முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
081 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : குறிஞ்சி

துளிவண் டேன்பாயு மிதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கண்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை யுகந்தா னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வளமான தேன் துளிபாயும் கொன்றை மலர், தூய ஊமத்தம் மலர், தெளிந்த வெண்மையான பிறை மதி, பாம்பு, கங்கை ஆகியன விளங்கும் சென்னிக்கண், ஒளி பொருந்திய வெள்ளிய தலை மாலையை விரும்பிச்சூடிய சிவபிரானது ஊர், கள்ளுண்டு களித்த வண்டுகள், யாழ்போல ஒலிக்கும், சீகாழி நகராகும்.

குறிப்புரை:

கொன்றை, பிறை, பாம்பு, ஊமத்தம் இவற்றை விரும்பிய இறைவனிடம் இது என்கின்றது. வண் தேன் துளி பாயும் இதழி என மாறுக. இதழி - கொன்றை. மாசுணம் - பாம்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చిక్కటి, స్వచ్ఛమైన తేనెను స్రవించు కొండ్రైపుష్పములు, విరిసిన ఉమ్మెత్త పుష్పములు,
, స్వచ్చమైన తెల్లటి చంద్రవంక, శేషనాగము, గంగానది మున్నగువానిని ధరించు ముక్కంటుడు,
, ప్రకాశముతో నిండియున్న తెల్లటి కపాలములమాలను ప్రీతితో ధరించు ఆ పరమశివుని ఊరు,
, మధువును సేవించిన తుమ్మెదలు, ’యాల” అను వాయిద్యమువలె శబ్ధమునుజేయు శిర్కాళి నగరమే అగును.
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಸಮೃದ್ಧವಾಗಿ ಜೇನು ತುಂಬಿ ಹರಿಯುವಂತಹ ಕೊನ್ರೈ ಹೂವು,
ಪವಿತ್ರವಾದ ದತ್ತೂರಿ ಹೂವು, ಸ್ಪಷ್ಟವಾಗಿ ಗೋಚರಿಸುವ ಬಿಳಿಯ
ಬಾಲಚಂದ್ರ, ಹಾವು ಗಂಗೆ-ಇವು ಬೆಳಗುವಂತಹ ಜಟಾಯುಕ್ತವಾದ ತಲೆ,
ಪ್ರಜ್ವಲಿಸುವಂತಹ ಬೆಳ್ಳಿಯ ಬಣ್ಣದಂತೆ ಕಾಣುವ ಬಿಳಿಯ ತಲೆಯ
ಮಾಲೆಯನ್ನು ತಾನೇ ಬಯಸಿ ಧರಿಸಿದ ಶಿವಮಹಾದೇವನ ಊರು,
ಮಧುವನ್ನು ಹೀರಿ ಉನ್ಮತ್ತಗೊಂಡ ದುಂಬಿಗಳು ವೀಣೆಯಂತೆ
ಇಂಪಾಗಿ ಧ್ವನಿಗೈವ ಶೀಕಾಳಿ ನಗರವೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ඉමිහිරි පැණි බිඳු බේරෙන ඇසල මල් පිවිතුරු
ඌමත්ත මල් දිමුතු නව සඳ පණිඳු සුරගඟ සමගින්
රජත සිරස මාලය පළඳින සමිඳුන් වැඩ සිටිනා පුදබිම
රොන් බී මත් බමරුන් නද නගන සීකාළි පින්කෙත යි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
मधु भरे आरग्वध पुष्प अर्क ध्वल चन्द्र
सर्प, गंगा शीश में कपाल माला से सुशोभित प्रभु
भ्रमर मद मस्त होकर मधु पान कर कलख से युक्त
सीकालॢ में निवास करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The place of the god who desired a bright garland of skulls on his head on which the water (of Kaṅkai), cobra, clear and white crescent moon, pure chatura flowers and flowers of indian laburnum from which abundant honey drips, are shining.
is the city of Kāḻi where the delightful bees hum like the music of yāḻ.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀼𑀴𑀺𑀯𑀡𑁆 𑀝𑁂𑀷𑁆𑀧𑀸𑀬𑀼 𑀫𑀺𑀢𑀵𑀺 𑀢𑀽𑀫𑀢𑁆𑀢𑀦𑁆
𑀢𑁂𑁆𑀴𑀺𑀯𑁂𑁆𑀡𑁆 𑀝𑀺𑀗𑁆𑀓𑀡𑁆𑀫𑀸 𑀘𑀼𑀡𑀦𑀻𑀭𑁆 𑀢𑀺𑀓𑀵𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺
𑀑𑁆𑀴𑀺𑀯𑁂𑁆𑀡𑁆 𑀝𑀮𑁃𑀫𑀸𑀮𑁃 𑀬𑀼𑀓𑀦𑁆𑀢𑀸 𑀷𑀽𑀭𑁆𑀧𑁄𑀮𑀼𑀗𑁆
𑀓𑀴𑀺𑀯𑀡𑁆 𑀝𑀺𑀬𑀸𑀵𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀵𑀺𑀦𑁆 𑀦𑀓𑀭𑁆𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তুৰিৱণ্ টেন়্‌বাযু মিদৰ়ি তূমত্তন্
তেৰিৱেণ্ টিঙ্গণ্মা সুণনীর্ তিহৰ়্‌সেন়্‌ন়ি
ওৰিৱেণ্ টলৈমালৈ যুহন্দা ন়ূর্বোলুঙ্
কৰিৱণ্ টিযাৰ়্‌সেয্যুঙ্ কাৰ়িন্ নহর্দান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

துளிவண் டேன்பாயு மிதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கண்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை யுகந்தா னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே


Open the Thamizhi Section in a New Tab
துளிவண் டேன்பாயு மிதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கண்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை யுகந்தா னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே

Open the Reformed Script Section in a New Tab
तुळिवण् टेऩ्बायु मिदऴि तूमत्तन्
तॆळिवॆण् टिङ्गण्मा सुणनीर् तिहऴ्सॆऩ्ऩि
ऒळिवॆण् टलैमालै युहन्दा ऩूर्बोलुङ्
कळिवण् टियाऴ्सॆय्युङ् काऴिन् नहर्दाऩे
Open the Devanagari Section in a New Tab
ತುಳಿವಣ್ ಟೇನ್ಬಾಯು ಮಿದೞಿ ತೂಮತ್ತನ್
ತೆಳಿವೆಣ್ ಟಿಂಗಣ್ಮಾ ಸುಣನೀರ್ ತಿಹೞ್ಸೆನ್ನಿ
ಒಳಿವೆಣ್ ಟಲೈಮಾಲೈ ಯುಹಂದಾ ನೂರ್ಬೋಲುಙ್
ಕಳಿವಣ್ ಟಿಯಾೞ್ಸೆಯ್ಯುಙ್ ಕಾೞಿನ್ ನಹರ್ದಾನೇ
Open the Kannada Section in a New Tab
తుళివణ్ టేన్బాయు మిదళి తూమత్తన్
తెళివెణ్ టింగణ్మా సుణనీర్ తిహళ్సెన్ని
ఒళివెణ్ టలైమాలై యుహందా నూర్బోలుఙ్
కళివణ్ టియాళ్సెయ్యుఙ్ కాళిన్ నహర్దానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තුළිවණ් ටේන්බායු මිදළි තූමත්තන්
තෙළිවෙණ් ටිංගණ්මා සුණනීර් තිහළ්සෙන්නි
ඔළිවෙණ් ටලෛමාලෛ යුහන්දා නූර්බෝලුඞ්
කළිවණ් ටියාළ්සෙය්‍යුඞ් කාළින් නහර්දානේ


Open the Sinhala Section in a New Tab
തുളിവണ്‍ ടേന്‍പായു മിതഴി തൂമത്തന്‍
തെളിവെണ്‍ ടിങ്കണ്മാ ചുണനീര്‍ തികഴ്ചെന്‍നി
ഒളിവെണ്‍ ടലൈമാലൈ യുകന്താ നൂര്‍പോലുങ്
കളിവണ്‍ ടിയാഴ്ചെയ്യുങ് കാഴിന്‍ നകര്‍താനേ
Open the Malayalam Section in a New Tab
ถุลิวะณ เดณปายุ มิถะฬิ ถูมะถถะน
เถะลิเวะณ ดิงกะณมา จุณะนีร ถิกะฬเจะณณิ
โอะลิเวะณ ดะลายมาลาย ยุกะนถา ณูรโปลุง
กะลิวะณ ดิยาฬเจะยยุง กาฬิน นะกะรถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထုလိဝန္ ေတန္ပာယု မိထလိ ထူမထ္ထန္
ေထ့လိေဝ့န္ တိင္ကန္မာ စုနနီရ္ ထိကလ္ေစ့န္နိ
ေအာ့လိေဝ့န္ တလဲမာလဲ ယုကန္ထာ နူရ္ေပာလုင္
ကလိဝန္ တိယာလ္ေစ့ယ္ယုင္ ကာလိန္ နကရ္ထာေန


Open the Burmese Section in a New Tab
トゥリヴァニ・ テーニ・パーユ ミタリ トゥーマタ・タニ・
テリヴェニ・ ティニ・カニ・マー チュナニーリ・ ティカリ・セニ・ニ
オリヴェニ・ タリイマーリイ ユカニ・ター ヌーリ・ポールニ・
カリヴァニ・ ティヤーリ・セヤ・ユニ・ カーリニ・ ナカリ・ターネー
Open the Japanese Section in a New Tab
dulifan denbayu midali dumaddan
delifen dingganma sunanir dihalsenni
olifen dalaimalai yuhanda nurbolung
galifan diyalseyyung galin nahardane
Open the Pinyin Section in a New Tab
تُضِوَنْ تيَۤنْبایُ مِدَظِ تُومَتَّنْ
تيَضِوٕنْ تِنغْغَنْما سُنَنِيرْ تِحَظْسيَنِّْ
اُوضِوٕنْ تَلَيْمالَيْ یُحَنْدا نُورْبُوۤلُنغْ
كَضِوَنْ تِیاظْسيَیُّنغْ كاظِنْ نَحَرْدانيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɨ˞ɭʼɪʋʌ˞ɳ ʈe:n̺bɑ:ɪ̯ɨ mɪðʌ˞ɻɪ· t̪u:mʌt̪t̪ʌn̺
t̪ɛ̝˞ɭʼɪʋɛ̝˞ɳ ʈɪŋgʌ˞ɳmɑ: sʊ˞ɳʼʌn̺i:r t̪ɪxʌ˞ɻʧɛ̝n̺n̺ɪ
ʷo̞˞ɭʼɪʋɛ̝˞ɳ ʈʌlʌɪ̯mɑ:lʌɪ̯ ɪ̯ɨxʌn̪d̪ɑ: n̺u:rβo:lɨŋ
kʌ˞ɭʼɪʋʌ˞ɳ ʈɪɪ̯ɑ˞:ɻʧɛ̝jɪ̯ɨŋ kɑ˞:ɻɪn̺ n̺ʌxʌrðɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
tuḷivaṇ ṭēṉpāyu mitaḻi tūmattan
teḷiveṇ ṭiṅkaṇmā cuṇanīr tikaḻceṉṉi
oḷiveṇ ṭalaimālai yukantā ṉūrpōluṅ
kaḷivaṇ ṭiyāḻceyyuṅ kāḻin nakartāṉē
Open the Diacritic Section in a New Tab
тюлывaн тэaнпааё мытaлзы тумaттaн
тэлывэн тынгканмаа сюнaнир тыкалзсэнны
олывэн тaлaымаалaы ёкантаа нурпоолюнг
калывaн тыяaлзсэйёнг кaлзын нaкартаанэa
Open the Russian Section in a New Tab
thu'liwa'n dehnpahju mithashi thuhmaththa:n
the'liwe'n dingka'nmah zu'na:nih'r thikashzenni
o'liwe'n dalämahlä juka:nthah nuh'rpohlung
ka'liwa'n dijahshzejjung kahshi:n :naka'rthahneh
Open the German Section in a New Tab
thòlhivanh dèènpaayò mitha1zi thömaththan
thèlhivènh dingkanhmaa çònhaniir thikalzçènni
olhivènh dalâimaalâi yòkanthaa nörpoolòng
kalhivanh diyaalzçèiyyòng kaa1zin nakarthaanèè
thulhivainh teenpaayu mithalzi thuumaiththain
thelhiveinh tingcainhmaa sunhaniir thicalzcenni
olhiveinh talaimaalai yucainthaa nuurpoolung
calhivainh tiiyaalzceyiyung caalziin nacarthaanee
thu'liva'n daenpaayu mithazhi thoomaththa:n
the'live'n dingka'nmaa su'na:neer thikazhsenni
o'live'n dalaimaalai yuka:nthaa noorpoalung
ka'liva'n diyaazhseyyung kaazhi:n :nakarthaanae
Open the English Section in a New Tab
তুলিৱণ্ টেন্পায়ু মিতলী তূমত্তণ্
তেলিৱেণ্ টিঙকণ্মা চুণণীৰ্ তিকইলচেন্নি
ওলিৱেণ্ তলৈমালৈ য়ুকণ্তা নূৰ্পোলুঙ
কলিৱণ্ টিয়াইলচেয়্য়ুঙ কালীণ্ ণকৰ্তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.