முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2

பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப்
பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று, செஞ்டைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப்பாடி ஆடியவராய்ச் சென்று, மகளிரிடம் பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள், வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை:

கடல்கொண்டஞான்று உயர்ந்தோங்கிய கோயிலில் உமாதேவியை ஒருபாகத்திருத்தி, பிறைசூடி, பண்ணைப்பாடி, தன் தன்மைகளைப்பேணி வீற்றிருந்தார் என்கின்றது. அமர்ந்து - விரும்பி. பரிசுகள் பேணி - தன் தன்மையவாகிய கருணையைக் காட்டி. கடல் மோதி, ஏறி, முகந்து எடுப்ப, உயர்ந்து, ஓங்கி, இழி கோயிலாகிய வெங்குருவில் வீற்றிருந்தார் என முடிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఉమాదేవిని వామభాగమందు ప్రీతితో ఐక్యమొనరించుకొని, జఠలపై చంద్రవంకను, శేషనాగును ధరించి
మధురమైన గీతములను పాడి, ఆడి, భక్తుల చెంతకు వెడలి, వనితలనుండి భిక్షనర్థించు ఆ పరమాత్ముడు నా నాయకుడు.
ప్రళయకాలమందు, ఈ భూమండలమును కప్పి, ఆకాశపుటెత్తుకెదిగి, గర్జించుచు సుడులుగ ఎగసిపడు సముద్రపునీటి అలలపై తేలి,
ఆకాశమంతఎత్తుకు వెడలి, వచ్చి పడిన ఆలయమైన వెంగూరు అనబడు శీర్కాళి క్షేత్రమున వెలసి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಉಮಾದೇವಿಯನ್ನು ತನ್ನ ಎಡಭಾಗದಲ್ಲಿ ತಾನೇ ಇಚ್ಛಿಸಿ ಧರಿಸಿಕೊಂಡು,
ಕೆಂಜಡೆಯ ಮೇಲೆ ಬಾಲಚಂದ್ರ, ಹಾವು - ಇವುಗಳನ್ನು ಅಲಂಕರಿಸಿಕೊಂಡು,
ಸಂಗೀತದಲ್ಲಿನ ಹಲವಾರು ರಾಗಗಳನ್ನು ಸುಂದರವಾಗಿ ಹಾಡಿ ಆಡುತ್ತಾ,
ಯುವತಿಯರ ಬಳಿ ಬಂದು ಭಿಕ್ಷೆಯಾಚಿಸುವ ಪರಮನಾದ ನಮ್ಮ ಶಿವಮಹಾದೇವ,
ಪ್ರಳಯ ಕಾಲದಲ್ಲಿ ಈ ಲೋಕಗಳೆಲ್ಲವನ್ನೂ ಆವರಿಸಿ ಮುಚ್ಚಿ ಬಾನಿನವರೆಗೂ
ಏರಿ ಎತ್ತರಕ್ಕೆ ಏರಿ ಬೀಳುವಂತಹ ಅಲೆಗಳ ಕಡಲಿನ ನೀರಿನಲ್ಲಿ ಅತಿಶಯವಾಗಿ
ಮೇಲೆದ್ದು ಬಾನಿನವರೆಗೂ ಹೋಗಿ ಮತ್ತೆ ಈ ಭೂಲೋಕಕ್ಕೆ ಬಂದಿಳಿದ
ಮಂದಿರವಾಗಿರುವ ತಿರುವೆಂಕುರು ಎನ್ನುವ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ವಿಜೃಂಭಿಸುತ್ತಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුරවමිය පසෙක පිහිටුවා රත් සිකාව මත නව සඳ පණිඳු රඳවා ගත්‚ තනු රූ ගී ගය-ගයා නට-නටා ලියන්ගෙන් පිඬු යැද යැපෙනා පරම පුරුෂයන් ලෝකාන්තයේ දෙරණ වසා ගුවන සිපින සයුර රළ මත පාවෙමින් අහසට නැඟ යළි පහතට එන වෙංකුරු සීකාළි දෙවොලේ වැඩ වසනා සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
उमादेवी को अपने अर्द्ध भाग में लेकर,
रक्तिम जटा में अर्धचन्द्र आदि धारण कर
सुन्दर स्वरूप से नृत्य करनेवाले प्रभु
घर--घर जाकर भिक्षा ले रहे हैं।
प्रभु सबकी भलाई करनेवाले हैं ऊँचे--ऊँचे लहरों के माध्यम से
देवलोक में प्राप्त समृद्धि को प्रभु किनारे पर पहुँचा रहे हैं
समुद्र से आवृत महिमा मण्डित वेंङकुरू प्रदेश में प्रभु अलंकृत हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Gern trägt er Umaiyammai als ein Teil von ihm an seiner Seite, auf seinem roten Zopf trägt er den Mond und die Schlange.
Er singt schön und tanzt und empfängt Almosen.
Er ist mein Herr, der seine Eigenschaften zeigt.
In einer Ära, wo die Meereswellen himmelhoch auf die Erde schlugen und überfluteten überlebte der Dorf Venkuru, in diesem Ort residiert er.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having a lady on one half.
and having adorned on the caṭai a cobra along with a crescent.
our deity and superior one who received alms in the past, dancing and singing melodies beautifully.
exhibiting grace which is his nature.
having covered the earth.
having climbed to the top of the sky.
having risen high when the sea was lifted up by the rolling waves.
and growing as high as the sky.
sat majectically with gladness in the temple in Venkuru, which descended coming down, [[In a deluge the temple rose above it and after it was over it descended to its former place]]
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀸𑀓 𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀶𑁆 𑀧𑀺𑀶𑁃𑀬𑁄𑁆𑀝𑀼𑀫𑀭𑀯𑀺𑀷𑁃 𑀬𑀡𑀺𑀦𑁆𑀢𑀵𑀓𑀸𑀓𑀧𑁆
𑀧𑀡𑁆𑀡𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀸𑀝𑀺 𑀬𑀸𑀝𑀺𑀫𑀼𑀷𑁆𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀴𑁆 𑀧𑀭𑀫𑀭𑁂𑁆𑀫𑁆𑀫𑀝𑀺𑀓𑀴𑀸𑀭𑁆 𑀧𑀭𑀺𑀘𑀼𑀓𑀴𑁆𑀧𑁂𑀡𑀺
𑀫𑀡𑁆𑀡𑀺𑀷𑁃𑀫𑀽𑀝𑀺 𑀯𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀝𑁂𑀶𑀺 𑀫𑀶𑀺𑀢𑀺𑀭𑁃𑀓𑀝𑀷𑁆𑀫𑀼𑀓𑀦𑁆 𑀢𑁂𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀫𑀶𑁆𑀶𑀼𑀬𑀭𑁆𑀦𑁆𑀢𑀼
𑀯𑀺𑀡𑁆𑀡𑀴𑀯𑁄𑀗𑁆𑀓𑀺 𑀯𑀦𑁆𑀢𑀺𑀵𑀺𑀓𑁄𑀬𑀺𑀮𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেণ্ণিন়ৈপ্পাহ মমর্ন্দুসেঞ্জডৈমের়্‌ পির়ৈযোডুমরৱিন়ৈ যণিন্দৰ়হাহপ্
পণ্ণিন়ৈপ্পাডি যাডিমুন়্‌বলিহোৰ‍্ পরমরেম্মডিহৰার্ পরিসুহৰ‍্বেণি
মণ্ণিন়ৈমূডি ৱান়্‌মুহডের়ি মর়িদিরৈহডন়্‌মুহন্ দেডুপ্পমট্রুযর্ন্দু
ৱিণ্ণৰৱোঙ্গি ৱন্দিৰ়িহোযিল্ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப்
பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப்
பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
पॆण्णिऩैप्पाह ममर्न्दुसॆञ्जडैमेऱ् पिऱैयॊडुमरविऩै यणिन्दऴहाहप्
पण्णिऩैप्पाडि याडिमुऩ्बलिहॊळ् परमरॆम्मडिहळार् परिसुहळ्बेणि
मण्णिऩैमूडि वाऩ्मुहडेऱि मऱिदिरैहडऩ्मुहन् दॆडुप्पमट्रुयर्न्दु
विण्णळवोङ्गि वन्दिऴिहोयिल् वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಪೆಣ್ಣಿನೈಪ್ಪಾಹ ಮಮರ್ಂದುಸೆಂಜಡೈಮೇಱ್ ಪಿಱೈಯೊಡುಮರವಿನೈ ಯಣಿಂದೞಹಾಹಪ್
ಪಣ್ಣಿನೈಪ್ಪಾಡಿ ಯಾಡಿಮುನ್ಬಲಿಹೊಳ್ ಪರಮರೆಮ್ಮಡಿಹಳಾರ್ ಪರಿಸುಹಳ್ಬೇಣಿ
ಮಣ್ಣಿನೈಮೂಡಿ ವಾನ್ಮುಹಡೇಱಿ ಮಱಿದಿರೈಹಡನ್ಮುಹನ್ ದೆಡುಪ್ಪಮಟ್ರುಯರ್ಂದು
ವಿಣ್ಣಳವೋಂಗಿ ವಂದಿೞಿಹೋಯಿಲ್ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
పెణ్ణినైప్పాహ మమర్ందుసెంజడైమేఱ్ పిఱైయొడుమరవినై యణిందళహాహప్
పణ్ణినైప్పాడి యాడిమున్బలిహొళ్ పరమరెమ్మడిహళార్ పరిసుహళ్బేణి
మణ్ణినైమూడి వాన్ముహడేఱి మఱిదిరైహడన్ముహన్ దెడుప్పమట్రుయర్ందు
విణ్ణళవోంగి వందిళిహోయిల్ వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙණ්ණිනෛප්පාහ මමර්න්දුසෙඥ්ජඩෛමේර් පිරෛයොඩුමරවිනෛ යණින්දළහාහප්
පණ්ණිනෛප්පාඩි යාඩිමුන්බලිහොළ් පරමරෙම්මඩිහළාර් පරිසුහළ්බේණි
මණ්ණිනෛමූඩි වාන්මුහඩේරි මරිදිරෛහඩන්මුහන් දෙඩුප්පමට්‍රුයර්න්දු
විණ්ණළවෝංගි වන්දිළිහෝයිල් වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
പെണ്ണിനൈപ്പാക മമര്‍ന്തുചെഞ്ചടൈമേറ് പിറൈയൊടുമരവിനൈ യണിന്തഴകാകപ്
പണ്ണിനൈപ്പാടി യാടിമുന്‍പലികൊള്‍ പരമരെമ്മടികളാര്‍ പരിചുകള്‍പേണി
മണ്ണിനൈമൂടി വാന്‍മുകടേറി മറിതിരൈകടന്‍മുകന്‍ തെടുപ്പമറ്റുയര്‍ന്തു
വിണ്ണളവോങ്കി വന്തിഴികോയില്‍ വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
เปะณณิณายปปากะ มะมะรนถุเจะญจะดายเมร ปิรายโยะดุมะระวิณาย ยะณินถะฬะกากะป
ปะณณิณายปปาดิ ยาดิมุณปะลิโกะล ปะระมะเระมมะดิกะลาร ปะริจุกะลเปณิ
มะณณิณายมูดิ วาณมุกะเดริ มะริถิรายกะดะณมุกะน เถะดุปปะมะรรุยะรนถุ
วิณณะละโวงกิ วะนถิฬิโกยิล เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့န္နိနဲပ္ပာက မမရ္န္ထုေစ့ည္စတဲေမရ္ ပိရဲေယာ့တုမရဝိနဲ ယနိန္ထလကာကပ္
ပန္နိနဲပ္ပာတိ ယာတိမုန္ပလိေကာ့လ္ ပရမေရ့မ္မတိကလာရ္ ပရိစုကလ္ေပနိ
မန္နိနဲမူတိ ဝာန္မုကေတရိ မရိထိရဲကတန္မုကန္ ေထ့တုပ္ပမရ္ရုယရ္န္ထု
ဝိန္နလေဝာင္ကိ ဝန္ထိလိေကာယိလ္ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
ペニ・ニニイピ・パーカ ママリ・ニ・トゥセニ・サタイメーリ・ ピリイヨトゥマラヴィニイ ヤニニ・タラカーカピ・
パニ・ニニイピ・パーティ ヤーティムニ・パリコリ・ パラマレミ・マティカラアリ・ パリチュカリ・ペーニ
マニ・ニニイムーティ ヴァーニ・ムカテーリ マリティリイカタニ・ムカニ・ テトゥピ・パマリ・ルヤリ・ニ・トゥ
ヴィニ・ナラヴォーニ・キ ヴァニ・ティリコーヤリ・ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
benninaibbaha mamarndusendadaimer biraiyodumarafinai yanindalahahab
banninaibbadi yadimunbalihol baramaremmadihalar barisuhalbeni
manninaimudi fanmuhaderi maridiraihadanmuhan dedubbamadruyarndu
finnalafonggi fandilihoyil fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
بيَنِّنَيْبّاحَ مَمَرْنْدُسيَنعْجَدَيْميَۤرْ بِرَيْیُودُمَرَوِنَيْ یَنِنْدَظَحاحَبْ
بَنِّنَيْبّادِ یادِمُنْبَلِحُوضْ بَرَمَريَمَّدِحَضارْ بَرِسُحَضْبيَۤنِ
مَنِّنَيْمُودِ وَانْمُحَديَۤرِ مَرِدِرَيْحَدَنْمُحَنْ ديَدُبَّمَتْرُیَرْنْدُ
وِنَّضَوُوۤنغْغِ وَنْدِظِحُوۤیِلْ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
pɛ̝˞ɳɳɪn̺ʌɪ̯ppɑ:xə mʌmʌrn̪d̪ɨsɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯me:r pɪɾʌjɪ̯o̞˞ɽɨmʌɾʌʋɪn̺ʌɪ̯ ɪ̯ʌ˞ɳʼɪn̪d̪ʌ˞ɻʌxɑ:xʌp
pʌ˞ɳɳɪn̺ʌɪ̯ppɑ˞:ɽɪ· ɪ̯ɑ˞:ɽɪmʉ̩n̺bʌlɪxo̞˞ɭ pʌɾʌmʌɾɛ̝mmʌ˞ɽɪxʌ˞ɭʼɑ:r pʌɾɪsɨxʌ˞ɭβe˞:ɳʼɪ
mʌ˞ɳɳɪn̺ʌɪ̯mu˞:ɽɪ· ʋɑ:n̺mʉ̩xʌ˞ɽe:ɾɪ· mʌɾɪðɪɾʌɪ̯xʌ˞ɽʌn̺mʉ̩xʌn̺ t̪ɛ̝˞ɽɨppʌmʌt̺t̺ʳɨɪ̯ʌrn̪d̪ɨ
ʋɪ˞ɳɳʌ˞ɭʼʌʋo:ŋʲgʲɪ· ʋʌn̪d̪ɪ˞ɻɪxo:ɪ̯ɪl ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
peṇṇiṉaippāka mamarntuceñcaṭaimēṟ piṟaiyoṭumaraviṉai yaṇintaḻakākap
paṇṇiṉaippāṭi yāṭimuṉpalikoḷ paramaremmaṭikaḷār paricukaḷpēṇi
maṇṇiṉaimūṭi vāṉmukaṭēṟi maṟitiraikaṭaṉmukan teṭuppamaṟṟuyarntu
viṇṇaḷavōṅki vantiḻikōyil veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
пэннынaыппаака мaмaрнтюсэгнсaтaымэaт пырaыйотюмaрaвынaы янынтaлзaкaкап
пaннынaыппааты яaтымюнпaлыкол пaрaмaрэммaтыкалаар пaрысюкалпэaны
мaннынaымуты ваанмюкатэaры мaрытырaыкатaнмюкан тэтюппaмaтрюярнтю
выннaлaвоонгкы вaнтылзыкоойыл вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
pe'n'ninäppahka mama'r:nthuzengzadämehr piräjoduma'rawinä ja'ni:nthashakahkap
pa'n'ninäppahdi jahdimunpaliko'l pa'rama'remmadika'lah'r pa'rizuka'lpeh'ni
ma'n'ninämuhdi wahnmukadehri marithi'räkadanmuka:n theduppamarruja'r:nthu
wi'n'na'lawohngki wa:nthishikohjil wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
pènhnhinâippaaka mamarnthòçègnçatâimèèrh pirhâiyodòmaravinâi yanhinthalzakaakap
panhnhinâippaadi yaadimònpalikolh paramarèmmadikalhaar pariçòkalhpèènhi
manhnhinâimödi vaanmòkadèèrhi marhithirâikadanmòkan thèdòppamarhrhòyarnthò
vinhnhalhavoongki vanthi1zikooyeil vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
peinhnhinaippaaca mamarinthuceignceataimeerh pirhaiyiotumaravinai yanhiinthalzacaacap
painhnhinaippaati iyaatimunpalicolh paramaremmaticalhaar parisucalhpeenhi
mainhnhinaimuuti vanmucateerhi marhithiraicatanmucain thetuppamarhrhuyarinthu
viinhnhalhavoongci vainthilzicooyiil vengcurumeeviyulh viirhrhiruinthaaree
pe'n'ninaippaaka mamar:nthusenjsadaimae'r pi'raiyodumaravinai ya'ni:nthazhakaakap
pa'n'ninaippaadi yaadimunpaliko'l paramaremmadika'laar parisuka'lpae'ni
ma'n'ninaimoodi vaanmukadae'ri ma'rithiraikadanmuka:n theduppama'r'ruyar:nthu
vi'n'na'lavoangki va:nthizhikoayil vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
পেণ্ণানৈপ্পাক মমৰ্ণ্তুচেঞ্চটৈমেৰ্ পিৰৈয়ʼটুমৰৱিনৈ য়ণাণ্তলকাকপ্
পণ্ণানৈপ্পাটি য়াটিমুন্পলিকোল্ পৰমৰেম্মটিকলাৰ্ পৰিচুকল্পেণা
মণ্ণানৈমূটি ৱান্মুকটেৰি মৰিতিৰৈকতন্মুকণ্ তেটুপ্পমৰ্ৰূয়ৰ্ণ্তু
ৱিণ্ণলৱোʼঙকি ৱণ্তিলীকোয়িল্ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.