முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4

வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி இலை, ஊமத்தம் மலர், வில்வம், எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை ஊர்தியரும், பூதகணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை:

கொன்றை முதலியவற்றை அணிந்த சடையராய், குடமுழா முதலியவற்றைப் பூதங்கள் வாசிக்க, இசையோடு வேதத்தைப் பாடுகிறவர் இவர் என்கின்றது. கூவிளம் - வில்வம். கொடுகொட்டி - ஒருவகை வாத்தியம். இது இப்போது கிடுகிட்டி என வழங்குகிறது. பண்திகழ்வாக - ஒரேஸ்வரத்தில்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తుమ్మెదలు చేరిన కొండ్రైపుష్పములు, తులసి పత్రములు, ఉమ్మెత్త పుష్పములు,బిల్వ పత్రములు, ఎరుక పువ్వులు, మున్నగువానిచే
సమృద్ధిగ అలంకరింపబడిన కేశముడులు గలవాడు, వృషభవాహనుడు, భూతగణములు మేళతాళములను వాయిద్యములను మ్రోగింప,
ఉచ్ఛరణ దోషములేకుండా, రాగ బద్ధముగ వేదములను వల్లించువాడు, తన ముందు పొంగిపొరలి వచ్చిన గంగను,
నెలవంకతో శిరస్సుపై ధరించినవాడైన ఆ ఈశ్వరుడు ఉమాదేవీ సమేతుడై వెంగురు అనబడు శీర్కళి క్షేత్రమున వెలసి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ದುಂಬಿಗಳು ಮುತ್ತಿರುವ ಕೊನ್ರೈ ಹೂವು, ಬನ್ನಿ ಪತ್ರೆ, ದತ್ತೂರಿಹೂವು,
ಬಿಲ್ವಪತ್ರೆ, ಎಕ್ಕದ ಹೂವು - ಇವೆಲ್ಲವನ್ನೂ ಮಿಗಿಲಾಗಿ ಕೊಂಡು ಅಲಂಕೃತವಾದ
ಜಡೆಯವನಾದ, ವೃಷಭವನ್ನು ವಾಹನವನ್ನಾಗಿ ಮಾಡಿಕೊಂಡವನೂ,
ಭೂತ ಗಣಗಳು, ಬುಡುಬುಡಿಕೆ, ಬೇರಿ, ಮದ್ದಳೆ, ಢಮರುಗ, ಮುಂತಾದ
ವಾದ್ಯಗಳಿಂದ ಶಬ್ದ ಗೈಯ್ಯುತ್ತಾ ಹಾಡುತ್ತಿರಲು ಎಣೆಯಿಲ್ಲದ
ವೇದಗಳನ್ನು ಹಾಡಿ, ಪಳಗಿರುವವನಾದ, ತನ್ನ ಮುಂದೆಯೇ ಧುಮುಕಿ
ಬಂದ ಗಂಗಾಪ್ರವಾಹವನ್ನು, ಬಿಳಿಯ ಬಾಲಚಂದ್ರನೊಡನೆ ಜಡೆಯಲ್ಲಿ
ಧರಿಸಿದವನಾದ ಶಿವ ಮಹಾದೇವ ಉಮಾದೇವಿಯೊಡನೆ ತಿರುವೆಂಕುರು
ಎಂಬುವ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
බිඟුන් සරනා ඇසල මල්‚ ‘වන්නි’ පත්‚ ‘ඌමත්ත’‚ බෙලි කොළ‚ වරා මල් සිකාව පැළඳි වසු මත සරන්නා‚ බූත ගණ ‘කොඩුකොට්ට්’ ‘කුඩමුළා’‘මුළවු’ වයනා විට අසම වේද ගී ගයා තුටු වන දෙව්‚ ගලා ආ අහස් ගඟත් නව සඳත් සිකාව මත පැළඳ වෙංකුරු සීකාළි දෙවොලේ වැඩ වසනා සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
भ्रमर मण्डित आरग्वध माला,
वह्नि, कनक, विल्व, अर्क पुष्प माला से जटा सुशोभित हैं
प्रभु वृषभ वाहन वाले हैं,
कोंङुकोंट्टि, मल़वु आदि वाद्यों के साथ भूतगण गा रहे हैं,
प्रभु गंगा और अर्ध चन्द्र धारण कर
उमादेवी के साथ वेंङकुरू में अलंकृत हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Auf seinem Zopf trägt er reichlich Röhren-Kassie, wo die Ringflügler sich befinden, die blätter der Probsis, Stechapfelblüte, indische Quitte und die Kronenblume.
Er besitzt einen Stier.
Die Poothas trommeln und musizieren während er die Vedas übte.
Den Fluß Ganges, welches vor ihn springt setzte er neben dem Mond auf seinem Zopf.
Er residiert zusammen mit Umaiyammai in Venkuru.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the Lord having a caṭai on which he adorns yarcum, vilvam leaves to which he has become accustomed, dhātura flowers, leaves of vaṉṉi (Indian mesquit), and koṉṟai which are approached by bees.
he has a bull when the pūtams play upon koṭukotti and ghatam for their sound to combine together without difference.
will always chant one vētam in a melody which is clear.
having borne on the caṭai the Kaṅkai of spreading water and white crescent.
sat majestically with gladness in Veṅkuru along with Umayavaḷ.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀡𑁆𑀝𑀡𑁃𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀯𑀷𑁆𑀷𑀺𑀬𑀼𑀫𑀢𑁆𑀢 𑀫𑀭𑀼𑀯𑀺𑀬𑀓𑀽𑀯𑀺𑀴 𑀫𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀺𑀓𑁆𑀓
𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀡𑀺𑀘𑀝𑁃𑀬𑀭𑁆 𑀯𑀺𑀝𑁃𑀬𑀺𑀷𑀭𑁆𑀧𑀽𑀢𑀗𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀺𑀓𑀼𑀝𑀫𑀼𑀵𑀸𑀓𑁆 𑀓𑀽𑀝𑀺𑀬𑀼𑀫𑀼𑀵𑀯𑀧𑁆
𑀧𑀡𑁆𑀝𑀺𑀓𑀵𑁆𑀯𑀸𑀓𑀧𑁆𑀧𑀸𑀝𑀺𑀬𑁄𑁆𑀭𑁆𑀯𑁂𑀢𑀫𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀯𑀭𑁆𑀫𑀼𑀷𑁆𑀧𑀸𑀬𑁆𑀧𑀼𑀷𑀶𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃𑀬𑁃𑀘𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆
𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑀺𑀶𑁃𑀘𑀽𑀝𑀺 𑀬𑀼𑀫𑁃𑀬𑀯𑀴𑁄𑀝𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱণ্ডণৈহোণ্ড্রৈ ৱন়্‌ন়িযুমত্ত মরুৱিযহূৱিৰ মেরুক্কোডুমিক্ক
কোণ্ডণিসডৈযর্ ৱিডৈযিন়র্বূদঙ্ কোডুহোট্টিহুডমুৰ়াক্ কূডিযুমুৰ়ৱপ্
পণ্ডিহৰ়্‌ৱাহপ্পাডিযোর্ৱেদম্ পযিল্ৱর্মুন়্‌বায্বুন়র়্‌ কঙ্গৈযৈচ্চডৈমেল্
ৱেণ্বির়ৈসূডি যুমৈযৱৰোডুম্ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
वण्डणैहॊण्ड्रै वऩ्ऩियुमत्त मरुवियहूविळ मॆरुक्कॊडुमिक्क
कॊण्डणिसडैयर् विडैयिऩर्बूदङ् कॊडुहॊट्टिहुडमुऴाक् कूडियुमुऴवप्
पण्डिहऴ्वाहप्पाडियॊर्वेदम् पयिल्वर्मुऩ्बाय्बुऩऱ् कङ्गैयैच्चडैमेल्
वॆण्बिऱैसूडि युमैयवळोडुम् वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ವಂಡಣೈಹೊಂಡ್ರೈ ವನ್ನಿಯುಮತ್ತ ಮರುವಿಯಹೂವಿಳ ಮೆರುಕ್ಕೊಡುಮಿಕ್ಕ
ಕೊಂಡಣಿಸಡೈಯರ್ ವಿಡೈಯಿನರ್ಬೂದಙ್ ಕೊಡುಹೊಟ್ಟಿಹುಡಮುೞಾಕ್ ಕೂಡಿಯುಮುೞವಪ್
ಪಂಡಿಹೞ್ವಾಹಪ್ಪಾಡಿಯೊರ್ವೇದಂ ಪಯಿಲ್ವರ್ಮುನ್ಬಾಯ್ಬುನಱ್ ಕಂಗೈಯೈಚ್ಚಡೈಮೇಲ್
ವೆಣ್ಬಿಱೈಸೂಡಿ ಯುಮೈಯವಳೋಡುಂ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
వండణైహొండ్రై వన్నియుమత్త మరువియహూవిళ మెరుక్కొడుమిక్క
కొండణిసడైయర్ విడైయినర్బూదఙ్ కొడుహొట్టిహుడముళాక్ కూడియుముళవప్
పండిహళ్వాహప్పాడియొర్వేదం పయిల్వర్మున్బాయ్బునఱ్ కంగైయైచ్చడైమేల్
వెణ్బిఱైసూడి యుమైయవళోడుం వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණ්ඩණෛහොන්‍රෛ වන්නියුමත්ත මරුවියහූවිළ මෙරුක්කොඩුමික්ක
කොණ්ඩණිසඩෛයර් විඩෛයිනර්බූදඞ් කොඩුහොට්ටිහුඩමුළාක් කූඩියුමුළවප්
පණ්ඩිහළ්වාහප්පාඩියොර්වේදම් පයිල්වර්මුන්බාය්බුනර් කංගෛයෛච්චඩෛමේල්
වෙණ්බිරෛසූඩි යුමෛයවළෝඩුම් වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
വണ്ടണൈകൊന്‍റൈ വന്‍നിയുമത്ത മരുവിയകൂവിള മെരുക്കൊടുമിക്ക
കൊണ്ടണിചടൈയര്‍ വിടൈയിനര്‍പൂതങ് കൊടുകൊട്ടികുടമുഴാക് കൂടിയുമുഴവപ്
പണ്ടികഴ്വാകപ്പാടിയൊര്‍വേതം പയില്വര്‍മുന്‍പായ്പുനറ് കങ്കൈയൈച്ചടൈമേല്‍
വെണ്‍പിറൈചൂടി യുമൈയവളോടും വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
วะณดะณายโกะณราย วะณณิยุมะถถะ มะรุวิยะกูวิละ เมะรุกโกะดุมิกกะ
โกะณดะณิจะดายยะร วิดายยิณะรปูถะง โกะดุโกะดดิกุดะมุฬาก กูดิยุมุฬะวะป
ปะณดิกะฬวากะปปาดิโยะรเวถะม ปะยิลวะรมุณปายปุณะร กะงกายยายจจะดายเมล
เวะณปิรายจูดิ ยุมายยะวะโลดุม เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္တနဲေကာ့န္ရဲ ဝန္နိယုမထ္ထ မရုဝိယကူဝိလ ေမ့ရုက္ေကာ့တုမိက္က
ေကာ့န္တနိစတဲယရ္ ဝိတဲယိနရ္ပူထင္ ေကာ့တုေကာ့တ္တိကုတမုလာက္ ကူတိယုမုလဝပ္
ပန္တိကလ္ဝာကပ္ပာတိေယာ့ရ္ေဝထမ္ ပယိလ္ဝရ္မုန္ပာယ္ပုနရ္ ကင္ကဲယဲစ္စတဲေမလ္
ေဝ့န္ပိရဲစူတိ ယုမဲယဝေလာတုမ္ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
ヴァニ・タナイコニ・リイ ヴァニ・ニユマタ・タ マルヴィヤクーヴィラ メルク・コトゥミク・カ
コニ・タニサタイヤリ・ ヴィタイヤナリ・プータニ・ コトゥコタ・ティクタムラーク・ クーティユムラヴァピ・
パニ・ティカリ・ヴァーカピ・パーティヨリ・ヴェータミ・ パヤリ・ヴァリ・ムニ・パーヤ・プナリ・ カニ・カイヤイシ・サタイメーリ・
ヴェニ・ピリイチューティ ユマイヤヴァロートゥミ・ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
fandanaihondrai fanniyumadda marufiyahufila meruggodumigga
gondanisadaiyar fidaiyinarbudang goduhoddihudamulag gudiyumulafab
bandihalfahabbadiyorfedaM bayilfarmunbaybunar ganggaiyaiddadaimel
fenbiraisudi yumaiyafaloduM fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
وَنْدَنَيْحُونْدْرَيْ وَنِّْیُمَتَّ مَرُوِیَحُووِضَ ميَرُكُّودُمِكَّ
كُونْدَنِسَدَيْیَرْ وِدَيْیِنَرْبُودَنغْ كُودُحُوتِّحُدَمُظاكْ كُودِیُمُظَوَبْ
بَنْدِحَظْوَاحَبّادِیُورْوٕۤدَن بَیِلْوَرْمُنْبایْبُنَرْ كَنغْغَيْیَيْتشَّدَيْميَۤلْ
وٕنْبِرَيْسُودِ یُمَيْیَوَضُوۤدُن وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɳɖʌ˞ɳʼʌɪ̯xo̞n̺d̺ʳʌɪ̯ ʋʌn̺n̺ɪɪ̯ɨmʌt̪t̪ə mʌɾɨʋɪɪ̯ʌxu:ʋɪ˞ɭʼə mɛ̝ɾɨkko̞˞ɽɨmɪkkʌ
ko̞˞ɳɖʌ˞ɳʼɪsʌ˞ɽʌjɪ̯ʌr ʋɪ˞ɽʌjɪ̯ɪn̺ʌrβu:ðʌŋ ko̞˞ɽɨxo̞˞ʈʈɪxɨ˞ɽʌmʉ̩˞ɻɑ:k ku˞:ɽɪɪ̯ɨmʉ̩˞ɻʌʋʌp
pʌ˞ɳɖɪxʌ˞ɻʋɑ:xʌppɑ˞:ɽɪɪ̯o̞rʋe:ðʌm pʌɪ̯ɪlʋʌrmʉ̩n̺bɑ:ɪ̯βʉ̩n̺ʌr kʌŋgʌjɪ̯ʌɪ̯ʧʧʌ˞ɽʌɪ̯me:l
ʋɛ̝˞ɳbɪɾʌɪ̯ʧu˞:ɽɪ· ɪ̯ɨmʌjɪ̯ʌʋʌ˞ɭʼo˞:ɽɨm ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
vaṇṭaṇaikoṉṟai vaṉṉiyumatta maruviyakūviḷa merukkoṭumikka
koṇṭaṇicaṭaiyar viṭaiyiṉarpūtaṅ koṭukoṭṭikuṭamuḻāk kūṭiyumuḻavap
paṇṭikaḻvākappāṭiyorvētam payilvarmuṉpāypuṉaṟ kaṅkaiyaiccaṭaimēl
veṇpiṟaicūṭi yumaiyavaḷōṭum veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
вaнтaнaыконрaы вaнныёмaттa мaрювыякувылa мэрюккотюмыкка
контaнысaтaыяр вытaыйынaрпутaнг котюкоттыкютaмюлзаак кутыёмюлзaвaп
пaнтыкалзваакаппаатыйорвэaтaм пaйылвaрмюнпаайпюнaт кангкaыйaычсaтaымэaл
вэнпырaысуты ёмaыявaлоотюм вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
wa'nda'näkonrä wannijumaththa ma'ruwijakuhwi'la me'rukkodumikka
ko'nda'nizadäja'r widäjina'rpuhthang kodukoddikudamushahk kuhdijumushawap
pa'ndikashwahkappahdijo'rwehtham pajilwa'rmunpahjpunar kangkäjächzadämehl
we'npiräzuhdi jumäjawa'lohdum wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
vanhdanhâikonrhâi vanniyòmaththa maròviyakövilha mèròkkodòmikka
konhdanhiçatâiyar vitâiyeinarpöthang kodòkotdikòdamòlzaak ködiyòmòlzavap
panhdikalzvaakappaadiyorvèètham payeilvarmònpaaiypònarh kangkâiyâiçhçatâimèèl
vènhpirhâiçödi yòmâiyavalhoodòm vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
vainhtanhaiconrhai vanniyumaiththa maruviyacuuvilha meruiccotumiicca
coinhtanhiceataiyar vitaiyiinarpuuthang cotucoitticutamulzaaic cuutiyumulzavap
painhticalzvacappaatiyiorveetham payiilvarmunpaayipunarh cangkaiyiaicceataimeel
veinhpirhaichuoti yumaiyavalhootum vengcurumeeviyulh viirhrhiruinthaaree
va'nda'naikon'rai vanniyumaththa maruviyakoovi'la merukkodumikka
ko'nda'nisadaiyar vidaiyinarpoothang kodukoddikudamuzhaak koodiyumuzhavap
pa'ndikazhvaakappaadiyorvaetham payilvarmunpaaypuna'r kangkaiyaichchadaimael
ve'npi'raisoodi yumaiyava'loadum vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
ৱণ্তণৈকোন্ৰৈ ৱন্নিয়ুমত্ত মৰুৱিয়কূৱিল মেৰুক্কোটুমিক্ক
কোণ্তণাচটৈয়ৰ্ ৱিটৈয়িনৰ্পূতঙ কোটুকোইটটিকুতমুলাক্ কূটিয়ুমুলৱপ্
পণ্টিকইলৱাকপ্পাটিয়ʼৰ্ৱেতম্ পয়িল্ৱৰ্মুন্পায়্পুনৰ্ কঙকৈয়ৈচ্চটৈমেল্
ৱেণ্পিৰৈচূটি য়ুমৈয়ৱলোটুম্ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.