முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
081 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : குறிஞ்சி

இரவிற் றிரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பானீ றணிவோர்க்குங்
கரவிற் றடக்கையார் காழிந் நகர்தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களையும் நெரித்து, பின் அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம், இறைவனைப் பரவித்திரியும் அடியவர்கட்கும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்கட்கும், ஒளியாமல் வழங்கும் நீண்ட கைகளையுடைய, வள்ளன்மை மிக்க, அடியார் வாழும், சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை:

இராவணற்கு வாள் அருளிச் செய்தவன் இடம் காழி நகரம் என்கின்றது. இரவில் திரிவோர் - அசுரர்கள்; நிசாசரர் என்பதன் மொழிபெயர்ப்பு. நிரவி - ஒழுங்குபடுத்தி. கரவாள் - கைவாள். கரவு இல் தடக்கையார் - ஒளியாமல் வழங்கும் கையையுடையவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రాత్రిసమయములందు సంచరించు నిశాచారులైన అసురులకు నాయకుడైన రావణుని పది తలలను, ఇరువదు భుజములను పొడిచేసి,
, ఆతడు తన తప్పిదమెరిగిన పిదప ఆతనికి కరవాలమును బహుకరించిన ఆ మహేశ్వరుడు వెలసిన స్థలము,
, భగవన్నామస్మరణమును చేయుచు సంచరించు భక్తులకు, తెల్లని పాలవంటి విభూతిని పూసుకొనువారలకు,
, దాచుకొనక దానధర్మములను చేయు గుణముకలవారు, సేవకులుగ మెలగు భక్తులు జీవించు శిర్కాళి నగరమే అగును!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ರಾತ್ರಿಯ ಸಮಯದಲ್ಲಿ ಅಲೆಯುವಂತಹ ನಿಶಾಚರರಾದ
ಅಸುರರಿಗೆ ನಾಯಕನಾದ ರಾವಣನ ಇಪ್ಪತ್ತು ತೋಳುಗಳನ್ನೂ ಹೊಸುಕಿ,
ತದನಂತರದಲ್ಲಿ ಅವನು ಪಶ್ಚಾತ್ತಾಪ ಗೊಂಡಿದ್ದನ್ನು ನೋಡಿ,
ಕೈಗಳಲ್ಲಿ ಹಿಡಿಯುವಂತಹ ಖಡ್ಗವನ್ನು ನೀಡಿದ ಶಿವಮಹಾದೇವನ
ಊರು, ಭಗವಂತನನ್ನು ಕೊಂಡಾಡುತ್ತಾ ತಿರಿಯುವಂತಹ ಭಕ್ತರೂ,
ಹಾಲಿನಂತೆ ಇರುವ ದಿವ್ಯ ವಿಭೂತಿಯನ್ನು ಪೂಸಿಕೊಂಡವರೂ,
ಕುಬ್ಜವಾಗದೆ ಬೆಳೆದ ನೀಳವಾದ ಕೈಗಳಿರುವ ಅಂದರೆ ಔದಾರ್ಯದಲ್ಲಿ
ಮಿಗಿಲಾದ ಭಕ್ತರು ಬಾಳುವಂತಹ ಶೀಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නිශාචර අසුර නායක බාහු බල විස්ස සිඳ‚ සමාව
යැදි උනට කගපතක් තිළිණ කළ‚ නමදිනවුනට ද
නීරු තැවරියනට ද නොසැඟවී සම්පත් බෙදනා
දෙව් සමිඳුන් වැඩ සිටිනුයේ සීකාළි පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
रात में संचरण करनेवाले राक्षसों के नेता
रावण के बीसों भुजाओं को कुचलकर
प्रार्थना करने पर खड्ग प्रदान कर कृपा प्रदान करनेवाले प्रभु,
स्तुति करनेवाले भस्मधारी भक्त
दानियों का निवास स्थान सीकालॢ नगर में
निवास करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having levelled the twenty shoulders of the king of people who move about in the night the place of the god who gave him a dagger.
is the city of Kāḻi where there are people who liberally give without concealing, to those who wander about praising god and those who smear sacred ash as white as milk, what they want
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀭𑀯𑀺𑀶𑁆 𑀶𑀺𑀭𑀺𑀯𑁄𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀺𑀶𑁃𑀢𑁄 𑀴𑀺𑀡𑁃𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀦𑀺𑀭𑀯𑀺𑀓𑁆 𑀓𑀭𑀯𑀸𑀴𑁃 𑀦𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸 𑀷𑀺𑀝𑀫𑁆𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀧𑀭𑀯𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀺𑀯𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀸𑀷𑀻 𑀶𑀡𑀺𑀯𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀗𑁆
𑀓𑀭𑀯𑀺𑀶𑁆 𑀶𑀝𑀓𑁆𑀓𑁃𑀬𑀸𑀭𑁆 𑀓𑀸𑀵𑀺𑀦𑁆 𑀦𑀓𑀭𑁆𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইরৱিট্রিরিৱোর্গট্ কির়ৈদো ৰিণৈবত্তুম্
নিরৱিক্ করৱাৰৈ নের্ন্দা ন়িডম্বোলুম্
পরৱিত্ তিরিৱোর্ক্কুম্ পান়ী র়ণিৱোর্ক্কুঙ্
করৱিট্রডক্কৈযার্ কাৰ়িন্ নহর্দান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இரவிற் றிரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பானீ றணிவோர்க்குங்
கரவிற் றடக்கையார் காழிந் நகர்தானே


Open the Thamizhi Section in a New Tab
இரவிற் றிரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பானீ றணிவோர்க்குங்
கரவிற் றடக்கையார் காழிந் நகர்தானே

Open the Reformed Script Section in a New Tab
इरविट्रिरिवोर्गट् किऱैदो ळिणैबत्तुम्
निरविक् करवाळै नेर्न्दा ऩिडम्बोलुम्
परवित् तिरिवोर्क्कुम् पाऩी ऱणिवोर्क्कुङ्
करविट्रडक्कैयार् काऴिन् नहर्दाऩे
Open the Devanagari Section in a New Tab
ಇರವಿಟ್ರಿರಿವೋರ್ಗಟ್ ಕಿಱೈದೋ ಳಿಣೈಬತ್ತುಂ
ನಿರವಿಕ್ ಕರವಾಳೈ ನೇರ್ಂದಾ ನಿಡಂಬೋಲುಂ
ಪರವಿತ್ ತಿರಿವೋರ್ಕ್ಕುಂ ಪಾನೀ ಱಣಿವೋರ್ಕ್ಕುಙ್
ಕರವಿಟ್ರಡಕ್ಕೈಯಾರ್ ಕಾೞಿನ್ ನಹರ್ದಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఇరవిట్రిరివోర్గట్ కిఱైదో ళిణైబత్తుం
నిరవిక్ కరవాళై నేర్ందా నిడంబోలుం
పరవిత్ తిరివోర్క్కుం పానీ ఱణివోర్క్కుఙ్
కరవిట్రడక్కైయార్ కాళిన్ నహర్దానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉරවිට්‍රිරිවෝර්හට් කිරෛදෝ ළිණෛබත්තුම්
නිරවික් කරවාළෛ නේර්න්දා නිඩම්බෝලුම්
පරවිත් තිරිවෝර්ක්කුම් පානී රණිවෝර්ක්කුඞ්
කරවිට්‍රඩක්කෛයාර් කාළින් නහර්දානේ


Open the Sinhala Section in a New Tab
ഇരവിറ് റിരിവോര്‍കട് കിറൈതോ ളിണൈപത്തും
നിരവിക് കരവാളൈ നേര്‍ന്താ നിടംപോലും
പരവിത് തിരിവോര്‍ക്കും പാനീ റണിവോര്‍ക്കുങ്
കരവിറ് റടക്കൈയാര്‍ കാഴിന്‍ നകര്‍താനേ
Open the Malayalam Section in a New Tab
อิระวิร ริริโวรกะด กิรายโถ ลิณายปะถถุม
นิระวิก กะระวาลาย เนรนถา ณิดะมโปลุม
ปะระวิถ ถิริโวรกกุม ปาณี ระณิโวรกกุง
กะระวิร ระดะกกายยาร กาฬิน นะกะรถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိရဝိရ္ ရိရိေဝာရ္ကတ္ ကိရဲေထာ လိနဲပထ္ထုမ္
နိရဝိက္ ကရဝာလဲ ေနရ္န္ထာ နိတမ္ေပာလုမ္
ပရဝိထ္ ထိရိေဝာရ္က္ကုမ္ ပာနီ ရနိေဝာရ္က္ကုင္
ကရဝိရ္ ရတက္ကဲယာရ္ ကာလိန္ နကရ္ထာေန


Open the Burmese Section in a New Tab
イラヴィリ・ リリヴォーリ・カタ・ キリイトー リナイパタ・トゥミ・
ニラヴィク・ カラヴァーリイ ネーリ・ニ・ター ニタミ・ポールミ・
パラヴィタ・ ティリヴォーリ・ク・クミ・ パーニー ラニヴォーリ・ク・クニ・
カラヴィリ・ ラタク・カイヤーリ・ カーリニ・ ナカリ・ターネー
Open the Japanese Section in a New Tab
irafidririforgad giraido linaibadduM
nirafig garafalai nernda nidaMboluM
barafid diriforgguM bani raniforggung
garafidradaggaiyar galin nahardane
Open the Pinyin Section in a New Tab
اِرَوِتْرِرِوُوۤرْغَتْ كِرَيْدُوۤ ضِنَيْبَتُّن
نِرَوِكْ كَرَوَاضَيْ نيَۤرْنْدا نِدَنبُوۤلُن
بَرَوِتْ تِرِوُوۤرْكُّن بانِي رَنِوُوۤرْكُّنغْ
كَرَوِتْرَدَكَّيْیارْ كاظِنْ نَحَرْدانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪɾʌʋɪr rɪɾɪʋo:rɣʌ˞ʈ kɪɾʌɪ̯ðo· ɭɪ˞ɳʼʌɪ̯βʌt̪t̪ɨm
n̺ɪɾʌʋɪk kʌɾʌʋɑ˞:ɭʼʌɪ̯ n̺e:rn̪d̪ɑ: n̺ɪ˞ɽʌmbo:lɨm
pʌɾʌʋɪt̪ t̪ɪɾɪʋo:rkkɨm pɑ:n̺i· rʌ˞ɳʼɪʋo:rkkɨŋ
kʌɾʌʋɪr rʌ˞ɽʌkkʌjɪ̯ɑ:r kɑ˞:ɻɪn̺ n̺ʌxʌrðɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
iraviṟ ṟirivōrkaṭ kiṟaitō ḷiṇaipattum
niravik karavāḷai nērntā ṉiṭampōlum
paravit tirivōrkkum pāṉī ṟaṇivōrkkuṅ
karaviṟ ṟaṭakkaiyār kāḻin nakartāṉē
Open the Diacritic Section in a New Tab
ырaвыт рырывооркат кырaытоо лынaыпaттюм
нырaвык карaваалaы нэaрнтаа нытaмпоолюм
пaрaвыт тырывоорккюм паани рaнывоорккюнг
карaвыт рaтaккaыяaр кaлзын нaкартаанэa
Open the Russian Section in a New Tab
i'rawir ri'riwoh'rkad kiräthoh 'li'näpaththum
:ni'rawik ka'rawah'lä :neh'r:nthah nidampohlum
pa'rawith thi'riwoh'rkkum pahnih ra'niwoh'rkkung
ka'rawir radakkäjah'r kahshi:n :naka'rthahneh
Open the German Section in a New Tab
iravirh rhirivoorkat kirhâithoo lhinhâipaththòm
niravik karavaalâi nèèrnthaa nidampoolòm
paravith thirivoorkkòm paanii rhanhivoorkkòng
karavirh rhadakkâiyaar kaa1zin nakarthaanèè
iravirh rhirivoorcait cirhaithoo lhinhaipaiththum
niraviic caravalhai neerinthaa nitampoolum
paraviith thirivooriccum paanii rhanhivooriccung
caravirh rhataickaiiyaar caalziin nacarthaanee
iravi'r 'ririvoarkad ki'raithoa 'li'naipaththum
:niravik karavaa'lai :naer:nthaa nidampoalum
paravith thirivoarkkum paanee 'ra'nivoarkkung
karavi'r 'radakkaiyaar kaazhi:n :nakarthaanae
Open the English Section in a New Tab
ইৰৱিৰ্ ৰিৰিৱোʼৰ্কইট কিৰৈতো লিণৈপত্তুম্
ণিৰৱিক্ কৰৱালৈ নেৰ্ণ্তা নিতম্পোলুম্
পৰৱিত্ তিৰিৱোʼৰ্ক্কুম্ পানী ৰণাৱোʼৰ্ক্কুঙ
কৰৱিৰ্ ৰতক্কৈয়াৰ্ কালীণ্ ণকৰ্তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.