முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7

வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் கெடுத்தவர்விரிபொழின் மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு
வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கொடி போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும், விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு நல்லறங்களை உரைத்து, யோக நிலையில் ஞானமாத்திரராய் வீற்றிருக்க, திருமால் பிரமர் தம் கடுஞ்சொற்களால் நலிவுற்று மலர்க்கணை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு வில்லையுடைய காமன் எரிந்து பொடிபடுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை:

உமையவள் அஞ்ச, யானையை உரித்து அவள் அச்சத்தைப் போக்கியவரும், ஆலின்கீழ் நால்வருக்கு அறம் உரைத்திருந்தபோது வருத்தவந்த மன்மதனை எரித்தவரும் ஆகிய இறைவன் இந்நகரில் இருந்தார் என்கின்றது. வல்லி - கொடி. மறுகிட - மயங்க. ஒல்லை - விரைவாக. வெருவுதல் - அஞ்சுதல். திரு ஆல் - கல்லால விருட்சம். நலிந்திடலுற்று - வருந்தி. கருப்பு வில்லி - கரும்பை வில்லாக உடைய மன்மதன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మల్లెతీగవంటి సన్నని నడుముగల ఉమాదేవిని భయకంపితురాలిని జేసిన మధపుటేనుగును మైకమొందినట్లు గిరగిరాతిప్పి,
దాని చర్మమును చీల్చి ఆమె యొక్క భయమును పోగొట్టినవాడు. విస్తరించిన కొమ్మలతో కూడిన మర్రిచెట్టు నీడ అమరిన సనకాది మునులకు మంచి విషయములను భోదించి,
యోగస్థితిలో ఙ్నానముద్రలో నుండ, విష్ణువు, బ్రహ్మ అంతటి గొప్పవారి మాటలను విని తనయొక్క
యోగస్థితిని భగ్నముచేయ, చెరకుగడచే చేయబడిన ధనుస్సును పట్టి వచ్చిన మన్మధుని భస్మమొనరించి బూడిదగ మార్చిన ఆ ఈశుడు, ప్రీతితో వెంగురు అనబడు శిర్కాళి క్షేత్రమున ఉమాదేవి సమేతుడై వెలసి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಬಳ್ಳಿಯಂತೆ ಅತ್ಯಂತ ಸೂಕ್ಷ್ಮವಾದ, ನುಣುಪಾದ
ಸೊಂಟವನ್ನುಳ್ಳ ಉಮಾದೇವಿ ಭಯಪಡುವಂತೆ ಧಾವಿಸಿ
ಬಂದ ಮದಗಜವನ್ನು ಅದು ಮರುಳುಗೊಳ್ಳುವಂತೆ ಮಾಡಿ
ಶೀಘ್ರವಾಗಿ ಹಿಡಿದು ಅಧನ್ನು ಕೊಂದು, ಚರ್ಮವನ್ನು ಸುಲಿದು,
ಉಮಾದೇವಿಯ ಭಯವನ್ನು ಕಳೆದವನಾದ, ವಿಸ್ತಾರವಾಗಿರುವಂತಹ
ತೋಪಿನಲ್ಲಿಯೇ ಇರುವಂತಹ ಚೆಲುವಿನಿಂದ ಕೂಡಿದ ಆಲದ ಮರದ
ಕೆಳಗೆ ಕುಳಿತು ಸನಕಾದಿಗಳಿಗೆ ಸದ್ಧರ್ಮ ಮಾರ್ಗವನ್ನು ಉಪದೇಶಿಸಿ,
ಯೋಗನೆಲೆಯಲ್ಲಿ ಜ್ಞಾನಮಾತ್ರವಾಗಿ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವ
ಮಹಾವಿಷ್ಣು ಮತ್ತು ಬ್ರಹ್ಮ ತಮ್ಮ ಕಟುವಾದ ಮಾತುಗಳಿಂದ
ವೇದನೆ ಪಡಲು, ಹೂವಿನ ಬಾಣವನ್ನು ತೊಟ್ಟು ಯೋಗ ನೆಲೆಯನ್ನು
ಕದಡಲು ಬಂದ ಕಬ್ಬು ಬಿಲ್ಲಿನವನಾದ ಕಾಮನು ಸುಟ್ಟು
ಭಸ್ಮವಾಗುವಂತೆ ಹಣೆಗಣ್ಣನ್ನು ತೆರೆದ ಶಿವಮಹಾದೇವ ತಾನೇ
ಬಯಸಿ ತಿರುವೆಂಗುರು ಎನ್ನುವ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
නාරි ලතා සිහිනිඟ සුරවමිය බියෙන් තැති ගෙන සිටිය දී මද කිපුණු ඇතු මරා සම හැඳ ඇගේ බිය තුනී කර‚ විහිදී ගිය කල්ලාල නුග රුක මුල සව්වන් සිව් දෙනාට දහම් දෙසූ වෙණු බඹු පුදනා සුරරද‚ සිත කළඹන්නට තැත් දැරූ මල්සරා අළු කළ තිනෙතින්‚ වෙංකුරු සීකාළි දෙවොලේ වැඩ වසනා සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु उमादेवी क्षीण कटियाली हैं,
उस उमादेवी को डराने के लिए मदमस्त हाथी को,
गिराकर उसके भय को दूर करनेवाले हैं,
कल्लाल वृक्ष के नीचे सनक आदि मुनियों को
धर्मोपदेश करनेवाले हैं,
ये दक्षिणामूर्ति स्वरूप में ज्ञान मुद्रा दिखाकर उपदेश देनेवाले हैं
प्रभु को सद्धर्म से हटाकर मार्ग भ्रष्ट करने के लिए आए
इक्षु धन्वा मनमथ को अपने त्रिनेत्र से जलानेवाले प्रभु
स्वेच्छा से वेंङकुरू प्रदेश में शोभायमान हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Umaiyammai hat eine Taille zierlich wie eine Kletterpflanze.
Sie hatte angst vor dem bösen Elefanten.
Er hat ihn gefangen, betäubt und ihm den Fell abgezogen und beruhigte Umaiyammai.
Unter dem Benyanbaum mitten eines Gartens erzählte er den Sanathiyar über die Gerechtigkeit.
Er befindet sich in seinem Meditativen Zustand.
Brahma und Thirumal befielen mit ihren harten Worte den Liebesengel, Shiva mit den Liebespfeil sie schießen.
Shiva öffnete sein Auge in der Stirn und verbrannte den Liebesengel.
Er residiert gern in Venkuru.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
when a rutting elephant came to make Umayavaḷ who has a thin waist like a creeper, whirl in mind, the Lord who caught hold of it quickly and flayed its skin, removed her fright.
when he was with spiritual wisdom after having explained good aṟam under the sacred banyan tree which is like a big garden (though single) the Lord who opened his third eye to reduce to ash that well-known Cupid who has a bow of sugar-cane and who came to give trouble to him (the Lord) sat majestically and gladly in Veṅkuru, desiring that place.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀮𑁆𑀮𑀺𑀦𑀼𑀡𑁆𑀡𑀺𑀝𑁃𑀬𑀸 𑀴𑀼𑀫𑁃𑀬𑀯𑀝𑀷𑁆𑀷𑁃 𑀫𑀶𑀼𑀓𑀺𑀝𑀯𑀭𑀼𑀫𑀢 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀺𑀷𑁃𑀫𑀬𑀗𑁆𑀓
𑀑𑁆𑀮𑁆𑀮𑁃𑀬𑀺𑀶𑁆𑀧𑀺𑀝𑀺𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑀼𑀭𑀺𑀢𑁆𑀢𑀯𑀴𑁆𑀯𑁂𑁆𑀭𑀼𑀯𑀮𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀯𑀭𑁆𑀯𑀺𑀭𑀺𑀧𑁄𑁆𑀵𑀺𑀷𑁆 𑀫𑀺𑀓𑀼𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀺𑀮𑁆
𑀦𑀮𑁆𑀮𑀶𑀫𑀼𑀭𑁃𑀢𑁆𑀢𑀼 𑀜𑀸𑀷𑀫𑁄𑀝𑀺𑀭𑀼𑀧𑁆𑀧 𑀦𑀮𑀺𑀦𑁆𑀢𑀺𑀝𑀮𑀼𑀶𑁆𑀶𑀼 𑀯𑀦𑁆𑀢𑀯𑀓𑁆𑀓𑀭𑀼𑀧𑁆𑀧𑀼
𑀯𑀺𑀮𑁆𑀮𑀺𑀬𑁃𑀧𑁆𑀧𑁄𑁆𑀝𑀺𑀧𑀝 𑀯𑀺𑀵𑀺𑀢𑁆𑀢𑀯𑀭𑁆𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱল্লিনুণ্ণিডৈযা ৰুমৈযৱডন়্‌ন়ৈ মর়ুহিডৱরুমদ কৰিট্রিন়ৈমযঙ্গ
ওল্লৈযির়্‌পিডিত্তঙ্ কুরিত্তৱৰ‍্ৱেরুৱল্ কেডুত্তৱর্ৱিরিবোৰ়িন়্‌ মিহুদিরুৱালিল্
নল্লর়মুরৈত্তু ঞান়মোডিরুপ্প নলিন্দিডলুট্রু ৱন্দৱক্করুপ্পু
ৱিল্লিযৈপ্পোডিবড ৱিৰ়িত্তৱর্ৱিরুম্বি ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் கெடுத்தவர்விரிபொழின் மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு
வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் கெடுத்தவர்விரிபொழின் மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு
வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
वल्लिनुण्णिडैया ळुमैयवडऩ्ऩै मऱुहिडवरुमद कळिट्रिऩैमयङ्ग
ऒल्लैयिऱ्पिडित्तङ् कुरित्तवळ्वॆरुवल् कॆडुत्तवर्विरिबॊऴिऩ् मिहुदिरुवालिल्
नल्लऱमुरैत्तु ञाऩमोडिरुप्प नलिन्दिडलुट्रु वन्दवक्करुप्पु
विल्लियैप्पॊडिबड विऴित्तवर्विरुम्बि वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ವಲ್ಲಿನುಣ್ಣಿಡೈಯಾ ಳುಮೈಯವಡನ್ನೈ ಮಱುಹಿಡವರುಮದ ಕಳಿಟ್ರಿನೈಮಯಂಗ
ಒಲ್ಲೈಯಿಱ್ಪಿಡಿತ್ತಙ್ ಕುರಿತ್ತವಳ್ವೆರುವಲ್ ಕೆಡುತ್ತವರ್ವಿರಿಬೊೞಿನ್ ಮಿಹುದಿರುವಾಲಿಲ್
ನಲ್ಲಱಮುರೈತ್ತು ಞಾನಮೋಡಿರುಪ್ಪ ನಲಿಂದಿಡಲುಟ್ರು ವಂದವಕ್ಕರುಪ್ಪು
ವಿಲ್ಲಿಯೈಪ್ಪೊಡಿಬಡ ವಿೞಿತ್ತವರ್ವಿರುಂಬಿ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
వల్లినుణ్ణిడైయా ళుమైయవడన్నై మఱుహిడవరుమద కళిట్రినైమయంగ
ఒల్లైయిఱ్పిడిత్తఙ్ కురిత్తవళ్వెరువల్ కెడుత్తవర్విరిబొళిన్ మిహుదిరువాలిల్
నల్లఱమురైత్తు ఞానమోడిరుప్ప నలిందిడలుట్రు వందవక్కరుప్పు
విల్లియైప్పొడిబడ విళిత్తవర్విరుంబి వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වල්ලිනුණ්ණිඩෛයා ළුමෛයවඩන්නෛ මරුහිඩවරුමද කළිට්‍රිනෛමයංග
ඔල්ලෛයිර්පිඩිත්තඞ් කුරිත්තවළ්වෙරුවල් කෙඩුත්තවර්විරිබොළින් මිහුදිරුවාලිල්
නල්ලරමුරෛත්තු ඥානමෝඩිරුප්ප නලින්දිඩලුට්‍රු වන්දවක්කරුප්පු
විල්ලියෛප්පොඩිබඩ විළිත්තවර්විරුම්බි වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
വല്ലിനുണ്ണിടൈയാ ളുമൈയവടന്‍നൈ മറുകിടവരുമത കളിറ്റിനൈമയങ്ക
ഒല്ലൈയിറ്പിടിത്തങ് കുരിത്തവള്വെരുവല്‍ കെടുത്തവര്‍വിരിപൊഴിന്‍ മികുതിരുവാലില്‍
നല്ലറമുരൈത്തു ഞാനമോടിരുപ്പ നലിന്തിടലുറ്റു വന്തവക്കരുപ്പു
വില്ലിയൈപ്പൊടിപട വിഴിത്തവര്‍വിരുംപി വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
วะลลินุณณิดายยา ลุมายยะวะดะณณาย มะรุกิดะวะรุมะถะ กะลิรริณายมะยะงกะ
โอะลลายยิรปิดิถถะง กุริถถะวะลเวะรุวะล เกะดุถถะวะรวิริโปะฬิณ มิกุถิรุวาลิล
นะลละระมุรายถถุ ญาณะโมดิรุปปะ นะลินถิดะลุรรุ วะนถะวะกกะรุปปุ
วิลลิยายปโปะดิปะดะ วิฬิถถะวะรวิรุมปิ เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလ္လိနုန္နိတဲယာ လုမဲယဝတန္နဲ မရုကိတဝရုမထ ကလိရ္ရိနဲမယင္က
ေအာ့လ္လဲယိရ္ပိတိထ္ထင္ ကုရိထ္ထဝလ္ေဝ့ရုဝလ္ ေက့တုထ္ထဝရ္ဝိရိေပာ့လိန္ မိကုထိရုဝာလိလ္
နလ္လရမုရဲထ္ထု ညာနေမာတိရုပ္ပ နလိန္ထိတလုရ္ရု ဝန္ထဝက္ကရုပ္ပု
ဝိလ္လိယဲပ္ေပာ့တိပတ ဝိလိထ္ထဝရ္ဝိရုမ္ပိ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
ヴァリ・リヌニ・ニタイヤー ルマイヤヴァタニ・ニイ マルキタヴァルマタ カリリ・リニイマヤニ・カ
オリ・リイヤリ・ピティタ・タニ・ クリタ・タヴァリ・ヴェルヴァリ・ ケトゥタ・タヴァリ・ヴィリポリニ・ ミクティルヴァーリリ・
ナリ・ララムリイタ・トゥ ニャーナモーティルピ・パ ナリニ・ティタルリ・ル ヴァニ・タヴァク・カルピ・プ
ヴィリ・リヤイピ・ポティパタ ヴィリタ・タヴァリ・ヴィルミ・ピ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
fallinunnidaiya lumaiyafadannai maruhidafarumada galidrinaimayangga
ollaiyirbididdang guriddafalferufal geduddafarfiribolin mihudirufalil
nallaramuraiddu nanamodirubba nalindidaludru fandafaggarubbu
filliyaibbodibada filiddafarfiruMbi fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
وَلِّنُنِّدَيْیا ضُمَيْیَوَدَنَّْيْ مَرُحِدَوَرُمَدَ كَضِتْرِنَيْمَیَنغْغَ
اُولَّيْیِرْبِدِتَّنغْ كُرِتَّوَضْوٕرُوَلْ كيَدُتَّوَرْوِرِبُوظِنْ مِحُدِرُوَالِلْ
نَلَّرَمُرَيْتُّ نعانَمُوۤدِرُبَّ نَلِنْدِدَلُتْرُ وَنْدَوَكَّرُبُّ
وِلِّیَيْبُّودِبَدَ وِظِتَّوَرْوِرُنبِ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌllɪn̺ɨ˞ɳɳɪ˞ɽʌjɪ̯ɑ: ɭɨmʌjɪ̯ʌʋʌ˞ɽʌn̺n̺ʌɪ̯ mʌɾɨçɪ˞ɽʌʋʌɾɨmʌðə kʌ˞ɭʼɪt̺t̺ʳɪn̺ʌɪ̯mʌɪ̯ʌŋgʌ
ʷo̞llʌjɪ̯ɪrpɪ˞ɽɪt̪t̪ʌŋ kʊɾɪt̪t̪ʌʋʌ˞ɭʋɛ̝ɾɨʋʌl kɛ̝˞ɽɨt̪t̪ʌʋʌrʋɪɾɪβo̞˞ɻɪn̺ mɪxɨðɪɾɨʋɑ:lɪl
n̺ʌllʌɾʌmʉ̩ɾʌɪ̯t̪t̪ɨ ɲɑ:n̺ʌmo˞:ɽɪɾɨppə n̺ʌlɪn̪d̪ɪ˞ɽʌlɨt̺t̺ʳɨ ʋʌn̪d̪ʌʋʌkkʌɾɨppʉ̩
ʋɪllɪɪ̯ʌɪ̯ppo̞˞ɽɪβʌ˞ɽə ʋɪ˞ɻɪt̪t̪ʌʋʌrʋɪɾɨmbɪ· ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
vallinuṇṇiṭaiyā ḷumaiyavaṭaṉṉai maṟukiṭavarumata kaḷiṟṟiṉaimayaṅka
ollaiyiṟpiṭittaṅ kurittavaḷveruval keṭuttavarviripoḻiṉ mikutiruvālil
nallaṟamuraittu ñāṉamōṭiruppa nalintiṭaluṟṟu vantavakkaruppu
villiyaippoṭipaṭa viḻittavarvirumpi veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
вaллынюннытaыяa люмaыявaтaннaы мaрюкытaвaрюмaтa калытрынaымaянгка
оллaыйытпытыттaнг кюрыттaвaлвэрювaл кэтюттaвaрвырыползын мыкютырюваалыл
нaллaрaмюрaыттю гнaaнaмоотырюппa нaлынтытaлютрю вaнтaвaккарюппю
выллыйaыппотыпaтa вылзыттaвaрвырюмпы вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
walli:nu'n'nidäjah 'lumäjawadannä marukidawa'rumatha ka'lirrinämajangka
olläjirpidiththang ku'riththawa'lwe'ruwal keduththawa'rwi'riposhin mikuthi'ruwahlil
:nallaramu'räththu gnahnamohdi'ruppa :nali:nthidalurru wa:nthawakka'ruppu
willijäppodipada wishiththawa'rwi'rumpi wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
vallinònhnhitâiyaa lhòmâiyavadannâi marhòkidavaròmatha kalhirhrhinâimayangka
ollâiyeirhpidiththang kòriththavalhvèròval kèdòththavarviripo1zin mikòthiròvaalil
nallarhamòrâiththò gnaanamoodiròppa nalinthidalòrhrhò vanthavakkaròppò
villiyâippodipada vi1ziththavarviròmpi vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
vallinuinhnhitaiiyaa lhumaiyavatannai marhucitavarumatha calhirhrhinaimayangca
ollaiyiirhpitiiththang curiiththavalhveruval ketuiththavarviripolzin micuthiruvalil
nallarhamuraiiththu gnaanamootiruppa naliinthitalurhrhu vainthavaiccaruppu
villiyiaippotipata vilziiththavarvirumpi vengcurumeeviyulh viirhrhiruinthaaree
valli:nu'n'nidaiyaa 'lumaiyavadannai ma'rukidavarumatha ka'li'r'rinaimayangka
ollaiyi'rpidiththang kuriththava'lveruval keduththavarviripozhin mikuthiruvaalil
:nalla'ramuraiththu gnaanamoadiruppa :nali:nthidalu'r'ru va:nthavakkaruppu
villiyaippodipada vizhiththavarvirumpi vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
ৱল্লিণূণ্ণাটৈয়া লুমৈয়ৱতন্নৈ মৰূকিতৱৰুমত কলিৰ্ৰিনৈময়ঙক
ওল্লৈয়িৰ্পিটিত্তঙ কুৰিত্তৱল্ৱেৰুৱল্ কেটুত্তৱৰ্ৱিৰিপোলীন্ মিকুতিৰুৱালিল্
ণল্লৰমুৰৈত্তু ঞানমোটিৰুপ্প ণলিণ্তিতলুৰ্ৰূ ৱণ্তৱক্কৰুপ্পু
ৱিল্লিয়ৈপ্পোটিপত ৱিলীত্তৱৰ্ৱিৰুম্পি ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.