முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3

ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு
காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த்தாதுகண் மூசவிண்டுதிர்ந்து
வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மைகாண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மிவழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை:

உமாதேவிக்காக விசயனைக் கோபித்து அருளுஞ் செய்த பெருமான் இவர் என்கின்றது. ஓர் இயல்பு இல்லா உருவமது ஆகி - ஒருதன்மையும் இல்லாத உருவத்தை மேற்கொண்டு. காரிகை - உமாதேவியார். தனஞ்சயன் - அருச்சுனன். கறுத்து அவற்கு அளித்து எனப்பிரிக்க. நேரிசை: ஒருபண். அறுபதம் - வண்டு. முரன்று - ஒலித்து. தாது கண் மூச - மகரந்தம் கண்ணில் மூட. வேரிகள் - தேன்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తన ఉనికిని తెలియజేయుటకు తగిన రూపమును ధరింపక, మిక్కిలి ప్రావీణ్యమైన వేటగాని వేషమునుదాల్చి,
ఉమాదేవి వీక్షించ, ధనంజయునితో పోరును సల్పి, ఆతనికి అనేక వరములనొసగిన ప్రేమమూర్తి అయిన ఆ భగవానుడు,
తుమ్మెదలు సంగీతమునాలపించుచు వరుసగ వికసించిన పుష్పములనుండి తేనెను గ్రోల, దానిచే ఆ వికసించిన పుష్పములనుండి పుప్పొడి వెదజల్లబడు
పూదోటలనేకములున్న వెంగురు అనబడు శిర్కాళి క్షేత్రమున ఆనందముగ వెలసియున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ತನ್ನ ಸ್ವಭಾವಕ್ಕೆ ಹೊಂದಿಕೆಯಾಗದ ರೂಪವನ್ನು ಪಡೆದು, ಮಿಗಿಲಾದ
ಬಲಶಾಲಿಯಾದ ಬೇಡನ ರೂಪವನ್ನು ಧರಿಸಿ ಬಂದು, ಉಮಾದೇವಿ
ನೋಡುವೊಲು, ಅರ್ಜುನನೊಡನೆ ಒಂದು ಕಾರಣಕ್ಕಾಗಿ ಕಾಲು ಕೆರೆದು
ಜಗಳ ತೆಗೆದು ಅವನಿಗೆ ಬೇಕಾದುದೆಲ್ಲವನ್ನೂ ನೀಡಿ, ಪ್ರೀತಿ ತೋರಿದ ಭಗವಂತನಾದ
ಶಿವಮಹಾದೇವ ದುಂಬಿಗಳು ದಿವ್ಯವಾದ ಗಾನಮಾಡುತ್ತಾ ಮೊರೆಯುತ್ತಾ
ಸಾಲುಸಾಲಾಗಿ ಅರಳಿದ ಹೂವುಗಳಲ್ಲಿರುವ ಮಕರಂದಗಳಲ್ಲಿ ಪ್ರವೇಶಿಸಲು,
ಅದರಿಂದಾಗಿ ಹೂವುಗಳು ಬಿರಿದು ತುಂಬಿರುವ ಜೇನು ಎಲ್ಲೆಡೆಯೂ
ಹೊಮ್ಮಿ ಹೊರಗೆ ಸ್ರವಿಸುವಂತಹ ತೋಪುಗಳು ಆವರಿಸಿರುವ
ತಿರುವೆಂಕುರು ಎನ್ನುವ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දෙව් රුවට අසමාන මහත් වැදි රුවක් මවා ගෙන සුරඹ දකින් සේ අර්ජුනයන් සමගින් උරණව සටන් වැද‚ යළි තිළිණ දී ඔහුට මෙත් වැඩූ දෙව්‚ බිඟුන් මිහිරි නද නඟා පෙළට සැදි කුසුම් රේණු මත සරන විට විකසිත මල් මී බිඳු විසිරුවන වෙංකුරු සීකාළි දෙවොල සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
कोई भी यह नहीं कह सकते प्रभु का आकार क्या है,
वे प्रभु चतुर किरात वेश धारण कर,
उमादेवी को प्रसन्न करने के लिए
अर्जुन से क्रुद्ध होकर युद्ध कर
फिर उस पर कृपा प्रदान कर,
वर देकर प्रसन्न करनेवाले हैं,
वे प्रभु भ्रमर गंजित मधु स्रावित
मकरन्द से समुद्ध वाटिकाओं से आवृत
वेंङकुरू में प्रभु शोभायमान हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er nahm die Form, was ihn nicht paßte an, nämlich eines starken Jägers an, die Dame schaute ihm zu, als er mit Arjuna kämpfte und ihm alle Sachen, was er braucht gab.
Der verehrte Herr residiert und segnet in Venkuru, wo die Ringflügler auf den aneinander gereihten Pollen summen, welche wie Musik anhört.
Die Bewegung der Ringflügler und das Summen verursacht das Aufblühen der Knospen.
Aus en Blumen fließt Honig.
Venkuru ist umgeben von solchem Garten.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Assuming a form which has no properties.
Having the form of a very skillful hunter.
and fighting with taṉancayaṉ (arjunaṉ) to be witnessed by the lady.
the great Civaṉ who granted him (a weapon) and loved him.
the six footed beetle like the melody, nēricai, and swarm upon the pollen of the row of flowers.
sat majestically and gladly in venkuru which has gardens which are full of different kinds of honey everywhere, when the pollen drops as the flowers unfold their petals.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑀭𑀺𑀬𑀮𑁆𑀧𑀺𑀮𑁆𑀮𑀸 𑀯𑀼𑀭𑀼𑀯𑀫𑀢𑀸𑀓𑀺 𑀬𑁄𑁆𑀡𑁆𑀝𑀺𑀶𑀮𑁆𑀯𑁂𑀝𑀷 𑀢𑀼𑀭𑀼𑀯𑀢𑀼𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼
𑀓𑀸𑀭𑀺𑀓𑁃𑀓𑀸𑀡𑀢𑁆 𑀢𑀷𑀜𑁆𑀘𑀬𑀷𑁆𑀶𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀯𑀶𑁆𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀼𑀝𑀷𑁆 𑀓𑀸𑀢𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀦𑁂𑀭𑀺𑀘𑁃𑀬𑀸𑀓 𑀯𑀶𑀼𑀧𑀢𑀫𑀼𑀭𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀭𑁃𑀫𑀮𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀢𑀼𑀓𑀡𑁆 𑀫𑀽𑀘𑀯𑀺𑀡𑁆𑀝𑀼𑀢𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀯𑁂𑀭𑀺𑀓𑀴𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀺𑀫𑁆𑀫𑀺𑀬𑀘𑁄𑀮𑁃 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওরিযল্বিল্লা ৱুরুৱমদাহি যোণ্ডির়ল্ৱেডন় তুরুৱদুহোণ্ডু
কারিহৈহাণত্ তন়ঞ্জযণ্ড্রন়্‌ন়ৈক্ কর়ুত্তৱর়্‌কৰিত্তুডন়্‌ কাদল্সেয্বেরুমান়্‌
নেরিসৈযাহ ৱর়ুবদমুরণ্ড্রু নিরৈমলর্ত্তাদুহণ্ মূসৱিণ্ডুদির্ন্দু
ৱেরিহৰেঙ্গুম্ ৱিম্মিযসোলৈ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு
காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த்தாதுகண் மூசவிண்டுதிர்ந்து
வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு
காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த்தாதுகண் மூசவிண்டுதிர்ந்து
வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
ओरियल्बिल्ला वुरुवमदाहि यॊण्डिऱल्वेडऩ तुरुवदुहॊण्डु
कारिहैहाणत् तऩञ्जयण्ड्रऩ्ऩैक् कऱुत्तवऱ्कळित्तुडऩ् कादल्सॆय्बॆरुमाऩ्
नेरिसैयाह वऱुबदमुरण्ड्रु निरैमलर्त्तादुहण् मूसविण्डुदिर्न्दु
वेरिहळॆङ्गुम् विम्मियसोलै वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಓರಿಯಲ್ಬಿಲ್ಲಾ ವುರುವಮದಾಹಿ ಯೊಂಡಿಱಲ್ವೇಡನ ತುರುವದುಹೊಂಡು
ಕಾರಿಹೈಹಾಣತ್ ತನಂಜಯಂಡ್ರನ್ನೈಕ್ ಕಱುತ್ತವಱ್ಕಳಿತ್ತುಡನ್ ಕಾದಲ್ಸೆಯ್ಬೆರುಮಾನ್
ನೇರಿಸೈಯಾಹ ವಱುಬದಮುರಂಡ್ರು ನಿರೈಮಲರ್ತ್ತಾದುಹಣ್ ಮೂಸವಿಂಡುದಿರ್ಂದು
ವೇರಿಹಳೆಂಗುಂ ವಿಮ್ಮಿಯಸೋಲೈ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఓరియల్బిల్లా వురువమదాహి యొండిఱల్వేడన తురువదుహొండు
కారిహైహాణత్ తనంజయండ్రన్నైక్ కఱుత్తవఱ్కళిత్తుడన్ కాదల్సెయ్బెరుమాన్
నేరిసైయాహ వఱుబదమురండ్రు నిరైమలర్త్తాదుహణ్ మూసవిండుదిర్ందు
వేరిహళెంగుం విమ్మియసోలై వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඕරියල්බිල්ලා වුරුවමදාහි යොණ්ඩිරල්වේඩන තුරුවදුහොණ්ඩු
කාරිහෛහාණත් තනඥ්ජයන්‍රන්නෛක් කරුත්තවර්කළිත්තුඩන් කාදල්සෙය්බෙරුමාන්
නේරිසෛයාහ වරුබදමුරන්‍රු නිරෛමලර්ත්තාදුහණ් මූසවිණ්ඩුදිර්න්දු
වේරිහළෙංගුම් විම්මියසෝලෛ වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
ഓരിയല്‍പില്ലാ വുരുവമതാകി യൊണ്ടിറല്വേടന തുരുവതുകൊണ്ടു
കാരികൈകാണത് തനഞ്ചയന്‍റന്‍നൈക് കറുത്തവറ്കളിത്തുടന്‍ കാതല്‍ചെയ്പെരുമാന്‍
നേരിചൈയാക വറുപതമുരന്‍റു നിരൈമലര്‍ത്താതുകണ്‍ മൂചവിണ്ടുതിര്‍ന്തു
വേരികളെങ്കും വിമ്മിയചോലൈ വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
โอริยะลปิลลา วุรุวะมะถากิ โยะณดิระลเวดะณะ ถุรุวะถุโกะณดุ
การิกายกาณะถ ถะณะญจะยะณระณณายก กะรุถถะวะรกะลิถถุดะณ กาถะลเจะยเปะรุมาณ
เนริจายยากะ วะรุปะถะมุระณรุ นิรายมะละรถถาถุกะณ มูจะวิณดุถิรนถุ
เวริกะเละงกุม วิมมิยะโจลาย เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာရိယလ္ပိလ္လာ ဝုရုဝမထာကိ ေယာ့န္တိရလ္ေဝတန ထုရုဝထုေကာ့န္တု
ကာရိကဲကာနထ္ ထနည္စယန္ရန္နဲက္ ကရုထ္ထဝရ္ကလိထ္ထုတန္ ကာထလ္ေစ့ယ္ေပ့ရုမာန္
ေနရိစဲယာက ဝရုပထမုရန္ရု နိရဲမလရ္ထ္ထာထုကန္ မူစဝိန္တုထိရ္န္ထု
ေဝရိကေလ့င္ကုမ္ ဝိမ္မိယေစာလဲ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
オーリヤリ・ピリ・ラー ヴルヴァマターキ ヨニ・ティラリ・ヴェータナ トゥルヴァトゥコニ・トゥ
カーリカイカーナタ・ タナニ・サヤニ・ラニ・ニイク・ カルタ・タヴァリ・カリタ・トゥタニ・ カータリ・セヤ・ペルマーニ・
ネーリサイヤーカ ヴァルパタムラニ・ル ニリイマラリ・タ・タートゥカニ・ ムーサヴィニ・トゥティリ・ニ・トゥ
ヴェーリカレニ・クミ・ ヴィミ・ミヤチョーリイ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
oriyalbilla furufamadahi yondiralfedana durufaduhondu
garihaihanad danandayandrannaig garuddafargaliddudan gadalseyberuman
nerisaiyaha farubadamurandru niraimalarddaduhan musafindudirndu
ferihalengguM fimmiyasolai fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
اُوۤرِیَلْبِلّا وُرُوَمَداحِ یُونْدِرَلْوٕۤدَنَ تُرُوَدُحُونْدُ
كارِحَيْحانَتْ تَنَنعْجَیَنْدْرَنَّْيْكْ كَرُتَّوَرْكَضِتُّدَنْ كادَلْسيَیْبيَرُمانْ
نيَۤرِسَيْیاحَ وَرُبَدَمُرَنْدْرُ نِرَيْمَلَرْتّادُحَنْ مُوسَوِنْدُدِرْنْدُ
وٕۤرِحَضيَنغْغُن وِمِّیَسُوۤلَيْ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷo:ɾɪɪ̯ʌlβɪllɑ: ʋʉ̩ɾɨʋʌmʌðɑ:çɪ· ɪ̯o̞˞ɳɖɪɾʌlʋe˞:ɽʌn̺ə t̪ɨɾɨʋʌðɨxo̞˞ɳɖɨ
kɑ:ɾɪxʌɪ̯xɑ˞:ɳʼʌt̪ t̪ʌn̺ʌɲʤʌɪ̯ʌn̺d̺ʳʌn̺n̺ʌɪ̯k kʌɾɨt̪t̪ʌʋʌrkʌ˞ɭʼɪt̪t̪ɨ˞ɽʌn̺ kɑ:ðʌlsɛ̝ɪ̯βɛ̝ɾɨmɑ:n̺
n̺e:ɾɪsʌjɪ̯ɑ:xə ʋʌɾɨβʌðʌmʉ̩ɾʌn̺d̺ʳɨ n̺ɪɾʌɪ̯mʌlʌrt̪t̪ɑ:ðɨxʌ˞ɳ mu:sʌʋɪ˞ɳɖɨðɪrn̪d̪ɨ
ʋe:ɾɪxʌ˞ɭʼɛ̝ŋgɨm ʋɪmmɪɪ̯ʌso:lʌɪ̯ ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
ōriyalpillā vuruvamatāki yoṇṭiṟalvēṭaṉa turuvatukoṇṭu
kārikaikāṇat taṉañcayaṉṟaṉṉaik kaṟuttavaṟkaḷittuṭaṉ kātalceyperumāṉ
nēricaiyāka vaṟupatamuraṉṟu niraimalarttātukaṇ mūcaviṇṭutirntu
vērikaḷeṅkum vimmiyacōlai veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
оорыялпыллаа вюрювaмaтаакы йонтырaлвэaтaнa тюрювaтюконтю
кaрыкaыкaнaт тaнaгнсaянрaннaык карюттaвaткалыттютaн кaтaлсэйпэрюмаан
нэaрысaыяaка вaрюпaтaмюрaнрю нырaымaлaрттаатюкан мусaвынтютырнтю
вэaрыкалэнгкюм выммыясоолaы вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
oh'rijalpillah wu'ruwamathahki jo'ndiralwehdana thu'ruwathuko'ndu
kah'rikäkah'nath thanangzajanrannäk karuththawarka'liththudan kahthalzejpe'rumahn
:neh'rizäjahka warupathamu'ranru :ni'rämala'rththahthuka'n muhzawi'nduthi'r:nthu
weh'rika'lengkum wimmijazohlä wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
ooriyalpillaa vòròvamathaaki yonhdirhalvèèdana thòròvathòkonhdò
kaarikâikaanhath thanagnçayanrhannâik karhòththavarhkalhiththòdan kaathalçèiypèròmaan
nèèriçâiyaaka varhòpathamòranrhò nirâimalarththaathòkanh möçavinhdòthirnthò
vèèrikalhèngkòm vimmiyaçoolâi vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
ooriyalpillaa vuruvamathaaci yioinhtirhalveetana thuruvathucoinhtu
caarikaicaanhaith thanaignceayanrhannaiic carhuiththavarhcalhiiththutan caathalceyiperumaan
neericeaiiyaaca varhupathamuranrhu niraimalariththaathucainh muuceaviinhtuthirinthu
veericalhengcum vimmiyacioolai vengcurumeeviyulh viirhrhiruinthaaree
oariyalpillaa vuruvamathaaki yo'ndi'ralvaedana thuruvathuko'ndu
kaarikaikaa'nath thananjsayan'rannaik ka'ruththava'rka'liththudan kaathalseyperumaan
:naerisaiyaaka va'rupathamuran'ru :niraimalarththaathuka'n moosavi'nduthir:nthu
vaerika'lengkum vimmiyasoalai vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
ওৰিয়ল্পিল্লা ৱুৰুৱমতাকি য়ʼণ্টিৰল্ৱেতন তুৰুৱতুকোণ্টু
কাৰিকৈকাণত্ তনঞ্চয়ন্ৰন্নৈক্ কৰূত্তৱৰ্কলিত্তুতন্ কাতল্চেয়্পেৰুমান্
নেৰিচৈয়াক ৱৰূপতমুৰন্ৰূ ণিৰৈমলৰ্ত্তাতুকণ্ মূচৱিণ্টুতিৰ্ণ্তু
ৱেৰিকলেঙকুম্ ৱিম্মিয়চোলৈ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.