section in a New Tab
ചിന്തിക് കവുമ്ഉരൈ യാടവും
ചെമ്മല രാറ്കഴല്‍കള്‍
വന്തിക് കവുമ്മനം വായ്കര
മെന്‍നും വഴികള്‍പെറ്റുഞ്
ചന്തിക് കിലര്‍ചിലര്‍ തെണ്ണര്‍തണ്‍
ണാര്‍തില്ലൈ യംപലത്തുള്‍
അന്തിക് കമര്‍തിരു മേനിയെം
മാന്‍റ നരുള്‍പെറവേ

Open the Malayalam Section in a New Tab
จินถิก กะวุมอุราย ยาดะวุม
เจะมมะละ รารกะฬะลกะล
วะนถิก กะวุมมะณะม วายกะระ
เมะณณุม วะฬิกะลเปะรรุญ
จะนถิก กิละรจิละร เถะณณะรถะณ
ณารถิลลาย ยะมปะละถถุล
อนถิก กะมะรถิรุ เมณิเยะม
มาณระ ณะรุลเปะระเว

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိန္ထိက္ ကဝုမ္အုရဲ ယာတဝုမ္
ေစ့မ္မလ ရာရ္ကလလ္ကလ္
ဝန္ထိက္ ကဝုမ္မနမ္ ဝာယ္ကရ
ေမ့န္နုမ္ ဝလိကလ္ေပ့ရ္ရုည္
စန္ထိက္ ကိလရ္စိလရ္ ေထ့န္နရ္ထန္
နာရ္ထိလ္လဲ ယမ္ပလထ္ထုလ္
အန္ထိက္ ကမရ္ထိရု ေမနိေယ့မ္
မာန္ရ နရုလ္ေပ့ရေဝ


Open the Burmese Section in a New Tab
チニ・ティク・ カヴミ・ウリイ ヤータヴミ・
セミ・マラ ラーリ・カラリ・カリ・
ヴァニ・ティク・ カヴミ・マナミ・ ヴァーヤ・カラ
メニ・ヌミ・ ヴァリカリ・ペリ・ルニ・
サニ・ティク・ キラリ・チラリ・ テニ・ナリ・タニ・
ナーリ・ティリ・リイ ヤミ・パラタ・トゥリ・
アニ・ティク・ カマリ・ティル メーニイェミ・
マーニ・ラ ナルリ・ペラヴェー

Open the Japanese Section in a New Tab
sindig gafumurai yadafuM
semmala rargalalgal
fandig gafummanaM faygara
mennuM falihalbedrun
sandig gilarsilar dennardan
nardillai yaMbaladdul
andig gamardiru meniyeM
mandra narulberafe

Open the Pinyin Section in a New Tab
سِنْدِكْ كَوُمْاُرَيْ یادَوُن
سيَمَّلَ رارْكَظَلْغَضْ
وَنْدِكْ كَوُمَّنَن وَایْغَرَ
ميَنُّْن وَظِحَضْبيَتْرُنعْ
سَنْدِكْ كِلَرْسِلَرْ تيَنَّرْدَنْ
نارْدِلَّيْ یَنبَلَتُّضْ
اَنْدِكْ كَمَرْدِرُ ميَۤنِیيَن
مانْدْرَ نَرُضْبيَرَوٕۤ



Open the Arabic Section in a New Tab
sɪn̪d̪ɪk kʌʋʉ̩mʉ̩ɾʌɪ̯ ɪ̯ɑ˞:ɽʌʋʉ̩m
sɛ̝mmʌlə rɑ:rkʌ˞ɻʌlxʌ˞ɭ
ʋʌn̪d̪ɪk kʌʋʉ̩mmʌn̺ʌm ʋɑ:ɪ̯xʌɾə
mɛ̝n̺n̺ɨm ʋʌ˞ɻɪxʌ˞ɭβɛ̝t̺t̺ʳɨɲ
sʌn̪d̪ɪk kɪlʌrʧɪlʌr t̪ɛ̝˞ɳɳʌrðʌ˞ɳ
ɳɑ:rðɪllʌɪ̯ ɪ̯ʌmbʌlʌt̪t̪ɨ˞ɭ
ˀʌn̪d̪ɪk kʌmʌrðɪɾɨ me:n̺ɪɪ̯ɛ̝m
mɑ:n̺d̺ʳə n̺ʌɾɨ˞ɭβɛ̝ɾʌʋe·

Open the IPA Section in a New Tab
cintik kavumurai yāṭavum
cemmala rāṟkaḻalkaḷ
vantik kavummaṉam vāykara
meṉṉum vaḻikaḷpeṟṟuñ
cantik kilarcilar teṇṇartaṇ
ṇārtillai yampalattuḷ
antik kamartiru mēṉiyem
māṉṟa ṉaruḷpeṟavē

Open the Diacritic Section in a New Tab
сынтык кавюмюрaы яaтaвюм
сэммaлa рааткалзaлкал
вaнтык кавюммaнaм ваайкарa
мэннюм вaлзыкалпэтрюгн
сaнтык кылaрсылaр тэннaртaн
наартыллaы ямпaлaттюл
антык камaртырю мэaныем
маанрa нaрюлпэрaвэa

Open the Russian Section in a New Tab
zi:nthik kawumu'rä jahdawum
zemmala 'rahrkashalka'l
wa:nthik kawummanam wahjka'ra
mennum washika'lperrung
za:nthik kila'rzila'r the'n'na'rtha'n
'nah'rthillä jampalaththu'l
a:nthik kama'rthi'ru mehnijem
mahnra na'ru'lperaweh

Open the German Section in a New Tab
çinthik kavòmòrâi yaadavòm
çèmmala raarhkalzalkalh
vanthik kavòmmanam vaaiykara
mènnòm va1zikalhpèrhrhògn
çanthik kilarçilar thènhnharthanh
nhaarthillâi yampalaththòlh
anthik kamarthirò mèèniyèm
maanrha naròlhpèrhavèè
ceiinthiic cavumurai iyaatavum
cemmala raarhcalzalcalh
vainthiic cavummanam vayicara
mennum valzicalhperhrhuign
ceainthiic cilarceilar theinhnharthainh
nhaarthillai yampalaiththulh
ainthiic camarthiru meeniyiem
maanrha narulhperhavee
si:nthik kavumurai yaadavum
semmala raa'rkazhalka'l
va:nthik kavummanam vaaykara
mennum vazhika'lpe'r'runj
sa:nthik kilarsilar the'n'nartha'n
'naarthillai yampalaththu'l
a:nthik kamarthiru maeniyem
maan'ra naru'lpe'ravae

Open the English Section in a New Tab
চিণ্তিক্ কৱুম্উৰৈ য়াতৱুম্
চেম্মল ৰাৰ্কলল্কল্
ৱণ্তিক্ কৱুম্মনম্ ৱায়্কৰ
মেন্নূম্ ৱলীকল্পেৰ্ৰূঞ্
চণ্তিক্ কিলৰ্চিলৰ্ তেণ্ণৰ্তণ্
নাৰ্তিল্লৈ য়ম্পলত্তুল্
অণ্তিক্ কমৰ্তিৰু মেনিয়েম্
মান্ৰ নৰুল্পেৰৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.