பதினொன்றாம் திருமுறை
40 பதிகங்கள், 1385 பாடல்கள்
010 திருஈங்கோய்மலை எழுபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70


பாடல் எண் : 59

மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யீட்டான் மலை .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை:

மறம் - வீரம். குடங்கை - உள்ளங்கை. கொண்டு - எடுத்துக்கொண்ட பின்பு. முத்துக்களை வாரிய குறங்கினார் தேனை இளவெயிலாகிய நீரில் காய்ச்சி உண்கின்றனர் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మదపుటేనుగు దంతాల నుండి రాలిన ముత్యాలను కురువల పిల్లలు ఏరి తేనెను వాటికి కలిపి ఎండలో ఎండబెట్టి తినే ఈన్కోయ్మలయే త్రిపురాలను దగ్ధం గావించిన ఈశుని కొండ అవుతుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Kurava urchins gather the spilt pearls
Of must tusker, mix them with honey and eat
Warming the mix in yellow sun of Eenkoi
A hill of He that set ablaze the Triple citadels.
Translation: S. A. Sankaranarayanan (2007)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑀯𑁂𑁆𑀗𑁆 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀫𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀓𑀼𑀢𑁆𑀢 𑀫𑀼𑀢𑁆𑀢𑀫𑁆
𑀓𑀼𑀶𑀯𑀭𑁆 𑀘𑀺𑀶𑀸𑀭𑁆𑀓𑀼𑀝𑀗𑁆𑀓𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀦𑀶𑀯𑀫𑁆
𑀇𑀴𑀯𑁂𑁆𑀬𑀺𑀮𑁆𑀢𑀻 𑀬𑀝𑁆𑀝𑀼𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀈𑀗𑁆𑀓𑁄𑀬𑁂 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼
𑀯𑀴𑀯𑁂𑁆𑀬𑀺𑀮𑁆𑀢𑀻 𑀬𑀻𑀝𑁆𑀝𑀸𑀷𑁆 𑀫𑀮𑁃


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মর়ৱেঙ্ কৰিট্রিন়্‌ মরুপ্পুহুত্ত মুত্তম্
কুর়ৱর্ সির়ার্গুডঙ্গৈক্ কোণ্ডু নর়ৱম্
ইৰৱেযিল্দী যট্টুণ্ণুম্ ঈঙ্গোযে মূণ্ড্রু
ৱৰৱেযিল্দী যীট্টান়্‌ মলৈ


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யீட்டான் மலை


Open the Thamizhi Section in a New Tab
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யீட்டான் மலை

Open the Reformed Script Section in a New Tab
मऱवॆङ् कळिट्रिऩ् मरुप्पुहुत्त मुत्तम्
कुऱवर् सिऱार्गुडङ्गैक् कॊण्डु नऱवम्
इळवॆयिल्दी यट्टुण्णुम् ईङ्गोये मूण्ड्रु
वळवॆयिल्दी यीट्टाऩ् मलै
Open the Devanagari Section in a New Tab
ಮಱವೆಙ್ ಕಳಿಟ್ರಿನ್ ಮರುಪ್ಪುಹುತ್ತ ಮುತ್ತಂ
ಕುಱವರ್ ಸಿಱಾರ್ಗುಡಂಗೈಕ್ ಕೊಂಡು ನಱವಂ
ಇಳವೆಯಿಲ್ದೀ ಯಟ್ಟುಣ್ಣುಂ ಈಂಗೋಯೇ ಮೂಂಡ್ರು
ವಳವೆಯಿಲ್ದೀ ಯೀಟ್ಟಾನ್ ಮಲೈ
Open the Kannada Section in a New Tab
మఱవెఙ్ కళిట్రిన్ మరుప్పుహుత్త ముత్తం
కుఱవర్ సిఱార్గుడంగైక్ కొండు నఱవం
ఇళవెయిల్దీ యట్టుణ్ణుం ఈంగోయే మూండ్రు
వళవెయిల్దీ యీట్టాన్ మలై
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරවෙඞ් කළිට්‍රින් මරුප්පුහුත්ත මුත්තම්
කුරවර් සිරාර්හුඩංගෛක් කොණ්ඩු නරවම්
ඉළවෙයිල්දී යට්ටුණ්ණුම් ඊංගෝයේ මූන්‍රු
වළවෙයිල්දී යීට්ටාන් මලෛ


Open the Sinhala Section in a New Tab
മറവെങ് കളിറ്റിന്‍ മരുപ്പുകുത്ത മുത്തം
കുറവര്‍ ചിറാര്‍കുടങ്കൈക് കൊണ്ടു നറവം
ഇളവെയില്‍തീ യട്ടുണ്ണും ഈങ്കോയേ മൂന്‍റു
വളവെയില്‍തീ യീട്ടാന്‍ മലൈ
Open the Malayalam Section in a New Tab
มะระเวะง กะลิรริณ มะรุปปุกุถถะ มุถถะม
กุระวะร จิรารกุดะงกายก โกะณดุ นะระวะม
อิละเวะยิลถี ยะดดุณณุม อีงโกเย มูณรุ
วะละเวะยิลถี ยีดดาณ มะลาย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရေဝ့င္ ကလိရ္ရိန္ မရုပ္ပုကုထ္ထ မုထ္ထမ္
ကုရဝရ္ စိရာရ္ကုတင္ကဲက္ ေကာ့န္တု နရဝမ္
အိလေဝ့ယိလ္ထီ ယတ္တုန္နုမ္ အီင္ေကာေယ မူန္ရု
ဝလေဝ့ယိလ္ထီ ယီတ္တာန္ မလဲ


Open the Burmese Section in a New Tab
マラヴェニ・ カリリ・リニ・ マルピ・プクタ・タ ムタ・タミ・
クラヴァリ・ チラーリ・クタニ・カイク・ コニ・トゥ ナラヴァミ・
イラヴェヤリ・ティー ヤタ・トゥニ・ヌミ・ イーニ・コーヤエ ムーニ・ル
ヴァラヴェヤリ・ティー ヤータ・ターニ・ マリイ
Open the Japanese Section in a New Tab
marafeng galidrin marubbuhudda muddaM
gurafar sirargudanggaig gondu narafaM
ilafeyildi yaddunnuM inggoye mundru
falafeyildi yiddan malai
Open the Pinyin Section in a New Tab
مَرَوٕنغْ كَضِتْرِنْ مَرُبُّحُتَّ مُتَّن
كُرَوَرْ سِرارْغُدَنغْغَيْكْ كُونْدُ نَرَوَن
اِضَوٕیِلْدِي یَتُّنُّن اِينغْغُوۤیيَۤ مُونْدْرُ
وَضَوٕیِلْدِي یِيتّانْ مَلَيْ


Open the Arabic Section in a New Tab
mʌɾʌʋɛ̝ŋ kʌ˞ɭʼɪt̺t̺ʳɪn̺ mʌɾɨppʉ̩xut̪t̪ə mʊt̪t̪ʌm
kʊɾʌʋʌr sɪɾɑ:rɣɨ˞ɽʌŋgʌɪ̯k ko̞˞ɳɖɨ n̺ʌɾʌʋʌm
ʲɪ˞ɭʼʌʋɛ̝ɪ̯ɪlði· ɪ̯ʌ˞ʈʈɨ˞ɳɳɨm ʲi:ŋgo:ɪ̯e· mu:n̺d̺ʳɨ
ʋʌ˞ɭʼʌʋɛ̝ɪ̯ɪlði· ɪ̯i˞:ʈʈɑ:n̺ mʌlʌɪ̯
Open the IPA Section in a New Tab
maṟaveṅ kaḷiṟṟiṉ maruppukutta muttam
kuṟavar ciṟārkuṭaṅkaik koṇṭu naṟavam
iḷaveyiltī yaṭṭuṇṇum īṅkōyē mūṉṟu
vaḷaveyiltī yīṭṭāṉ malai
Open the Diacritic Section in a New Tab
мaрaвэнг калытрын мaрюппюкюттa мюттaм
кюрaвaр сырааркютaнгкaык контю нaрaвaм
ылaвэйылти яттюннюм ингкооеa мунрю
вaлaвэйылти йиттаан мaлaы
Open the Russian Section in a New Tab
maraweng ka'lirrin ma'ruppukuththa muththam
kurawa'r zirah'rkudangkäk ko'ndu :narawam
i'lawejilthih jaddu'n'num ihngkohjeh muhnru
wa'lawejilthih jihddahn malä
Open the German Section in a New Tab
marhavèng kalhirhrhin maròppòkòththa mòththam
kòrhavar çirhaarkòdangkâik konhdò narhavam
ilhavèyeilthii yatdònhnhòm iingkooyèè mönrhò
valhavèyeilthii yiietdaan malâi
marhaveng calhirhrhin maruppucuiththa muiththam
curhavar ceirhaarcutangkaiic coinhtu narhavam
ilhaveyiilthii yaittuinhṇhum iingcooyiee muunrhu
valhaveyiilthii yiiittaan malai
ma'raveng ka'li'r'rin maruppukuththa muththam
ku'ravar si'raarkudangkaik ko'ndu :na'ravam
i'laveyilthee yaddu'n'num eengkoayae moon'ru
va'laveyilthee yeeddaan malai
Open the English Section in a New Tab
মৰৱেঙ কলিৰ্ৰিন্ মৰুপ্পুকুত্ত মুত্তম্
কুৰৱৰ্ চিৰাৰ্কুতঙকৈক্ কোণ্টু ণৰৱম্
ইলৱেয়িল্তী য়ইটটুণ্ণুম্ পীঙকোয়ে মূন্ৰূ
ৱলৱেয়িল্তী য়ীইটটান্ মলৈ
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.