முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
123 திருவலிவலம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : வியாழக்குறிஞ்சி

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வானத்தைச் சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காணமுடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.

குறிப்புரை:

அயனும் மாலும் அறியாத வடிவுடையான் வலிவல நாதன் என்கின்றது. ஏனம் - பன்றி. மிடை - நெருங்கிய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆకాశమునంటినట్లు ఎగురవేయబడిన పతాకములు కట్టబడిన భవంతులచే ఆవరింపబడిన వలివలత్తునందు
వెలసిన భగవానుడు, తేనెతో నిండిన తామర పుష్పముపై అమరు బ్రహ్మ, పరాక్రమముతో కూడిన
వరాహ అవతామెత్తి పాతాళమునకేగిన మహావిష్ణువు మొదలగువారు ఆద్యాంతములను కానజాలకుండునట్లు
విశ్వజ్యోతిరూపమును దాల్చి, వారు తన ముంగిట వంగి వందనమొసగునట్లు చేసెను.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಬಾನಿಗೇ ಸೇರಿಕೊಂಡು ಹೊಂದಿಕೊಳ್ಳುವಂತೆ ಅಷ್ಟು ಒತ್ತೊತ್ತಾಗಿ
ಕಟ್ಟಲ್ಪಟ್ಟ ಧ್ವಜಗಳು ಹಾರುತ್ತಿರುವ ಮಾಳಿಗೆಗಳಿಂದ ಸುತ್ತುವರೆದಂತಹ
ತಿರುವಲಿವಲದಲ್ಲಿ ವಾಸಿಸುವ ಶಿವಮಹಾದೇವ, ಜೇನು ತುಂಬಿರುವ
ತಾವರೆಯ ಹೂವಿನ ಮೇಲೆ ವಾಸಿಸುವ ಬ್ರಹ್ಮನೂ, ಮಹಾ ಪರಾಕ್ರಮದಿಂದ
ಕೂಡಿದ ಬಲಿಷ್ಠವಾದ ಹಂದಿಯ ರೂಪವನ್ನೂ ಧರಿಸಿ ನೆಲವನ್ನು ಬಗೆದಂತಹ
ಮಹಾವಿಷ್ಣುವೂ ಮುಡಿಯನ್ನು ಅಡಿಯನ್ನೂ ಕಾಣಲಾಗದಂತೆ ಬೆಳೆದಂತಹ
ಶ್ರೇಷ್ಠವಾದ ಬೆಂಕಿಯ ರೂಪವನ್ನುಳ್ಳವನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
පියුම මත බඹු ද සූකර රුවක් දැරූ වෙණු ද
දෙව් සුල මුල නොදකින සේ අනල රුවින් අඹර අරා
සිටි දෙව් සමිඳුන් වැඩ සිටිනා‚ ගුවන ගැටෙනා දද පෙළ
ලෙළ දෙන පහයන් සැදි වලිවලම පුදබිම යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
भ्रमर मंडित कमलासन पर शोभित
ब्रह्मा और शक्तिशाली बराहावतार विष्णु
दोनों के लिए प्रभु अगोचर रहे।
ऊँचे परकोटों से सुशोभित
वलिवलम में प्रभु प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the supreme god who dwells in valivalam which has fortified walls in which the crowded flags seem to touch the sky.
Piramaṉ who is seated in a (lotus) flower in which there is honey.
and ari (Māl) who dug the earth transforming himself into a strong pig.
has a form whose feet and head they could not reach.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀷𑀫𑀭𑁆 𑀢𑀭𑀼𑀫𑀮 𑀭𑀡𑁃𑀧𑀯𑀷𑁆 𑀯𑀮𑀺𑀫𑀺𑀓𑀼𑀫𑁆
𑀏𑀷𑀫 𑀢𑀸𑀬𑁆𑀦𑀺𑀮 𑀫𑀓𑀵𑀭𑀺 𑀬𑀝𑀺𑀫𑀼𑀝𑀺
𑀢𑀸𑀷𑀡𑁃 𑀬𑀸𑀯𑀼𑀭𑀼 𑀯𑀼𑀝𑁃𑀬𑀯𑀷𑁆 𑀫𑀺𑀝𑁃𑀓𑁄𑁆𑀝𑀺
𑀯𑀸𑀷𑀡𑁃 𑀫𑀢𑀺𑀮𑁆𑀯𑀮𑀺 𑀯𑀮𑀫𑀼𑀶𑁃 𑀬𑀺𑀶𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেন়মর্ তরুমল রণৈবৱন়্‌ ৱলিমিহুম্
এন়ম তায্নিল মহৰ়রি যডিমুডি
তান়ণৈ যাৱুরু ৱুডৈযৱন়্‌ মিডৈহোডি
ৱান়ণৈ মদিল্ৱলি ৱলমুর়ৈ যির়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே


Open the Thamizhi Section in a New Tab
தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே

Open the Reformed Script Section in a New Tab
तेऩमर् तरुमल रणैबवऩ् वलिमिहुम्
एऩम ताय्निल महऴरि यडिमुडि
ताऩणै यावुरु वुडैयवऩ् मिडैहॊडि
वाऩणै मदिल्वलि वलमुऱै यिऱैये
Open the Devanagari Section in a New Tab
ತೇನಮರ್ ತರುಮಲ ರಣೈಬವನ್ ವಲಿಮಿಹುಂ
ಏನಮ ತಾಯ್ನಿಲ ಮಹೞರಿ ಯಡಿಮುಡಿ
ತಾನಣೈ ಯಾವುರು ವುಡೈಯವನ್ ಮಿಡೈಹೊಡಿ
ವಾನಣೈ ಮದಿಲ್ವಲಿ ವಲಮುಱೈ ಯಿಱೈಯೇ
Open the Kannada Section in a New Tab
తేనమర్ తరుమల రణైబవన్ వలిమిహుం
ఏనమ తాయ్నిల మహళరి యడిముడి
తానణై యావురు వుడైయవన్ మిడైహొడి
వానణై మదిల్వలి వలముఱై యిఱైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේනමර් තරුමල රණෛබවන් වලිමිහුම්
ඒනම තාය්නිල මහළරි යඩිමුඩි
තානණෛ යාවුරු වුඩෛයවන් මිඩෛහොඩි
වානණෛ මදිල්වලි වලමුරෛ යිරෛයේ


Open the Sinhala Section in a New Tab
തേനമര്‍ തരുമല രണൈപവന്‍ വലിമികും
ഏനമ തായ്നില മകഴരി യടിമുടി
താനണൈ യാവുരു വുടൈയവന്‍ മിടൈകൊടി
വാനണൈ മതില്വലി വലമുറൈ യിറൈയേ
Open the Malayalam Section in a New Tab
เถณะมะร ถะรุมะละ ระณายปะวะณ วะลิมิกุม
เอณะมะ ถายนิละ มะกะฬะริ ยะดิมุดิ
ถาณะณาย ยาวุรุ วุดายยะวะณ มิดายโกะดิ
วาณะณาย มะถิลวะลิ วะละมุราย ยิรายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထနမရ္ ထရုမလ ရနဲပဝန္ ဝလိမိကုမ္
ေအနမ ထာယ္နိလ မကလရိ ယတိမုတိ
ထာနနဲ ယာဝုရု ဝုတဲယဝန္ မိတဲေကာ့တိ
ဝာနနဲ မထိလ္ဝလိ ဝလမုရဲ ယိရဲေယ


Open the Burmese Section in a New Tab
テーナマリ・ タルマラ ラナイパヴァニ・ ヴァリミクミ・
エーナマ ターヤ・ニラ マカラリ ヤティムティ
ターナナイ ヤーヴル ヴタイヤヴァニ・ ミタイコティ
ヴァーナナイ マティリ・ヴァリ ヴァラムリイ ヤリイヤエ
Open the Japanese Section in a New Tab
denamar darumala ranaibafan falimihuM
enama daynila mahalari yadimudi
dananai yafuru fudaiyafan midaihodi
fananai madilfali falamurai yiraiye
Open the Pinyin Section in a New Tab
تيَۤنَمَرْ تَرُمَلَ رَنَيْبَوَنْ وَلِمِحُن
يَۤنَمَ تایْنِلَ مَحَظَرِ یَدِمُدِ
تانَنَيْ یاوُرُ وُدَيْیَوَنْ مِدَيْحُودِ
وَانَنَيْ مَدِلْوَلِ وَلَمُرَيْ یِرَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:n̺ʌmʌr t̪ʌɾɨmʌlə rʌ˞ɳʼʌɪ̯βʌʋʌn̺ ʋʌlɪmɪxɨm
ʲe:n̺ʌmə t̪ɑ:ɪ̯n̺ɪlə mʌxʌ˞ɻʌɾɪ· ɪ̯ʌ˞ɽɪmʉ̩˞ɽɪ
t̪ɑ:n̺ʌ˞ɳʼʌɪ̯ ɪ̯ɑ:ʋʉ̩ɾɨ ʋʉ̩˞ɽʌjɪ̯ʌʋʌn̺ mɪ˞ɽʌɪ̯xo̞˞ɽɪ
ʋɑ:n̺ʌ˞ɳʼʌɪ̯ mʌðɪlʋʌlɪ· ʋʌlʌmʉ̩ɾʌɪ̯ ɪ̯ɪɾʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
tēṉamar tarumala raṇaipavaṉ valimikum
ēṉama tāynila makaḻari yaṭimuṭi
tāṉaṇai yāvuru vuṭaiyavaṉ miṭaikoṭi
vāṉaṇai matilvali valamuṟai yiṟaiyē
Open the Diacritic Section in a New Tab
тэaнaмaр тaрюмaлa рaнaыпaвaн вaлымыкюм
эaнaмa таайнылa мaкалзaры ятымюты
таанaнaы яaвюрю вютaыявaн мытaыкоты
ваанaнaы мaтылвaлы вaлaмюрaы йырaыеa
Open the Russian Section in a New Tab
thehnama'r tha'rumala 'ra'näpawan walimikum
ehnama thahj:nila makasha'ri jadimudi
thahna'nä jahwu'ru wudäjawan midäkodi
wahna'nä mathilwali walamurä jiräjeh
Open the German Section in a New Tab
thèènamar tharòmala ranhâipavan valimikòm
èènama thaaiynila makalzari yadimòdi
thaananhâi yaavòrò vòtâiyavan mitâikodi
vaananhâi mathilvali valamòrhâi yeirhâiyèè
theenamar tharumala ranhaipavan valimicum
eenama thaayinila macalzari yatimuti
thaananhai iyaavuru vutaiyavan mitaicoti
vananhai mathilvali valamurhai yiirhaiyiee
thaenamar tharumala ra'naipavan valimikum
aenama thaay:nila makazhari yadimudi
thaana'nai yaavuru vudaiyavan midaikodi
vaana'nai mathilvali valamu'rai yi'raiyae
Open the English Section in a New Tab
তেনমৰ্ তৰুমল ৰণৈপৱন্ ৱলিমিকুম্
এনম তায়্ণিল মকলৰি য়টিমুটি
তানণৈ য়াৱুৰু ৱুটৈয়ৱন্ মিটৈকোটি
ৱানণৈ মতিল্ৱলি ৱলমুৰৈ য়িৰৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.