முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11

விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வானளாவிய விமானத்தை விரும்பி, வெங்குரு என்னும் சீகாழிப்பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி, அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசை யோடும் பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர்.

குறிப்புரை:

வெங்குருமேவிய பெருமானைச் சொன்ன இந்த நலமிகு பத்துப் பாடல்களையும் பத்தியோடு பாடியும் ஆடியும் பயிலவல்லார், விண்ணவர்கள் விமானங்கொண்டுவர அதில் ஏறிச்சென்று விண்ணரசாய் வீற்றிருப்பார் என்கின்றது. விண்ணியல் விமானம் - ஆகாயத்தை அளாவிய விமானம். நண்ணிய நூலன் - தானாகவே அடைந்த வேதத்தை உடையவன். வாய் மொழி - உண்மை உரை. வியனுலகு - அகன்ற உலகம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆకాయమునంటినట్లుండు విమానమునందుండ దలచి, వేంగురు అనబడు క్షేత్య్రమున అనుగ్రహించు ఆ పరమశివుని గూర్చి,
ధర్మ, అర్థ, కామ, మోక్షములు, ,ప్రేమ, గృహము మొదలైన వానిని గూర్చి తెలియపరచు వేద గ్రంధ సారాంశమును తెలిసిన ఙ్నానసంబంధన్ సత్యపు వచనములతో,
మంచినొసగుటకై కూర్చిన ఈ పది పాసురములను, రాగ బద్ధముగ, భక్తిభావముతో పాడి, ఆడ దలచు సజ్జనులు,
దేవతలచే తీసుకొనిరాబడు విమానమేగి, దేవతలలోకమైన స్వర్గమునకు వెడలి, రాజ్యమేలి, స్వతంత్రులుగ జీవించెదరు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ಗಗನದೆತ್ತರಕ್ಕೆ ಇರುವ ವಿಮಾನವನ್ನು (ಗರ್ಭಗುಡಿಯನ್ನು) ಬಯಸಿ,
`ತಿರುವೆಂಕುರು\\\\\\\' ಎನ್ನುವ ಶೀಕಾಳಿ ಎಂಬ ದಿವ್ಯದೇಶದಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿ
ಕೃಪೆಗೈವ ಶಿವಮಹಾದೇವನನ್ನು ಕುರಿತು, ಧರ್ಮ, ಅರ್ಥ, ಕಾಮ,
ಮೋಕ್ಷ ಎಂಬುವ ಇವುಗಳನ್ನು ತಿಳಿಸುವಂತಹ ಸದ್ಧರ್ಮಶಾಸ್ತ್ರಗಳನ್ನು
ಅರಿತ ಜ್ಞಾನಸಂಬಂಧರು ಕರುಣಿಸಿದ ಸತ್ಯವಾಕ್ಯಗಳಾದ, ಶುಭಗೈಯುವಂತಹ,
ಈ ದಶಕದ ಹಾಡುಗಳು ಹತ್ತನ್ನೂ, ರಾಗದೊಡನೆ ಭಕ್ತಿಯಿಂದ ಹಾಡಿ,
ಆಡಿ, ಹೇಳುಬಲ್ಲವರು ದೇವತೆಗಳು ವಿಮಾನವನ್ನು ತರಲು, ಅದನ್ನೇರಿ
ಅಗಲಿಕೆಯಿಲ್ಲದಂತಹ ಆ ದೇವಲೋಕಪವನ್ನು ಸೇರಿ ಅಲ್ಲಿ
ನಾಯಕರಾಗಿ ವಿಜೃಂಭಿಸುವರೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගුවන ගැටෙනා විමන රිසිව වෙංකුරු සීකාළිය සමිඳුන් දෙසූ දහම් පෙළ හදාරා ඥානසම්බන්දයන් ගෙතූ සැබෑ තතු පවසන ගී මාලා දසය මියුරු ලෙස ගයා බැතියෙන් ඔද වැඩී දනන් සුරලොව විමන් මතට නැඟ සුර සැප නිති විඳිනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
गोपुर के ऊँचे विमानेच्छुक प्रभु वेंङकुरू पर्वत में सुशोभित हैं,
उनके स्तुति पर ज्ञान श्रेष्ठ ज्ञान संबंध से विरचित
इस दशक को गीत रूप में भक्ति श्रद्धा के साथ
पसीज कर स्तुति करनेवाले देव लोगों के वायुयान पर
देवलोग पहुँचकर समस्त सुख पाएँगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Er hat den Himmel gern, der verehrte Herr, der gern in Venkuru residiert, wurde von dem gut belesenen Gnansampanthan gedichtet.
Leute die diese zehn Gedichte mit Musik und Hingabe singen und tanzen werden in das Flugzeug steigen was die Himmlische mitbringen und im Himmel aufsteigen.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the god who desired to stay in the vimāṉam touching the sky.
and who sat majestically with gladness in veṅkuru.
one who had the knowledge of the Vētam-s which came to him of their own accord.
composed by Ñāṉacampantaṉ.
all these ten verses which have excellent beauty and truthful words.
those who are capable of repeating and singing them dancing out of extasy with devotion, according to the paṇ natural to them.
ascending the fabulous self-moving serial van brought by the celestials.
will rule over that extensive world of heaven and be care-free.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀡𑀺𑀬𑀮𑁆𑀯𑀺𑀫𑀸𑀷𑀫𑁆 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀬𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁃
𑀦𑀡𑁆𑀡𑀺𑀬𑀦𑀽𑀮𑀷𑁆 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆𑀧𑀦𑁆𑀢 𑀷𑀯𑀺𑀷𑁆𑀶𑀯𑀺𑀯𑁆𑀯𑀸𑀬𑁆𑀫𑁄𑁆𑀵𑀺 𑀦𑀮𑀫𑀺𑀓𑀼𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀧𑀡𑁆𑀡𑀺𑀬𑀮𑁆𑀧𑀸𑀓𑀧𑁆 𑀧𑀢𑁆𑀢𑀺𑀫𑁃𑀬𑀸𑀮𑁂 𑀧𑀸𑀝𑀺𑀬𑀼𑀫𑀸𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀬𑀺𑀮𑀯𑀮𑁆𑀮𑁄𑀭𑁆𑀓𑀴𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑀯𑀭𑁆𑀯𑀺𑀫𑀸𑀷𑀗𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀯𑀭𑀯𑁂𑀶𑀺 𑀯𑀺𑀬𑀷𑀼𑀮𑀓𑀸𑀡𑁆𑀝𑀼𑀯𑀻𑀶𑁆 𑀶𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ণিযল্ৱিমান়ম্ ৱিরুম্বিযবেরুমান়্‌ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারৈ
নণ্ণিযনূলন়্‌ ঞান়সম্বন্দ ন়ৱিণ্ড্রৱিৱ্ৱায্মোৰ়ি নলমিহুবত্তুম্
পণ্ণিযল্বাহপ্ পত্তিমৈযালে পাডিযুমাডিযুম্ পযিলৱল্লোর্গৰ‍্
ৱিণ্ণৱর্ৱিমান়ঙ্ কোডুৱরৱের়ি ৱিযন়ুলহাণ্ডুৱীট্রিরুপ্পৱর্দামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே


Open the Thamizhi Section in a New Tab
விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே

Open the Reformed Script Section in a New Tab
विण्णियल्विमाऩम् विरुम्बियबॆरुमाऩ् वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारै
नण्णियनूलऩ् ञाऩसम्बन्द ऩविण्ड्रविव्वाय्मॊऴि नलमिहुबत्तुम्
पण्णियल्बाहप् पत्तिमैयाले पाडियुमाडियुम् पयिलवल्लोर्गळ्
विण्णवर्विमाऩङ् कॊडुवरवेऱि वियऩुलहाण्डुवीट्रिरुप्पवर्दामे
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಣಿಯಲ್ವಿಮಾನಂ ವಿರುಂಬಿಯಬೆರುಮಾನ್ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೈ
ನಣ್ಣಿಯನೂಲನ್ ಞಾನಸಂಬಂದ ನವಿಂಡ್ರವಿವ್ವಾಯ್ಮೊೞಿ ನಲಮಿಹುಬತ್ತುಂ
ಪಣ್ಣಿಯಲ್ಬಾಹಪ್ ಪತ್ತಿಮೈಯಾಲೇ ಪಾಡಿಯುಮಾಡಿಯುಂ ಪಯಿಲವಲ್ಲೋರ್ಗಳ್
ವಿಣ್ಣವರ್ವಿಮಾನಙ್ ಕೊಡುವರವೇಱಿ ವಿಯನುಲಹಾಂಡುವೀಟ್ರಿರುಪ್ಪವರ್ದಾಮೇ
Open the Kannada Section in a New Tab
విణ్ణియల్విమానం విరుంబియబెరుమాన్ వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారై
నణ్ణియనూలన్ ఞానసంబంద నవిండ్రవివ్వాయ్మొళి నలమిహుబత్తుం
పణ్ణియల్బాహప్ పత్తిమైయాలే పాడియుమాడియుం పయిలవల్లోర్గళ్
విణ్ణవర్విమానఙ్ కొడువరవేఱి వియనులహాండువీట్రిరుప్పవర్దామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ණියල්විමානම් විරුම්බියබෙරුමාන් වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරෛ
නණ්ණියනූලන් ඥානසම්බන්ද නවින්‍රවිව්වාය්මොළි නලමිහුබත්තුම්
පණ්ණියල්බාහප් පත්තිමෛයාලේ පාඩියුමාඩියුම් පයිලවල්ලෝර්හළ්
විණ්ණවර්විමානඞ් කොඩුවරවේරි වියනුලහාණ්ඩුවීට්‍රිරුප්පවර්දාමේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്ണിയല്വിമാനം വിരുംപിയപെരുമാന്‍ വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരൈ
നണ്ണിയനൂലന്‍ ഞാനചംപന്ത നവിന്‍റവിവ്വായ്മൊഴി നലമികുപത്തും
പണ്ണിയല്‍പാകപ് പത്തിമൈയാലേ പാടിയുമാടിയും പയിലവല്ലോര്‍കള്‍
വിണ്ണവര്‍വിമാനങ് കൊടുവരവേറി വിയനുലകാണ്ടുവീറ് റിരുപ്പവര്‍താമേ
Open the Malayalam Section in a New Tab
วิณณิยะลวิมาณะม วิรุมปิยะเปะรุมาณ เวะงกุรุเมวิยุล วีรริรุนถาราย
นะณณิยะนูละณ ญาณะจะมปะนถะ ณะวิณระวิววายโมะฬิ นะละมิกุปะถถุม
ปะณณิยะลปากะป ปะถถิมายยาเล ปาดิยุมาดิยุม ปะยิละวะลโลรกะล
วิณณะวะรวิมาณะง โกะดุวะระเวริ วิยะณุละกาณดุวีร ริรุปปะวะรถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္နိယလ္ဝိမာနမ္ ဝိရုမ္ပိယေပ့ရုမာန္ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာရဲ
နန္နိယနူလန္ ညာနစမ္ပန္ထ နဝိန္ရဝိဝ္ဝာယ္ေမာ့လိ နလမိကုပထ္ထုမ္
ပန္နိယလ္ပာကပ္ ပထ္ထိမဲယာေလ ပာတိယုမာတိယုမ္ ပယိလဝလ္ေလာရ္ကလ္
ဝိန္နဝရ္ဝိမာနင္ ေကာ့တုဝရေဝရိ ဝိယနုလကာန္တုဝီရ္ ရိရုပ္ပဝရ္ထာေမ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ニヤリ・ヴィマーナミ・ ヴィルミ・ピヤペルマーニ・ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターリイ
ナニ・ニヤヌーラニ・ ニャーナサミ・パニ・タ ナヴィニ・ラヴィヴ・ヴァーヤ・モリ ナラミクパタ・トゥミ・
パニ・ニヤリ・パーカピ・ パタ・ティマイヤーレー パーティユマーティユミ・ パヤラヴァリ・ローリ・カリ・
ヴィニ・ナヴァリ・ヴィマーナニ・ コトゥヴァラヴェーリ ヴィヤヌラカーニ・トゥヴィーリ・ リルピ・パヴァリ・ターメー
Open the Japanese Section in a New Tab
finniyalfimanaM firuMbiyaberuman fenggurumefiyul fidrirundarai
nanniyanulan nanasaMbanda nafindrafiffaymoli nalamihubadduM
banniyalbahab baddimaiyale badiyumadiyuM bayilafallorgal
finnafarfimanang godufaraferi fiyanulahandufidrirubbafardame
Open the Pinyin Section in a New Tab
وِنِّیَلْوِمانَن وِرُنبِیَبيَرُمانْ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْدارَيْ
نَنِّیَنُولَنْ نعانَسَنبَنْدَ نَوِنْدْرَوِوّایْمُوظِ نَلَمِحُبَتُّن
بَنِّیَلْباحَبْ بَتِّمَيْیاليَۤ بادِیُمادِیُن بَیِلَوَلُّوۤرْغَضْ
وِنَّوَرْوِمانَنغْ كُودُوَرَوٕۤرِ وِیَنُلَحانْدُوِيتْرِرُبَّوَرْداميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɳɪɪ̯ʌlʋɪmɑ:n̺ʌm ʋɪɾɨmbɪɪ̯ʌβɛ̝ɾɨmɑ:n̺ ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾʌɪ̯
n̺ʌ˞ɳɳɪɪ̯ʌn̺u:lʌn̺ ɲɑ:n̺ʌsʌmbʌn̪d̪ə n̺ʌʋɪn̺d̺ʳʌʋɪʊ̯ʋɑ:ɪ̯mo̞˞ɻɪ· n̺ʌlʌmɪxɨβʌt̪t̪ɨm
pʌ˞ɳɳɪɪ̯ʌlβɑ:xʌp pʌt̪t̪ɪmʌjɪ̯ɑ:le· pɑ˞:ɽɪɪ̯ɨmɑ˞:ɽɪɪ̯ɨm pʌɪ̯ɪlʌʋʌllo:rɣʌ˞ɭ
ʋɪ˞ɳɳʌʋʌrʋɪmɑ:n̺ʌŋ ko̞˞ɽɨʋʌɾʌʋe:ɾɪ· ʋɪɪ̯ʌn̺ɨlʌxɑ˞:ɳɖɨʋi:r rɪɾɨppʌʋʌrðɑ:me·
Open the IPA Section in a New Tab
viṇṇiyalvimāṉam virumpiyaperumāṉ veṅkurumēviyuḷ vīṟṟiruntārai
naṇṇiyanūlaṉ ñāṉacampanta ṉaviṉṟavivvāymoḻi nalamikupattum
paṇṇiyalpākap pattimaiyālē pāṭiyumāṭiyum payilavallōrkaḷ
viṇṇavarvimāṉaṅ koṭuvaravēṟi viyaṉulakāṇṭuvīṟ ṟiruppavartāmē
Open the Diacritic Section in a New Tab
вынныялвымаанaм вырюмпыяпэрюмаан вэнгкюрюмэaвыёл витрырюнтаарaы
нaнныянулaн гнaaнaсaмпaнтa нaвынрaвыввааймолзы нaлaмыкюпaттюм
пaнныялпаакап пaттымaыяaлэa паатыёмаатыём пaйылaвaллооркал
выннaвaрвымаанaнг котювaрaвэaры выянюлaкaнтювит рырюппaвaртаамэa
Open the Russian Section in a New Tab
wi'n'nijalwimahnam wi'rumpijape'rumahn wengku'rumehwiju'l wihrri'ru:nthah'rä
:na'n'nija:nuhlan gnahnazampa:ntha nawinrawiwwahjmoshi :nalamikupaththum
pa'n'nijalpahkap paththimäjahleh pahdijumahdijum pajilawalloh'rka'l
wi'n'nawa'rwimahnang koduwa'rawehri wijanulakah'nduwihr ri'ruppawa'rthahmeh
Open the German Section in a New Tab
vinhnhiyalvimaanam viròmpiyapèròmaan vèngkòròmèèviyòlh viirhrhirònthaarâi
nanhnhiyanölan gnaanaçampantha navinrhavivvaaiymo1zi nalamikòpaththòm
panhnhiyalpaakap paththimâiyaalèè paadiyòmaadiyòm payeilavalloorkalh
vinhnhavarvimaanang kodòvaravèèrhi viyanòlakaanhdòviirh rhiròppavarthaamèè
viinhnhiyalvimaanam virumpiyaperumaan vengcurumeeviyulh viirhrhiruinthaarai
nainhnhiyanuulan gnaanaceampaintha navinrhavivvayimolzi nalamicupaiththum
painhnhiyalpaacap paiththimaiiyaalee paatiyumaatiyum payiilavalloorcalh
viinhnhavarvimaanang cotuvaraveerhi viyanulacaainhtuviirh rhiruppavarthaamee
vi'n'niyalvimaanam virumpiyaperumaan vengkurumaeviyu'l vee'r'riru:nthaarai
:na'n'niya:noolan gnaanasampa:ntha navin'ravivvaaymozhi :nalamikupaththum
pa'n'niyalpaakap paththimaiyaalae paadiyumaadiyum payilavalloarka'l
vi'n'navarvimaanang koduvaravae'ri viyanulakaa'nduvee'r 'riruppavarthaamae
Open the English Section in a New Tab
ৱিণ্ণায়ল্ৱিমানম্ ৱিৰুম্পিয়পেৰুমান্ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰৈ
ণণ্ণায়ণূলন্ ঞানচম্পণ্ত নৱিন্ৰৱিৱ্ৱায়্মোলী ণলমিকুপত্তুম্
পণ্ণায়ল্পাকপ্ পত্তিমৈয়ালে পাটিয়ুমাটিয়ুম্ পয়িলৱল্লোৰ্কল্
ৱিণ্ণৱৰ্ৱিমানঙ কোটুৱৰৱেৰি ৱিয়নূলকাণ্টুৱীৰ্ ৰিৰুপ্পৱৰ্তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.