முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5

சடையினர்மேனி நீறதுபூசித் தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக்
கடைதொறும்வந்து பலியதுகொண்டு கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப்
படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து
விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய், தக்கை என்னும் இசைக்கருவியை வைத்துக் கட்டியுள்ள துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று, தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார், பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய், விடையூர்தியோடு பூதகணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை:

வீடுகள்தோறும் வந்து பிச்சை ஏற்று, கண்டவர் மனத்தைக்கவர்ந்து, உமையவளை ஒருபாகத்திருத்தியவர் இவர் என்கின்றது. தக்கைகொள்பொக்கணம் - தக்கை என்னும் வாத்தியத்தை வைத்து மறைத்த துணி மூட்டை. இட்டு - புறத்தோளில் தொங்கவிட்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జఠలుగ అల్లబడిన కేశములు గలవాడు. శరీరమంతా తెల్లని విభూతిని పూసుకొనువాదు. తక్కై అనబడు వాయిద్యమును భుజమునకు వ్రేలాడు వస్త్రసంచియందుంచుకొని,
ఇంటింటికీ ఏగి భికనర్థించుచూ, తనను చూసిన మగువల మనసులను కొల్లగొట్టి, అందమైన రీతిన త్రిశూలమును హస్తమున బుచ్చుకొను ఆ భగవానుడు,
గండుచేపలవంటి కళ్ళనుగల ఉమాదేవిని ప్రేమతో శరీరమున, ఒకభాగమందుంచుకొని అమరి దయను కురిపించు .భగవానుడు
వృషభవాహనారూఢుడై, భూతగణములచే కొనియాడబడుచు వెంగురు అనబడు శీర్కాళి క్షేత్రమున అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಜಟಾ ಮುಕುಟ ಧಾರಿಯಾಗಿ, ದಿವ್ಯಶರೀರದಲ್ಲಿ ವಿಭೂತಿಯನ್ನು
ಪೂಸಿಕೊಂಡವನಾಗಿ, ಬುಡುಬುಡಿಕೆ ಎನ್ನುವ ಧ್ವನಿಗೈವ ಚರ್ಮ
ವಾದ್ಯವನ್ನು ಇಟ್ಟು ಕಟ್ಟಿರುವಂತಹ ಬಟ್ಟೆಯ ಮೂಟೆಯನ್ನು ತನ್ನ
ತೋಳಿನಲ್ಲಿ ಜೋಳಿಗೆಯಂತೆ ಹಾಕಿಕೊಂಡು ಮನೆ ಮನೆಗೆ ಬಂದು
ಭಿಕ್ಷೆಯನ್ನು ಯಾಚಿಸುತ್ತಾ, ತನ್ನನ್ನು ನೋಡಿದ ಯುವತಿಯರ
ಮನಸ್ಸುಗಳನ್ನು ಅಪಹರಿಸಿ ಸುಂದರವಾದ ರೂಪದೊಡನೆ
ಗಂಡುಗೊಡಲಿಯನ್ನು ಕೈಯಲ್ಲಿ ಹಿಡಿದು ಶೋಭಿಸುವಂತಹ
ಶಿವಮಹಾದೇವ, ಸುಂದರವಾದ ಮೀನಿನಂತೆ ಕಣ್ಣುಗಳನ್ನುಳ್ಳ
ಉಮಾದೇವಿಯನ್ನು ಒಂದು ಭಾಗವಾಗಿ ಕೊಂಡು, ಕೂಡಿ
ಕೃಪೆಗೈವ ಉದ್ದೇಶದಿಂದ ವೃಷಭವಾಹನನಾಗಿ ಭೂತಗಣಗಳು
ಸುತ್ತುವರೆದಿರಲು ತಿರುವೆಂಕುರು ಎಂಬುವ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ
ಬಂದು ವಿರಾಜಮಾನನಾಗಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
හැඩ පළු ගෙතුණු කෙස් කළඹ‚ ලය නීරු තැවරියා ‘තක්කෛ’ තූර්ය මෙවලම පොදියක බැඳ පිට මැද එල්ලා ගෙන නිවෙස් පුරා යැද යැපෙනා‚ දුටු කතුන් වසී කරමින් මනරම් රුවින් මළු අවිය ද දරමින්‚ මියුලැසිය පසෙක හිඳුවා අනුහස් පානා වෙංකුරු සීකාළි දෙවොලේ වැඩ වසනා දෙව් සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रभु जटाधारी हैं अपनी दिव्य देह में भस्म लेप किए हुए हैं
तक्कै वाद्य को हाथ में लेकर
घर--घर भिक्षा लेनेवाले प्रभु
चित्त चोर प्रभु, हाथ में परशु, शूल आदि
हथियारों से सुशोभित प्रभु
उमादेवी को अर्धभाग में लेकर
वृषभ वाहन में भूतगणों से घिरे
वेंङकुरू में अलंकृत हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er trägt einen Zopf, auf dem Körper ist Asche verschmiert.
Auf seinem Schultern hängen die Stoffbündel worin sich ein Instrument befindet.
Er geht zu Häusern und empfängt Almosen.
Er stiehlt die Herzen der Damen, die ihn sehen.
Der Schöne trägt eine Axtwaffe.
Er trägt Umaiyammai an seiner Seite, welche Augen wie der Kayalfisch hat.
Auf seinem Stier sitzend und zusammen mit Poothas residiert er in Venkuru.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The god has a caṭai.
having smeared on the body sacred ash having hung on the shoulder a cloth bag in which the musical instrument takkai is placed.
coming to the entrance of house with that bag and receiving alms and captivating the minds of those who look at him.
holding a weapon beautifully.
having fixed with love on one half Umayavaḷ who has elegant eyes like carp fish and having gone to be surrounded by pūtam-s and a bull.
is seated majestically and gladly in veṅkuru.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀝𑁃𑀬𑀺𑀷𑀭𑁆𑀫𑁂𑀷𑀺 𑀦𑀻𑀶𑀢𑀼𑀧𑀽𑀘𑀺𑀢𑁆 𑀢𑀓𑁆𑀓𑁃𑀓𑁄𑁆𑀴𑁆𑀧𑁄𑁆𑀓𑁆𑀓𑀡 𑀫𑀺𑀝𑁆𑀝𑀼𑀝𑀷𑀸𑀓𑀓𑁆
𑀓𑀝𑁃𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆𑀯𑀦𑁆𑀢𑀼 𑀧𑀮𑀺𑀬𑀢𑀼𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀓𑀡𑁆𑀝𑀯𑀭𑁆𑀫𑀷𑀫𑀯𑁃 𑀓𑀯𑀭𑁆𑀦𑁆𑀢𑀵𑀓𑀸𑀓𑀧𑁆
𑀧𑀝𑁃𑀬𑀢𑀼𑀯𑁂𑀦𑁆𑀢𑀺𑀧𑁆 𑀧𑁃𑀗𑁆𑀓𑀬𑀶𑁆𑀓𑀡𑁆𑀡𑀺 𑀬𑀼𑀫𑁃𑀬𑀯𑀴𑁆𑀧𑀸𑀓𑀫𑀼 𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀯𑀺𑀝𑁃𑀬𑁄𑁆𑀝𑀼𑀧𑀽𑀢𑀜𑁆 𑀘𑀽𑀵𑁆𑀢𑀭𑀘𑁆𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সডৈযিন়র্মেন়ি নীর়দুবূসিত্ তক্কৈহোৰ‍্বোক্কণ মিট্টুডন়াহক্
কডৈদোর়ুম্ৱন্দু পলিযদুহোণ্ডু কণ্ডৱর্মন়মৱৈ কৱর্ন্দৰ়হাহপ্
পডৈযদুৱেন্দিপ্ পৈঙ্গযর়্‌কণ্ণি যুমৈযৱৰ‍্বাহমু মমর্ন্দরুৰ‍্সেয্দু
ৱিডৈযোডুবূদঞ্ সূৰ়্‌দরচ্চেণ্ড্রু ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சடையினர்மேனி நீறதுபூசித் தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக்
கடைதொறும்வந்து பலியதுகொண்டு கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப்
படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து
விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
சடையினர்மேனி நீறதுபூசித் தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக்
கடைதொறும்வந்து பலியதுகொண்டு கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப்
படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து
விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
सडैयिऩर्मेऩि नीऱदुबूसित् तक्कैहॊळ्बॊक्कण मिट्टुडऩाहक्
कडैदॊऱुम्वन्दु पलियदुहॊण्डु कण्डवर्मऩमवै कवर्न्दऴहाहप्
पडैयदुवेन्दिप् पैङ्गयऱ्कण्णि युमैयवळ्बाहमु ममर्न्दरुळ्सॆय्दु
विडैयॊडुबूदञ् सूऴ्दरच्चॆण्ड्रु वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಸಡೈಯಿನರ್ಮೇನಿ ನೀಱದುಬೂಸಿತ್ ತಕ್ಕೈಹೊಳ್ಬೊಕ್ಕಣ ಮಿಟ್ಟುಡನಾಹಕ್
ಕಡೈದೊಱುಮ್ವಂದು ಪಲಿಯದುಹೊಂಡು ಕಂಡವರ್ಮನಮವೈ ಕವರ್ಂದೞಹಾಹಪ್
ಪಡೈಯದುವೇಂದಿಪ್ ಪೈಂಗಯಱ್ಕಣ್ಣಿ ಯುಮೈಯವಳ್ಬಾಹಮು ಮಮರ್ಂದರುಳ್ಸೆಯ್ದು
ವಿಡೈಯೊಡುಬೂದಞ್ ಸೂೞ್ದರಚ್ಚೆಂಡ್ರು ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
సడైయినర్మేని నీఱదుబూసిత్ తక్కైహొళ్బొక్కణ మిట్టుడనాహక్
కడైదొఱుమ్వందు పలియదుహొండు కండవర్మనమవై కవర్ందళహాహప్
పడైయదువేందిప్ పైంగయఱ్కణ్ణి యుమైయవళ్బాహము మమర్ందరుళ్సెయ్దు
విడైయొడుబూదఞ్ సూళ్దరచ్చెండ్రు వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සඩෛයිනර්මේනි නීරදුබූසිත් තක්කෛහොළ්බොක්කණ මිට්ටුඩනාහක්
කඩෛදොරුම්වන්දු පලියදුහොණ්ඩු කණ්ඩවර්මනමවෛ කවර්න්දළහාහප්
පඩෛයදුවේන්දිප් පෛංගයර්කණ්ණි යුමෛයවළ්බාහමු මමර්න්දරුළ්සෙය්දු
විඩෛයොඩුබූදඥ් සූළ්දරච්චෙන්‍රු වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
ചടൈയിനര്‍മേനി നീറതുപൂചിത് തക്കൈകൊള്‍പൊക്കണ മിട്ടുടനാകക്
കടൈതൊറുമ്വന്തു പലിയതുകൊണ്ടു കണ്ടവര്‍മനമവൈ കവര്‍ന്തഴകാകപ്
പടൈയതുവേന്തിപ് പൈങ്കയറ്കണ്ണി യുമൈയവള്‍പാകമു മമര്‍ന്തരുള്‍ചെയ്തു
വിടൈയൊടുപൂതഞ് ചൂഴ്തരച്ചെന്‍റു വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
จะดายยิณะรเมณิ นีระถุปูจิถ ถะกกายโกะลโปะกกะณะ มิดดุดะณากะก
กะดายโถะรุมวะนถุ ปะลิยะถุโกะณดุ กะณดะวะรมะณะมะวาย กะวะรนถะฬะกากะป
ปะดายยะถุเวนถิป ปายงกะยะรกะณณิ ยุมายยะวะลปากะมุ มะมะรนถะรุลเจะยถุ
วิดายโยะดุปูถะญ จูฬถะระจเจะณรุ เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စတဲယိနရ္ေမနိ နီရထုပူစိထ္ ထက္ကဲေကာ့လ္ေပာ့က္ကန မိတ္တုတနာကက္
ကတဲေထာ့ရုမ္ဝန္ထု ပလိယထုေကာ့န္တု ကန္တဝရ္မနမဝဲ ကဝရ္န္ထလကာကပ္
ပတဲယထုေဝန္ထိပ္ ပဲင္ကယရ္ကန္နိ ယုမဲယဝလ္ပာကမု မမရ္န္ထရုလ္ေစ့ယ္ထု
ဝိတဲေယာ့တုပူထည္ စူလ္ထရစ္ေစ့န္ရု ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
サタイヤナリ・メーニ ニーラトゥプーチタ・ タク・カイコリ・ポク・カナ ミタ・トゥタナーカク・
カタイトルミ・ヴァニ・トゥ パリヤトゥコニ・トゥ カニ・タヴァリ・マナマヴイ カヴァリ・ニ・タラカーカピ・
パタイヤトゥヴェーニ・ティピ・ パイニ・カヤリ・カニ・ニ ユマイヤヴァリ・パーカム ママリ・ニ・タルリ・セヤ・トゥ
ヴィタイヨトゥプータニ・ チューリ・タラシ・セニ・ル ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
sadaiyinarmeni niradubusid daggaiholboggana middudanahag
gadaidorumfandu baliyaduhondu gandafarmanamafai gafarndalahahab
badaiyadufendib bainggayarganni yumaiyafalbahamu mamarndarulseydu
fidaiyodubudan suldaraddendru fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
سَدَيْیِنَرْميَۤنِ نِيرَدُبُوسِتْ تَكَّيْحُوضْبُوكَّنَ مِتُّدَناحَكْ
كَدَيْدُورُمْوَنْدُ بَلِیَدُحُونْدُ كَنْدَوَرْمَنَمَوَيْ كَوَرْنْدَظَحاحَبْ
بَدَيْیَدُوٕۤنْدِبْ بَيْنغْغَیَرْكَنِّ یُمَيْیَوَضْباحَمُ مَمَرْنْدَرُضْسيَیْدُ
وِدَيْیُودُبُودَنعْ سُوظْدَرَتشّيَنْدْرُ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
sʌ˞ɽʌjɪ̯ɪn̺ʌrme:n̺ɪ· n̺i:ɾʌðɨβu:sɪt̪ t̪ʌkkʌɪ̯xo̞˞ɭβo̞kkʌ˞ɳʼə mɪ˞ʈʈɨ˞ɽʌn̺ɑ:xʌk
kʌ˞ɽʌɪ̯ðo̞ɾɨmʋʌn̪d̪ɨ pʌlɪɪ̯ʌðɨxo̞˞ɳɖɨ kʌ˞ɳɖʌʋʌrmʌn̺ʌmʌʋʌɪ̯ kʌʋʌrn̪d̪ʌ˞ɻʌxɑ:xʌp
pʌ˞ɽʌjɪ̯ʌðɨʋe:n̪d̪ɪp pʌɪ̯ŋgʌɪ̯ʌrkʌ˞ɳɳɪ· ɪ̯ɨmʌjɪ̯ʌʋʌ˞ɭβɑ:xʌmʉ̩ mʌmʌrn̪d̪ʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ðɨ
ʋɪ˞ɽʌjɪ̯o̞˞ɽɨβu:ðʌɲ su˞:ɻðʌɾʌʧʧɛ̝n̺d̺ʳɨ ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
caṭaiyiṉarmēṉi nīṟatupūcit takkaikoḷpokkaṇa miṭṭuṭaṉākak
kaṭaitoṟumvantu paliyatukoṇṭu kaṇṭavarmaṉamavai kavarntaḻakākap
paṭaiyatuvēntip paiṅkayaṟkaṇṇi yumaiyavaḷpākamu mamarntaruḷceytu
viṭaiyoṭupūtañ cūḻtaracceṉṟu veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
сaтaыйынaрмэaны нирaтюпусыт тaккaыколпокканa мыттютaнаакак
катaыторюмвaнтю пaлыятюконтю кантaвaрмaнaмaвaы кавaрнтaлзaкaкап
пaтaыятювэaнтып пaынгкаятканны ёмaыявaлпаакамю мaмaрнтaрюлсэйтю
вытaыйотюпутaгн сулзтaрaчсэнрю вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
zadäjina'rmehni :nihrathupuhzith thakkäko'lpokka'na middudanahkak
kadäthorumwa:nthu palijathuko'ndu ka'ndawa'rmanamawä kawa'r:nthashakahkap
padäjathuweh:nthip pängkajarka'n'ni jumäjawa'lpahkamu mama'r:ntha'ru'lzejthu
widäjodupuhthang zuhshtha'rachzenru wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
çatâiyeinarmèèni niirhathòpöçith thakkâikolhpokkanha mitdòdanaakak
katâithorhòmvanthò paliyathòkonhdò kanhdavarmanamavâi kavarnthalzakaakap
patâiyathòvèènthip pâingkayarhkanhnhi yòmâiyavalhpaakamò mamarntharòlhçèiythò
vitâiyodòpöthagn çölztharaçhçènrhò vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
ceataiyiinarmeeni niirhathupuuceiith thaickaicolhpoiccanha miittutanaacaic
cataithorhumvainthu paliyathucoinhtu cainhtavarmanamavai cavarinthalzacaacap
pataiyathuveeinthip paingcayarhcainhnhi yumaiyavalhpaacamu mamarintharulhceyithu
vitaiyiotupuuthaign chuolztharaccenrhu vengcurumeeviyulh viirhrhiruinthaaree
sadaiyinarmaeni :nee'rathupoosith thakkaiko'lpokka'na middudanaakak
kadaitho'rumva:nthu paliyathuko'ndu ka'ndavarmanamavai kavar:nthazhakaakap
padaiyathuvae:nthip paingkaya'rka'n'ni yumaiyava'lpaakamu mamar:ntharu'lseythu
vidaiyodupoothanj soozhtharachchen'ru vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
চটৈয়িনৰ্মেনি ণীৰতুপূচিত্ তক্কৈকোল্পোক্কণ মিইটটুতনাকক্
কটৈতোৰূম্ৱণ্তু পলিয়তুকোণ্টু কণ্তৱৰ্মনমৱৈ কৱৰ্ণ্তলকাকপ্
পটৈয়তুৱেণ্তিপ্ পৈঙকয়ৰ্কণ্ণা য়ুমৈয়ৱল্পাকমু মমৰ্ণ্তৰুল্চেয়্তু
ৱিটৈয়ʼটুপূতঞ্ চূইলতৰচ্চেন্ৰূ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.