பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 19

சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
    தானவர் நான்முகத்தோன்
செங்கோல விந்திரன் தோள்தலை
    யூர்வேள்வி சீருடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
    டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
    கடைக்கண் சிவந்திடவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

சங்கு ஓர் கரத்தன், திருமால். அவன் மகன் மன்மதன். தானவர்.திரிபுரத்து அசுரர்.
செங்கோல - செங்கோலை (வானுலக ஆட்சியை) உடைய - மன்மதன் முதலாகக் கூறப்பட்ட ஐவர்கட்கும், `தோள், தலை, ஊர், வேள்வி, உடலம்` என்பவற்றை எதிர்நிரல் நிறையாக இயைக்க. சீர் - அழகு. அம் கோலம் - அழகிய தோற்றம்.
``ஆயிட்டு`` என்பதில் இட்டு, அசை. கண் சிவத்தல், கோலக் குறிப்பு. `கடைக்கண் சிறிதே சிவந்த அளவில் இத்தனையும் சாம்பலாயின` என்றது குணக்குறை பற்றி வந்த விசேட அணி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నా నాయకుడు, అందమైన చిదంబరంలోని నాట్యాచార్యుడయిన పరమశివుడు కంటి చూపు ఎర్రబడడం వల్ల కాముని శరీరం దగ్ధమైంది. దక్షుని యజ్ఞం నశించింది. దానవుల పట్టణం మండి భస్మమయింది. చతుర్ముఖుని తల, ఇంద్రుని భుజం తెగి పడ్డాయి.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Because my lord’s, my Tillai Dancer’s, Civa’s
Eye – cornered in rage, the body
Of Kaama went in flower, the sacrifice of Takkan
Was undone; the civitas of celestials flowed up;
The head of the four faced and the shoulder of Indra fell.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀗𑁆𑀓𑁄𑀭𑁆 𑀓𑀭𑀢𑁆𑀢𑀷𑁆 𑀫𑀓𑀷𑁆𑀢𑀓𑁆𑀓𑀷𑁆
𑀢𑀸𑀷𑀯𑀭𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑁄𑀷𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑁄𑀮 𑀯𑀺𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁆 𑀢𑁄𑀴𑁆𑀢𑀮𑁃
𑀬𑀽𑀭𑁆𑀯𑁂𑀴𑁆𑀯𑀺 𑀘𑀻𑀭𑀼𑀝𑀮𑀫𑁆
𑀅𑀗𑁆𑀓𑁄𑀮 𑀯𑁂𑁆𑀯𑁆𑀯𑀵 𑀮𑀸𑀬𑀺𑀝𑁆
𑀝𑀵𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀷𑀯𑀸𑀮𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑁄𑀷𑁆 𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆
𑀓𑀝𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀘𑀺𑀯𑀦𑁆𑀢𑀺𑀝𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সঙ্গোর্ করত্তন়্‌ মহন়্‌দক্কন়্‌
তান়ৱর্ নান়্‌মুহত্তোন়্‌
সেঙ্গোল ৱিন্দিরন়্‌ তোৰ‍্দলৈ
যূর্ৱেৰ‍্ৱি সীরুডলম্
অঙ্গোল ৱেৱ্ৱৰ় লাযিট্
টৰ়িন্দেরিন্ দট্রন়ৱাল্
এঙ্গোন়্‌ এৰ়িল্দিল্লৈক্ কূত্তন়্‌
কডৈক্কণ্ সিৱন্দিডৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல விந்திரன் தோள்தலை
யூர்வேள்வி சீருடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே


Open the Thamizhi Section in a New Tab
சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல விந்திரன் தோள்தலை
யூர்வேள்வி சீருடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே

Open the Reformed Script Section in a New Tab
सङ्गोर् करत्तऩ् महऩ्दक्कऩ्
ताऩवर् नाऩ्मुहत्तोऩ्
सॆङ्गोल विन्दिरऩ् तोळ्दलै
यूर्वेळ्वि सीरुडलम्
अङ्गोल वॆव्वऴ लायिट्
टऴिन्दॆरिन् दट्रऩवाल्
ऎङ्गोऩ् ऎऴिल्दिल्लैक् कूत्तऩ्
कडैक्कण् सिवन्दिडवे

Open the Devanagari Section in a New Tab
ಸಂಗೋರ್ ಕರತ್ತನ್ ಮಹನ್ದಕ್ಕನ್
ತಾನವರ್ ನಾನ್ಮುಹತ್ತೋನ್
ಸೆಂಗೋಲ ವಿಂದಿರನ್ ತೋಳ್ದಲೈ
ಯೂರ್ವೇಳ್ವಿ ಸೀರುಡಲಂ
ಅಂಗೋಲ ವೆವ್ವೞ ಲಾಯಿಟ್
ಟೞಿಂದೆರಿನ್ ದಟ್ರನವಾಲ್
ಎಂಗೋನ್ ಎೞಿಲ್ದಿಲ್ಲೈಕ್ ಕೂತ್ತನ್
ಕಡೈಕ್ಕಣ್ ಸಿವಂದಿಡವೇ

Open the Kannada Section in a New Tab
సంగోర్ కరత్తన్ మహన్దక్కన్
తానవర్ నాన్ముహత్తోన్
సెంగోల విందిరన్ తోళ్దలై
యూర్వేళ్వి సీరుడలం
అంగోల వెవ్వళ లాయిట్
టళిందెరిన్ దట్రనవాల్
ఎంగోన్ ఎళిల్దిల్లైక్ కూత్తన్
కడైక్కణ్ సివందిడవే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සංගෝර් කරත්තන් මහන්දක්කන්
තානවර් නාන්මුහත්තෝන්
සෙංගෝල වින්දිරන් තෝළ්දලෛ
යූර්වේළ්වි සීරුඩලම්
අංගෝල වෙව්වළ ලායිට්
ටළින්දෙරින් දට්‍රනවාල්
එංගෝන් එළිල්දිල්ලෛක් කූත්තන්
කඩෛක්කණ් සිවන්දිඩවේ


Open the Sinhala Section in a New Tab
ചങ്കോര്‍ കരത്തന്‍ മകന്‍തക്കന്‍
താനവര്‍ നാന്‍മുകത്തോന്‍
ചെങ്കോല വിന്തിരന്‍ തോള്‍തലൈ
യൂര്‍വേള്വി ചീരുടലം
അങ്കോല വെവ്വഴ ലായിട്
ടഴിന്തെരിന്‍ തറ്റനവാല്‍
എങ്കോന്‍ എഴില്‍തില്ലൈക് കൂത്തന്‍
കടൈക്കണ്‍ ചിവന്തിടവേ

Open the Malayalam Section in a New Tab
จะงโกร กะระถถะณ มะกะณถะกกะณ
ถาณะวะร นาณมุกะถโถณ
เจะงโกละ วินถิระณ โถลถะลาย
ยูรเวลวิ จีรุดะละม
องโกละ เวะววะฬะ ลายิด
ดะฬินเถะริน ถะรระณะวาล
เอะงโกณ เอะฬิลถิลลายก กูถถะณ
กะดายกกะณ จิวะนถิดะเว

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စင္ေကာရ္ ကရထ္ထန္ မကန္ထက္ကန္
ထာနဝရ္ နာန္မုကထ္ေထာန္
ေစ့င္ေကာလ ဝိန္ထိရန္ ေထာလ္ထလဲ
ယူရ္ေဝလ္ဝိ စီရုတလမ္
အင္ေကာလ ေဝ့ဝ္ဝလ လာယိတ္
တလိန္ေထ့ရိန္ ထရ္ရနဝာလ္
ေအ့င္ေကာန္ ေအ့လိလ္ထိလ္လဲက္ ကူထ္ထန္
ကတဲက္ကန္ စိဝန္ထိတေဝ


Open the Burmese Section in a New Tab
サニ・コーリ・ カラタ・タニ・ マカニ・タク・カニ・
ターナヴァリ・ ナーニ・ムカタ・トーニ・
セニ・コーラ ヴィニ・ティラニ・ トーリ・タリイ
ユーリ・ヴェーリ・ヴィ チールタラミ・
アニ・コーラ ヴェヴ・ヴァラ ラーヤタ・
タリニ・テリニ・ タリ・ラナヴァーリ・
エニ・コーニ・ エリリ・ティリ・リイク・ クータ・タニ・
カタイク・カニ・ チヴァニ・ティタヴェー

Open the Japanese Section in a New Tab
sanggor garaddan mahandaggan
danafar nanmuhaddon
senggola findiran doldalai
yurfelfi sirudalaM
anggola feffala layid
dalinderin dadranafal
enggon elildillaig guddan
gadaiggan sifandidafe

Open the Pinyin Section in a New Tab
سَنغْغُوۤرْ كَرَتَّنْ مَحَنْدَكَّنْ
تانَوَرْ نانْمُحَتُّوۤنْ
سيَنغْغُوۤلَ وِنْدِرَنْ تُوۤضْدَلَيْ
یُورْوٕۤضْوِ سِيرُدَلَن
اَنغْغُوۤلَ وٕوَّظَ لایِتْ
تَظِنْديَرِنْ دَتْرَنَوَالْ
يَنغْغُوۤنْ يَظِلْدِلَّيْكْ كُوتَّنْ
كَدَيْكَّنْ سِوَنْدِدَوٕۤ



Open the Arabic Section in a New Tab
sʌŋgo:r kʌɾʌt̪t̪ʌn̺ mʌxʌn̪d̪ʌkkʌn̺
t̪ɑ:n̺ʌʋʌr n̺ɑ:n̺mʉ̩xʌt̪t̪o:n̺
sɛ̝ŋgo:lə ʋɪn̪d̪ɪɾʌn̺ t̪o˞:ɭðʌlʌɪ̯
ɪ̯u:rʋe˞:ɭʋɪ· si:ɾɨ˞ɽʌlʌm
ˀʌŋgo:lə ʋɛ̝ʊ̯ʋʌ˞ɻə lɑ:ɪ̯ɪ˞ʈ
ʈʌ˞ɻɪn̪d̪ɛ̝ɾɪn̺ t̪ʌt̺t̺ʳʌn̺ʌʋɑ:l
ʲɛ̝ŋgo:n̺ ʲɛ̝˞ɻɪlðɪllʌɪ̯k ku:t̪t̪ʌn̺
kʌ˞ɽʌjccʌ˞ɳ sɪʋʌn̪d̪ɪ˞ɽʌʋe·

Open the IPA Section in a New Tab
caṅkōr karattaṉ makaṉtakkaṉ
tāṉavar nāṉmukattōṉ
ceṅkōla vintiraṉ tōḷtalai
yūrvēḷvi cīruṭalam
aṅkōla vevvaḻa lāyiṭ
ṭaḻinterin taṟṟaṉavāl
eṅkōṉ eḻiltillaik kūttaṉ
kaṭaikkaṇ civantiṭavē

Open the Diacritic Section in a New Tab
сaнгкоор карaттaн мaкантaккан
таанaвaр наанмюкаттоон
сэнгкоолa вынтырaн тоолтaлaы
ёюрвэaлвы сирютaлaм
ангкоолa вэввaлзa лаайыт
тaлзынтэрын тaтрaнaваал
энгкоон элзылтыллaык куттaн
катaыккан сывaнтытaвэa

Open the Russian Section in a New Tab
zangkoh'r ka'raththan makanthakkan
thahnawa'r :nahnmukaththohn
zengkohla wi:nthi'ran thoh'lthalä
juh'rweh'lwi sih'rudalam
angkohla wewwasha lahjid
dashi:nthe'ri:n tharranawahl
engkohn eshilthilläk kuhththan
kadäkka'n ziwa:nthidaweh

Open the German Section in a New Tab
çangkoor karaththan makanthakkan
thaanavar naanmòkaththoon
çèngkoola vinthiran thoolhthalâi
yörvèèlhvi çiiròdalam
angkoola vèvvalza laayeit
da1zinthèrin tharhrhanavaal
èngkoon è1zilthillâik köththan
katâikkanh çivanthidavèè
ceangcoor caraiththan macanthaiccan
thaanavar naanmucaiththoon
cengcoola viinthiran thoolhthalai
yiuurveelhvi ceiirutalam
angcoola vevvalza laayiiit
talziintheriin tharhrhanaval
engcoon elzilthillaiic cuuiththan
cataiiccainh ceivainthitavee
sangkoar karaththan makanthakkan
thaanavar :naanmukaththoan
sengkoala vi:nthiran thoa'lthalai
yoorvae'lvi seerudalam
angkoala vevvazha laayid
dazhi:ntheri:n tha'r'ranavaal
engkoan ezhilthillaik kooththan
kadaikka'n siva:nthidavae

Open the English Section in a New Tab
চঙকোৰ্ কৰত্তন্ মকন্তক্কন্
তানৱৰ্ ণান্মুকত্তোন্
চেঙকোল ৱিণ্তিৰন্ তোল্তলৈ
য়ূৰ্ৱেল্ৱি চীৰুতলম্
অঙকোল ৱেৱ্ৱল লায়িইট
তলীণ্তেৰিণ্ তৰ্ৰনৱাল্
এঙকোন্ এলীল্তিল্লৈক্ কূত্তন্
কটৈক্কণ্ চিৱণ্তিতৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.