முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
123 திருவலிவலம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : வியாழக்குறிஞ்சி

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும் நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்துப் பொருட்டன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவினை உடையவனாய் உள்ளான்.

குறிப்புரை:

சமணர் புத்தர்களுடைய நினைப்புத்தொலைய, வேதம் தேடும் வடிவினன் வலிவலநாதன் என்கின்றது. இலை மலிதர மிகு துவர் உடையவர்கள் - வாயில் வெற்றிலை மிக, காவியுடுத்த புத்தர்கள். நிலைமையில் உணலுடையவர்கள் - நின்றபடியே விழுங்கும் சமணர்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కొండలవంటి ఎత్తైన భవంతులచే ఆవరింపబడిన తిరువలివలత్తునందు వెలసిన భగవానుడు,
మృదువైన మరుద వృక్షపు పత్రములనుండి తీయబడిన రసముచే తయారుచేయబడిన కాషాయ వర్ణ అద్దకము నేయబడిన వస్త్రమును ధరించు బౌద్ధులు,
నిలబడి ఆహరమునరగించు అనాగరిక స్వభావులైన సమనులు పలుకు అఙ్నానముతో కూడిన విషయములను త్యజించి,
ప్రసిద్ధిచెందిన వేదములను వల్లించుచూ, భక్తులంతా తనలో ఐక్యమగునట్లు చేయు రూపముగలవాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2010]
ಪರ್ವತಗಳಂತೆ ಇರುವಂತಹ ಮಾಳಿಗೆಗಳಿಂದ ಸುತ್ತುವರೆದ
ತಿರುವಲಿವಲದಲ್ಲಿ ವಾಸಿಸುವ ಶಿವಮಹಾದೇವ ವಿಶೇಷವಾಗಿ
ಬೆಳೆದಿರುವ ಮದಗಳ ಎಲೆಗಳಿಂದ ಹಿಂಡಲ್ಪಟ್ಟ ಶುದ್ಧವಾದ ಕಾವಿ
ಬಣ್ಣವನ್ನುಳ್ಳ ವಸ್ತ್ರಗಳನ್ನು ಧರಿಸಿದ ಬೌದ್ಧರೂ, ನಿಂತೇ ಉಣ್ಣುವಂತಹ
ಸ್ವಭಾವದರಾದ ಶ್ರಮಣರೂ , ನೆನೆಸಿದ್ದನ್ನು ಕರುಣಿಸುವ ಉದ್ದೇಶದಿಂದ
ಕೂಡಿ, ಪರಮ ಸಾಮರ್ಥ್ಯದಿಂದ ಕೂಡಿದ ಹಿರಿಮೆಯುಳ್ಳ ವೇದಗಳು
ತನ್ನನ್ನು ಆಶ್ರಯಿಸುವಂತೆ, ತನ್ನನ್ನು ಕೀರ್ತಿಸುವಂತೆ ಮಾಡಿ
ಅನುಗ್ರಹಿಸಿದ ಕರುಣೆಯುಳ್ಳವನಾಗಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සිවුරු දැරි තෙරණුවන් ද හිටිවන
අහර බුදිනා සමණයන් ද දෙව් නොතකා
දෙසන දහම් බැහැර කර වේද දහම වදාළ
වලිවලම සමිඳුන් පසසා පුදනු මැන නිති.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
पान-सुपारी युक्त काषाय वस्त्रधारी बौद्ध,
भोजन प्रिय श्रमण,
इन दोनों के वचन न सुनिएगा।
स्वयं वेद स्वरूप भगवान
सुदृढ़ परकाटों से आवृत
वलिवलम् में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the supreme god who dwells in valivalam which has a fortified wall like the mountain.
the buddhists who don a robe soaked in myrtle dye of the marutu tree which is full of leaves.
has a person which is sought by the old and strong vētam, and destroyed the ideas of the amaṇar who have the habit of eating their food standing.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀮𑁃𑀫𑀮𑀺 𑀢𑀭𑀫𑀺𑀓𑀼 𑀢𑀼𑀯𑀭𑀼𑀝𑁃 𑀬𑀯𑀭𑁆𑀓𑀴𑀼𑀫𑁆
𑀦𑀺𑀮𑁃𑀫𑁃𑀬𑀺 𑀮𑀼𑀡𑀮𑀼𑀝𑁃 𑀬𑀯𑀭𑁆𑀓𑀴𑀼 𑀦𑀺𑀷𑁃𑀯𑀢𑀼
𑀢𑁄𑁆𑀮𑁃𑀯𑀮𑀺 𑀦𑁂𑁆𑀝𑀼𑀫𑀶𑁃 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀯𑀓𑁃 𑀬𑀼𑀭𑀼𑀯𑀺𑀷𑀷𑁆
𑀫𑀮𑁃𑀫𑀮𑀺 𑀫𑀢𑀺𑀮𑁆𑀯𑀮𑀺 𑀯𑀮𑀫𑀼𑀶𑁃 𑀬𑀺𑀶𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইলৈমলি তরমিহু তুৱরুডৈ যৱর্গৰুম্
নিলৈমৈযি লুণলুডৈ যৱর্গৰু নিন়ৈৱদু
তোলৈৱলি নেডুমর়ৈ তোডর্ৱহৈ যুরুৱিন়ন়্‌
মলৈমলি মদিল্ৱলি ৱলমুর়ৈ যির়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே


Open the Thamizhi Section in a New Tab
இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே

Open the Reformed Script Section in a New Tab
इलैमलि तरमिहु तुवरुडै यवर्गळुम्
निलैमैयि लुणलुडै यवर्गळु निऩैवदु
तॊलैवलि नॆडुमऱै तॊडर्वहै युरुविऩऩ्
मलैमलि मदिल्वलि वलमुऱै यिऱैये
Open the Devanagari Section in a New Tab
ಇಲೈಮಲಿ ತರಮಿಹು ತುವರುಡೈ ಯವರ್ಗಳುಂ
ನಿಲೈಮೈಯಿ ಲುಣಲುಡೈ ಯವರ್ಗಳು ನಿನೈವದು
ತೊಲೈವಲಿ ನೆಡುಮಱೈ ತೊಡರ್ವಹೈ ಯುರುವಿನನ್
ಮಲೈಮಲಿ ಮದಿಲ್ವಲಿ ವಲಮುಱೈ ಯಿಱೈಯೇ
Open the Kannada Section in a New Tab
ఇలైమలి తరమిహు తువరుడై యవర్గళుం
నిలైమైయి లుణలుడై యవర్గళు నినైవదు
తొలైవలి నెడుమఱై తొడర్వహై యురువినన్
మలైమలి మదిల్వలి వలముఱై యిఱైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉලෛමලි තරමිහු තුවරුඩෛ යවර්හළුම්
නිලෛමෛයි ලුණලුඩෛ යවර්හළු නිනෛවදු
තොලෛවලි නෙඩුමරෛ තොඩර්වහෛ යුරුවිනන්
මලෛමලි මදිල්වලි වලමුරෛ යිරෛයේ


Open the Sinhala Section in a New Tab
ഇലൈമലി തരമികു തുവരുടൈ യവര്‍കളും
നിലൈമൈയി ലുണലുടൈ യവര്‍കളു നിനൈവതു
തൊലൈവലി നെടുമറൈ തൊടര്‍വകൈ യുരുവിനന്‍
മലൈമലി മതില്വലി വലമുറൈ യിറൈയേ
Open the Malayalam Section in a New Tab
อิลายมะลิ ถะระมิกุ ถุวะรุดาย ยะวะรกะลุม
นิลายมายยิ ลุณะลุดาย ยะวะรกะลุ นิณายวะถุ
โถะลายวะลิ เนะดุมะราย โถะดะรวะกาย ยุรุวิณะณ
มะลายมะลิ มะถิลวะลิ วะละมุราย ยิรายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလဲမလိ ထရမိကု ထုဝရုတဲ ယဝရ္ကလုမ္
နိလဲမဲယိ လုနလုတဲ ယဝရ္ကလု နိနဲဝထု
ေထာ့လဲဝလိ ေန့တုမရဲ ေထာ့တရ္ဝကဲ ယုရုဝိနန္
မလဲမလိ မထိလ္ဝလိ ဝလမုရဲ ယိရဲေယ


Open the Burmese Section in a New Tab
イリイマリ タラミク トゥヴァルタイ ヤヴァリ・カルミ・
ニリイマイヤ ルナルタイ ヤヴァリ・カル ニニイヴァトゥ
トリイヴァリ ネトゥマリイ トタリ・ヴァカイ ユルヴィナニ・
マリイマリ マティリ・ヴァリ ヴァラムリイ ヤリイヤエ
Open the Japanese Section in a New Tab
ilaimali daramihu dufarudai yafargaluM
nilaimaiyi lunaludai yafargalu ninaifadu
dolaifali nedumarai dodarfahai yurufinan
malaimali madilfali falamurai yiraiye
Open the Pinyin Section in a New Tab
اِلَيْمَلِ تَرَمِحُ تُوَرُدَيْ یَوَرْغَضُن
نِلَيْمَيْیِ لُنَلُدَيْ یَوَرْغَضُ نِنَيْوَدُ
تُولَيْوَلِ نيَدُمَرَيْ تُودَرْوَحَيْ یُرُوِنَنْ
مَلَيْمَلِ مَدِلْوَلِ وَلَمُرَيْ یِرَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪlʌɪ̯mʌlɪ· t̪ʌɾʌmɪxɨ t̪ɨʋʌɾɨ˞ɽʌɪ̯ ɪ̯ʌʋʌrɣʌ˞ɭʼɨm
n̺ɪlʌɪ̯mʌjɪ̯ɪ· lʊ˞ɳʼʌlɨ˞ɽʌɪ̯ ɪ̯ʌʋʌrɣʌ˞ɭʼɨ n̺ɪn̺ʌɪ̯ʋʌðɨ
t̪o̞lʌɪ̯ʋʌlɪ· n̺ɛ̝˞ɽɨmʌɾʌɪ̯ t̪o̞˞ɽʌrʋʌxʌɪ̯ ɪ̯ɨɾɨʋɪn̺ʌn̺
mʌlʌɪ̯mʌlɪ· mʌðɪlʋʌlɪ· ʋʌlʌmʉ̩ɾʌɪ̯ ɪ̯ɪɾʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
ilaimali taramiku tuvaruṭai yavarkaḷum
nilaimaiyi luṇaluṭai yavarkaḷu niṉaivatu
tolaivali neṭumaṟai toṭarvakai yuruviṉaṉ
malaimali matilvali valamuṟai yiṟaiyē
Open the Diacritic Section in a New Tab
ылaымaлы тaрaмыкю тювaрютaы явaркалюм
нылaымaыйы люнaлютaы явaркалю нынaывaтю
толaывaлы нэтюмaрaы тотaрвaкaы ёрювынaн
мaлaымaлы мaтылвaлы вaлaмюрaы йырaыеa
Open the Russian Section in a New Tab
ilämali tha'ramiku thuwa'rudä jawa'rka'lum
:nilämäji lu'naludä jawa'rka'lu :ninäwathu
tholäwali :nedumarä thoda'rwakä ju'ruwinan
malämali mathilwali walamurä jiräjeh
Open the German Section in a New Tab
ilâimali tharamikò thòvaròtâi yavarkalhòm
nilâimâiyei lònhalòtâi yavarkalhò ninâivathò
tholâivali nèdòmarhâi thodarvakâi yòròvinan
malâimali mathilvali valamòrhâi yeirhâiyèè
ilaimali tharamicu thuvarutai yavarcalhum
nilaimaiyii lunhalutai yavarcalhu ninaivathu
tholaivali netumarhai thotarvakai yuruvinan
malaimali mathilvali valamurhai yiirhaiyiee
ilaimali tharamiku thuvarudai yavarka'lum
:nilaimaiyi lu'naludai yavarka'lu :ninaivathu
tholaivali :neduma'rai thodarvakai yuruvinan
malaimali mathilvali valamu'rai yi'raiyae
Open the English Section in a New Tab
ইলৈমলি তৰমিকু তুৱৰুটৈ য়ৱৰ্কলুম্
ণিলৈমৈয়ি লুণলুটৈ য়ৱৰ্কলু ণিনৈৱতু
তোলৈৱলি ণেটুমৰৈ তোতৰ্ৱকৈ য়ুৰুৱিনন্
মলৈমলি মতিল্ৱলি ৱলমুৰৈ য়িৰৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.