முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
081 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : குறிஞ்சி

வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் னகர்தன்னை யிணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற சீகாழிப்பதியாகிய நகரை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.

குறிப்புரை:

காழிநகரைப்பற்றிச் சம்பந்தன் சொன்ன இத்தமிழை வல்லவர்கள் கடல் புடைசூழ்ந்த உலகத்துப் பாசம் நீங்கிப் பழியற்றுப் புகழுடையராய் வாழ்வர் எனப் பயன் கூறுகிறது. பெருநீர் - கடல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నెలవంకను ఎర్రటి కేశముడులపై ధరించిన ఆ పరమశివుని గొప్పదనమును వ్యాపింపజేసిన
, శిర్కాళినగరమున జన్మించిన ఙ్నాన సంబంధర్ కొనియాడి తమిళమున కూర్చిన ఈ పది పాసురములను
, పాడిన సజ్జనులు ఈ ప్రపంచమునందలి సంసార బంధనములనుండి విముక్తులై
, ఎనలేని కీర్తిని, గౌరవమును పొంది జీవించెదరు.
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಬಾಲಚಂದ್ರನನ್ನು ತನ್ನ ಕೆಂಜಡೆಯಲ್ಲಿ ಇಟ್ಟುಕೊಂಡಿರುವ
ಶಿವಮಹಾದೇವನ ಪರಿಮಳ ಬೀರುವಂತಹ ಶೀಕಾಳಿ ಎಂಬ
ದಿವ್ಯಕ್ಷೇತ್ರವಾಗಿರುವ ನಗರವನ್ನು ಎಣೆಯಿಲ್ಲದ ತಿರುಜ್ಞಾನ
ಸಂಬಂಧರು ಮಂಗಳಾ ಶಾಸನ ಮಾಡಿ ಹಾಡಿರುವ ಈ
ದಿವ್ಯದಶಕವನ್ನು ತಮಿಳಿನಲ್ಲಿ ಬಲ್ಲವರು ಕಡಲು ಬಳಸಿರುವ
ಈ ಲೋಕದಲ್ಲಿ ಪಾಶಗಳನ್ನು ಕಳೆದುಕೊಂಡು ದೋಷರಹಿತವಾದ
ಕೀರ್ತಿಯೊಡನೆ ಬಾಳುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දසත සුවඳ විහිදන සීකාළි පුදබිම දෙව් සමිඳුන්
සිකාව ගඟ දැරියන් පසසා සම්බන්දයන් මිහිරි දමිළ
බසින් ගෙතූ තුති ගී බැතියෙන් ගයන දනා සසර
බැඳුමෙන් මිදී විමුක්ති මං සලසා ගනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
चन्द्र को रक्तिम जटा में धारण करनेवाले प्रभु की
महिमा से मण्डित
सीकालॢ के ज्ञानसंबंध से विरचित
इस तमिल़ दशक को सस्वर गानेवाले
इस विश्व मोह पाश से विमुक्त होकर सद्गति पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
campantaṉ who has no equal.
those who are able to recite the Tamiḻ songs composed by him upon the city of Kāḻi which spreads fragrance and belongs to the Lord who placed the crescent moon on his red caṭai.
are people who have a fame without any blot, having cut down all desires in the world girt by the ocean.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀸𑀘𑀗𑁆 𑀓𑀫𑀵𑁆𑀓𑀸𑀵𑀺 𑀫𑀢𑀺𑀘𑁂𑁆𑀜𑁆 𑀘𑀝𑁃𑀯𑁃𑀢𑁆𑀢
𑀈𑀘𑀷𑁆 𑀷𑀓𑀭𑁆𑀢𑀷𑁆𑀷𑁃 𑀬𑀺𑀡𑁃𑀬𑀺𑀮𑁆 𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀧𑁂𑀘𑀼𑀦𑁆 𑀢𑀫𑀺𑀵𑁆𑀯𑀮𑁆𑀮𑁄𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑀻 𑀭𑀼𑀮𑀓𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑀸𑀘𑀦𑁆 𑀢𑀷𑁃𑀬𑀶𑁆𑀶𑀼𑀧𑁆 𑀧𑀵𑀺𑀬𑀺𑀮𑁆 𑀧𑀼𑀓𑀵𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱাসঙ্ কমৰ়্‌গাৰ়ি মদিসেঞ্ সডৈৱৈত্ত
ঈসন়্‌ ন়হর্দন়্‌ন়ৈ যিণৈযিল্ সম্বন্দন়্‌
পেসুন্ দমিৰ়্‌ৱল্লোর্ পেরুনী রুলহত্তুপ্
পাসন্ দন়ৈযট্রুপ্ পৰ়িযিল্ পুহৰ়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் னகர்தன்னை யிணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே


Open the Thamizhi Section in a New Tab
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் னகர்தன்னை யிணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே

Open the Reformed Script Section in a New Tab
वासङ् कमऴ्गाऴि मदिसॆञ् सडैवैत्त
ईसऩ् ऩहर्दऩ्ऩै यिणैयिल् सम्बन्दऩ्
पेसुन् दमिऴ्वल्लोर् पॆरुनी रुलहत्तुप्
पासन् दऩैयट्रुप् पऴियिल् पुहऴारे
Open the Devanagari Section in a New Tab
ವಾಸಙ್ ಕಮೞ್ಗಾೞಿ ಮದಿಸೆಞ್ ಸಡೈವೈತ್ತ
ಈಸನ್ ನಹರ್ದನ್ನೈ ಯಿಣೈಯಿಲ್ ಸಂಬಂದನ್
ಪೇಸುನ್ ದಮಿೞ್ವಲ್ಲೋರ್ ಪೆರುನೀ ರುಲಹತ್ತುಪ್
ಪಾಸನ್ ದನೈಯಟ್ರುಪ್ ಪೞಿಯಿಲ್ ಪುಹೞಾರೇ
Open the Kannada Section in a New Tab
వాసఙ్ కమళ్గాళి మదిసెఞ్ సడైవైత్త
ఈసన్ నహర్దన్నై యిణైయిల్ సంబందన్
పేసున్ దమిళ్వల్లోర్ పెరునీ రులహత్తుప్
పాసన్ దనైయట్రుప్ పళియిల్ పుహళారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වාසඞ් කමළ්හාළි මදිසෙඥ් සඩෛවෛත්ත
ඊසන් නහර්දන්නෛ යිණෛයිල් සම්බන්දන්
පේසුන් දමිළ්වල්ලෝර් පෙරුනී රුලහත්තුප්
පාසන් දනෛයට්‍රුප් පළියිල් පුහළාරේ


Open the Sinhala Section in a New Tab
വാചങ് കമഴ്കാഴി മതിചെഞ് ചടൈവൈത്ത
ഈചന്‍ നകര്‍തന്‍നൈ യിണൈയില്‍ ചംപന്തന്‍
പേചുന്‍ തമിഴ്വല്ലോര്‍ പെരുനീ രുലകത്തുപ്
പാചന്‍ തനൈയറ്റുപ് പഴിയില്‍ പുകഴാരേ
Open the Malayalam Section in a New Tab
วาจะง กะมะฬกาฬิ มะถิเจะญ จะดายวายถถะ
อีจะณ ณะกะรถะณณาย ยิณายยิล จะมปะนถะณ
เปจุน ถะมิฬวะลโลร เปะรุนี รุละกะถถุป
ปาจะน ถะณายยะรรุป ปะฬิยิล ปุกะฬาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝာစင္ ကမလ္ကာလိ မထိေစ့ည္ စတဲဝဲထ္ထ
အီစန္ နကရ္ထန္နဲ ယိနဲယိလ္ စမ္ပန္ထန္
ေပစုန္ ထမိလ္ဝလ္ေလာရ္ ေပ့ရုနီ ရုလကထ္ထုပ္
ပာစန္ ထနဲယရ္ရုပ္ ပလိယိလ္ ပုကလာေရ


Open the Burmese Section in a New Tab
ヴァーサニ・ カマリ・カーリ マティセニ・ サタイヴイタ・タ
イーサニ・ ナカリ・タニ・ニイ ヤナイヤリ・ サミ・パニ・タニ・
ペーチュニ・ タミリ・ヴァリ・ローリ・ ペルニー ルラカタ・トゥピ・
パーサニ・ タニイヤリ・ルピ・ パリヤリ・ プカラーレー
Open the Japanese Section in a New Tab
fasang gamalgali madisen sadaifaidda
isan nahardannai yinaiyil saMbandan
besun damilfallor beruni rulahaddub
basan danaiyadrub baliyil buhalare
Open the Pinyin Section in a New Tab
وَاسَنغْ كَمَظْغاظِ مَدِسيَنعْ سَدَيْوَيْتَّ
اِيسَنْ نَحَرْدَنَّْيْ یِنَيْیِلْ سَنبَنْدَنْ
بيَۤسُنْ دَمِظْوَلُّوۤرْ بيَرُنِي رُلَحَتُّبْ
باسَنْ دَنَيْیَتْرُبْ بَظِیِلْ بُحَظاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɑ:sʌŋ kʌmʌ˞ɻxɑ˞:ɻɪ· mʌðɪsɛ̝ɲ sʌ˞ɽʌɪ̯ʋʌɪ̯t̪t̪ʌ
ʲi:sʌn̺ n̺ʌxʌrðʌn̺n̺ʌɪ̯ ɪ̯ɪ˞ɳʼʌjɪ̯ɪl sʌmbʌn̪d̪ʌn̺
pe:sɨn̺ t̪ʌmɪ˞ɻʋʌllo:r pɛ̝ɾɨn̺i· rʊlʌxʌt̪t̪ɨp
pɑ:sʌn̺ t̪ʌn̺ʌjɪ̯ʌt̺t̺ʳɨp pʌ˞ɻɪɪ̯ɪl pʊxʌ˞ɻɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
vācaṅ kamaḻkāḻi maticeñ caṭaivaitta
īcaṉ ṉakartaṉṉai yiṇaiyil campantaṉ
pēcun tamiḻvallōr perunī rulakattup
pācan taṉaiyaṟṟup paḻiyil pukaḻārē
Open the Diacritic Section in a New Tab
ваасaнг камaлзкaлзы мaтысэгн сaтaывaыттa
исaн нaкартaннaы йынaыйыл сaмпaнтaн
пэaсюн тaмылзвaллоор пэрюни рюлaкаттюп
паасaн тaнaыятрюп пaлзыйыл пюкалзаарэa
Open the Russian Section in a New Tab
wahzang kamashkahshi mathizeng zadäwäththa
ihzan naka'rthannä ji'näjil zampa:nthan
pehzu:n thamishwalloh'r pe'ru:nih 'rulakaththup
pahza:n thanäjarrup pashijil pukashah'reh
Open the German Section in a New Tab
vaaçang kamalzkaa1zi mathiçègn çatâivâiththa
iiçan nakarthannâi yeinhâiyeil çampanthan
pèèçòn thamilzvalloor pèrònii ròlakaththòp
paaçan thanâiyarhrhòp pa1ziyeil pòkalzaarèè
vaceang camalzcaalzi mathiceign ceataivaiiththa
iicean nacarthannai yiinhaiyiil ceampainthan
peesuin thamilzvalloor perunii rulacaiththup
paaceain thanaiyarhrhup palziyiil pucalzaaree
vaasang kamazhkaazhi mathisenj sadaivaiththa
eesan nakarthannai yi'naiyil sampa:nthan
paesu:n thamizhvalloar peru:nee rulakaththup
paasa:n thanaiya'r'rup pazhiyil pukazhaarae
Open the English Section in a New Tab
ৱাচঙ কমইলকালী মতিচেঞ্ চটৈৱৈত্ত
পীচন্ নকৰ্তন্নৈ য়িণৈয়িল্ চম্পণ্তন্
পেচুণ্ তমিইলৱল্লোৰ্ পেৰুণী ৰুলকত্তুপ্
পাচণ্ তনৈয়ৰ্ৰূপ্ পলীয়িল্ পুকলাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.