முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9

ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண வரியொடுபிரமனு மளப்பதற்காகிச்
சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண்
ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த
வேறெமையாள விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும், முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர். அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும், நெற்றிக்கண்ணரும், விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை:

அயனும் மாலும், விண்ணிலும் மண்ணிலும் தேடச் சென்றும் காணாது போக்கொழிந்தனர்; அத்தகைய நீறுபூசிய மேனியையுடையவர் இவர் என்கின்றது. சேறு இடைபுக்கும், திகழ்வானத் திடைபுக்கும் எனப் பிரித்துக் கூட்டுக. எழில் - அழகு. விண்ணவர் கைதொழுதேத்த எமை வேறு ஆள விரும்பிய விகிர்தர் - தேவர்கள் வணங்க எம்மை வேறாக ஆட்கொள விரும்பிய இறைவன்; என்றது, தேவர்கள் தம் போகத்திற்கு இடையீடு வாராமைகுறித்து வணங்குவர்; ஆதலால் அவர்க்கு எளிதில் அருள் வழங்காது, எம்மைச் சிறப்பாக வைத்து ஆள்கின்றார் என்ற நயப்பொருள் தோன்ற நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గంగాదేవిని తన జఠల ముడులందు బంధించి యుంచు ఆ శివునియొక్క ఆద్యాంతములను కొలిచి చూడదలచిన విష్ణువు, బ్రహ్మ కలిసి
ఈ భూమండలమును వరాహరూపమున త్రవ్వుతూ పాతాళమునకు, ఒక పక్షిగ ఎగురుచు ఆకాశమండలమునకును వెడలి, తమ కార్యములను విడనాడిరి.
అందమును ప్రస్ఫుటముజేయు తెల్లని విభూతిని తన శరీరమంతటా పూసుకొనువాడు, ముక్కంటుడు, చేతులెత్తి వందనమొసగి కొనియాడు దేవతలను వీడి,
నన్ను గొప్పగ ఏలుటకై మిక్కిలి ప్రీతితో, దర్పముగ అమరి, వెంగురు అనబడు క్షేత్రమున వెలసి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಗಂಗಾ ನದಿಯನ್ನೇ ತನ್ನ ಜಟೆಯಲ್ಲಿ ಧರಿಸಿದವನಾದ ನಮ್ಮ
ದೇವನಾದ ಶಿವಮಹಾದೇವನ ಅಡಿ-ಮುಡಿಗಳನ್ನು ಅಳೆದು ನೋಡುವುದಕ್ಕೆ
ಮಹಾವಿಷ್ಣು ಹಾಗೂ ಬ್ರಹ್ಮ - ಇವರಿಬ್ಬರೂ ಕೂಡಿ ಹಂದಿಯಾಗಿ ನೆಲವನ್ನು
ಬಗೆಯಲು ತೊಡಗಿ, ಮುಡಿಯನ್ನು ಕಾಣಲು ಹಂಸವಾಗಿ ಹಾರುತ್ತಾ
ಹೋಗುವ ತಮ್ಮ ಕಾರ್ಯದಲ್ಲಿ ಸೋತು ಸುಣ್ಣವಾದರು. ಸೌಂದರ್ಯವನ್ನು
ಹೊಮ್ಮಿಸುವ ಪವಿತ್ರ ವಿಭೂತಿಯನ್ನು ಪೂಸಿಕೊಂಡ ದಿವ್ಯವಾದ
ಎದೆಯವನು, ಹಣೆಯಲ್ಲಿ ಕಣ್ಣುಳ್ಳವನು. ಅಮರರ ಕೈಗಳಲ್ಲಿ
ಸೇವೆ ಮಾಡಿಸಿಕೊಂಡು ಸ್ತುತಿಸಲ್ಪಟ್ಟರೂ, ಅವರನ್ನು ಬಿಟ್ಟು
ನಮ್ಮನ್ನು ದಿವ್ಯವಾಗಿ ಆಳಲು ಬಯಸುವಂತಹವನೂ ಆಗಿರುವ
ಆ ವಿಕೃತನಾದವನು ತಿರುವೆಂಕುರು ಎನ್ನುವ ಶೀಕಾಳಿ ಎಂಬ
ಸ್ಥಳದಲ್ಲಿ ಬಿಜಯಗೈದಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුරගඟ රැඳි සිකාව දැරි දෙව් රදගෙ‚ සිරසත් සිරිපාදයත් දකිනු වස් වෙණු ද බඹු ද පොළොව හාරා ගුවන සරා සෙවු’මුත් නුදුටු මනරම් තිරුනූරු තැවරි ලය මඬල ද තිනෙත ද දරා සිටිනා දෙව්‚ සුර ගණ සිරස නමා නමදින විට බැතියෙන් මිහිදනන් කෙරේ පැහැදියේ වෙංකුරු සීකාළිය දෙවොලේ වැඩ සිටිනා සමිඳුන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
गंगाधारी व जटाधारी प्रभु के दर्शन के लिए
ब्रह्मा, विष्णु खोजने लगे,
पाताल और आकाश में खोजने के लिए फिरने लगे,
प्रभु उनके लिए अगोचर रहें,
सुन्दरेश्वर प्रभु भस्म से लेप किए हुए हैं,
वे त्रिनेत्री प्रभु हैं,
देवलोगों से पूजित हैं,
मुझे अपनानेवाले उत्कृष्ट प्रभु वेंङकुरू पर्वत में सुशोभित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Der Zopf trägt einen Fluss, Thirumal und Brahma wollten seine Füße und Kopfende entdecken.
Thirumal verwandelte sich als ein Schwein und suchte die schlammige Erde ab, Brahma wandelte sich als ein Schwann und suchte nach dem Kopfende.
Die Suche war vergeblich.
Sein schöner Körper ist verschmiert mit der Asche.
er hat ein Auge auf der Stirn, die Himmlischen beten ihn mit ihren Händen an, er ließ sie zurück und kam zu mir.
Er residiert gern in Venkuru.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
to see our Lord who has a river on his caṭai.
Ari and Piramaṉ trying to fathom his nature.
the Lord was the cause for completely giving up their journey by digging the earth and flying in the bright sky.
has a beautiful form on which the white sacred and beautiful ash is shining.
has an eye on the forehead.
when the residents of heaven were praising him by worshipping with joined hands.
the Lord who is different from the world desired to admit me into his grace in a quite different manner.
sat majestically and gladly in Veṅkuru.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀶𑀼𑀝𑁃𑀘𑁆𑀘𑀝𑁃𑀬𑁂𑁆𑀫𑁆 𑀫𑀝𑀺𑀓𑀴𑁃𑀓𑁆𑀓𑀸𑀡 𑀯𑀭𑀺𑀬𑁄𑁆𑀝𑀼𑀧𑀺𑀭𑀫𑀷𑀼 𑀫𑀴𑀧𑁆𑀧𑀢𑀶𑁆𑀓𑀸𑀓𑀺𑀘𑁆
𑀘𑁂𑀶𑀺𑀝𑁃𑀢𑁆𑀢𑀺𑀓𑀵𑁆𑀯𑀸 𑀷𑀢𑁆𑀢𑀺𑀝𑁃𑀧𑀼𑀓𑁆𑀓𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑀯𑀶𑀢𑁆𑀢𑀯𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀷𑀭𑁂𑁆𑀵𑀺𑀮𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀺𑀓𑀵𑁆𑀯𑁂𑁆𑀡𑁆
𑀡𑀻𑀶𑀼𑀝𑁃𑀓𑁆𑀓𑁄𑀮 𑀫𑁂𑀷𑀺𑀬𑀭𑁆𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑀭𑁆𑀯𑀺𑀡𑁆𑀡𑀯𑀭𑁆 𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑀢𑁆𑀢
𑀯𑁂𑀶𑁂𑁆𑀫𑁃𑀬𑀸𑀴 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀬𑀯𑀺𑀓𑀺𑀭𑁆𑀢𑀭𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আর়ুডৈচ্চডৈযেম্ মডিহৰৈক্কাণ ৱরিযোডুবিরমন়ু মৰপ্পদর়্‌কাহিচ্
সের়িডৈত্তিহৰ়্‌ৱা ন়ত্তিডৈবুক্কুঞ্ সেলৱর়ত্তৱির্ন্দন়রেৰ়িলুডৈত্তিহৰ়্‌ৱেণ্
ণীর়ুডৈক্কোল মেন়িযর্নেট্রিক্ কণ্ণিন়র্ৱিণ্ণৱর্ কৈদোৰ়ুদেত্ত
ৱের়েমৈযাৰ ৱিরুম্বিযৱিহির্দর্ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண வரியொடுபிரமனு மளப்பதற்காகிச்
சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண்
ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த
வேறெமையாள விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண வரியொடுபிரமனு மளப்பதற்காகிச்
சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண்
ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த
வேறெமையாள விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
आऱुडैच्चडैयॆम् मडिहळैक्काण वरियॊडुबिरमऩु मळप्पदऱ्काहिच्
सेऱिडैत्तिहऴ्वा ऩत्तिडैबुक्कुञ् सॆलवऱत्तविर्न्दऩरॆऴिलुडैत्तिहऴ्वॆण्
णीऱुडैक्कोल मेऩियर्नॆट्रिक् कण्णिऩर्विण्णवर् कैदॊऴुदेत्त
वेऱॆमैयाळ विरुम्बियविहिर्दर् वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಆಱುಡೈಚ್ಚಡೈಯೆಂ ಮಡಿಹಳೈಕ್ಕಾಣ ವರಿಯೊಡುಬಿರಮನು ಮಳಪ್ಪದಱ್ಕಾಹಿಚ್
ಸೇಱಿಡೈತ್ತಿಹೞ್ವಾ ನತ್ತಿಡೈಬುಕ್ಕುಞ್ ಸೆಲವಱತ್ತವಿರ್ಂದನರೆೞಿಲುಡೈತ್ತಿಹೞ್ವೆಣ್
ಣೀಱುಡೈಕ್ಕೋಲ ಮೇನಿಯರ್ನೆಟ್ರಿಕ್ ಕಣ್ಣಿನರ್ವಿಣ್ಣವರ್ ಕೈದೊೞುದೇತ್ತ
ವೇಱೆಮೈಯಾಳ ವಿರುಂಬಿಯವಿಹಿರ್ದರ್ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఆఱుడైచ్చడైయెం మడిహళైక్కాణ వరియొడుబిరమను మళప్పదఱ్కాహిచ్
సేఱిడైత్తిహళ్వా నత్తిడైబుక్కుఞ్ సెలవఱత్తవిర్ందనరెళిలుడైత్తిహళ్వెణ్
ణీఱుడైక్కోల మేనియర్నెట్రిక్ కణ్ణినర్విణ్ణవర్ కైదొళుదేత్త
వేఱెమైయాళ విరుంబియవిహిర్దర్ వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආරුඩෛච්චඩෛයෙම් මඩිහළෛක්කාණ වරියොඩුබිරමනු මළප්පදර්කාහිච්
සේරිඩෛත්තිහළ්වා නත්තිඩෛබුක්කුඥ් සෙලවරත්තවිර්න්දනරෙළිලුඩෛත්තිහළ්වෙණ්
ණීරුඩෛක්කෝල මේනියර්නෙට්‍රික් කණ්ණිනර්විණ්ණවර් කෛදොළුදේත්ත
වේරෙමෛයාළ විරුම්බියවිහිර්දර් වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
ആറുടൈച്ചടൈയെം മടികളൈക്കാണ വരിയൊടുപിരമനു മളപ്പതറ്കാകിച്
ചേറിടൈത്തികഴ്വാ നത്തിടൈപുക്കുഞ് ചെലവറത്തവിര്‍ന്തനരെഴിലുടൈത്തികഴ്വെണ്‍
ണീറുടൈക്കോല മേനിയര്‍നെറ്റിക് കണ്ണിനര്‍വിണ്ണവര്‍ കൈതൊഴുതേത്ത
വേറെമൈയാള വിരുംപിയവികിര്‍തര്‍ വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
อารุดายจจะดายเยะม มะดิกะลายกกาณะ วะริโยะดุปิระมะณุ มะละปปะถะรกากิจ
เจริดายถถิกะฬวา ณะถถิดายปุกกุญ เจะละวะระถถะวิรนถะณะเระฬิลุดายถถิกะฬเวะณ
ณีรุดายกโกละ เมณิยะรเนะรริก กะณณิณะรวิณณะวะร กายโถะฬุเถถถะ
เวเระมายยาละ วิรุมปิยะวิกิรถะร เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာရုတဲစ္စတဲေယ့မ္ မတိကလဲက္ကာန ဝရိေယာ့တုပိရမနု မလပ္ပထရ္ကာကိစ္
ေစရိတဲထ္ထိကလ္ဝာ နထ္ထိတဲပုက္ကုည္ ေစ့လဝရထ္ထဝိရ္န္ထနေရ့လိလုတဲထ္ထိကလ္ေဝ့န္
နီရုတဲက္ေကာလ ေမနိယရ္ေန့ရ္ရိက္ ကန္နိနရ္ဝိန္နဝရ္ ကဲေထာ့လုေထထ္ထ
ေဝေရ့မဲယာလ ဝိရုမ္ပိယဝိကိရ္ထရ္ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
アールタイシ・サタイイェミ・ マティカリイク・カーナ ヴァリヨトゥピラマヌ マラピ・パタリ・カーキシ・
セーリタイタ・ティカリ・ヴァー ナタ・ティタイプク・クニ・ セラヴァラタ・タヴィリ・ニ・タナレリルタイタ・ティカリ・ヴェニ・
ニールタイク・コーラ メーニヤリ・ネリ・リク・ カニ・ニナリ・ヴィニ・ナヴァリ・ カイトルテータ・タ
ヴェーレマイヤーラ ヴィルミ・ピヤヴィキリ・タリ・ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
arudaiddadaiyeM madihalaiggana fariyodubiramanu malabbadargahid
seridaiddihalfa naddidaibuggun selafaraddafirndanareliludaiddihalfen
nirudaiggola meniyarnedrig ganninarfinnafar gaidoludedda
feremaiyala firuMbiyafihirdar fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
آرُدَيْتشَّدَيْیيَن مَدِحَضَيْكّانَ وَرِیُودُبِرَمَنُ مَضَبَّدَرْكاحِتشْ
سيَۤرِدَيْتِّحَظْوَا نَتِّدَيْبُكُّنعْ سيَلَوَرَتَّوِرْنْدَنَريَظِلُدَيْتِّحَظْوٕنْ
نِيرُدَيْكُّوۤلَ ميَۤنِیَرْنيَتْرِكْ كَنِّنَرْوِنَّوَرْ كَيْدُوظُديَۤتَّ
وٕۤريَمَيْیاضَ وِرُنبِیَوِحِرْدَرْ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ɾɨ˞ɽʌɪ̯ʧʧʌ˞ɽʌjɪ̯ɛ̝m mʌ˞ɽɪxʌ˞ɭʼʌjccɑ˞:ɳʼə ʋʌɾɪɪ̯o̞˞ɽɨβɪɾʌmʌn̺ɨ mʌ˞ɭʼʌppʌðʌrkɑ:çɪʧ
se:ɾɪ˞ɽʌɪ̯t̪t̪ɪxʌ˞ɻʋɑ: n̺ʌt̪t̪ɪ˞ɽʌɪ̯βʉ̩kkɨɲ sɛ̝lʌʋʌɾʌt̪t̪ʌʋɪrn̪d̪ʌn̺ʌɾɛ̝˞ɻɪlɨ˞ɽʌɪ̯t̪t̪ɪxʌ˞ɻʋɛ̝˞ɳ
ɳi:ɾɨ˞ɽʌjcco:lə me:n̺ɪɪ̯ʌrn̺ɛ̝t̺t̺ʳɪk kʌ˞ɳɳɪn̺ʌrʋɪ˞ɳɳʌʋʌr kʌɪ̯ðo̞˞ɻɨðe:t̪t̪ʌ
ʋe:ɾɛ̝mʌjɪ̯ɑ˞:ɭʼə ʋɪɾɨmbɪɪ̯ʌʋɪçɪrðʌr ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
āṟuṭaiccaṭaiyem maṭikaḷaikkāṇa variyoṭupiramaṉu maḷappataṟkākic
cēṟiṭaittikaḻvā ṉattiṭaipukkuñ celavaṟattavirntaṉareḻiluṭaittikaḻveṇ
ṇīṟuṭaikkōla mēṉiyarneṟṟik kaṇṇiṉarviṇṇavar kaitoḻutētta
vēṟemaiyāḷa virumpiyavikirtar veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
аарютaычсaтaыем мaтыкалaыккaнa вaрыйотюпырaмaню мaлaппaтaткaкыч
сэaрытaыттыкалзваа нaттытaыпюккюгн сэлaвaрaттaвырнтaнaрэлзылютaыттыкалзвэн
нирютaыккоолa мэaныярнэтрык каннынaрвыннaвaр кaытолзютэaттa
вэaрэмaыяaлa вырюмпыявыкыртaр вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
ahrudächzadäjem madika'läkkah'na wa'rijodupi'ramanu ma'lappatharkahkich
zehridäththikashwah naththidäpukkung zelawaraththawi'r:nthana'reshiludäththikashwe'n
'nihrudäkkohla mehnija'r:nerrik ka'n'nina'rwi'n'nawa'r käthoshuthehththa
wehremäjah'la wi'rumpijawiki'rtha'r wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
aarhòtâiçhçatâiyèm madikalâikkaanha variyodòpiramanò malhappatharhkaakiçh
çèèrhitâiththikalzvaa naththitâipòkkògn çèlavarhaththavirnthanarè1zilòtâiththikalzvènh
nhiirhòtâikkoola mèèniyarnèrhrhik kanhnhinarvinhnhavar kâitholzòthèèththa
vèèrhèmâiyaalha viròmpiyavikirthar vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
aarhutaicceataiyiem maticalhaiiccaanha variyiotupiramanu malhappatharhcaacic
ceerhitaiiththicalzva naiththitaipuiccuign celavarhaiththavirinthanarelzilutaiiththicalzveinh
nhiirhutaiiccoola meeniyarnerhrhiic cainhnhinarviinhnhavar kaitholzutheeiththa
veerhemaiiyaalha virumpiyavicirthar vengcurumeeviyulh viirhrhiruinthaaree
aa'rudaichchadaiyem madika'laikkaa'na variyodupiramanu ma'lappatha'rkaakich
sae'ridaiththikazhvaa naththidaipukkunj selava'raththavir:nthanarezhiludaiththikazhve'n
'nee'rudaikkoala maeniyar:ne'r'rik ka'n'ninarvi'n'navar kaithozhuthaeththa
vae'remaiyaa'la virumpiyavikirthar vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
আৰূটৈচ্চটৈয়েম্ মটিকলৈক্কাণ ৱৰিয়ʼটুপিৰমনূ মলপ্পতৰ্কাকিচ্
চেৰিটৈত্তিকইলৱা নত্তিটৈপুক্কুঞ্ চেলৱৰত্তৱিৰ্ণ্তনৰেলীলুটৈত্তিকইলৱেণ্
ণীৰূটৈক্কোল মেনিয়ৰ্ণেৰ্ৰিক্ কণ্ণানৰ্ৱিণ্ণৱৰ্ কৈতোলুতেত্ত
ৱেৰেমৈয়াল ৱিৰুম্পিয়ৱিকিৰ্তৰ্ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.