பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
032 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 13

பிறவியிற் பெற்ற பயனொன்று
    கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
    நாடக மாடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
    கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்
    டின்பத்தை உண்டிடவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

``பிறவியில்.
கண்டிலம்`` - என்பதை இறுதிக்கண் கூட்டுக.
ஒன்று - வேறொன்று.
`ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது.
நறவு - தேன்.
துறவு இயல் - துறவு வேடம்.
அவை சடை முடியும் கல்லாடையும்.
உறவு இயல்வால் - கூட்டுறவு நிகழ் தலால்.
`தொண்டர் உறவே கூத்தனைக் காண வாய்ப்பளித்தது` என்ற படி.
`உண்டபின்` என்பது ``உண்டிட`` எனத் திரிந்து நின்றது.
`உண்ட பின்` என்பதும், `உண்ணுதலைப் பெற்றபின்` என்றதேயாம்.
``கண்டிலம்`` என்றது ``கருதிற்றிலம்` என்றபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఈ జన్మలో పొందిన ప్రయోజనం ఒక్కటి లేదు. శబ్దించే నీటి ప్రవాహాలున్న, పరిమళాలు వెదజల్లే పుష్పవనాలున్న చిదంబరంలో దివ్య నాట్యం చేస్తున్న బంధ రహిత జ్యోతిని, నటరాజును, దాసులకు దాసులైన వారి బంధమైన వాణ్ని, చూసి తరించడమే కళ్ళు పొందినందుకు సార్ధకత.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I haven’t attained the fruit of His birth any
I wish, my long eyes longing should eye and enjoy
The free lumen in Holy dance in the fertile
Fragrant grove girt Tillai, the elegant Dancer,
The kin of servitors’ servitors for ever.

Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀶𑀯𑀺𑀬𑀺𑀶𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀧𑀬𑀷𑁄𑁆𑀷𑁆𑀶𑀼
𑀓𑀡𑁆𑀝𑀺𑀮𑀫𑁆 𑀧𑁂𑀭𑁄𑁆𑀮𑀺𑀦𑀻𑀭𑁆
𑀦𑀶𑀯𑀺𑀬𑀮𑁆 𑀧𑀽𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑀼𑀴𑁆
𑀦𑀸𑀝𑀓 𑀫𑀸𑀝𑀼𑀓𑀺𑀷𑁆𑀶
𑀢𑀼𑀶𑀯𑀺𑀬𑀮𑁆 𑀘𑁄𑀢𑀺𑀬𑁃𑀘𑁆 𑀘𑀼𑀦𑁆𑀢𑀭𑀓𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁃𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆
𑀉𑀶𑀯𑀺𑀬𑀮𑁆 𑀯𑀸𑀶𑁆𑀓𑀡𑁆𑀓𑀴𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼𑀓𑀡𑁆
𑀝𑀺𑀷𑁆𑀧𑀢𑁆𑀢𑁃 𑀉𑀡𑁆𑀝𑀺𑀝𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পির়ৱিযির়্‌ পেট্র পযন়োণ্ড্রু
কণ্ডিলম্ পেরোলিনীর্
নর়ৱিযল্ পূম্বোৰ়িল্ তিল্লৈযুৰ‍্
নাডহ মাডুহিণ্ড্র
তুর়ৱিযল্ সোদিযৈচ্ চুন্দরক্
কূত্তন়ৈত্ তোণ্ডর্দোণ্ডর্
উর়ৱিযল্ ৱার়্‌কণ্গৰ‍্ কণ্ডুহণ্
টিন়্‌বত্তৈ উণ্ডিডৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடக மாடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்
டின்பத்தை உண்டிடவே


Open the Thamizhi Section in a New Tab
பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடக மாடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்
டின்பத்தை உண்டிடவே

Open the Reformed Script Section in a New Tab
पिऱवियिऱ् पॆट्र पयऩॊण्ड्रु
कण्डिलम् पेरॊलिनीर्
नऱवियल् पूम्बॊऴिल् तिल्लैयुळ्
नाडह माडुहिण्ड्र
तुऱवियल् सोदियैच् चुन्दरक्
कूत्तऩैत् तॊण्डर्दॊण्डर्
उऱवियल् वाऱ्कण्गळ् कण्डुहण्
टिऩ्बत्तै उण्डिडवे

Open the Devanagari Section in a New Tab
ಪಿಱವಿಯಿಱ್ ಪೆಟ್ರ ಪಯನೊಂಡ್ರು
ಕಂಡಿಲಂ ಪೇರೊಲಿನೀರ್
ನಱವಿಯಲ್ ಪೂಂಬೊೞಿಲ್ ತಿಲ್ಲೈಯುಳ್
ನಾಡಹ ಮಾಡುಹಿಂಡ್ರ
ತುಱವಿಯಲ್ ಸೋದಿಯೈಚ್ ಚುಂದರಕ್
ಕೂತ್ತನೈತ್ ತೊಂಡರ್ದೊಂಡರ್
ಉಱವಿಯಲ್ ವಾಱ್ಕಣ್ಗಳ್ ಕಂಡುಹಣ್
ಟಿನ್ಬತ್ತೈ ಉಂಡಿಡವೇ

Open the Kannada Section in a New Tab
పిఱవియిఱ్ పెట్ర పయనొండ్రు
కండిలం పేరొలినీర్
నఱవియల్ పూంబొళిల్ తిల్లైయుళ్
నాడహ మాడుహిండ్ర
తుఱవియల్ సోదియైచ్ చుందరక్
కూత్తనైత్ తొండర్దొండర్
ఉఱవియల్ వాఱ్కణ్గళ్ కండుహణ్
టిన్బత్తై ఉండిడవే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිරවියිර් පෙට්‍ර පයනොන්‍රු
කණ්ඩිලම් පේරොලිනීර්
නරවියල් පූම්බොළිල් තිල්ලෛයුළ්
නාඩහ මාඩුහින්‍ර
තුරවියල් සෝදියෛච් චුන්දරක්
කූත්තනෛත් තොණ්ඩර්දොණ්ඩර්
උරවියල් වාර්කණ්හළ් කණ්ඩුහණ්
ටින්බත්තෛ උණ්ඩිඩවේ


Open the Sinhala Section in a New Tab
പിറവിയിറ് പെറ്റ പയനൊന്‍റു
കണ്ടിലം പേരൊലിനീര്‍
നറവിയല്‍ പൂംപൊഴില്‍ തില്ലൈയുള്‍
നാടക മാടുകിന്‍റ
തുറവിയല്‍ ചോതിയൈച് ചുന്തരക്
കൂത്തനൈത് തൊണ്ടര്‍തൊണ്ടര്‍
ഉറവിയല്‍ വാറ്കണ്‍കള്‍ കണ്ടുകണ്‍
ടിന്‍പത്തൈ ഉണ്ടിടവേ

Open the Malayalam Section in a New Tab
ปิระวิยิร เปะรระ ปะยะโณะณรุ
กะณดิละม เปโระลินีร
นะระวิยะล ปูมโปะฬิล ถิลลายยุล
นาดะกะ มาดุกิณระ
ถุระวิยะล โจถิยายจ จุนถะระก
กูถถะณายถ โถะณดะรโถะณดะร
อุระวิยะล วารกะณกะล กะณดุกะณ
ดิณปะถถาย อุณดิดะเว

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိရဝိယိရ္ ေပ့ရ္ရ ပယေနာ့န္ရု
ကန္တိလမ္ ေပေရာ့လိနီရ္
နရဝိယလ္ ပူမ္ေပာ့လိလ္ ထိလ္လဲယုလ္
နာတက မာတုကိန္ရ
ထုရဝိယလ္ ေစာထိယဲစ္ စုန္ထရက္
ကူထ္ထနဲထ္ ေထာ့န္တရ္ေထာ့န္တရ္
အုရဝိယလ္ ဝာရ္ကန္ကလ္ ကန္တုကန္
တိန္ပထ္ထဲ အုန္တိတေဝ


Open the Burmese Section in a New Tab
ピラヴィヤリ・ ペリ・ラ パヤノニ・ル
カニ・ティラミ・ ペーロリニーリ・
ナラヴィヤリ・ プーミ・ポリリ・ ティリ・リイユリ・
ナータカ マートゥキニ・ラ
トゥラヴィヤリ・ チョーティヤイシ・ チュニ・タラク・
クータ・タニイタ・ トニ・タリ・トニ・タリ・
ウラヴィヤリ・ ヴァーリ・カニ・カリ・ カニ・トゥカニ・
ティニ・パタ・タイ ウニ・ティタヴェー

Open the Japanese Section in a New Tab
birafiyir bedra bayanondru
gandilaM berolinir
narafiyal buMbolil dillaiyul
nadaha maduhindra
durafiyal sodiyaid dundarag
guddanaid dondardondar
urafiyal fargangal ganduhan
dinbaddai undidafe

Open the Pinyin Section in a New Tab
بِرَوِیِرْ بيَتْرَ بَیَنُونْدْرُ
كَنْدِلَن بيَۤرُولِنِيرْ
نَرَوِیَلْ بُونبُوظِلْ تِلَّيْیُضْ
نادَحَ مادُحِنْدْرَ
تُرَوِیَلْ سُوۤدِیَيْتشْ تشُنْدَرَكْ
كُوتَّنَيْتْ تُونْدَرْدُونْدَرْ
اُرَوِیَلْ وَارْكَنْغَضْ كَنْدُحَنْ
تِنْبَتَّيْ اُنْدِدَوٕۤ



Open the Arabic Section in a New Tab
pɪɾʌʋɪɪ̯ɪr pɛ̝t̺t̺ʳə pʌɪ̯ʌn̺o̞n̺d̺ʳɨ
kʌ˞ɳɖɪlʌm pe:ɾo̞lɪn̺i:r
n̺ʌɾʌʋɪɪ̯ʌl pu:mbo̞˞ɻɪl t̪ɪllʌjɪ̯ɨ˞ɭ
n̺ɑ˞:ɽʌxə mɑ˞:ɽɨçɪn̺d̺ʳʌ
t̪ɨɾʌʋɪɪ̯ʌl so:ðɪɪ̯ʌɪ̯ʧ ʧɨn̪d̪ʌɾʌk
ku:t̪t̪ʌn̺ʌɪ̯t̪ t̪o̞˞ɳɖʌrðo̞˞ɳɖʌr
ʷʊɾʌʋɪɪ̯ʌl ʋɑ:rkʌ˞ɳgʌ˞ɭ kʌ˞ɳɖɨxʌ˞ɳ
ʈɪn̺bʌt̪t̪ʌɪ̯ ʷʊ˞ɳɖɪ˞ɽʌʋe·

Open the IPA Section in a New Tab
piṟaviyiṟ peṟṟa payaṉoṉṟu
kaṇṭilam pērolinīr
naṟaviyal pūmpoḻil tillaiyuḷ
nāṭaka māṭukiṉṟa
tuṟaviyal cōtiyaic cuntarak
kūttaṉait toṇṭartoṇṭar
uṟaviyal vāṟkaṇkaḷ kaṇṭukaṇ
ṭiṉpattai uṇṭiṭavē

Open the Diacritic Section in a New Tab
пырaвыйыт пэтрa пaянонрю
кантылaм пэaролынир
нaрaвыял пумползыл тыллaыёл
наатaка маатюкынрa
тюрaвыял соотыйaыч сюнтaрaк
куттaнaыт тонтaртонтaр
юрaвыял ваатканкал кантюкан
тынпaттaы юнтытaвэa

Open the Russian Section in a New Tab
pirawijir perra pajanonru
ka'ndilam peh'roli:nih'r
:narawijal puhmposhil thilläju'l
:nahdaka mahdukinra
thurawijal zohthijäch zu:ntha'rak
kuhththanäth tho'nda'rtho'nda'r
urawijal wahrka'nka'l ka'nduka'n
dinpaththä u'ndidaweh

Open the German Section in a New Tab
pirhaviyeirh pèrhrha payanonrhò
kanhdilam pèèroliniir
narhaviyal pömpo1zil thillâiyòlh
naadaka maadòkinrha
thòrhaviyal çoothiyâiçh çòntharak
köththanâith thonhdarthonhdar
òrhaviyal vaarhkanhkalh kanhdòkanh
dinpaththâi ònhdidavèè
pirhaviyiirh perhrha payanonrhu
cainhtilam peeroliniir
narhaviyal puumpolzil thillaiyulh
naataca maatucinrha
thurhaviyal cioothiyiaic suintharaic
cuuiththanaiith thoinhtarthoinhtar
urhaviyal varhcainhcalh cainhtucainh
tinpaiththai uinhtitavee
pi'raviyi'r pe'r'ra payanon'ru
ka'ndilam paeroli:neer
:na'raviyal poompozhil thillaiyu'l
:naadaka maadukin'ra
thu'raviyal soathiyaich su:ntharak
kooththanaith tho'ndartho'ndar
u'raviyal vaa'rka'nka'l ka'nduka'n
dinpaththai u'ndidavae

Open the English Section in a New Tab
পিৰৱিয়িৰ্ পেৰ্ৰ পয়নোন্ৰূ
কণ্টিলম্ পেৰোলিণীৰ্
ণৰৱিয়ল্ পূম্পোলীল্ তিল্লৈয়ুল্
ণাতক মাটুকিন্ৰ
তুৰৱিয়ল্ চোতিয়ৈচ্ চুণ্তৰক্
কূত্তনৈত্ তোণ্তৰ্তোণ্তৰ্
উৰৱিয়ল্ ৱাৰ্কণ্কল্ কণ্টুকণ্
টিন্পত্তৈ উণ্টিতৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.