பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


பாடல் எண் : 14

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பன்னிரு முழ உயரமுள்ள யானை ஒன்று பகலும், இரவுமாய் மாறிவரும் காலச் சுழலில் அகப்பட்டுள்ளது. அஃது அவ்வாறிருத்தலை அதன் பாகன் தனது பேதைமையால் அறிந்தானில்லை. அதனை அவன் அறிவானாயின், அந்த யானை அச் சுழலைக் கடந்து நின்று, அவனுக்கு உதவுவதாகும்.

குறிப்புரை:

ஆனை, மூச்சுக் காற்று. வசப்படுத்துதற்கு அருமை நோக்கி, அதனை யானையாக அருளிச்செய்தார். `சிறந்த யானை ஏழுயர் யானை\\' என்பது யானை நூல் மரபு. அதனோடொப்ப, `பன்னிரண்டுயர்ந்த யானை\\' என்றார். `முழம்\\' எனவும், `உயர்ந்தது\\' எனவும் கூறாது, பொதுமையில் நயம்பட `பன்னிரண்டு\\' என்றது, மேல், `அங்குலம்\\' என்றதனோடும், \\"முன்னோக்கி ஓடும்\\" எனக் கூறியவற்றோடும் மாறுகொள்ளாமைப் பொருட்டு. \\"பகல் இரவு\\" என்றது, பகல், இரவு, நாள், பக்கம், திங்கள், யாண்டு எனப் பலவாற்றாற் காலம் கழிதலைக் குறித்தவாறு. `பிராணாயாமம் செய்யின், அங்ஙனம் கழிதலாற் கெடுவதொன்றில்லை\\' என்பதாம். பாகன் - உயிர்.
இதனால், `பிராணாயாமத்தில் மனவெழுச்சி செல்லாமை அறியாமையினாலாம்\\' என்பது கூறப்பட்டது.
`பிராணாயாமத்துள் பூரகம், கும்பகம், இரேசகம் மூன்றும் தனித்தனியானவை அல்ல; மூன்றும் யாண்டும் கூடி நிற்பனவே; அவற்றுள் \\"பூரகம், கும்பகம், இரேசகம்\\" என்னும் முறையால் செய்யப்படுவது இரேசகம். \\"பூரகம், இரேசகம், கும்பகம் மறித்தும் பூரகம்\\" என்னும் முறையால் செய்யப்படுவது பூரகம். \\"பூரகம், இரேசகம், கும்பகம்\\" என்னும் முறையால் செய்யப்படுவது கும்பகம். எனவே, இவை இறுதியில் நிகழ்வனவற்றால் பூரகம் முதலிய பெயர்களைப் பெற்றன\\' எனக்கொண்டு, அவ்வாறே, \\"ஏறுதல் பூரகம், மேல்கீழ் நடுப்பக்கம், வாமத்தில் ஈரெட்டு\\" என்னும் திரு மந்திரங்களை முறையே `இரேசகம், பூரகம், கும்பகம்\\' என்பவற்றைக் கூறுவனவாக அரசஞ் சண்முகனார் தமது பாயிர விருத்தி (பக். 45,46) யுள் எழுதியுள்ளார். இன்னும் அவர் பிராணாயாமம் `இம்மூன்றல்லாது, `நிலை\\' என்ற நான்காவதும் உடையது\\' எனக் கொண்டு, \\"இட்டதவ் வீடு கூடம் எடுத்து, பன்னிரண் டானைக்கு\\" என்னும் திருமந்திரங்கள் அதனையே கூறுகின்றன என்கின்றார். ஆயினும், \\"நிலை\\" என்பதைக் குறிக்கும் வடமொழிப் பெயர் இது என்பதனை அவர் கூறவில்லை. `தாபித்தல்\\' என்ற ஒருசொல் திருமந்திரத்திற் காணப்படுகின்றது; அதனையே கருதினாரோ, என்னவோ! இனி, கும்பகம் என்பது காற்றை உள்ளே நிறுத்துதலன்று; வெளியே நிறுத்துதல் என்கின்றார் விவேகானந்த அடிகள். இவையெல்லாம் முன்னை மரபிற்கு வேறானவையாய் உள்ளன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పన్నెండు అంగుళాలు సాగే శ్వాస వాయువైన సూర్యుడికి రాత్రింబవళ్ళు ఉన్నాయి. పన్నెండు అంగుళాలు అధోముఖంగా వెళ్లే ప్రాణవాయువును మావటి (జీవుడు) గ్రహించడం లేదు. దీనిని ఆత్మ సంపూర్ణంగా గ్రహిస్తే తర్వాత రాత్రిం బవళ్ళు గోచరించదు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
बारह मात्राओं की प्राणवायु हाथी की तरह रात और दिन सक्रिय रहती है
जीवन उसका महावत है
जीवरूपी महावत प्राणवायु को नहीं जान पाता
जब महावत हाथी का नियंत्रण करना जान जाता है
तो हाथी रात और दिन के भान से ऊपर होकर
समय के परे हो जाता है।

- रूपान्तरकार - शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The elephant that is twelve-matra breath
Is awake night and day;
The mahout (Jiva) knows not the elephant;
When mahout learns to control elephant
The elephant knows not night and day;
(In eternity it exists).
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀷𑁆𑀷𑀺𑀭𑀡𑁆 𑀝𑀸𑀷𑁃 𑀧𑀓𑀮𑁆𑀇𑀭 𑀯𑀼𑀴𑁆𑀴𑀢𑀼
𑀧𑀷𑁆𑀷𑀺𑀭𑀡𑁆 𑀝𑀸𑀷𑁃𑀬𑁃𑀧𑁆 𑀧𑀸𑀓𑀷𑁆 𑀅𑀶𑀺𑀓𑀺𑀮𑀷𑁆
𑀧𑀷𑁆𑀷𑀺𑀭𑀡𑁆 𑀝𑀸𑀷𑁃𑀬𑁃𑀧𑁆 𑀧𑀸𑀓𑀷𑁆 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀧𑀺𑀷𑁆
𑀧𑀷𑁆𑀷𑀺𑀭𑀡𑁆𑀝𑀸 𑀷𑁃𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑀓𑀮𑁆𑀇𑀭 𑀯𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পন়্‌ন়িরণ্ টান়ৈ পহল্ইর ৱুৰ‍্ৰদু
পন়্‌ন়িরণ্ টান়ৈযৈপ্ পাহন়্‌ অর়িহিলন়্‌
পন়্‌ন়িরণ্ টান়ৈযৈপ্ পাহন়্‌ অর়িন্দবিন়্‌
পন়্‌ন়িরণ্ডা ন়ৈক্কুপ্ পহল্ইর ৱিল্লৈযে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே 


Open the Thamizhi Section in a New Tab
பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே 

Open the Reformed Script Section in a New Tab
पऩ्ऩिरण् टाऩै पहल्इर वुळ्ळदु
पऩ्ऩिरण् टाऩैयैप् पाहऩ् अऱिहिलऩ्
पऩ्ऩिरण् टाऩैयैप् पाहऩ् अऱिन्दबिऩ्
पऩ्ऩिरण्डा ऩैक्कुप् पहल्इर विल्लैये 
Open the Devanagari Section in a New Tab
ಪನ್ನಿರಣ್ ಟಾನೈ ಪಹಲ್ಇರ ವುಳ್ಳದು
ಪನ್ನಿರಣ್ ಟಾನೈಯೈಪ್ ಪಾಹನ್ ಅಱಿಹಿಲನ್
ಪನ್ನಿರಣ್ ಟಾನೈಯೈಪ್ ಪಾಹನ್ ಅಱಿಂದಬಿನ್
ಪನ್ನಿರಂಡಾ ನೈಕ್ಕುಪ್ ಪಹಲ್ಇರ ವಿಲ್ಲೈಯೇ 
Open the Kannada Section in a New Tab
పన్నిరణ్ టానై పహల్ఇర వుళ్ళదు
పన్నిరణ్ టానైయైప్ పాహన్ అఱిహిలన్
పన్నిరణ్ టానైయైప్ పాహన్ అఱిందబిన్
పన్నిరండా నైక్కుప్ పహల్ఇర విల్లైయే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පන්නිරණ් ටානෛ පහල්ඉර වුළ්ළදු
පන්නිරණ් ටානෛයෛප් පාහන් අරිහිලන්
පන්නිරණ් ටානෛයෛප් පාහන් අරින්දබින්
පන්නිරණ්ඩා නෛක්කුප් පහල්ඉර විල්ලෛයේ 


Open the Sinhala Section in a New Tab
പന്‍നിരണ്‍ ടാനൈ പകല്‍ഇര വുള്ളതു
പന്‍നിരണ്‍ ടാനൈയൈപ് പാകന്‍ അറികിലന്‍
പന്‍നിരണ്‍ ടാനൈയൈപ് പാകന്‍ അറിന്തപിന്‍
പന്‍നിരണ്ടാ നൈക്കുപ് പകല്‍ഇര വില്ലൈയേ 
Open the Malayalam Section in a New Tab
ปะณณิระณ ดาณาย ปะกะลอิระ วุลละถุ
ปะณณิระณ ดาณายยายป ปากะณ อริกิละณ
ปะณณิระณ ดาณายยายป ปากะณ อรินถะปิณ
ปะณณิระณดา ณายกกุป ปะกะลอิระ วิลลายเย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပန္နိရန္ တာနဲ ပကလ္အိရ ဝုလ္လထု
ပန္နိရန္ တာနဲယဲပ္ ပာကန္ အရိကိလန္
ပန္နိရန္ တာနဲယဲပ္ ပာကန္ အရိန္ထပိန္
ပန္နိရန္တာ နဲက္ကုပ္ ပကလ္အိရ ဝိလ္လဲေယ 


Open the Burmese Section in a New Tab
パニ・ニラニ・ ターニイ パカリ・イラ ヴリ・ラトゥ
パニ・ニラニ・ ターニイヤイピ・ パーカニ・ アリキラニ・
パニ・ニラニ・ ターニイヤイピ・ パーカニ・ アリニ・タピニ・
パニ・ニラニ・ター ニイク・クピ・ パカリ・イラ ヴィリ・リイヤエ 
Open the Japanese Section in a New Tab
banniran danai bahalira fulladu
banniran danaiyaib bahan arihilan
banniran danaiyaib bahan arindabin
banniranda naiggub bahalira fillaiye 
Open the Pinyin Section in a New Tab
بَنِّْرَنْ تانَيْ بَحَلْاِرَ وُضَّدُ
بَنِّْرَنْ تانَيْیَيْبْ باحَنْ اَرِحِلَنْ
بَنِّْرَنْ تانَيْیَيْبْ باحَنْ اَرِنْدَبِنْ
بَنِّْرَنْدا نَيْكُّبْ بَحَلْاِرَ وِلَّيْیيَۤ 


Open the Arabic Section in a New Tab
pʌn̺n̺ɪɾʌ˞ɳ ʈɑ:n̺ʌɪ̯ pʌxʌlɪɾə ʋʉ̩˞ɭɭʌðɨ
pʌn̺n̺ɪɾʌ˞ɳ ʈɑ:n̺ʌjɪ̯ʌɪ̯p pɑ:xʌn̺ ˀʌɾɪçɪlʌn̺
pʌn̺n̺ɪɾʌ˞ɳ ʈɑ:n̺ʌjɪ̯ʌɪ̯p pɑ:xʌn̺ ˀʌɾɪn̪d̪ʌβɪn̺
pʌn̺n̺ɪɾʌ˞ɳɖɑ: n̺ʌjccɨp pʌxʌlɪɾə ʋɪllʌjɪ̯e 
Open the IPA Section in a New Tab
paṉṉiraṇ ṭāṉai pakalira vuḷḷatu
paṉṉiraṇ ṭāṉaiyaip pākaṉ aṟikilaṉ
paṉṉiraṇ ṭāṉaiyaip pākaṉ aṟintapiṉ
paṉṉiraṇṭā ṉaikkup pakalira villaiyē 
Open the Diacritic Section in a New Tab
пaннырaн таанaы пaкалырa вюллaтю
пaннырaн таанaыйaып паакан арыкылaн
пaннырaн таанaыйaып паакан арынтaпын
пaннырaнтаа нaыккюп пaкалырa выллaыеa 
Open the Russian Section in a New Tab
panni'ra'n dahnä pakali'ra wu'l'lathu
panni'ra'n dahnäjäp pahkan arikilan
panni'ra'n dahnäjäp pahkan ari:nthapin
panni'ra'ndah näkkup pakali'ra willäjeh 
Open the German Section in a New Tab
panniranh daanâi pakalira vòlhlhathò
panniranh daanâiyâip paakan arhikilan
panniranh daanâiyâip paakan arhinthapin
panniranhdaa nâikkòp pakalira villâiyèè 
pannirainh taanai pacalira vulhlhathu
pannirainh taanaiyiaip paacan arhicilan
pannirainh taanaiyiaip paacan arhiinthapin
pannirainhtaa naiiccup pacalira villaiyiee 
pannira'n daanai pakalira vu'l'lathu
pannira'n daanaiyaip paakan a'rikilan
pannira'n daanaiyaip paakan a'ri:nthapin
pannira'ndaa naikkup pakalira villaiyae 
Open the English Section in a New Tab
পন্নিৰণ্ টানৈ পকল্ইৰ ৱুল্লতু
পন্নিৰণ্ টানৈয়ৈপ্ পাকন্ অৰিকিলন্
পন্নিৰণ্ টানৈয়ৈপ্ পাকন্ অৰিণ্তপিন্
পন্নিৰণ্টা নৈক্কুপ্ পকল্ইৰ ৱিল্লৈয়ে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.