முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6

கரைபொருகடலிற் றிரையதுமோதக் கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி
உரையுடைமுத்த மணலிடைவைகி யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்
புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த
விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப் புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய, எண் திசைகளிலும் பரவி நிறைந்த வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும் வேள்விகளைப் புரிய, அவ்வேள்விகளின் ஆகுதியால் எழும் மணம் மிக்கபுகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் பெருமான் உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.

குறிப்புரை:

ஓதத்தில் கரையேறிச் சங்குகளும் இப்பிகளும் முத்துக்களை ஈன, அவை இருளை ஓட்ட, அந்தணர்கள் செய்யும் யாகப்புகை ஆகாயத்தை மறைக்கின்ற வெங்குரு என்கின்றது. இருளை ஒளியாக்குவன சங்கும் இப்பியும் ஈன்ற முத்துக்கள். ஒளியான விசும்பை மறைப்பன யாகப்புகை என்பது கருத்து. பூசுரர் - அந்தணர். புரை - உயர்வு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సముద్రపు అలలు తీరమును చేరుటకై పోరాడుచు వేగముతో ముందుకు ఉరుకుచుండ, శంఖములు,
ముత్యపుచిప్పలనుండి వెలువడిన మంచి ముత్యములు ఇసుకపైకి వచ్చి చేరి, ఆకాశమందున్న చీకటిని తమ ప్రకాశముతో తొలగించ,
అన్ని దిక్కులకూ వ్యాపించియున్న మెండైన వేదములను వల్లించు బ్రాహ్మణులు, మంచిని కలుగజేయు యఙ్నయాగాది క్రతువులను సలుప,
వాటినుండి వెలువడు సువాసన భరిత పొగ ఆకాశమునంతా కప్పివేయునట్లున్న వెంగురు అనబడు శిర్కాళి క్షేత్రమున ఉమాదేవి సమేతుడై వెలసి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ತೀರಕ್ಕೆ ಬಡಿಯುವಂತಹ ಕಡಲಿನ ಅಲೆಗಳು ಅಪ್ಪಳಿಸುವುದರಿಂದಾಗಿ
ಎರಡೂ ಕಡೆಯೂ ಬಂದು ಎರಚಲ್ಪಡುವ ಶಂಖಗಳೂ ಮತ್ತು ಚಿಪ್ಪುಗಳು
ಮುತ್ತುಗಳನ್ನು ನೀಡಲು, ಆ ಕೊಂಡಾಡಲ್ಪಡುವಂತ ಮುತ್ತುಗಳು
ಮರಳಲ್ಲಿ ಬಿದ್ದು, ಎತ್ತರದಲ್ಲಿರುವ ಆಗಸದಲ್ಲಿನ ಕತ್ತಲನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ
ತೊಡೆದು ಬೆಳಕು ಹೊಮ್ಮಿಸಲು ಎಂಟು ದಿಕ್ಕುಗಳಲ್ಲೂ ಹರಡಿ
ತುಂಬಿಕೊಂಡಿರುವ ವೇದಗಳನ್ನು ಕೊಂಡಾಡುವ ಬ್ರಾಹ್ಮಣರ ಸ್ವಭಾವವನ್ನು
ಪ್ರಕಟಿಸುವಂತಹ ಯಜ್ಞ ಯಾಗಾದಿಗಳು ತುಂಬಿರಲು, ಆ ಯಜ್ಞಗಳಲ್ಲಿ
ನೀಡುವ ಆಹುತಿಯಿಂದಾಗಿ ಏಳುವಂತಹ ಪರಿಮಳ ತುಂಬಿರುವ ಮಿಗಿಲಾದ
ಧೂಮವು ಆಕಾಶವನ್ನು ಮುಚ್ಚಲು - ಅಂತಹ ತಿರುವೆಂಕುರು
ಎಂಬುವ ಶೀಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ಪರಮಾತ್ಮನಾದ ಶಿವಮಹಾದೇವ -
ಉಮಾದೇವಿಯೊಡನೆ ವಿಜೃಂಭಿಸಿರುವನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
වෙරළ මත සයුර රළ ගැටෙනා විට හක් ගෙඩි ද බෙල්ලන් ද බිහි කළ මුතු ඇට වැලි තලාවේ විසිරී දීප්තිය විහිදා ගුවන අඳුර පළවා හැරියේ දසත විහිදි වේද මතුරු ගයනා බමුණන් යාග හෝම කරද්දී සුවඳ දුම් අහසපුරා පැතිරී යන වෙංකුරු සීකාළි දෙවොලේ වැඩ වසනා දෙවිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
समुद्र की लहरें किनारे में टकरा रहे हैं,
शंख, सीप आदि रेत में आकर फैले हुए हैं,
रात में अंधकार को दूर कर ज्योति फैला रहे हैं,
अष्ट दिशाओं में शोभायमान,
वेदविज्ञ देव तथा ब्राह्मण यज्ञ कर रहे हैं।
उस यज्ञ में उद्भूत धुएँ आकाश में फैलकर
उस दिव्य ज्योति को छिपा रही है, इस महिमा मण्डित सुगंधित
प्रदेश वेंङकुरू में प्रभु शोभायमान हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Während die Meereswellen an die Küste schlagen, bringen sie nachts Birn- Wirbelschnecken und Perlmuschel am Strand.
Deren Perlen verbleiben im Sand und verscheuern die Dunkelheit des Himmels und leuchten.
Die Brahmanen, die in alle acht Himmelsrichtungen berühmte Vedas lieben, führen Opferfeuerrituale durch.
Der Rauch aus Opferfeuer duftet nach Butterschmalz, der Rauch verschleier den Himmel in Venkuru, er residiert dort.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
As the waves in the sea which seem to fight with the shore, push against with force.
the conches and famous pearls which come out of the oysters which come and climb on the shore, stay in the sand.
dispel completely the darkness in the high sky.
is Venkuru where the smoke of excessive fragrance which is full in the oblation offered in the consecrated beneficial fire, which is maintained by the brahmins who protect the Vētam-s of increasing greatness hides the sky.
is seated majestically and gladly in Veṅkuru.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑁃𑀧𑁄𑁆𑀭𑀼𑀓𑀝𑀮𑀺𑀶𑁆 𑀶𑀺𑀭𑁃𑀬𑀢𑀼𑀫𑁄𑀢𑀓𑁆 𑀓𑀗𑁆𑀓𑀼𑀮𑁆𑀯𑀦𑁆𑀢𑁂𑀶𑀺𑀬 𑀘𑀗𑁆𑀓𑀫𑀼𑀫𑀺𑀧𑁆𑀧𑀺
𑀉𑀭𑁃𑀬𑀼𑀝𑁃𑀫𑀼𑀢𑁆𑀢 𑀫𑀡𑀮𑀺𑀝𑁃𑀯𑁃𑀓𑀺 𑀬𑁄𑀗𑁆𑀓𑀼𑀯𑀸𑀷𑀺𑀭𑀼𑀴𑀶𑀢𑁆 𑀢𑀼𑀭𑀧𑁆𑀧𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀺𑀘𑁃𑀬𑀼𑀫𑁆
𑀧𑀼𑀭𑁃𑀫𑀮𑀺𑀯𑁂𑀢𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀼𑀧𑀽𑀘𑀼𑀭𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀦𑀮𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑀸 𑀓𑀼𑀢𑀺𑀬𑀺𑀷𑀺𑀷𑀺𑀶𑁃𑀦𑁆𑀢
𑀯𑀺𑀭𑁃𑀫𑀮𑀺𑀢𑀽𑀧𑀫𑁆 𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑁃𑀫𑀶𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করৈবোরুহডলিট্রিরৈযদুমোদক্ কঙ্গুল্ৱন্দের়িয সঙ্গমুমিপ্পি
উরৈযুডৈমুত্ত মণলিডৈৱৈহি যোঙ্গুৱান়িরুৰর়ত্ তুরপ্পৱেণ্ডিসৈযুম্
পুরৈমলিৱেদম্ পোট্রুবূসুরর্গৰ‍্ পুরিন্দৱর্ নলঙ্গোৰা কুদিযিন়িন়ির়ৈন্দ
ৱিরৈমলিদূবম্ ৱিসুম্বিন়ৈমর়ৈক্কুম্ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரைபொருகடலிற் றிரையதுமோதக் கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி
உரையுடைமுத்த மணலிடைவைகி யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்
புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த
விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
கரைபொருகடலிற் றிரையதுமோதக் கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி
உரையுடைமுத்த மணலிடைவைகி யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்
புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த
விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
करैबॊरुहडलिट्रिरैयदुमोदक् कङ्गुल्वन्देऱिय सङ्गमुमिप्पि
उरैयुडैमुत्त मणलिडैवैहि योङ्गुवाऩिरुळऱत् तुरप्पवॆण्डिसैयुम्
पुरैमलिवेदम् पोट्रुबूसुरर्गळ् पुरिन्दवर् नलङ्गॊळा कुदियिऩिऩिऱैन्द
विरैमलिदूबम् विसुम्बिऩैमऱैक्कुम् वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಕರೈಬೊರುಹಡಲಿಟ್ರಿರೈಯದುಮೋದಕ್ ಕಂಗುಲ್ವಂದೇಱಿಯ ಸಂಗಮುಮಿಪ್ಪಿ
ಉರೈಯುಡೈಮುತ್ತ ಮಣಲಿಡೈವೈಹಿ ಯೋಂಗುವಾನಿರುಳಱತ್ ತುರಪ್ಪವೆಂಡಿಸೈಯುಂ
ಪುರೈಮಲಿವೇದಂ ಪೋಟ್ರುಬೂಸುರರ್ಗಳ್ ಪುರಿಂದವರ್ ನಲಂಗೊಳಾ ಕುದಿಯಿನಿನಿಱೈಂದ
ವಿರೈಮಲಿದೂಬಂ ವಿಸುಂಬಿನೈಮಱೈಕ್ಕುಂ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
కరైబొరుహడలిట్రిరైయదుమోదక్ కంగుల్వందేఱియ సంగముమిప్పి
ఉరైయుడైముత్త మణలిడైవైహి యోంగువానిరుళఱత్ తురప్పవెండిసైయుం
పురైమలివేదం పోట్రుబూసురర్గళ్ పురిందవర్ నలంగొళా కుదియినినిఱైంద
విరైమలిదూబం విసుంబినైమఱైక్కుం వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරෛබොරුහඩලිට්‍රිරෛයදුමෝදක් කංගුල්වන්දේරිය සංගමුමිප්පි
උරෛයුඩෛමුත්ත මණලිඩෛවෛහි යෝංගුවානිරුළරත් තුරප්පවෙණ්ඩිසෛයුම්
පුරෛමලිවේදම් පෝට්‍රුබූසුරර්හළ් පුරින්දවර් නලංගොළා කුදියිනිනිරෛන්ද
විරෛමලිදූබම් විසුම්බිනෛමරෛක්කුම් වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
കരൈപൊരുകടലിറ് റിരൈയതുമോതക് കങ്കുല്വന്തേറിയ ചങ്കമുമിപ്പി
ഉരൈയുടൈമുത്ത മണലിടൈവൈകി യോങ്കുവാനിരുളറത് തുരപ്പവെണ്ടിചൈയും
പുരൈമലിവേതം പോറ്റുപൂചുരര്‍കള്‍ പുരിന്തവര്‍ നലങ്കൊളാ കുതിയിനിനിറൈന്ത
വിരൈമലിതൂപം വിചുംപിനൈമറൈക്കും വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
กะรายโปะรุกะดะลิร ริรายยะถุโมถะก กะงกุลวะนเถริยะ จะงกะมุมิปปิ
อุรายยุดายมุถถะ มะณะลิดายวายกิ โยงกุวาณิรุละระถ ถุระปปะเวะณดิจายยุม
ปุรายมะลิเวถะม โปรรุปูจุระรกะล ปุรินถะวะร นะละงโกะลา กุถิยิณิณิรายนถะ
วิรายมะลิถูปะม วิจุมปิณายมะรายกกุม เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရဲေပာ့ရုကတလိရ္ ရိရဲယထုေမာထက္ ကင္ကုလ္ဝန္ေထရိယ စင္ကမုမိပ္ပိ
အုရဲယုတဲမုထ္ထ မနလိတဲဝဲကိ ေယာင္ကုဝာနိရုလရထ္ ထုရပ္ပေဝ့န္တိစဲယုမ္
ပုရဲမလိေဝထမ္ ေပာရ္ရုပူစုရရ္ကလ္ ပုရိန္ထဝရ္ နလင္ေကာ့လာ ကုထိယိနိနိရဲန္ထ
ဝိရဲမလိထူပမ္ ဝိစုမ္ပိနဲမရဲက္ကုမ္ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
カリイポルカタリリ・ リリイヤトゥモータク・ カニ・クリ・ヴァニ・テーリヤ サニ・カムミピ・ピ
ウリイユタイムタ・タ マナリタイヴイキ ョーニ・クヴァーニルララタ・ トゥラピ・パヴェニ・ティサイユミ・
プリイマリヴェータミ・ ポーリ・ルプーチュラリ・カリ・ プリニ・タヴァリ・ ナラニ・コラア クティヤニニリイニ・タ
ヴィリイマリトゥーパミ・ ヴィチュミ・ピニイマリイク・クミ・ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
garaiboruhadalidriraiyadumodag ganggulfanderiya sanggamumibbi
uraiyudaimudda manalidaifaihi yonggufanirularad durabbafendisaiyuM
buraimalifedaM bodrubusurargal burindafar nalanggola gudiyininirainda
firaimalidubaM fisuMbinaimaraigguM fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
كَرَيْبُورُحَدَلِتْرِرَيْیَدُمُوۤدَكْ كَنغْغُلْوَنْديَۤرِیَ سَنغْغَمُمِبِّ
اُرَيْیُدَيْمُتَّ مَنَلِدَيْوَيْحِ یُوۤنغْغُوَانِرُضَرَتْ تُرَبَّوٕنْدِسَيْیُن
بُرَيْمَلِوٕۤدَن بُوۤتْرُبُوسُرَرْغَضْ بُرِنْدَوَرْ نَلَنغْغُوضا كُدِیِنِنِرَيْنْدَ
وِرَيْمَلِدُوبَن وِسُنبِنَيْمَرَيْكُّن وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾʌɪ̯βo̞ɾɨxʌ˞ɽʌlɪr rɪɾʌjɪ̯ʌðɨmo:ðʌk kʌŋgɨlʋʌn̪d̪e:ɾɪɪ̯ə sʌŋgʌmʉ̩mɪppɪ
ʷʊɾʌjɪ̯ɨ˞ɽʌɪ̯mʉ̩t̪t̪ə mʌ˞ɳʼʌlɪ˞ɽʌɪ̯ʋʌɪ̯gʲɪ· ɪ̯o:ŋgɨʋɑ:n̺ɪɾɨ˞ɭʼʌɾʌt̪ t̪ɨɾʌppʌʋɛ̝˞ɳɖɪsʌjɪ̯ɨm
pʊɾʌɪ̯mʌlɪʋe:ðʌm po:t̺t̺ʳɨβu:sʊɾʌrɣʌ˞ɭ pʊɾɪn̪d̪ʌʋʌr n̺ʌlʌŋgo̞˞ɭʼɑ: kʊðɪɪ̯ɪn̺ɪn̺ɪɾʌɪ̯n̪d̪ʌ
ʋɪɾʌɪ̯mʌlɪðu:βʌm ʋɪsɨmbɪn̺ʌɪ̯mʌɾʌjccɨm ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
karaiporukaṭaliṟ ṟiraiyatumōtak kaṅkulvantēṟiya caṅkamumippi
uraiyuṭaimutta maṇaliṭaivaiki yōṅkuvāṉiruḷaṟat turappaveṇṭicaiyum
puraimalivētam pōṟṟupūcurarkaḷ purintavar nalaṅkoḷā kutiyiṉiṉiṟainta
viraimalitūpam vicumpiṉaimaṟaikkum veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
карaыпорюкатaлыт рырaыятюмоотaк кангкюлвaнтэaрыя сaнгкамюмыппы
юрaыётaымюттa мaнaлытaывaыкы йоонгкюваанырюлaрaт тюрaппaвэнтысaыём
пюрaымaлывэaтaм поотрюпусюрaркал пюрынтaвaр нaлaнгколаа кютыйынынырaынтa
вырaымaлытупaм высюмпынaымaрaыккюм вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
ka'räpo'rukadalir ri'räjathumohthak kangkulwa:nthehrija zangkamumippi
u'räjudämuththa ma'nalidäwäki johngkuwahni'ru'larath thu'rappawe'ndizäjum
pu'rämaliwehtham pohrrupuhzu'ra'rka'l pu'ri:nthawa'r :nalangko'lah kuthijininirä:ntha
wi'rämalithuhpam wizumpinämaräkkum wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
karâiporòkadalirh rhirâiyathòmoothak kangkòlvanthèèrhiya çangkamòmippi
òrâiyòtâimòththa manhalitâivâiki yoongkòvaaniròlharhath thòrappavènhdiçâiyòm
pòrâimalivèètham poorhrhòpöçòrarkalh pòrinthavar nalangkolhaa kòthiyeininirhâintha
virâimalithöpam viçòmpinâimarhâikkòm vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
caraiporucatalirh rhiraiyathumoothaic cangculvaintheerhiya ceangcamumippi
uraiyutaimuiththa manhalitaivaici yoongcuvanirulharhaith thurappaveinhticeaiyum
puraimaliveetham poorhrhupuusurarcalh puriinthavar nalangcolhaa cuthiyiininirhaiintha
viraimalithuupam visumpinaimarhaiiccum vengcurumeeviyulh viirhrhiruinthaaree
karaiporukadali'r 'riraiyathumoathak kangkulva:nthae'riya sangkamumippi
uraiyudaimuththa ma'nalidaivaiki yoangkuvaaniru'la'rath thurappave'ndisaiyum
puraimalivaetham poa'r'rupoosurarka'l puri:nthavar :nalangko'laa kuthiyinini'rai:ntha
viraimalithoopam visumpinaima'raikkum vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
কৰৈপোৰুকতলিৰ্ ৰিৰৈয়তুমোতক্ কঙকুল্ৱণ্তেৰিয় চঙকমুমিপ্পি
উৰৈয়ুটৈমুত্ত মণলিটৈৱৈকি য়োঙকুৱানিৰুলৰত্ তুৰপ্পৱেণ্টিচৈয়ুম্
পুৰৈমলিৱেতম্ পোৰ্ৰূপূচুৰৰ্কল্ পুৰিণ্তৱৰ্ ণলঙকোলা কুতিয়িনিনিৰৈণ্ত
ৱিৰৈমলিতূপম্ ৱিচুম্পিনৈমৰৈক্কুম্ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.