முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
081 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : குறிஞ்சி

ஆலக் கோலத்தி னஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் றன்மையாற்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தாற்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு, அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய் மார்க்கண்டேயன் பொருட்டுத் தன்பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர், சீகாழிநகராகும்.

குறிப்புரை:

ஆலகால விஷத்தை உண்டு அமுதத்தைத் தேவர்க்கு அளித்தவனும், காலனைக் காய்ந்தவனும் ஆகிய காவலன் ஊர், காழி என்கின்றது. ஆலக்கோலத்தின் நஞ்சு - ஆலகால விஷம். சால - மிக. பாலற்கு - மார்க்கண்டேயற்கு. பரிந்து - கருணை கூர்ந்து. அளித்தான் - உயிர் கொடுத்தான்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పాలసముద్ర మధనసమయమున ఉద్భవించిన హాలాహలమనబడు గరళమును కంఠమునందుంచుకొని,
, అమృతమునంతటినీ దేవతలకు సమర్పించి వారి ప్రాణములను కాపాడిన ఆపద్భాందవుడు,
, బాలుడైన మార్కండేయుని ప్రాణములను గైకొనవచ్చిన మృత్యుదేవతను తన పాదములతో తన్ని,
, తనను శరణుజొచ్చిన ఆ బాలుని కాపాడిన దయామయుడు వెలసిన ప్రాంతము శీర్కాళి నగరమే అగును.
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಹಾಲ್ಗಡಲಿನಲ್ಲಿ ಉದಿಸಿದಂತಹ ಹಾಲಾಹಲ ಎಂಬ
ಬೆಂಕಿಯುಗುಳುವ ವಿಷವನ್ನುಂಡು, ಅಮೃತವನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ
ದೇವತೆಗಳಿಗಿತ್ತು ಕರುಣಿಸಿದ ಸ್ವಭಾವದವನಾದ, ಮಾರ್ಕಂಡೇಯನ
ಕಾರಣಕ್ಕಾಗಿ ತನ್ನ ಪಾದದಿಂದ ಕಾಲನ್ನು ಒದ್ದ ಶಿವಮಹಾದೇವನ
ಊರು ಶೀಕಾಳಿ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
හලාහල විස තමන් වළඳා සුරයනට අමෘතය
පොවා සෙත් සලසමින්‚ මාර්කණ්ඩ බැතියනගෙ
පණ උදුරන්නට ආ මරුට පා පහර දී බේරාගත්
දෙව් සමිඳුන් තුටුව වැඩ සිටිනුයේ සීකාළි පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
स्वयं हलाहल विष का पान कर
देवों को अमृत दान कर
मार्कण्डेय के लिए पक्षपात पूर्ण रूप से
अपने श्रीचरणों से यम को दुत्ककार कर
रक्षा करनेवाले प्रभु सीरकालॢ नगर में निवास करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having drunk the poison which rose in the form of ālam (in the ocean of milk) The god gave the tēvar nectar in abundance and saved them from death.
the city of Kāḻi is the place of the god who killed Kālaṉ (the god of death) by his foot, being very much affectionate towards the young boy (mārkaṇṭēyaṉ) in conformity with his nature (of protecting people who seek refuge in him)
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀮𑀓𑁆 𑀓𑁄𑀮𑀢𑁆𑀢𑀺 𑀷𑀜𑁆𑀘𑀼𑀡𑁆 𑀝𑀫𑀼𑀢𑀢𑁆𑀢𑁃𑀘𑁆
𑀘𑀸𑀮𑀢𑁆 𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀻𑀦𑁆 𑀢𑀴𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀶𑀷𑁆𑀫𑁃𑀬𑀸𑀶𑁆
𑀧𑀸𑀮𑀶𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑀸𑀢𑀢𑁆𑀢𑀸𑀶𑁆
𑀓𑀸𑀮𑀶𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑀽𑀭𑁆 𑀓𑀸𑀵𑀺𑀦𑁆 𑀦𑀓𑀭𑁆𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আলক্ কোলত্তি ন়ঞ্জুণ্ টমুদত্তৈচ্
সালত্ তেৱর্ক্কীন্ দৰিত্তাণ্ড্রন়্‌মৈযার়্‌
পালর়্‌ কায্নণ্ড্রুম্ পরিন্দু পাদত্তার়্‌
কালর়্‌ কায্ন্দান়ূর্ কাৰ়িন্ নহর্দান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆலக் கோலத்தி னஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் றன்மையாற்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தாற்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே


Open the Thamizhi Section in a New Tab
ஆலக் கோலத்தி னஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் றன்மையாற்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தாற்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே

Open the Reformed Script Section in a New Tab
आलक् कोलत्ति ऩञ्जुण् टमुदत्तैच्
सालत् तेवर्क्कीन् दळित्ताण्ड्रऩ्मैयाऱ्
पालऱ् काय्नण्ड्रुम् परिन्दु पादत्ताऱ्
कालऱ् काय्न्दाऩूर् काऴिन् नहर्दाऩे
Open the Devanagari Section in a New Tab
ಆಲಕ್ ಕೋಲತ್ತಿ ನಂಜುಣ್ ಟಮುದತ್ತೈಚ್
ಸಾಲತ್ ತೇವರ್ಕ್ಕೀನ್ ದಳಿತ್ತಾಂಡ್ರನ್ಮೈಯಾಱ್
ಪಾಲಱ್ ಕಾಯ್ನಂಡ್ರುಂ ಪರಿಂದು ಪಾದತ್ತಾಱ್
ಕಾಲಱ್ ಕಾಯ್ಂದಾನೂರ್ ಕಾೞಿನ್ ನಹರ್ದಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఆలక్ కోలత్తి నంజుణ్ టముదత్తైచ్
సాలత్ తేవర్క్కీన్ దళిత్తాండ్రన్మైయాఱ్
పాలఱ్ కాయ్నండ్రుం పరిందు పాదత్తాఱ్
కాలఱ్ కాయ్ందానూర్ కాళిన్ నహర్దానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආලක් කෝලත්ති නඥ්ජුණ් ටමුදත්තෛච්
සාලත් තේවර්ක්කීන් දළිත්තාන්‍රන්මෛයාර්
පාලර් කාය්නන්‍රුම් පරින්දු පාදත්තාර්
කාලර් කාය්න්දානූර් කාළින් නහර්දානේ


Open the Sinhala Section in a New Tab
ആലക് കോലത്തി നഞ്ചുണ്‍ ടമുതത്തൈച്
ചാലത് തേവര്‍ക്കീന്‍ തളിത്താന്‍ റന്‍മൈയാറ്
പാലറ് കായ്നന്‍റും പരിന്തു പാതത്താറ്
കാലറ് കായ്ന്താനൂര്‍ കാഴിന്‍ നകര്‍താനേ
Open the Malayalam Section in a New Tab
อาละก โกละถถิ ณะญจุณ ดะมุถะถถายจ
จาละถ เถวะรกกีน ถะลิถถาณ ระณมายยาร
ปาละร กายนะณรุม ปะรินถุ ปาถะถถาร
กาละร กายนถาณูร กาฬิน นะกะรถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာလက္ ေကာလထ္ထိ နည္စုန္ တမုထထ္ထဲစ္
စာလထ္ ေထဝရ္က္ကီန္ ထလိထ္ထာန္ ရန္မဲယာရ္
ပာလရ္ ကာယ္နန္ရုမ္ ပရိန္ထု ပာထထ္ထာရ္
ကာလရ္ ကာယ္န္ထာနူရ္ ကာလိန္ နကရ္ထာေန


Open the Burmese Section in a New Tab
アーラク・ コーラタ・ティ ナニ・チュニ・ タムタタ・タイシ・
チャラタ・ テーヴァリ・ク・キーニ・ タリタ・ターニ・ ラニ・マイヤーリ・
パーラリ・ カーヤ・ナニ・ルミ・ パリニ・トゥ パータタ・ターリ・
カーラリ・ カーヤ・ニ・ターヌーリ・ カーリニ・ ナカリ・ターネー
Open the Japanese Section in a New Tab
alag goladdi nandun damudaddaid
salad defarggin daliddandranmaiyar
balar gaynandruM barindu badaddar
galar gayndanur galin nahardane
Open the Pinyin Section in a New Tab
آلَكْ كُوۤلَتِّ نَنعْجُنْ تَمُدَتَّيْتشْ
سالَتْ تيَۤوَرْكِّينْ دَضِتّانْدْرَنْمَيْیارْ
بالَرْ كایْنَنْدْرُن بَرِنْدُ بادَتّارْ
كالَرْ كایْنْدانُورْ كاظِنْ نَحَرْدانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:lʌk ko:lʌt̪t̪ɪ· n̺ʌɲʤɨ˞ɳ ʈʌmʉ̩ðʌt̪t̪ʌɪ̯ʧ
sɑ:lʌt̪ t̪e:ʋʌrkkʲi:n̺ t̪ʌ˞ɭʼɪt̪t̪ɑ:n̺ rʌn̺mʌjɪ̯ɑ:r
pɑ:lʌr kɑ:ɪ̯n̺ʌn̺d̺ʳɨm pʌɾɪn̪d̪ɨ pɑ:ðʌt̪t̪ɑ:r
kɑ:lʌr kɑ:ɪ̯n̪d̪ɑ:n̺u:r kɑ˞:ɻɪn̺ n̺ʌxʌrðɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
ālak kōlatti ṉañcuṇ ṭamutattaic
cālat tēvarkkīn taḷittāṉ ṟaṉmaiyāṟ
pālaṟ kāynaṉṟum parintu pātattāṟ
kālaṟ kāyntāṉūr kāḻin nakartāṉē
Open the Diacritic Section in a New Tab
аалaк коолaтты нaгнсюн тaмютaттaыч
сaaлaт тэaвaрккин тaлыттаан рaнмaыяaт
паалaт кaйнaнрюм пaрынтю паатaттаат
кaлaт кaйнтаанур кaлзын нaкартаанэa
Open the Russian Section in a New Tab
ahlak kohlaththi nangzu'n damuthaththäch
zahlath thehwa'rkkih:n tha'liththahn ranmäjahr
pahlar kahj:nanrum pa'ri:nthu pahthaththahr
kahlar kahj:nthahnuh'r kahshi:n :naka'rthahneh
Open the German Section in a New Tab
aalak koolaththi nagnçònh damòthaththâiçh
çhalath thèèvarkkiin thalhiththaan rhanmâiyaarh
paalarh kaaiynanrhòm parinthò paathaththaarh
kaalarh kaaiynthaanör kaa1zin nakarthaanèè
aalaic coolaiththi naignsuinh tamuthaiththaic
saalaith theevaricciiin thalhiiththaan rhanmaiiyaarh
paalarh caayinanrhum pariinthu paathaiththaarh
caalarh caayiinthaanuur caalziin nacarthaanee
aalak koalaththi nanjsu'n damuthaththaich
saalath thaevarkkee:n tha'liththaan 'ranmaiyaa'r
paala'r kaay:nan'rum pari:nthu paathaththaa'r
kaala'r kaay:nthaanoor kaazhi:n :nakarthaanae
Open the English Section in a New Tab
আলক্ কোলত্তি নঞ্চুণ্ তমুতত্তৈচ্
চালত্ তেৱৰ্ক্কিণ্ তলিত্তান্ ৰন্মৈয়াৰ্
পালৰ্ কায়্ণন্ৰূম্ পৰিণ্তু পাতত্তাৰ্
কালৰ্ কায়্ণ্তানূৰ্ কালীণ্ ণকৰ্তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.