பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 6

ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

`ஆளியைத் தொடர்ந்து போய்ப் பற்றுதற் பொருட்டு அதனை அரி தொடர` என்க. அரி - சிங்கம். சிங்கத்தைக் குறவர் தொடர்ந்தனர். தொலைவில் இருந்து அம்பால் எய்யக் கருதியவர் அருகிலே சென்று வில்லாலே புடைத்தனர். இஃது அவர்தம் ஆற்றல் மிகுதியால் ஆயது. இடு சிலை - கீழே போகடும் வில். கோள் - அகப்படுத்துதல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆళి సింహం వంటివానిని వెన్నంటి కరకుబాణాలతో వేటగాండ్రు వేటాడేది ఈ ఈన్కోయ్మలై లోనే. ఇదే మన పై బడవచ్చే దుఃఖాలను అడ్డుకొని తొలిగించి కాపాడే ఈశుని కొండ అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
With Yaali and Lions following, followed by Hunters
With fletched darts to their finish is the Hill
Eenkoi; the self same Hill is His. He annuls
The cruel deeds and their dive effects to come on us.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀴𑀺 𑀢𑁄𑁆𑀝𑀭 𑀅𑀭𑀺𑀢𑁄𑁆𑀝𑀭 𑀆𑀗𑁆𑀓𑀼𑀝𑀷𑁂
𑀯𑀸𑀴𑀺 𑀓𑁄𑁆𑀝𑀼 𑀢𑁄𑁆𑀝𑀭𑀼𑀫𑁆 𑀫𑀸𑀓𑁆𑀓𑀼𑀶𑀯𑀭𑁆 𑀓𑁄𑀴𑀺𑀷𑁆
𑀇𑀝𑀼𑀘𑀺𑀮𑁃𑀬𑀺 𑀷𑀸𑀶𑁆𑀧𑀼𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀦𑀫𑁆𑀫𑁂𑀶𑁆
𑀓𑁄𑁆𑀝𑀼𑀯𑀺𑀷𑁃𑀓𑀴𑁆 𑀯𑀻𑀝𑁆𑀝𑀼𑀯𑀺𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀼


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আৰি তোডর অরিদোডর আঙ্গুডন়ে
ৱাৰি কোডু তোডরুম্ মাক্কুর়ৱর্ কোৰিন়্‌
ইডুসিলৈযি ন়ার়্‌পুডৈক্কুম্ ঈঙ্গোযে নম্মের়্‌
কোডুৱিন়ৈহৰ‍্ ৱীট্টুৱিপ্পান়্‌ কুণ্ড্রু


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று


Open the Thamizhi Section in a New Tab
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று

Open the Reformed Script Section in a New Tab
आळि तॊडर अरिदॊडर आङ्गुडऩे
वाळि कॊडु तॊडरुम् माक्कुऱवर् कोळिऩ्
इडुसिलैयि ऩाऱ्पुडैक्कुम् ईङ्गोये नम्मेऱ्
कॊडुविऩैहळ् वीट्टुविप्पाऩ् कुण्ड्रु
Open the Devanagari Section in a New Tab
ಆಳಿ ತೊಡರ ಅರಿದೊಡರ ಆಂಗುಡನೇ
ವಾಳಿ ಕೊಡು ತೊಡರುಂ ಮಾಕ್ಕುಱವರ್ ಕೋಳಿನ್
ಇಡುಸಿಲೈಯಿ ನಾಱ್ಪುಡೈಕ್ಕುಂ ಈಂಗೋಯೇ ನಮ್ಮೇಱ್
ಕೊಡುವಿನೈಹಳ್ ವೀಟ್ಟುವಿಪ್ಪಾನ್ ಕುಂಡ್ರು
Open the Kannada Section in a New Tab
ఆళి తొడర అరిదొడర ఆంగుడనే
వాళి కొడు తొడరుం మాక్కుఱవర్ కోళిన్
ఇడుసిలైయి నాఱ్పుడైక్కుం ఈంగోయే నమ్మేఱ్
కొడువినైహళ్ వీట్టువిప్పాన్ కుండ్రు
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආළි තොඩර අරිදොඩර ආංගුඩනේ
වාළි කොඩු තොඩරුම් මාක්කුරවර් කෝළින්
ඉඩුසිලෛයි නාර්පුඩෛක්කුම් ඊංගෝයේ නම්මේර්
කොඩුවිනෛහළ් වීට්ටුවිප්පාන් කුන්‍රු


Open the Sinhala Section in a New Tab
ആളി തൊടര അരിതൊടര ആങ്കുടനേ
വാളി കൊടു തൊടരും മാക്കുറവര്‍ കോളിന്‍
ഇടുചിലൈയി നാറ്പുടൈക്കും ഈങ്കോയേ നമ്മേറ്
കൊടുവിനൈകള്‍ വീട്ടുവിപ്പാന്‍ കുന്‍റു
Open the Malayalam Section in a New Tab
อาลิ โถะดะระ อริโถะดะระ อางกุดะเณ
วาลิ โกะดุ โถะดะรุม มากกุระวะร โกลิณ
อิดุจิลายยิ ณารปุดายกกุม อีงโกเย นะมเมร
โกะดุวิณายกะล วีดดุวิปปาณ กุณรุ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာလိ ေထာ့တရ အရိေထာ့တရ အာင္ကုတေန
ဝာလိ ေကာ့တု ေထာ့တရုမ္ မာက္ကုရဝရ္ ေကာလိန္
အိတုစိလဲယိ နာရ္ပုတဲက္ကုမ္ အီင္ေကာေယ နမ္ေမရ္
ေကာ့တုဝိနဲကလ္ ဝီတ္တုဝိပ္ပာန္ ကုန္ရု


Open the Burmese Section in a New Tab
アーリ トタラ アリトタラ アーニ・クタネー
ヴァーリ コトゥ トタルミ・ マーク・クラヴァリ・ コーリニ・
イトゥチリイヤ ナーリ・プタイク・クミ・ イーニ・コーヤエ ナミ・メーリ・
コトゥヴィニイカリ・ ヴィータ・トゥヴィピ・パーニ・ クニ・ル
Open the Japanese Section in a New Tab
ali dodara aridodara anggudane
fali godu dodaruM maggurafar golin
idusilaiyi narbudaigguM inggoye nammer
godufinaihal fiddufibban gundru
Open the Pinyin Section in a New Tab
آضِ تُودَرَ اَرِدُودَرَ آنغْغُدَنيَۤ
وَاضِ كُودُ تُودَرُن ماكُّرَوَرْ كُوۤضِنْ
اِدُسِلَيْیِ نارْبُدَيْكُّن اِينغْغُوۤیيَۤ نَمّيَۤرْ
كُودُوِنَيْحَضْ وِيتُّوِبّانْ كُنْدْرُ


Open the Arabic Section in a New Tab
ˀɑ˞:ɭʼɪ· t̪o̞˞ɽʌɾə ˀʌɾɪðo̞˞ɽʌɾə ˀɑ:ŋgɨ˞ɽʌn̺e:
ʋɑ˞:ɭʼɪ· ko̞˞ɽɨ t̪o̞˞ɽʌɾɨm mɑ:kkɨɾʌʋʌr ko˞:ɭʼɪn̺
ʲɪ˞ɽɨsɪlʌjɪ̯ɪ· n̺ɑ:rpʉ̩˞ɽʌjccɨm ʲi:ŋgo:ɪ̯e· n̺ʌmme:r
ko̞˞ɽɨʋɪn̺ʌɪ̯xʌ˞ɭ ʋi˞:ʈʈɨʋɪppɑ:n̺ kʊn̺d̺ʳɨ
Open the IPA Section in a New Tab
āḷi toṭara aritoṭara āṅkuṭaṉē
vāḷi koṭu toṭarum mākkuṟavar kōḷiṉ
iṭucilaiyi ṉāṟpuṭaikkum īṅkōyē nammēṟ
koṭuviṉaikaḷ vīṭṭuvippāṉ kuṉṟu
Open the Diacritic Section in a New Tab
аалы тотaрa арытотaрa аангкютaнэa
ваалы котю тотaрюм мааккюрaвaр коолын
ытюсылaыйы наатпютaыккюм ингкооеa нaммэaт
котювынaыкал виттювыппаан кюнрю
Open the Russian Section in a New Tab
ah'li thoda'ra a'rithoda'ra ahngkudaneh
wah'li kodu thoda'rum mahkkurawa'r koh'lin
iduziläji nahrpudäkkum ihngkohjeh :nammehr
koduwinäka'l wihdduwippahn kunru
Open the German Section in a New Tab
aalhi thodara arithodara aangkòdanèè
vaalhi kodò thodaròm maakkòrhavar koolhin
idòçilâiyei naarhpòtâikkòm iingkooyèè nammèèrh
kodòvinâikalh viitdòvippaan kònrhò
aalhi thotara arithotara aangcutanee
valhi cotu thotarum maaiccurhavar coolhin
ituceilaiyii naarhputaiiccum iingcooyiee nammeerh
cotuvinaicalh viiittuvippaan cunrhu
aa'li thodara arithodara aangkudanae
vaa'li kodu thodarum maakku'ravar koa'lin
idusilaiyi naa'rpudaikkum eengkoayae :nammae'r
koduvinaika'l veedduvippaan kun'ru
Open the English Section in a New Tab
আলি তোতৰ অৰিতোতৰ আঙকুতনে
ৱালি কোটু তোতৰুম্ মাক্কুৰৱৰ্ কোলিন্
ইটুচিলৈয়ি নাৰ্পুটৈক্কুম্ পীঙকোয়ে ণম্মেৰ্
কোটুৱিনৈকল্ ৱীইটটুৱিপ্পান্ কুন্ৰূ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.