பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 21

வேடனென் றாள்வில் விசயற்கு
    வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
    றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
    யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை யங்கைச்
    சரிவளை சிந்தினவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

இப்பாட்டு தலைவியது வேறுபாடு கண்டு வினவிய நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நின்றது.
கோடன் - கோஷன்.
ஆரவாரத்தையுடையவன்.
ஆரவாரம் - போர்காரணமாக எழுந்தது.
சேடன் - பெருமையுடையவன்.
`அவ்வளை, கைவளை` எனத் தனித் தனி இயைக்க.
அம் - அழகு.
அது `வளை` என்பதனோடு புணருங் கால் ஈறுகெட்டு லகர ஒற்று மிக்கது.
சரி - வளையல்களில் ஒருவகை.
``மங்கை`` என்பதின்பின், `அதுபொழுது` என்பது வருவிக்க.
இவ் வாற்றால், `இவளது வேறுபாட்டிற்குக் காரணம் தில்லைக் கூத்தினைக் காதலித்த காதலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தினாளாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అర్జునుడికి వేటగాడిగా వచ్చి పాశపతాస్త్రాన్నిచ్చినప్పుడు జోస్యం చెప్పినాడన్నది. చెవిలో కుండలం ధరించిన వాడన్నది. విశిష్టమైన అంబరంలో నర్తించే శ్రేష్ఠుడన్నది పేర్కొనగానే ఆమె చేతిలోని గాజులు ఊడి పడ్డాయి. ప్రేమ కారణంగా జారాయి.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
She recalled how He gave Arium, in hunter-guise,
Pasupata missile; how He wore a pendent on His right
And on His left ear a ring. She praised Him
The great excelsion spatium Dancer. Her bangles slipped amor grew.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑀝𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀸𑀴𑁆𑀯𑀺𑀮𑁆 𑀯𑀺𑀘𑀬𑀶𑁆𑀓𑀼
𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀡𑁃 𑀬𑀷𑁆𑀶𑀴𑀺𑀢𑁆𑀢
𑀓𑁄𑀝𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀸𑀴𑁆𑀓𑀼𑀵𑁃𑀓𑁆 𑀓𑀸𑀢𑀷𑁂𑁆𑀷𑁆
𑀶𑀸𑀴𑁆𑀇𑀝𑀓𑁆 𑀓𑀸𑀢𑀺𑀮𑀺𑀝𑁆𑀝
𑀢𑁄𑀝𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀸𑀴𑁆𑀢𑁄𑁆𑀓𑀼 𑀘𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃
𑀬𑀫𑁆𑀧𑀮𑀢𑁆 𑀢𑀸𑀝𑀼𑀓𑀺𑀷𑁆𑀶
𑀘𑁂𑀝𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀸𑀴𑁆𑀫𑀗𑁆𑀓𑁃 𑀬𑀗𑁆𑀓𑁃𑀘𑁆
𑀘𑀭𑀺𑀯𑀴𑁃 𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀷𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেডন়েণ্ড্রাৰ‍্ৱিল্ ৱিসযর়্‌কু
ৱেঙ্গণৈ যণ্ড্রৰিত্ত
কোডন়েণ্ড্রাৰ‍্গুৰ়ৈক্ কাদন়েন়্‌
র়াৰ‍্ইডক্ কাদিলিট্ট
তোডন়েণ্ড্রাৰ‍্দোহু সীর্ত্তিল্লৈ
যম্বলত্ তাডুহিণ্ড্র
সেডন়েণ্ড্রাৰ‍্মঙ্গৈ যঙ্গৈচ্
সরিৱৰৈ সিন্দিন়ৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வேடனென் றாள்வில் விசயற்கு
வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை யங்கைச்
சரிவளை சிந்தினவே


Open the Thamizhi Section in a New Tab
வேடனென் றாள்வில் விசயற்கு
வெங்கணை யன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
றாள்இடக் காதிலிட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
யம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை யங்கைச்
சரிவளை சிந்தினவே

Open the Reformed Script Section in a New Tab
वेडऩॆण्ड्राळ्विल् विसयऱ्कु
वॆङ्गणै यण्ड्रळित्त
कोडऩॆण्ड्राळ्गुऴैक् कादऩॆऩ्
ऱाळ्इडक् कादिलिट्ट
तोडऩॆण्ड्राळ्दॊहु सीर्त्तिल्लै
यम्बलत् ताडुहिण्ड्र
सेडऩॆण्ड्राळ्मङ्गै यङ्गैच्
सरिवळै सिन्दिऩवे

Open the Devanagari Section in a New Tab
ವೇಡನೆಂಡ್ರಾಳ್ವಿಲ್ ವಿಸಯಱ್ಕು
ವೆಂಗಣೈ ಯಂಡ್ರಳಿತ್ತ
ಕೋಡನೆಂಡ್ರಾಳ್ಗುೞೈಕ್ ಕಾದನೆನ್
ಱಾಳ್ಇಡಕ್ ಕಾದಿಲಿಟ್ಟ
ತೋಡನೆಂಡ್ರಾಳ್ದೊಹು ಸೀರ್ತ್ತಿಲ್ಲೈ
ಯಂಬಲತ್ ತಾಡುಹಿಂಡ್ರ
ಸೇಡನೆಂಡ್ರಾಳ್ಮಂಗೈ ಯಂಗೈಚ್
ಸರಿವಳೈ ಸಿಂದಿನವೇ

Open the Kannada Section in a New Tab
వేడనెండ్రాళ్విల్ విసయఱ్కు
వెంగణై యండ్రళిత్త
కోడనెండ్రాళ్గుళైక్ కాదనెన్
ఱాళ్ఇడక్ కాదిలిట్ట
తోడనెండ్రాళ్దొహు సీర్త్తిల్లై
యంబలత్ తాడుహిండ్ర
సేడనెండ్రాళ్మంగై యంగైచ్
సరివళై సిందినవే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වේඩනෙන්‍රාළ්විල් විසයර්කු
වෙංගණෛ යන්‍රළිත්ත
කෝඩනෙන්‍රාළ්හුළෛක් කාදනෙන්
රාළ්ඉඩක් කාදිලිට්ට
තෝඩනෙන්‍රාළ්දොහු සීර්ත්තිල්ලෛ
යම්බලත් තාඩුහින්‍ර
සේඩනෙන්‍රාළ්මංගෛ යංගෛච්
සරිවළෛ සින්දිනවේ


Open the Sinhala Section in a New Tab
വേടനെന്‍ റാള്വില്‍ വിചയറ്കു
വെങ്കണൈ യന്‍റളിത്ത
കോടനെന്‍ റാള്‍കുഴൈക് കാതനെന്‍
റാള്‍ഇടക് കാതിലിട്ട
തോടനെന്‍ റാള്‍തൊകു ചീര്‍ത്തില്ലൈ
യംപലത് താടുകിന്‍റ
ചേടനെന്‍ റാള്‍മങ്കൈ യങ്കൈച്
ചരിവളൈ ചിന്തിനവേ

Open the Malayalam Section in a New Tab
เวดะเณะณ ราลวิล วิจะยะรกุ
เวะงกะณาย ยะณระลิถถะ
โกดะเณะณ ราลกุฬายก กาถะเณะณ
ราลอิดะก กาถิลิดดะ
โถดะเณะณ ราลโถะกุ จีรถถิลลาย
ยะมปะละถ ถาดุกิณระ
เจดะเณะณ ราลมะงกาย ยะงกายจ
จะริวะลาย จินถิณะเว

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝတေန့န္ ရာလ္ဝိလ္ ဝိစယရ္ကု
ေဝ့င္ကနဲ ယန္ရလိထ္ထ
ေကာတေန့န္ ရာလ္ကုလဲက္ ကာထေန့န္
ရာလ္အိတက္ ကာထိလိတ္တ
ေထာတေန့န္ ရာလ္ေထာ့ကု စီရ္ထ္ထိလ္လဲ
ယမ္ပလထ္ ထာတုကိန္ရ
ေစတေန့န္ ရာလ္မင္ကဲ ယင္ကဲစ္
စရိဝလဲ စိန္ထိနေဝ


Open the Burmese Section in a New Tab
ヴェータネニ・ ラーリ・ヴィリ・ ヴィサヤリ・ク
ヴェニ・カナイ ヤニ・ラリタ・タ
コータネニ・ ラーリ・クリイク・ カータネニ・
ラーリ・イタク・ カーティリタ・タ
トータネニ・ ラーリ・トク チーリ・タ・ティリ・リイ
ヤミ・パラタ・ タートゥキニ・ラ
セータネニ・ ラーリ・マニ・カイ ヤニ・カイシ・
サリヴァリイ チニ・ティナヴェー

Open the Japanese Section in a New Tab
fedanendralfil fisayargu
fengganai yandralidda
godanendralgulaig gadanen
ralidag gadilidda
dodanendraldohu sirddillai
yaMbalad daduhindra
sedanendralmanggai yanggaid
sarifalai sindinafe

Open the Pinyin Section in a New Tab
وٕۤدَنيَنْدْراضْوِلْ وِسَیَرْكُ
وٕنغْغَنَيْ یَنْدْرَضِتَّ
كُوۤدَنيَنْدْراضْغُظَيْكْ كادَنيَنْ
راضْاِدَكْ كادِلِتَّ
تُوۤدَنيَنْدْراضْدُوحُ سِيرْتِّلَّيْ
یَنبَلَتْ تادُحِنْدْرَ
سيَۤدَنيَنْدْراضْمَنغْغَيْ یَنغْغَيْتشْ
سَرِوَضَيْ سِنْدِنَوٕۤ



Open the Arabic Section in a New Tab
ʋe˞:ɽʌn̺ɛ̝n̺ rɑ˞:ɭʋɪl ʋɪsʌɪ̯ʌrkɨ
ʋɛ̝ŋgʌ˞ɳʼʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳʌ˞ɭʼɪt̪t̪ʌ
ko˞:ɽʌn̺ɛ̝n̺ rɑ˞:ɭxɨ˞ɻʌɪ̯k kɑ:ðʌn̺ɛ̝n̺
rɑ˞:ɭʼɪ˞ɽʌk kɑ:ðɪlɪ˞ʈʈʌ
t̪o˞:ɽʌn̺ɛ̝n̺ rɑ˞:ɭðo̞xɨ si:rt̪t̪ɪllʌɪ̯
ɪ̯ʌmbʌlʌt̪ t̪ɑ˞:ɽɨçɪn̺d̺ʳʌ
se˞:ɽʌn̺ɛ̝n̺ rɑ˞:ɭmʌŋgʌɪ̯ ɪ̯ʌŋgʌɪ̯ʧ
sʌɾɪʋʌ˞ɭʼʌɪ̯ sɪn̪d̪ɪn̺ʌʋe·

Open the IPA Section in a New Tab
vēṭaṉeṉ ṟāḷvil vicayaṟku
veṅkaṇai yaṉṟaḷitta
kōṭaṉeṉ ṟāḷkuḻaik kātaṉeṉ
ṟāḷiṭak kātiliṭṭa
tōṭaṉeṉ ṟāḷtoku cīrttillai
yampalat tāṭukiṉṟa
cēṭaṉeṉ ṟāḷmaṅkai yaṅkaic
carivaḷai cintiṉavē

Open the Diacritic Section in a New Tab
вэaтaнэн раалвыл высaяткю
вэнгканaы янрaлыттa
коотaнэн раалкюлзaык кaтaнэн
раалытaк кaтылыттa
тоотaнэн раалтокю сирттыллaы
ямпaлaт таатюкынрa
сэaтaнэн раалмaнгкaы янгкaыч
сaрывaлaы сынтынaвэa

Open the Russian Section in a New Tab
wehdanen rah'lwil wizajarku
wengka'nä janra'liththa
kohdanen rah'lkushäk kahthanen
rah'lidak kahthilidda
thohdanen rah'lthoku sih'rththillä
jampalath thahdukinra
zehdanen rah'lmangkä jangkäch
za'riwa'lä zi:nthinaweh

Open the German Section in a New Tab
vèèdanèn rhaalhvil viçayarhkò
vèngkanhâi yanrhalhiththa
koodanèn rhaalhkòlzâik kaathanèn
rhaalhidak kaathilitda
thoodanèn rhaalhthokò çiirththillâi
yampalath thaadòkinrha
çèèdanèn rhaalhmangkâi yangkâiçh
çarivalâi çinthinavèè
veetanen rhaalhvil viceayarhcu
vengcanhai yanrhalhiiththa
cootanen rhaalhculzaiic caathanen
rhaalhitaic caathiliitta
thootanen rhaalhthocu ceiiriththillai
yampalaith thaatucinrha
ceetanen rhaalhmangkai yangkaic
cearivalhai ceiinthinavee
vaedanen 'raa'lvil visaya'rku
vengka'nai yan'ra'liththa
koadanen 'raa'lkuzhaik kaathanen
'raa'lidak kaathilidda
thoadanen 'raa'lthoku seerththillai
yampalath thaadukin'ra
saedanen 'raa'lmangkai yangkaich
sariva'lai si:nthinavae

Open the English Section in a New Tab
ৱেতনেন্ ৰাল্ৱিল্ ৱিচয়ৰ্কু
ৱেঙকণৈ য়ন্ৰলিত্ত
কোতনেন্ ৰাল্কুলৈক্ কাতনেন্
ৰাল্ইতক্ কাতিলিইটত
তোতনেন্ ৰাল্তোকু চীৰ্ত্তিল্লৈ
য়ম্পলত্ তাটুকিন্ৰ
চেতনেন্ ৰাল্মঙকৈ য়ঙকৈচ্
চৰিৱলৈ চিণ্তিনৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.