முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
081 சீகாழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : குறிஞ்சி

நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நல்லவர்களும், நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.

குறிப்புரை:

வேதம் ஓதி வேள்விசெய்யும் அந்தணர்கள் திருவடியைத் தொழ, வில்லால் புரமெரித்த பெருமானிடம் காழிநகரம் என்கின்றது. தீ மேவும் தொழிலார் - யாகத்தீயை விரும்பும் தொழிலையுடைய அந்தணர். நால்வேதம் சொல்லார் - நான்கு வேதங்களாகிய சொல்லையுடையவர்கள். கல்லார் மதில் - மலையையொத்த மதில்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సజ్జనులు, దినమంతా యఙ్నయాగాది క్రతువులను నిర్వహించువారు, నాల్గు వేదములను పఠించువారు,
, ప్రేమను కురిపించువారైన బ్రాహ్మణులు, ప్రకాశముతో నిండియున్న తన పాదపద్మములను కొనియాడ,
, మేరుపర్వతమును మలచి చేసిన వింటిచే ముప్పురములను భస్మీపటలమును చేసిన ఆ మహేశ్వరుడు వెలసిన స్థలము,
, కొండలవలే ఎత్తుగనున్న భవంతులుగల శిర్కాళి నగరమే అగును!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
81. ಶೀಕಾಳಿ

ಸಜ್ಜನರೂ, ಶೀಲವಂತರೂ, ದಿನವೆಲ್ಲಾ ಯಾಗಗಳನ್ನು
ಮಾಡುವಂತಹವರೂ, ನಾಲ್ಕು ವೇದಗಳನ್ನು ಅಧ್ಯಯನ
ಮಾಡುವಂತಹವರೂ, ಭಕ್ತಿ - ಪ್ರೀತಿ ತುಂಬಿಕೊಂಡವರೂ
ಆದಂತಹ ಬ್ರಾಹ್ಮಣರು, ಕಾಂತಿ ತುಂಬಿರುವ ಸುಂದರವಾದ
ತನ್ನ ದಿವ್ಯಪಾದಗಳನ್ನು ಕೀರ್ತಿಸಲು, ಮೇರು ಬಿಲ್ಲಿನಿಂದ ಮೂರು
ಪುರಗಳನ್ನೂ ಅಳಿಸಿದಂತಹ ಶಿವಮಹಾದೇವ ಬಿಜಯಗೈದಿರುವ
ಸ್ಥಳ, ಬೆಟ್ಟದಂತಿರುವ ಕೋಟೆಗಳಿಂದ ಸುತ್ತುವರೆದಿರುವ ಶೀಕಾಳಿಯೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නිති යාග හෝම කරනා සිව් වේදය මතුරන මෙත්
කරුණා පිරි සිල්වත් බමුණන් දිමුතු දෙව් සිරි පා කමල
පසසා නමදින‚ මහමෙර දුන්නක් සේ නමා තෙපුර වැනසූ
දෙව් සමිඳුන් වැඩ සිටිනුයේ ගිරි වන් පවුරු වට සීකාළි පුදබිමයි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
मंगल प्रद यज्ञों में अग्नि आकुति
करनेवाले चतुर्वेद विज्ञ मंत्रोच्चारण करनेवाले
ब्राह्मण प्रभु के स्वर्ण चरणों की स्तुति करते रहते हैं
त्रिपुर नाशक प्रभु मंदिर के चहार दीवारों से युक्त
सीकालॢ नगर में प्रभु निवास करते हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
people possessing good qualities.
and perform act of maintaining the sacrificial fires.
and have such intimacy to recite the four vetams.
to praise his shining beautiful feet.
the city of Kāḻi which is surrounded by a wall of enclosure built resembling a hill is the city where the god who destroyed the cities with a bow, resides.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀢𑀻𑀫𑁂𑀯𑀼𑀦𑁆 𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑀸𑀭𑁆 𑀦𑀸𑀮𑁆𑀯𑁂𑀢𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀓𑁂𑀡𑁆𑀫𑁃𑀬𑀸𑀭𑁆 𑀘𑀼𑀝𑀭𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀓𑀵𑀮𑁂𑀢𑁆𑀢
𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀶𑁆 𑀧𑀼𑀭𑀜𑁆𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀫𑁂𑀯𑀼𑀫𑁆 𑀧𑀢𑀺𑀧𑁄𑀮𑀼𑀗𑁆
𑀓𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀫𑀢𑀺𑀮𑁆𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀓𑀸𑀵𑀺𑀦𑁆 𑀦𑀓𑀭𑁆𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নল্লার্ তীমেৱুন্ দোৰ়িলার্ নাল্ৱেদঞ্
সোল্লার্ কেণ্মৈযার্ সুডর্বোর়্‌ কৰ়লেত্ত
ৱিল্লার়্‌ পুরঞ্জেট্রান়্‌ মেৱুম্ পদিবোলুঙ্
কল্লার্ মদিল্সূৰ়্‌ন্দ কাৰ়িন্ নহর্দান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே


Open the Thamizhi Section in a New Tab
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே

Open the Reformed Script Section in a New Tab
नल्लार् तीमेवुन् दॊऴिलार् नाल्वेदञ्
सॊल्लार् केण्मैयार् सुडर्बॊऱ् कऴलेत्त
विल्लाऱ् पुरञ्जॆट्राऩ् मेवुम् पदिबोलुङ्
कल्लार् मदिल्सूऴ्न्द काऴिन् नहर्दाऩे
Open the Devanagari Section in a New Tab
ನಲ್ಲಾರ್ ತೀಮೇವುನ್ ದೊೞಿಲಾರ್ ನಾಲ್ವೇದಞ್
ಸೊಲ್ಲಾರ್ ಕೇಣ್ಮೈಯಾರ್ ಸುಡರ್ಬೊಱ್ ಕೞಲೇತ್ತ
ವಿಲ್ಲಾಱ್ ಪುರಂಜೆಟ್ರಾನ್ ಮೇವುಂ ಪದಿಬೋಲುಙ್
ಕಲ್ಲಾರ್ ಮದಿಲ್ಸೂೞ್ಂದ ಕಾೞಿನ್ ನಹರ್ದಾನೇ
Open the Kannada Section in a New Tab
నల్లార్ తీమేవున్ దొళిలార్ నాల్వేదఞ్
సొల్లార్ కేణ్మైయార్ సుడర్బొఱ్ కళలేత్త
విల్లాఱ్ పురంజెట్రాన్ మేవుం పదిబోలుఙ్
కల్లార్ మదిల్సూళ్ంద కాళిన్ నహర్దానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නල්ලාර් තීමේවුන් දොළිලාර් නාල්වේදඥ්
සොල්ලාර් කේණ්මෛයාර් සුඩර්බොර් කළලේත්ත
විල්ලාර් පුරඥ්ජෙට්‍රාන් මේවුම් පදිබෝලුඞ්
කල්ලාර් මදිල්සූළ්න්ද කාළින් නහර්දානේ


Open the Sinhala Section in a New Tab
നല്ലാര്‍ തീമേവുന്‍ തൊഴിലാര്‍ നാല്വേതഞ്
ചൊല്ലാര്‍ കേണ്മൈയാര്‍ ചുടര്‍പൊറ് കഴലേത്ത
വില്ലാറ് പുരഞ്ചെറ്റാന്‍ മേവും പതിപോലുങ്
കല്ലാര്‍ മതില്‍ചൂഴ്ന്ത കാഴിന്‍ നകര്‍താനേ
Open the Malayalam Section in a New Tab
นะลลาร ถีเมวุน โถะฬิลาร นาลเวถะญ
โจะลลาร เกณมายยาร จุดะรโปะร กะฬะเลถถะ
วิลลาร ปุระญเจะรราณ เมวุม ปะถิโปลุง
กะลลาร มะถิลจูฬนถะ กาฬิน นะกะรถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နလ္လာရ္ ထီေမဝုန္ ေထာ့လိလာရ္ နာလ္ေဝထည္
ေစာ့လ္လာရ္ ေကန္မဲယာရ္ စုတရ္ေပာ့ရ္ ကလေလထ္ထ
ဝိလ္လာရ္ ပုရည္ေစ့ရ္ရာန္ ေမဝုမ္ ပထိေပာလုင္
ကလ္လာရ္ မထိလ္စူလ္န္ထ ကာလိန္ နကရ္ထာေန


Open the Burmese Section in a New Tab
ナリ・ラーリ・ ティーメーヴニ・ トリラーリ・ ナーリ・ヴェータニ・
チョリ・ラーリ・ ケーニ・マイヤーリ・ チュタリ・ポリ・ カラレータ・タ
ヴィリ・ラーリ・ プラニ・セリ・ラーニ・ メーヴミ・ パティポールニ・
カリ・ラーリ・ マティリ・チューリ・ニ・タ カーリニ・ ナカリ・ターネー
Open the Japanese Section in a New Tab
nallar dimefun dolilar nalfedan
sollar genmaiyar sudarbor galaledda
fillar burandedran mefuM badibolung
gallar madilsulnda galin nahardane
Open the Pinyin Section in a New Tab
نَلّارْ تِيميَۤوُنْ دُوظِلارْ نالْوٕۤدَنعْ
سُولّارْ كيَۤنْمَيْیارْ سُدَرْبُورْ كَظَليَۤتَّ
وِلّارْ بُرَنعْجيَتْرانْ ميَۤوُن بَدِبُوۤلُنغْ
كَلّارْ مَدِلْسُوظْنْدَ كاظِنْ نَحَرْدانيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌllɑ:r t̪i:me:ʋʉ̩n̺ t̪o̞˞ɻɪlɑ:r n̺ɑ:lʋe:ðʌɲ
so̞llɑ:r ke˞:ɳmʌjɪ̯ɑ:r sʊ˞ɽʌrβo̞r kʌ˞ɻʌle:t̪t̪ʌ
ʋɪllɑ:r pʊɾʌɲʤɛ̝t̺t̺ʳɑ:n̺ me:ʋʉ̩m pʌðɪβo:lɨŋ
kʌllɑ:r mʌðɪlsu˞:ɻn̪d̪ə kɑ˞:ɻɪn̺ n̺ʌxʌrðɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
nallār tīmēvun toḻilār nālvētañ
collār kēṇmaiyār cuṭarpoṟ kaḻalētta
villāṟ purañceṟṟāṉ mēvum patipōluṅ
kallār matilcūḻnta kāḻin nakartāṉē
Open the Diacritic Section in a New Tab
нaллаар тимэaвюн толзылаар наалвэaтaгн
соллаар кэaнмaыяaр сютaрпот калзaлэaттa
выллаат пюрaгнсэтраан мэaвюм пaтыпоолюнг
каллаар мaтылсулзнтa кaлзын нaкартаанэa
Open the Russian Section in a New Tab
:nallah'r thihmehwu:n thoshilah'r :nahlwehthang
zollah'r keh'nmäjah'r zuda'rpor kashalehththa
willahr pu'rangzerrahn mehwum pathipohlung
kallah'r mathilzuhsh:ntha kahshi:n :naka'rthahneh
Open the German Section in a New Tab
nallaar thiimèèvòn tho1zilaar naalvèèthagn
çollaar kèènhmâiyaar çòdarporh kalzalèèththa
villaarh pòragnçèrhrhaan mèèvòm pathipoolòng
kallaar mathilçölzntha kaa1zin nakarthaanèè
nallaar thiimeevuin tholzilaar naalveethaign
ciollaar keeinhmaiiyaar sutarporh calzaleeiththa
villaarh puraigncerhrhaan meevum pathipoolung
callaar mathilchuolzintha caalziin nacarthaanee
:nallaar theemaevu:n thozhilaar :naalvaethanj
sollaar kae'nmaiyaar sudarpo'r kazhalaeththa
villaa'r puranjse'r'raan maevum pathipoalung
kallaar mathilsoozh:ntha kaazhi:n :nakarthaanae
Open the English Section in a New Tab
ণল্লাৰ্ তীমেৱুণ্ তোলীলাৰ্ ণাল্ৱেতঞ্
চোল্লাৰ্ কেণ্মৈয়াৰ্ চুতৰ্পোৰ্ কললেত্ত
ৱিল্লাৰ্ পুৰঞ্চেৰ্ৰান্ মেৱুম্ পতিপোলুঙ
কল্লাৰ্ মতিল্চূইলণ্ত কালীণ্ ণকৰ্তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.