முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் பயிறருமறவுரை விட்டழகாக
ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து
காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய
வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக்கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.

குறிப்புரை:

புறச்சமயிகளுடைய பொருந்தா உரைக்கு அப்பாற் பட்டுத் தக்கன் யாகத்தைத் தகர்த்து, வேட்டுவ வடிவந் தாங்கிய விகிர்தர் இவர் என்கின்றது. பாடு - துன்பம். பயில்தரும் மற உரை - சொல்லுகின்ற கருணையற்ற வார்த்தைகள். விட்டு - அவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு. ஏடு உடை மலராள் - தாட்சாயணியாகிய உமாதேவி. தகர்த்து - அழித்து. விளித்து - அழைத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కష్టములనోర్చుటయే తపస్సుకు చిహ్నమని తెలుపు మూఢులైన సమనులు, సాక్కియరులు పలుకు అఙ్నానపు వచనములను నమ్మవలదు!
అందమైన రేకులతో కూడియున్న తామర పుష్పమువంటి సున్నితత్వముగల దాక్షయిని కొరకు బలవంతుడైన తక్కన్ సల్పిన సారూప్యములేనట్టి పెద్దదైన యాగమును ధ్వంసముచేసి,
పిదప ఆతనిపై దయ కురిపించిన, అడవులందు కాపలాకాయు కుక్కలు అన్నియునూచేరి ఆతనిని చూసినవారు భయమొందునట్లుచేయ,
విల్లంబులను ధరించిన వేటగాని రూపమును మక్కువతో దాల్చి, వెంగురు అనబడు క్షేత్రమున వెలసి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
ದುಃಖಗಳನ್ನು, ಕಷ್ಟಗಳನ್ನು ಸಹಿಸಿಕೊಳ್ಳುವುದೇ ತಪಸ್ಸಿನ
ಉದ್ದೇಶವೆಂದು ಹೇಳುವಂತಹ ಗುಂಡುಗೋವಿಗಳಾದ ಶ್ರವಣರು
ಶಾಕ್ಯರು ಹೇಳುವಂತಹ ಬಾಹ್ಯಮತಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದ ಉಪದೇಶಗಳನ್ನು
ಕೇಳದೆ, ಸುಂದರವಾದ ದಳಗಳೊಡನೆ ಕೂಡಿರುವಂತಹ ಕಮಲದ
ಹೂವಿನಂತಿರುವ ದಾಕ್ಷಾಯಿಣಿಯ ಕಾರಣದಿಂದಾಗಿ ಬಲಿಷ್ಠನಾದ
ದಕ್ಷನು ಮಾಡಿದ ಎಣೆಯಿಲ್ಲದಂತಹ ಮಹಾ ಯಜ್ಞವನ್ನು ನಾಶಮಾಡಿ,
ನಂತರ ದಕ್ಷನಿಗೆ ಅನುಗ್ರಹ ಮಾಡಿ, ಕಾಡಿನಲ್ಲಿ ಕಾವಲು ಕಾಯುವ
ನಾಯಿಗಳು ಸುತ್ತಿ ಬರುವಂತಹ, ಕಂಡವರು ಭಯಪಡುವಂತಹ,
ಬೇಡರು ಕೂಗುವಂತೆ ಪ್ರಾಣಿ ಪಕ್ಷಿಗಳಂತೆ ಧ್ವನಿ ಮಾಡುತ್ತಾ ಬೇಡರ
ರೂಪವನ್ನು ತಾನೇ ಬಯಸಿ ಧರಿಸಿದ ವಿಕೃತನಾದ ಶಿವಮಹಾದೇವ
ತಿರುವೆಂಕುರು ಎಂಬುವ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ವಿರಾಜಮಾನನಾಗಿರುವನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
දුක උසුලන සාක්කියවරුන ද සමණයන් ද පසුපස නොගොස්‚ පියුම් පෙති රුවැත්තිය පතා අසුර තක්කන් කළ මහා යාගය නසා‚ යළි ඔහුට සමාව දුන් වනයේ සුනඛයන් පිරිවරා දුටුවන් තැති ගන්වන ගොර වදන් පවසා සතුන් බිය වද්දන වැදි වෙස් දැරූ වෙංකුරු සීකාළිය දෙවොලේ වැඩ සිටිනා සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
दुष्ट मतिवाले बौद्ध, श्रमणों के वचन पर ध्यान दिए बिना,
उनके अधर्म वचनों की उपेक्षा कर,
उमादेवी के निमित्त दक्ष यज्ञ को विनष्ट कर
फिर उसको कृपा प्रदान कर,
श्मशान में शिकारी कुत्तों के मध्य निकृष्ट रूप में
किरात वेश में हमारे आराध्य देव वेंङकुरू पर्वत में अलंकृत हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Die dicken Jinas, die denken, daß Meditation dafür das ist Trauer aufzuarbeiten.
Höre nicht auf die Ratschläge, was Jainas und Buddhisten sagen.
Die Lotusblume ähnliche Thakshayanis starken Vaters Opferfeuer wurde von ihn zerstört, später segnete er ihn.
Er ist umgeben von Hunden des Krematoriums, Leute, die ihn sehen haben angst vor ihm, er spricht mit den Tieren in Jägersprache.
Er trägt gerne die Form des Jägers, er residiert gern in Venkuru.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Being far beyond the unrighteouss precepts which are repeated often by camaṇar and the low cākkiyar who know only suffering Bestowing his grace after destroying the sacrifice which had no specified time and performed by Takkaṉ for the sake of the lady who is as tender as a flower having petals arranged beautifully.
making a sound to make people who saw him to be frightened, and to be surrounded on the sides by the frightening dogs joining together in the forest.
the god who is different from the world and who desired the form of a cruel hunter.
sat majestically and gladly in Veṅkuru.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀝𑀼𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀡𑁆𑀝𑀭𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀭𑁆𑀘𑀫𑀡𑀭𑁆 𑀧𑀬𑀺𑀶𑀭𑀼𑀫𑀶𑀯𑀼𑀭𑁃 𑀯𑀺𑀝𑁆𑀝𑀵𑀓𑀸𑀓
𑀏𑀝𑀼𑀝𑁃𑀫𑀮𑀭𑀸𑀴𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀼𑀯𑀷𑁆𑀶𑀓𑁆𑀓 𑀷𑁂𑁆𑀮𑁆𑀮𑁃𑀬𑀺𑀮𑁆𑀯𑁂𑀴𑁆𑀯𑀺𑀬𑁃𑀢𑁆𑀢𑀓𑀭𑁆𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀓𑀸𑀝𑀺𑀝𑁃𑀓𑁆𑀓𑀝𑀺𑀦𑀸𑀬𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢𑀼𑀝𑀷𑁆𑀘𑀽𑀵𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀯𑀭𑁆𑀯𑁂𑁆𑀭𑀼𑀯𑀼𑀶 𑀯𑀺𑀴𑀺𑀢𑁆𑀢𑀼𑀯𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀬
𑀯𑁂𑀝𑀼𑀝𑁃𑀓𑁆𑀓𑁄𑀮𑀫𑁆 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀬𑀯𑀺𑀓𑀺𑀭𑁆𑀢𑀭𑁆 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পাডুডৈক্কুণ্ডর্ সাক্কিযর্সমণর্ পযির়রুমর়ৱুরৈ ৱিট্টৰ়হাহ
এডুডৈমলরাৰ‍্ পোরুট্টুৱণ্ড্রক্ক ন়েল্লৈযিল্ৱেৰ‍্ৱিযৈত্তহর্ত্তরুৰ‍্সেয্দু
কাডিডৈক্কডিনায্ কলন্দুডন়্‌চূৰ়ক্ কণ্ডৱর্ৱেরুৱুর় ৱিৰিত্তুৱেয্দায
ৱেডুডৈক্কোলম্ ৱিরুম্বিযৱিহির্দর্ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் பயிறருமறவுரை விட்டழகாக
ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து
காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய
வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் பயிறருமறவுரை விட்டழகாக
ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து
காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய
வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
पाडुडैक्कुण्डर् साक्कियर्समणर् पयिऱरुमऱवुरै विट्टऴहाह
एडुडैमलराळ् पॊरुट्टुवण्ड्रक्क ऩॆल्लैयिल्वेळ्वियैत्तहर्त्तरुळ्सॆय्दु
काडिडैक्कडिनाय् कलन्दुडऩ्चूऴक् कण्डवर्वॆरुवुऱ विळित्तुवॆय्दाय
वेडुडैक्कोलम् विरुम्बियविहिर्दर् वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಪಾಡುಡೈಕ್ಕುಂಡರ್ ಸಾಕ್ಕಿಯರ್ಸಮಣರ್ ಪಯಿಱರುಮಱವುರೈ ವಿಟ್ಟೞಹಾಹ
ಏಡುಡೈಮಲರಾಳ್ ಪೊರುಟ್ಟುವಂಡ್ರಕ್ಕ ನೆಲ್ಲೈಯಿಲ್ವೇಳ್ವಿಯೈತ್ತಹರ್ತ್ತರುಳ್ಸೆಯ್ದು
ಕಾಡಿಡೈಕ್ಕಡಿನಾಯ್ ಕಲಂದುಡನ್ಚೂೞಕ್ ಕಂಡವರ್ವೆರುವುಱ ವಿಳಿತ್ತುವೆಯ್ದಾಯ
ವೇಡುಡೈಕ್ಕೋಲಂ ವಿರುಂಬಿಯವಿಹಿರ್ದರ್ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
పాడుడైక్కుండర్ సాక్కియర్సమణర్ పయిఱరుమఱవురై విట్టళహాహ
ఏడుడైమలరాళ్ పొరుట్టువండ్రక్క నెల్లైయిల్వేళ్వియైత్తహర్త్తరుళ్సెయ్దు
కాడిడైక్కడినాయ్ కలందుడన్చూళక్ కండవర్వెరువుఱ విళిత్తువెయ్దాయ
వేడుడైక్కోలం విరుంబియవిహిర్దర్ వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාඩුඩෛක්කුණ්ඩර් සාක්කියර්සමණර් පයිරරුමරවුරෛ විට්ටළහාහ
ඒඩුඩෛමලරාළ් පොරුට්ටුවන්‍රක්ක නෙල්ලෛයිල්වේළ්වියෛත්තහර්ත්තරුළ්සෙය්දු
කාඩිඩෛක්කඩිනාය් කලන්දුඩන්චූළක් කණ්ඩවර්වෙරුවුර විළිත්තුවෙය්දාය
වේඩුඩෛක්කෝලම් විරුම්බියවිහිර්දර් වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
പാടുടൈക്കുണ്ടര്‍ ചാക്കിയര്‍ചമണര്‍ പയിറരുമറവുരൈ വിട്ടഴകാക
ഏടുടൈമലരാള്‍ പൊരുട്ടുവന്‍റക്ക നെല്ലൈയില്വേള്വിയൈത്തകര്‍ത്തരുള്‍ചെയ്തു
കാടിടൈക്കടിനായ് കലന്തുടന്‍ചൂഴക് കണ്ടവര്‍വെരുവുറ വിളിത്തുവെയ്തായ
വേടുടൈക്കോലം വിരുംപിയവികിര്‍തര്‍ വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
ปาดุดายกกุณดะร จากกิยะรจะมะณะร ปะยิระรุมะระวุราย วิดดะฬะกากะ
เอดุดายมะละราล โปะรุดดุวะณระกกะ เณะลลายยิลเวลวิยายถถะกะรถถะรุลเจะยถุ
กาดิดายกกะดินาย กะละนถุดะณจูฬะก กะณดะวะรเวะรุวุระ วิลิถถุเวะยถายะ
เวดุดายกโกละม วิรุมปิยะวิกิรถะร เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာတုတဲက္ကုန္တရ္ စာက္ကိယရ္စမနရ္ ပယိရရုမရဝုရဲ ဝိတ္တလကာက
ေအတုတဲမလရာလ္ ေပာ့ရုတ္တုဝန္ရက္က ေန့လ္လဲယိလ္ေဝလ္ဝိယဲထ္ထကရ္ထ္ထရုလ္ေစ့ယ္ထု
ကာတိတဲက္ကတိနာယ္ ကလန္ထုတန္စူလက္ ကန္တဝရ္ေဝ့ရုဝုရ ဝိလိထ္ထုေဝ့ယ္ထာယ
ေဝတုတဲက္ေကာလမ္ ဝိရုမ္ပိယဝိကိရ္ထရ္ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
パートゥタイク・クニ・タリ・ チャク・キヤリ・サマナリ・ パヤラルマラヴリイ ヴィタ・タラカーカ
エートゥタイマララーリ・ ポルタ・トゥヴァニ・ラク・カ ネリ・リイヤリ・ヴェーリ・ヴィヤイタ・タカリ・タ・タルリ・セヤ・トゥ
カーティタイク・カティナーヤ・ カラニ・トゥタニ・チューラク・ カニ・タヴァリ・ヴェルヴラ ヴィリタ・トゥヴェヤ・ターヤ
ヴェートゥタイク・コーラミ・ ヴィルミ・ピヤヴィキリ・タリ・ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
badudaiggundar saggiyarsamanar bayirarumarafurai fiddalahaha
edudaimalaral boruddufandragga nellaiyilfelfiyaiddaharddarulseydu
gadidaiggadinay galandudandulag gandafarferufura filiddufeydaya
fedudaiggolaM firuMbiyafihirdar fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
بادُدَيْكُّنْدَرْ ساكِّیَرْسَمَنَرْ بَیِرَرُمَرَوُرَيْ وِتَّظَحاحَ
يَۤدُدَيْمَلَراضْ بُورُتُّوَنْدْرَكَّ نيَلَّيْیِلْوٕۤضْوِیَيْتَّحَرْتَّرُضْسيَیْدُ
كادِدَيْكَّدِنایْ كَلَنْدُدَنْتشُوظَكْ كَنْدَوَرْوٕرُوُرَ وِضِتُّوٕیْدایَ
وٕۤدُدَيْكُّوۤلَن وِرُنبِیَوِحِرْدَرْ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
pɑ˞:ɽɨ˞ɽʌjccɨ˞ɳɖʌr sɑ:kkʲɪɪ̯ʌrʧʌmʌ˞ɳʼʌr pʌɪ̯ɪɾʌɾɨmʌɾʌʋʉ̩ɾʌɪ̯ ʋɪ˞ʈʈʌ˞ɻʌxɑ:xʌ
ʲe˞:ɽɨ˞ɽʌɪ̯mʌlʌɾɑ˞:ɭ po̞ɾɨ˞ʈʈɨʋʌn̺d̺ʳʌkkə n̺ɛ̝llʌjɪ̯ɪlʋe˞:ɭʋɪɪ̯ʌɪ̯t̪t̪ʌxʌrt̪t̪ʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ðɨ
kɑ˞:ɽɪ˞ɽʌjccʌ˞ɽɪn̺ɑ:ɪ̯ kʌlʌn̪d̪ɨ˞ɽʌn̺ʧu˞:ɻʌk kʌ˞ɳɖʌʋʌrʋɛ̝ɾɨʋʉ̩ɾə ʋɪ˞ɭʼɪt̪t̪ɨʋɛ̝ɪ̯ðɑ:ɪ̯ʌ
ʋe˞:ɽɨ˞ɽʌjcco:lʌm ʋɪɾɨmbɪɪ̯ʌʋɪçɪrðʌr ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
pāṭuṭaikkuṇṭar cākkiyarcamaṇar payiṟarumaṟavurai viṭṭaḻakāka
ēṭuṭaimalarāḷ poruṭṭuvaṉṟakka ṉellaiyilvēḷviyaittakarttaruḷceytu
kāṭiṭaikkaṭināy kalantuṭaṉcūḻak kaṇṭavarveruvuṟa viḷittuveytāya
vēṭuṭaikkōlam virumpiyavikirtar veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
паатютaыккюнтaр сaaккыярсaмaнaр пaйырaрюмaрaвюрaы выттaлзaкaка
эaтютaымaлaраал порюттювaнрaкка нэллaыйылвэaлвыйaыттaкарттaрюлсэйтю
кaтытaыккатынаай калaнтютaнсулзaк кантaвaрвэрювюрa вылыттювэйтаая
вэaтютaыккоолaм вырюмпыявыкыртaр вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
pahdudäkku'nda'r zahkkija'rzama'na'r pajira'rumarawu'rä widdashakahka
ehdudämala'rah'l po'rudduwanrakka nelläjilweh'lwijäththaka'rththa'ru'lzejthu
kahdidäkkadi:nahj kala:nthudanzuhshak ka'ndawa'rwe'ruwura wi'liththuwejthahja
wehdudäkkohlam wi'rumpijawiki'rtha'r wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
paadòtâikkònhdar çhakkiyarçamanhar payeirharòmarhavòrâi vitdalzakaaka
èèdòtâimalaraalh poròtdòvanrhakka nèllâiyeilvèèlhviyâiththakarththaròlhçèiythò
kaaditâikkadinaaiy kalanthòdançölzak kanhdavarvèròvòrha vilhiththòvèiythaaya
vèèdòtâikkoolam viròmpiyavikirthar vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
paatutaiiccuinhtar saaicciyarceamanhar payiirharumarhavurai viittalzacaaca
eetutaimalaraalh poruittuvanrhaicca nellaiyiilveelhviyiaiiththacariththarulhceyithu
caatitaiiccatinaayi calainthutanchuolzaic cainhtavarveruvurha vilhiiththuveyithaaya
veetutaiiccoolam virumpiyavicirthar vengcurumeeviyulh viirhrhiruinthaaree
paadudaikku'ndar saakkiyarsama'nar payi'raruma'ravurai viddazhakaaka
aedudaimalaraa'l porudduvan'rakka nellaiyilvae'lviyaiththakarththaru'lseythu
kaadidaikkadi:naay kala:nthudansoozhak ka'ndavarveruvu'ra vi'liththuveythaaya
vaedudaikkoalam virumpiyavikirthar vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
পাটুটৈক্কুণ্তৰ্ চাক্কিয়ৰ্চমণৰ্ পয়িৰৰুমৰৱুৰৈ ৱিইটতলকাক
এটুটৈমলৰাল্ পোৰুইটটুৱন্ৰক্ক নেল্লৈয়িল্ৱেল্ৱিয়ৈত্তকৰ্ত্তৰুল্চেয়্তু
কাটিটৈক্কটিণায়্ কলণ্তুতন্চূলক্ কণ্তৱৰ্ৱেৰুৱুৰ ৱিলিত্তুৱেয়্তায়
ৱেটুটৈক্কোলম্ ৱিৰুম্পিয়ৱিকিৰ্তৰ্ ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.