முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8

பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவைநெரிய
ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய
கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப்பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவ ரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த மலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை:

இராவணனை அடக்கி அருள்செய்தவர் இவர் என் கின்றது. பாங்கிலா அரக்கன் - குணமில்லாத இராவணன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సద్గుణములు లేని రాక్షసుడైన రావణుడు కైలాసపర్వతమును పెకళించి ఎత్తిన సమయమున, కిరీటములతో కూడిన ఆతని పది తలలను, భుజములను
కాలి వ్రేటిచే అదిమి తునాతునకలుగ చేసి, ఆతడు తప్పిదమెరిగి ఆ శివుని కీర్తించిన పిదప, ఆతనికి ప్రకాశముతో కూడిన కరవాలమును బహుకరించినవాడు,
అందమైన కొంగు, చేమంతి. బిల్వపత్రములు, ఉమ్మెత్త మరియు కొండ్రై పుష్పములు మున్నగు వానితో కూడిన ఎర్రని కేశముడులు గల పరమశివుడు,
కొంగు అనబడు చెట్లపై బంగారమువంటి పుష్పముల సువాసనతో నిండియున్న వెంగురు అనబడు క్షేత్రమున ఉమాదేవి సమేతుడై వెలసి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಯಾವುದೇ ಬಳ್ಳಿಯ ಗುಣಗಳೂ ಇಲ್ಲದಂತಹ ರಾಕ್ಷಸನಾದಂತಹ
ರಾವಣನು ಕೈಲಾಸ ಪರ್ವತ ಬುಡ ಸಹಿತ ಕಿತ್ತು ಮೇಲೆತ್ತಿದ ಸಮಯದಲ್ಲಿ
ಅವನ ಕಿರೀಟಗಳಿಂದ ಅಲಂಕೃತವಾದ ತಲೆಗಳನ್ನೂ ತೋಳುಗಳನ್ನೂ
ತನ್ನ ಕಾಲ್ಬೆರಳನ್ನು ಅಮುಕಿ ಅಡಗಿಸಲು, ಅವನು ತನ್ನ ತಪ್ಪನ್ನು
ಅರಿತು ಪಶ್ಚಾತ್ತಾಪ ಪಟ್ಟು ಸ್ತೋತ್ರಗೈದು, ಸಾಮಗಾನ ಮಾಡಲು
ಕೂಡಲೇ ಅವನಿಗೆ ಪ್ರೆಯಿಂದ ಕೂಡಿದ ಖಡ್ಗವನ್ನು ನೀಡಿ ಕೃಪೆಗೈದ,
ಚೆಲುವಾದ ದಿವ್ಯವಾದ ಹೂವುಗಳು, ಬಿಲ್ವಪತ್ರೆ, ದತ್ತೂರಿ ಹೂವ,
ಕೊನ್ರೈಹೂವು ಎಂಬುವು ಕಂಗೊಳಿಸುವ ಕೆಂಜಡೆಯ ಮುಡಿಯಿರುವ
ಸಂಪದನಾದ ಶಿವಮಹಾದೇವ, ವೇಂಗೈ ಮರಗಳಿಂದ ಹೊನ್ನಿನಂತಹ
ಹೂವುಗಳಿಂದ ದಿವ್ಯವಾದ ಪರಿಮಳ ಬೀರುವ ತಿರುವೆಂಕುರು
ಎನ್ನುವ ಶೀಕಾಳಿಯ ದಿವ್ಯ ಮಂದಿರದಲ್ಲಿ ವಿಜೃಂಭಿಸುತ್ತಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
කුරිරු අසුරයා හිමිගිර ඔසවන්නට තැත් දරද්දී කිරුළු සමඟ හිස් ද බාහු ද හිරකර සිරි පා ඇඟිලි තුඩින් පාගා‚ සමාව යැදි උනට යළි කගපත තිළිණ කළේ කොංගු සේරුන්දි ඌමත්ත ඇසල මල් බෙලි පත් රැඳි සිකාව දරනා සමිඳුන් වේංගෛ රන්වන් කුසුම් පිපෙනා වෙංකුරු සීකාළිය දෙවොලේ වැඩ වසන්නේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
दुष्ट राक्षस रावण कैलाश पर्वत को उठाने का प्रयास करने लगा
प्रभु अपनी उंगलियाँ दबाकर उसके दसो शीशों और भुजाओं को कुचल दिया,
प्रभु राक्षस की प्रार्थना पर प्रसन्न होकर उसको तेजोमय
खड्ग प्रदान किया।
कोङगु, चेंरून्दि, बिल्व, अर्क आरग्वध पुष्प से सुशोभित
रक्तिम जटावाले प्रभु
पर्वत सदृश ऊँचे वेंङकुरू में प्रभु सुशोभित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Charakterloser Dämon Ravana versuchte den Berg Kailasha hochzuheben.
Seine Köpfe mit vielen Kronen und seine Schultern wurden erdrückt, weil er mit seinem Zeh etwas auf dem Berg drückte.
Als er sein Fehler eingesehen und gesungen hat, segnete er ihn und gab ihm ein Schwert.
Der großartige mit schönen Hopea wightiana Cherunthi, Bengalische Quitte, Stechapfelblüte und Röhren-Kassie auf seinem roten Zopf residiert in Venkuru, wo goldenen Blüten der Pterocarpus marsupium duften.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when on that day the arakkaṉ who had no good qualities, lifted up Kayilai.
having pressed with the great toes to break the many heads with their crowns and shoulders, into pieces.
and presenting the same arakkaṉ with a shining sword on that day itself.
the Lord with a red caṭai on which the beautiful flowers of common caung, cerunti, vilvam, dhatura flowers and koṉṟai flowers, are shining.
sat majestically and gladly in veṅkuru which has a temple where the golden coloured flowers of the east Kino tree are abundant and spread their fragrance.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀗𑁆𑀓𑀺𑀮𑀸𑀯𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀓𑀬𑀺𑀮𑁃𑀬𑀷𑁆𑀶𑁂𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀧𑁆 𑀧𑀮𑀢𑀮𑁃𑀫𑀼𑀝𑀺𑀬𑁄𑁆𑀝𑀼 𑀢𑁄𑀴𑀯𑁃𑀦𑁂𑁆𑀭𑀺𑀬
𑀑𑀗𑁆𑀓𑀺𑀬𑀯𑀺𑀭𑀮𑀸 𑀮𑀽𑀷𑁆𑀶𑀺𑀬𑀷𑁆𑀶𑀯𑀶𑁆𑀓𑁂 𑀬𑁄𑁆𑀴𑀺𑀢𑀺𑀓𑀵𑁆𑀯𑀸𑀴𑀢𑀼 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀵𑀓𑀸𑀬
𑀓𑁄𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀼𑀘𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀺 𑀓𑀽𑀯𑀺𑀴𑀫𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀼𑀗𑁆𑀓𑀼𑀮𑀸𑀯𑀺𑀬 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀘𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆
𑀯𑁂𑀗𑁆𑀓𑁃𑀧𑁄𑁆𑀷𑁆𑀫𑀮𑀭𑀸𑀭𑁆 𑀯𑀺𑀭𑁃𑀢𑀭𑀼𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পাঙ্গিলাৱরক্কন়্‌ কযিলৈযণ্ড্রেডুপ্পপ্ পলদলৈমুডিযোডু তোৰৱৈনেরিয
ওঙ্গিযৱিরলা লূণ্ড্রিযণ্ড্রৱর়্‌কে যোৰিদিহৰ়্‌ৱাৰদু কোডুত্তৰ়হায
কোঙ্গোডুসেরুন্দি কূৱিৰমত্তঙ্ কোণ্ড্রৈযুঙ্গুলাৱিয সেঞ্জডৈচ্চেল্ৱর্
ৱেঙ্গৈবোন়্‌মলরার্ ৱিরৈদরুহোযিল্ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவைநெரிய
ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய
கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவைநெரிய
ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய
கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
पाङ्गिलावरक्कऩ् कयिलैयण्ड्रॆडुप्पप् पलदलैमुडियॊडु तोळवैनॆरिय
ओङ्गियविरला लूण्ड्रियण्ड्रवऱ्के यॊळिदिहऴ्वाळदु कॊडुत्तऴहाय
कोङ्गॊडुसॆरुन्दि कूविळमत्तङ् कॊण्ड्रैयुङ्गुलाविय सॆञ्जडैच्चॆल्वर्
वेङ्गैबॊऩ्मलरार् विरैदरुहोयिल् वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಪಾಂಗಿಲಾವರಕ್ಕನ್ ಕಯಿಲೈಯಂಡ್ರೆಡುಪ್ಪಪ್ ಪಲದಲೈಮುಡಿಯೊಡು ತೋಳವೈನೆರಿಯ
ಓಂಗಿಯವಿರಲಾ ಲೂಂಡ್ರಿಯಂಡ್ರವಱ್ಕೇ ಯೊಳಿದಿಹೞ್ವಾಳದು ಕೊಡುತ್ತೞಹಾಯ
ಕೋಂಗೊಡುಸೆರುಂದಿ ಕೂವಿಳಮತ್ತಙ್ ಕೊಂಡ್ರೈಯುಂಗುಲಾವಿಯ ಸೆಂಜಡೈಚ್ಚೆಲ್ವರ್
ವೇಂಗೈಬೊನ್ಮಲರಾರ್ ವಿರೈದರುಹೋಯಿಲ್ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
పాంగిలావరక్కన్ కయిలైయండ్రెడుప్పప్ పలదలైముడియొడు తోళవైనెరియ
ఓంగియవిరలా లూండ్రియండ్రవఱ్కే యొళిదిహళ్వాళదు కొడుత్తళహాయ
కోంగొడుసెరుంది కూవిళమత్తఙ్ కొండ్రైయుంగులావియ సెంజడైచ్చెల్వర్
వేంగైబొన్మలరార్ విరైదరుహోయిల్ వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාංගිලාවරක්කන් කයිලෛයන්‍රෙඩුප්පප් පලදලෛමුඩියොඩු තෝළවෛනෙරිය
ඕංගියවිරලා ලූන්‍රියන්‍රවර්කේ යොළිදිහළ්වාළදු කොඩුත්තළහාය
කෝංගොඩුසෙරුන්දි කූවිළමත්තඞ් කොන්‍රෛයුංගුලාවිය සෙඥ්ජඩෛච්චෙල්වර්
වේංගෛබොන්මලරාර් විරෛදරුහෝයිල් වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
പാങ്കിലാവരക്കന്‍ കയിലൈയന്‍റെടുപ്പപ് പലതലൈമുടിയൊടു തോളവൈനെരിയ
ഓങ്കിയവിരലാ ലൂന്‍റിയന്‍റവറ്കേ യൊളിതികഴ്വാളതു കൊടുത്തഴകായ
കോങ്കൊടുചെരുന്തി കൂവിളമത്തങ് കൊന്‍റൈയുങ്കുലാവിയ ചെഞ്ചടൈച്ചെല്വര്‍
വേങ്കൈപൊന്‍മലരാര്‍ വിരൈതരുകോയില്‍ വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
ปางกิลาวะระกกะณ กะยิลายยะณเระดุปปะป ปะละถะลายมุดิโยะดุ โถละวายเนะริยะ
โองกิยะวิระลา ลูณริยะณระวะรเก โยะลิถิกะฬวาละถุ โกะดุถถะฬะกายะ
โกงโกะดุเจะรุนถิ กูวิละมะถถะง โกะณรายยุงกุลาวิยะ เจะญจะดายจเจะลวะร
เวงกายโปะณมะละราร วิรายถะรุโกยิล เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာင္ကိလာဝရက္ကန္ ကယိလဲယန္ေရ့တုပ္ပပ္ ပလထလဲမုတိေယာ့တု ေထာလဝဲေန့ရိယ
ေအာင္ကိယဝိရလာ လူန္ရိယန္ရဝရ္ေက ေယာ့လိထိကလ္ဝာလထု ေကာ့တုထ္ထလကာယ
ေကာင္ေကာ့တုေစ့ရုန္ထိ ကူဝိလမထ္ထင္ ေကာ့န္ရဲယုင္ကုလာဝိယ ေစ့ည္စတဲစ္ေစ့လ္ဝရ္
ေဝင္ကဲေပာ့န္မလရာရ္ ဝိရဲထရုေကာယိလ္ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
パーニ・キラーヴァラク・カニ・ カヤリイヤニ・レトゥピ・パピ・ パラタリイムティヨトゥ トーラヴイネリヤ
オーニ・キヤヴィララー ルーニ・リヤニ・ラヴァリ・ケー ヨリティカリ・ヴァーラトゥ コトゥタ・タラカーヤ
コーニ・コトゥセルニ・ティ クーヴィラマタ・タニ・ コニ・リイユニ・クラーヴィヤ セニ・サタイシ・セリ・ヴァリ・
ヴェーニ・カイポニ・マララーリ・ ヴィリイタルコーヤリ・ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
banggilafaraggan gayilaiyandredubbab baladalaimudiyodu dolafaineriya
onggiyafirala lundriyandrafarge yolidihalfaladu goduddalahaya
gonggoduserundi gufilamaddang gondraiyunggulafiya sendadaiddelfar
fenggaibonmalarar firaidaruhoyil fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
بانغْغِلاوَرَكَّنْ كَیِلَيْیَنْدْريَدُبَّبْ بَلَدَلَيْمُدِیُودُ تُوۤضَوَيْنيَرِیَ
اُوۤنغْغِیَوِرَلا لُونْدْرِیَنْدْرَوَرْكيَۤ یُوضِدِحَظْوَاضَدُ كُودُتَّظَحایَ
كُوۤنغْغُودُسيَرُنْدِ كُووِضَمَتَّنغْ كُونْدْرَيْیُنغْغُلاوِیَ سيَنعْجَدَيْتشّيَلْوَرْ
وٕۤنغْغَيْبُونْمَلَرارْ وِرَيْدَرُحُوۤیِلْ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
pɑ:ŋʲgʲɪlɑ:ʋʌɾʌkkʌn̺ kʌɪ̯ɪlʌjɪ̯ʌn̺d̺ʳɛ̝˞ɽɨppʌp pʌlʌðʌlʌɪ̯mʉ̩˞ɽɪɪ̯o̞˞ɽɨ t̪o˞:ɭʼʌʋʌɪ̯n̺ɛ̝ɾɪɪ̯ʌ
ʷo:ŋʲgʲɪɪ̯ʌʋɪɾʌlɑ: lu:n̺d̺ʳɪɪ̯ʌn̺d̺ʳʌʋʌrke· ɪ̯o̞˞ɭʼɪðɪxʌ˞ɻʋɑ˞:ɭʼʌðɨ ko̞˞ɽɨt̪t̪ʌ˞ɻʌxɑ:ɪ̯ʌ
ko:ŋgo̞˞ɽɨsɛ̝ɾɨn̪d̪ɪ· ku:ʋɪ˞ɭʼʌmʌt̪t̪ʌŋ ko̞n̺d̺ʳʌjɪ̯ɨŋgɨlɑ:ʋɪɪ̯ə sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯ʧʧɛ̝lʋʌr
ʋe:ŋgʌɪ̯βo̞n̺mʌlʌɾɑ:r ʋɪɾʌɪ̯ðʌɾɨxo:ɪ̯ɪl ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
pāṅkilāvarakkaṉ kayilaiyaṉṟeṭuppap palatalaimuṭiyoṭu tōḷavaineriya
ōṅkiyaviralā lūṉṟiyaṉṟavaṟkē yoḷitikaḻvāḷatu koṭuttaḻakāya
kōṅkoṭucerunti kūviḷamattaṅ koṉṟaiyuṅkulāviya ceñcaṭaiccelvar
vēṅkaipoṉmalarār viraitarukōyil veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
паангкылаавaрaккан кайылaыянрэтюппaп пaлaтaлaымютыйотю тоолaвaынэрыя
оонгкыявырaлаа лунрыянрaвaткэa йолытыкалзваалaтю котюттaлзaкaя
коонгкотюсэрюнты кувылaмaттaнг конрaыёнгкюлаавыя сэгнсaтaычсэлвaр
вэaнгкaыпонмaлaраар вырaытaрюкоойыл вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
pahngkilahwa'rakkan kajiläjanreduppap palathalämudijodu thoh'lawä:ne'rija
ohngkijawi'ralah luhnrijanrawarkeh jo'lithikashwah'lathu koduththashakahja
kohngkoduze'ru:nthi kuhwi'lamaththang konräjungkulahwija zengzadächzelwa'r
wehngkäponmala'rah'r wi'rätha'rukohjil wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
paangkilaavarakkan kayeilâiyanrhèdòppap palathalâimòdiyodò thoolhavâinèriya
oongkiyaviralaa lönrhiyanrhavarhkèè yolhithikalzvaalhathò kodòththalzakaaya
koongkodòçèrònthi kövilhamaththang konrhâiyòngkòlaaviya çègnçatâiçhçèlvar
vèèngkâiponmalaraar virâitharòkooyeil vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
paangcilaavaraiccan cayiilaiyanrhetuppap palathalaimutiyiotu thoolhavaineriya
oongciyaviralaa luunrhiyanrhavarhkee yiolhithicalzvalhathu cotuiththalzacaaya
coongcotuceruinthi cuuvilhamaiththang conrhaiyungculaaviya ceignceataiccelvar
veengkaiponmalaraar viraitharucooyiil vengcurumeeviyulh viirhrhiruinthaaree
paangkilaavarakkan kayilaiyan'reduppap palathalaimudiyodu thoa'lavai:neriya
oangkiyaviralaa loon'riyan'rava'rkae yo'lithikazhvaa'lathu koduththazhakaaya
koangkoduseru:nthi koovi'lamaththang kon'raiyungkulaaviya senjsadaichchelvar
vaengkaiponmalaraar viraitharukoayil vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
পাঙকিলাৱৰক্কন্ কয়িলৈয়ন্ৰেটুপ্পপ্ পলতলৈমুটিয়ʼটু তোলৱৈণেৰিয়
ওঙকিয়ৱিৰলা লূন্ৰিয়ন্ৰৱৰ্কে য়ʼলিতিকইলৱালতু কোটুত্তলকায়
কোঙকোটুচেৰুণ্তি কূৱিলমত্তঙ কোন্ৰৈয়ুঙকুলাৱিয় চেঞ্চটৈচ্চেল্ৱৰ্
ৱেঙকৈপোন্মলৰাৰ্ ৱিৰৈতৰুকোয়িল্ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.