முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
081 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : குறிஞ்சி

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும், மலரணிந்த சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழிநகரைப் பேணித்தொழுவீர்களாக.

குறிப்புரை:

புத்தர் சமணர்களுடைய தீயொழுக்கத்தைச் சிந்தியாமல் காழிநகரைத் தொழுமின்கள் என்கின்றது. தம்கையிட உண்பார் - கையில் பிச்சையிட ஏற்று உண்பவர்கள். சீவரத்தார்கள் - காவியாடை உடுத்தியவர்கள். பெங்கை - தீயொழுக்கம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
హస్తములను చాచి భిక్షనర్థించగవచ్చిన ఆహారమును అటులనే ఆరగించు సమనులు,
, పొడుగాటి కాషాయ వస్త్రములచే శరీరమంతటినీ కప్పుకొను బౌద్ధులు చేయు చెడు బోధనలను మనసునందుంచుకొనక
, ఉమాదేవినొకభాగమందు ఆనందముతో ఐక్యమొనరించుకొనినవాడు, పుష్పములచే అలంకరింపబడిన కేశముడులపై
, గంగాదేవిని బంధించియుంచిన ఆ మహేశ్వరుడు వెలసి అనుగ్రహించు శిర్కాళి నగరమును భక్తి, వినమ్రతలతో పూజించండి!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಉಣಿಸನ್ನು ನೀಡುವವರು ತಮ್ಮ ಕೈಗಳಿಗೆ ತಂದು ಹಾಕಲು
ಅದನ್ನು ತೆಗೆದುಕೊಂಡು ಉಣ್ಣುವ ಶ್ರಮಣರು ಮರದ ತೊಗಟೆಗಳಿಂದ
ಮಾಡಲಾದ ಕಾವೀಬಣ್ಣದ ವಸ್ತ್ರವನ್ನು ಉಡುವ ಬೌದ್ಧರೂ
ಆದಂತಹವರ ಕೆಟ್ಟ ನಡವಳಿಕೆಗಳನ್ನು ಮನಸ್ಸಿಗೆ ತಂದುಕೊಳ್ಳದೆ
ಉಮಾದೇವಿಯನ್ನು ಒಂದು ಭಾಗವಾಗಿ ಆನಂದದಿಂದ
ಮಾಡಿಕೊಂಡಿರುವ ಹೂವಿನಿಂದ ಅಲಂಕೃತವಾದ ತಲೆಯಲ್ಲಿ
ಗಂಗೆಯನ್ನು ಧರಿಸಿರುವಂತಹ ಶಿವಮಹಾದೇವ ಬಿಜಯ ಗೈದಿರುವ
ಶೀಕಾಳಿ ನಗರವನ್ನು ಸೇರಿ ಅಲ್ಲಿ ಸೇವಿಸುವವರಾಗಿರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
අතට ලබා ගත් පිඬු අහර බුදිනා සමණයන ද‚ සිවුරු
දරනා තෙරණුවන් ද දෙව් ගුණ නුදුටුයේ‚ සුරවමිය පසෙක
රඳවා ගත් තුටින් කුසුම් පැළඳි සිරස සුරගඟ ද දරා සිටිනා
දෙව් සමිඳුන් වැඩ සිටින සීකාළි පුදබිම නමදිනු මැන.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
हाथ में भिक्षा लेकर खानेवाले
काशाय वस्त्रधारी निकृष्ट जनों के वचनों पर ध्यान दिए बिना
अर्द्ध नारीश्वर प्रभु, आरग्वध पुष्प, गंगा को
आश्रय देनेवाले प्रभु की स्तुति कीजिए
उस महिमा मण्डित प्रभु सीकालॢ नगर में निवास करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
without paying attention to the evil or corrupt practices.
of the jains who eat food placed on their hands, and buddhists who don yellow robes (cīvaram) hanging low.
people of this world!
worship with regard the city of Kāḻi which is the place of the god who bore on his head adorned with fowers, Kaṅkai and who rejoiced in having as his half a young lady.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀗𑁆𑀓𑁃 𑀬𑀺𑀝𑀯𑀼𑀡𑁆𑀧𑀸𑀭𑁆 𑀢𑀸𑀵𑁆𑀘𑀻 𑀯𑀭𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀧𑁂𑁆𑀗𑁆𑀓𑁃 𑀬𑀼𑀡𑀭𑀸𑀢𑁂 𑀧𑁂𑀡𑀺𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀺𑀷𑁆𑀓𑀴𑁆
𑀫𑀗𑁆𑀓𑁃 𑀬𑁄𑁆𑀭𑀼𑀧𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀫𑀮𑀭𑁆𑀘𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀓𑁆
𑀓𑀗𑁆𑀓𑁃 𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑀽𑀭𑁆 𑀓𑀸𑀵𑀺𑀦𑁆 𑀦𑀓𑀭𑁆𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তঙ্গৈ যিডৱুণ্বার্ তাৰ়্‌সী ৱরত্তার্গৰ‍্
পেঙ্গৈ যুণরাদে পেণিত্ তোৰ়ুমিন়্‌গৰ‍্
মঙ্গৈ যোরুবাহ মহিৰ়্‌ন্দান়্‌ মলর্চ্চেন়্‌ন়িক্
কঙ্গৈ তরিত্তান়ূর্ কাৰ়িন্ নহর্দান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே


Open the Thamizhi Section in a New Tab
தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே

Open the Reformed Script Section in a New Tab
तङ्गै यिडवुण्बार् ताऴ्सी वरत्तार्गळ्
पॆङ्गै युणरादे पेणित् तॊऴुमिऩ्गळ्
मङ्गै यॊरुबाह महिऴ्न्दाऩ् मलर्च्चॆऩ्ऩिक्
कङ्गै तरित्ताऩूर् काऴिन् नहर्दाऩे
Open the Devanagari Section in a New Tab
ತಂಗೈ ಯಿಡವುಣ್ಬಾರ್ ತಾೞ್ಸೀ ವರತ್ತಾರ್ಗಳ್
ಪೆಂಗೈ ಯುಣರಾದೇ ಪೇಣಿತ್ ತೊೞುಮಿನ್ಗಳ್
ಮಂಗೈ ಯೊರುಬಾಹ ಮಹಿೞ್ಂದಾನ್ ಮಲರ್ಚ್ಚೆನ್ನಿಕ್
ಕಂಗೈ ತರಿತ್ತಾನೂರ್ ಕಾೞಿನ್ ನಹರ್ದಾನೇ
Open the Kannada Section in a New Tab
తంగై యిడవుణ్బార్ తాళ్సీ వరత్తార్గళ్
పెంగై యుణరాదే పేణిత్ తొళుమిన్గళ్
మంగై యొరుబాహ మహిళ్ందాన్ మలర్చ్చెన్నిక్
కంగై తరిత్తానూర్ కాళిన్ నహర్దానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තංගෛ යිඩවුණ්බාර් තාළ්සී වරත්තාර්හළ්
පෙංගෛ යුණරාදේ පේණිත් තොළුමින්හළ්
මංගෛ යොරුබාහ මහිළ්න්දාන් මලර්ච්චෙන්නික්
කංගෛ තරිත්තානූර් කාළින් නහර්දානේ


Open the Sinhala Section in a New Tab
തങ്കൈ യിടവുണ്‍പാര്‍ താഴ്ചീ വരത്താര്‍കള്‍
പെങ്കൈ യുണരാതേ പേണിത് തൊഴുമിന്‍കള്‍
മങ്കൈ യൊരുപാക മകിഴ്ന്താന്‍ മലര്‍ച്ചെന്‍നിക്
കങ്കൈ തരിത്താനൂര്‍ കാഴിന്‍ നകര്‍താനേ
Open the Malayalam Section in a New Tab
ถะงกาย ยิดะวุณปาร ถาฬจี วะระถถารกะล
เปะงกาย ยุณะราเถ เปณิถ โถะฬุมิณกะล
มะงกาย โยะรุปากะ มะกิฬนถาณ มะละรจเจะณณิก
กะงกาย ถะริถถาณูร กาฬิน นะกะรถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထင္ကဲ ယိတဝုန္ပာရ္ ထာလ္စီ ဝရထ္ထာရ္ကလ္
ေပ့င္ကဲ ယုနရာေထ ေပနိထ္ ေထာ့လုမိန္ကလ္
မင္ကဲ ေယာ့ရုပာက မကိလ္န္ထာန္ မလရ္စ္ေစ့န္နိက္
ကင္ကဲ ထရိထ္ထာနူရ္ ကာလိန္ နကရ္ထာေန


Open the Burmese Section in a New Tab
タニ・カイ ヤタヴニ・パーリ・ ターリ・チー ヴァラタ・ターリ・カリ・
ペニ・カイ ユナラーテー ペーニタ・ トルミニ・カリ・
マニ・カイ ヨルパーカ マキリ・ニ・ターニ・ マラリ・シ・セニ・ニク・
カニ・カイ タリタ・ターヌーリ・ カーリニ・ ナカリ・ターネー
Open the Japanese Section in a New Tab
danggai yidafunbar dalsi faraddargal
benggai yunarade benid dolumingal
manggai yorubaha mahilndan malarddennig
ganggai dariddanur galin nahardane
Open the Pinyin Section in a New Tab
تَنغْغَيْ یِدَوُنْبارْ تاظْسِي وَرَتّارْغَضْ
بيَنغْغَيْ یُنَراديَۤ بيَۤنِتْ تُوظُمِنْغَضْ
مَنغْغَيْ یُورُباحَ مَحِظْنْدانْ مَلَرْتشّيَنِّْكْ
كَنغْغَيْ تَرِتّانُورْ كاظِنْ نَحَرْدانيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌŋgʌɪ̯ ɪ̯ɪ˞ɽʌʋʉ̩˞ɳbɑ:r t̪ɑ˞:ɻʧi· ʋʌɾʌt̪t̪ɑ:rɣʌ˞ɭ
pɛ̝ŋgʌɪ̯ ɪ̯ɨ˞ɳʼʌɾɑ:ðe· pe˞:ɳʼɪt̪ t̪o̞˞ɻɨmɪn̺gʌ˞ɭ
mʌŋgʌɪ̯ ɪ̯o̞ɾɨβɑ:xə mʌçɪ˞ɻn̪d̪ɑ:n̺ mʌlʌrʧʧɛ̝n̺n̺ɪk
kʌŋgʌɪ̯ t̪ʌɾɪt̪t̪ɑ:n̺u:r kɑ˞:ɻɪn̺ n̺ʌxʌrðɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
taṅkai yiṭavuṇpār tāḻcī varattārkaḷ
peṅkai yuṇarātē pēṇit toḻumiṉkaḷ
maṅkai yorupāka makiḻntāṉ malarcceṉṉik
kaṅkai tarittāṉūr kāḻin nakartāṉē
Open the Diacritic Section in a New Tab
тaнгкaы йытaвюнпаар таалзси вaрaттааркал
пэнгкaы ёнaраатэa пэaныт толзюмынкал
мaнгкaы йорюпаака мaкылзнтаан мaлaрчсэннык
кангкaы тaрыттаанур кaлзын нaкартаанэa
Open the Russian Section in a New Tab
thangkä jidawu'npah'r thahshsih wa'raththah'rka'l
pengkä ju'na'rahtheh peh'nith thoshuminka'l
mangkä jo'rupahka makish:nthahn mala'rchzennik
kangkä tha'riththahnuh'r kahshi:n :naka'rthahneh
Open the German Section in a New Tab
thangkâi yeidavònhpaar thaalzçii varaththaarkalh
pèngkâi yònharaathèè pèènhith tholzòminkalh
mangkâi yoròpaaka makilznthaan malarçhçènnik
kangkâi thariththaanör kaa1zin nakarthaanèè
thangkai yiitavuinhpaar thaalzceii varaiththaarcalh
pengkai yunharaathee peenhiith tholzumincalh
mangkai yiorupaaca macilzinthaan malarccenniic
cangkai thariiththaanuur caalziin nacarthaanee
thangkai yidavu'npaar thaazhsee varaththaarka'l
pengkai yu'naraathae pae'nith thozhuminka'l
mangkai yorupaaka makizh:nthaan malarchchennik
kangkai thariththaanoor kaazhi:n :nakarthaanae
Open the English Section in a New Tab
তঙকৈ য়িতৱুণ্পাৰ্ তাইলচী ৱৰত্তাৰ্কল্
পেঙকৈ য়ুণৰাতে পেণাত্ তোলুমিন্কল্
মঙকৈ য়ʼৰুপাক মকিইলণ্তান্ মলৰ্চ্চেন্নিক্
কঙকৈ তৰিত্তানূৰ্ কালীণ্ ণকৰ্তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.