முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
081 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : குறிஞ்சி

மாலும் பிரமனு மறியா மாட்சியான்
றோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலு மிரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை உடையவனும், மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளும்பதி, தம்பால் இரந்தவர்களுக்கு எந்நாளும் பிறிதொருநாளையோ, நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழிநகராகும்.

குறிப்புரை:

அயனும் மாலும் அறியாதவனும், பூணூல் அணிந்தவனுமாகிய இறைவன் பதி காழிநகர் என்கின்றது. இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் - யாசிப்பவர்களுக்கு எப்பொழுதும் இதுகாலமல்ல, இதுகாலமல்ல, என்று சொல்லாது எப்பொழுதும் கொடுப்பவர்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మహావిష్ణువు, బ్రహ్మ మొదలగువారు తెలుసుకొనజాలని మహత్మ్యము కలవాడు,
, జింక చర్మమును, జంధ్యమును ధరించియున్న పర్వతమువలె విశాలమైన ఛాతికలవాడైన పరమశివుని ఊరు,.
, తమపై ఆధారపడి జీవించువారికి, ఎన్నటికీ లోటులేనటువంటి విధముగ సంపదలనొసగుచూ
, దానధర్మములొనరించు ధనవంతులు వసించు ఆ శిర్కాళి నగరమే అగును!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಮಹಾವಿಷ್ಣು ಹಾಗೂ ಬ್ರಹ್ಮ - ಇವರು ಅರಿಯಲಾಗದಂತಹ
ಮಹಿಮೆಯುಳ್ಳಂತಹ, ಜಿಂಕೆಯ ಚರ್ಮವನ್ನೂ ಮುಪ್ಪರಿ ನೂಲನ್ನೂ
ಒಳಗೊಂಡ ಬೆಟ್ಟದಂತಹ ಎದೆಯವನೂ ಆದ ಶಿವಮಹಾದೇವ
ಬಿಜಯಗೈದಿರುವ ಈ ಸ್ಥಳ, ತಮ್ಮೊಡನೆ ಇದ್ದವರಿಗೆ ಯಾಚಿಸುವವರಿಗೆ
ಈ ದಿವಸ ಬೇಡ, ಈಸಮಯ ಸರಿಯಲ್ಲ ಎಂದು ಹೇಳದೆ ಕೂಡಲೇ
ಧಾರಾಳವಾಗಿ ದಾನ ನೀಡುವಂತಹ ಐಶ್ವರ್ಯವಂತರು ಬಾಳುವಂತಹ
ಶೀಕಾಳಿ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
වෙණු ද බඹු ද නුදුටු උතුමාණන්
මුව සම ද තෙපට නූල ද දරා ගත් ලය මඬල දිළි
දෙව් සමිඳුන් වැඩ සිටිනුයේ යදියනට සැණින්
පිළිසරණ වන සුදනන් වසනා සීකාළි පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
ब्रह्मा विष्णु के लिए अगोचर प्रभु
चर्म वस्त्रधारी, यज्ञोपवीत से सुशोभित प्रभु
भिक्षा लेनेवाले भक्तों को सभी दिन नाहिं न कहकर
देनेवाले दानियों की पुरी सीकालॢ नगर में निवास करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the god whose greatness could not be found out by Māl and Piramaṉ.
he has a chest like the hill, on which the skin and sacred thread of many strands are close to each other.
the suitable place for him is the city of Kāḻi where there are munificent people who do not at any time fix a time limit to supplicants, postponing their donations.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀮𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀫𑀷𑀼 𑀫𑀶𑀺𑀬𑀸 𑀫𑀸𑀝𑁆𑀘𑀺𑀬𑀸𑀷𑁆
𑀶𑁄𑀮𑀼𑀫𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑀽𑀮𑀼𑀦𑁆 𑀢𑀼𑀢𑁃𑀦𑁆𑀢 𑀯𑀭𑁃𑀫𑀸𑀭𑁆𑀧𑀷𑁆
𑀏𑀮𑀼𑀫𑁆 𑀧𑀢𑀺𑀧𑁄𑀮𑀼 𑀫𑀺𑀭𑀦𑁆𑀢𑁄𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑁆𑀦𑁆𑀦𑀸𑀴𑀼𑀗𑁆
𑀓𑀸𑀮𑀫𑁆 𑀧𑀓𑀭𑀸𑀢𑀸𑀭𑁆 𑀓𑀸𑀵𑀺𑀦𑁆 𑀦𑀓𑀭𑁆𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মালুম্ পিরমন়ু মর়িযা মাট্চিযান়্‌
র়োলুম্ পুরিনূলুন্ দুদৈন্দ ৱরৈমার্বন়্‌
এলুম্ পদিবোলু মিরন্দোর্ক্ কেন্নাৰুঙ্
কালম্ পহরাদার্ কাৰ়িন্ নহর্দান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாலும் பிரமனு மறியா மாட்சியான்
றோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலு மிரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே


Open the Thamizhi Section in a New Tab
மாலும் பிரமனு மறியா மாட்சியான்
றோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலு மிரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே

Open the Reformed Script Section in a New Tab
मालुम् पिरमऩु मऱिया माट्चियाऩ्
ऱोलुम् पुरिनूलुन् दुदैन्द वरैमार्बऩ्
एलुम् पदिबोलु मिरन्दोर्क् कॆन्नाळुङ्
कालम् पहरादार् काऴिन् नहर्दाऩे
Open the Devanagari Section in a New Tab
ಮಾಲುಂ ಪಿರಮನು ಮಱಿಯಾ ಮಾಟ್ಚಿಯಾನ್
ಱೋಲುಂ ಪುರಿನೂಲುನ್ ದುದೈಂದ ವರೈಮಾರ್ಬನ್
ಏಲುಂ ಪದಿಬೋಲು ಮಿರಂದೋರ್ಕ್ ಕೆನ್ನಾಳುಙ್
ಕಾಲಂ ಪಹರಾದಾರ್ ಕಾೞಿನ್ ನಹರ್ದಾನೇ
Open the Kannada Section in a New Tab
మాలుం పిరమను మఱియా మాట్చియాన్
ఱోలుం పురినూలున్ దుదైంద వరైమార్బన్
ఏలుం పదిబోలు మిరందోర్క్ కెన్నాళుఙ్
కాలం పహరాదార్ కాళిన్ నహర్దానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාලුම් පිරමනු මරියා මාට්චියාන්
රෝලුම් පුරිනූලුන් දුදෛන්ද වරෛමාර්බන්
ඒලුම් පදිබෝලු මිරන්දෝර්ක් කෙන්නාළුඞ්
කාලම් පහරාදාර් කාළින් නහර්දානේ


Open the Sinhala Section in a New Tab
മാലും പിരമനു മറിയാ മാട്ചിയാന്‍
റോലും പുരിനൂലുന്‍ തുതൈന്ത വരൈമാര്‍പന്‍
ഏലും പതിപോലു മിരന്തോര്‍ക് കെന്നാളുങ്
കാലം പകരാതാര്‍ കാഴിന്‍ നകര്‍താനേ
Open the Malayalam Section in a New Tab
มาลุม ปิระมะณุ มะริยา มาดจิยาณ
โรลุม ปุรินูลุน ถุถายนถะ วะรายมารปะณ
เอลุม ปะถิโปลุ มิระนโถรก เกะนนาลุง
กาละม ปะกะราถาร กาฬิน นะกะรถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာလုမ္ ပိရမနု မရိယာ မာတ္စိယာန္
ေရာလုမ္ ပုရိနူလုန္ ထုထဲန္ထ ဝရဲမာရ္ပန္
ေအလုမ္ ပထိေပာလု မိရန္ေထာရ္က္ ေက့န္နာလုင္
ကာလမ္ ပကရာထာရ္ ကာလိန္ နကရ္ထာေန


Open the Burmese Section in a New Tab
マールミ・ ピラマヌ マリヤー マータ・チヤーニ・
ロー.ルミ・ プリヌールニ・ トゥタイニ・タ ヴァリイマーリ・パニ・
エールミ・ パティポール ミラニ・トーリ・ク・ ケニ・ナールニ・
カーラミ・ パカラーターリ・ カーリニ・ ナカリ・ターネー
Open the Japanese Section in a New Tab
maluM biramanu mariya maddiyan
roluM burinulun dudainda faraimarban
eluM badibolu mirandorg gennalung
galaM baharadar galin nahardane
Open the Pinyin Section in a New Tab
مالُن بِرَمَنُ مَرِیا ماتْتشِیانْ
رُوۤلُن بُرِنُولُنْ دُدَيْنْدَ وَرَيْمارْبَنْ
يَۤلُن بَدِبُوۤلُ مِرَنْدُوۤرْكْ كيَنّاضُنغْ
كالَن بَحَرادارْ كاظِنْ نَحَرْدانيَۤ


Open the Arabic Section in a New Tab
mɑ:lɨm pɪɾʌmʌn̺ɨ mʌɾɪɪ̯ɑ: mɑ˞:ʈʧɪɪ̯ɑ:n̺
ro:lɨm pʊɾɪn̺u:lʊn̺ t̪ɨðʌɪ̯n̪d̪ə ʋʌɾʌɪ̯mɑ:rβʌn̺
ʲe:lɨm pʌðɪβo:lɨ mɪɾʌn̪d̪o:rk kɛ̝n̺n̺ɑ˞:ɭʼɨŋ
kɑ:lʌm pʌxʌɾɑ:ðɑ:r kɑ˞:ɻɪn̺ n̺ʌxʌrðɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
mālum piramaṉu maṟiyā māṭciyāṉ
ṟōlum purinūlun tutainta varaimārpaṉ
ēlum patipōlu mirantōrk kennāḷuṅ
kālam pakarātār kāḻin nakartāṉē
Open the Diacritic Section in a New Tab
маалюм пырaмaню мaрыяa маатсыяaн
роолюм пюрынулюн тютaынтa вaрaымаарпaн
эaлюм пaтыпоолю мырaнтоорк кэннаалюнг
кaлaм пaкараатаар кaлзын нaкартаанэa
Open the Russian Section in a New Tab
mahlum pi'ramanu marijah mahdzijahn
rohlum pu'ri:nuhlu:n thuthä:ntha wa'rämah'rpan
ehlum pathipohlu mi'ra:nthoh'rk ke:n:nah'lung
kahlam paka'rahthah'r kahshi:n :naka'rthahneh
Open the German Section in a New Tab
maalòm piramanò marhiyaa maatçiyaan
rhoolòm pòrinölòn thòthâintha varâimaarpan
èèlòm pathipoolò miranthoork kènnaalhòng
kaalam pakaraathaar kaa1zin nakarthaanèè
maalum piramanu marhiiyaa maaitceiiyaan
rhoolum purinuuluin thuthaiintha varaimaarpan
eelum pathipoolu mirainthooric keinnaalhung
caalam pacaraathaar caalziin nacarthaanee
maalum piramanu ma'riyaa maadchiyaan
'roalum puri:noolu:n thuthai:ntha varaimaarpan
aelum pathipoalu mira:nthoark ke:n:naa'lung
kaalam pakaraathaar kaazhi:n :nakarthaanae
Open the English Section in a New Tab
মালুম্ পিৰমনূ মৰিয়া মাইটচিয়ান্
ৰোলুম্ পুৰিণূলুণ্ তুতৈণ্ত ৱৰৈমাৰ্পন্
এলুম্ পতিপোলু মিৰণ্তোৰ্ক্ কেণ্ণালুঙ
কালম্ পকৰাতাৰ্ কালীণ্ ণকৰ্তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.