முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
075 திருவெங்குரு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1

காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன்
ஓலமதிடமுன் னுயிரொடுமாள வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான்
மாலைவந்தணுக வோதம்வந்துலவி மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி
வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்துவந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை:

நாள்தோறும் மலர்கொண்டு அடிபரவும் மார்க் கண்டற்காகக் காலனைக் காய்ந்த பரமன் வெங்குரு என்னும் சீகாழியில் வீற்றிருக்கிறார் என்கின்றது. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டர். கறுத்த - கோபித்த. மாலைக்காலம் வந்ததும் கடல் ஓதம் பெருகி, சங்கையும் பவளத்தையும் உந்திக் கடல்சாரும் சோலைகள் சூழ்ந்த காழி என நெய்தல்வளம் கூறப்பெற்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఉషోదయ సమయమున, దివ్యమైన, మంచి పుష్పములను కోసి, తన పాదములపై వెదజల్లి, చేతులతో వందనమొసగి పూజించు మార్కండేయుని ప్రాణములను
అపహరింప వచ్చి అరిచిన కాలయముని, మొదట ప్రాణములు పోవునట్లు కాలితో తన్ని, పిదప అనుగ్రహించినవాడు, ఉమాదేవికి ప్రియపతి అయిన నా భగవానుడు,
సాయంకాల సమయమువరకు సముద్రపు అలలనుండి జలమువచ్చి చేరుచు, తనతో తీసుకొనివచ్చిన శంఖములు, పగడములు మున్నగువానిని
తీరమునకు చేర్చు ఉద్యానవనములతో ఆవరింపబడిన వెంగూరు అనబడు శీర్కాళి క్షేత్రమున దర్పముగ అమరి అనుగ్రహించుచున్నాడు!
,
,
[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
75. ತಿರುವೆಂಗುರು

ಮುಂಜಾವಿಗೂ ಮೊದಲೇ ಉತ್ತಮವಾದ ಪರಿಶುದ್ಧ ಹೂವುಗಳನ್ನು
ಬಿಡಿಸಿಕೊಂಡು ಬಂದು ತೊಡಿಸಿ, ತನ್ನ ದಿವ್ಯಾಂಘ್ರಿಗಳನ್ನು ಕೊಂಡಾಡಿ,
ಕೈಗಳಿಂದ ಸೇವಿಸುವ ಮಾರ್ಕಂಡೇಯನ ಪ್ರಾಣವನ್ನು ಅವಹರಿಸಲು, ಉಗ್ರನಾಗಿ
ಬಂದ ಕ್ರೂರಿಯಾದ ಕಾಲನನ್ನು ಘರ್ಜನೆ ಮಾಡುತ್ತಾ ಕೂಗಿ ತನ್ನ
ಮುಂದೆಯೇ ಪ್ರಾಣ ಕಳೆದುಕೊಂಡು ಅಳಿಯುವಂತೆ ಒದ್ದು, ಮಾರ್ಕಂಡೇಯನಿಗೆ
ಅನುಗ್ರಹ ಮಾಡಿದ, ಉಮಾದೇವಿಗೆ ಇಷ್ಟವಾದವನಾದಂತಹ ಶಿವಮಹಾದೇವ,
ಸಾಯಂಕಾಲದ ಸಮಯದಲ್ಲಿ ಉಬ್ಬಿಕೊಂಡು ಬರುವ ಕಡಲಿನ ಪ್ರವಾಹದಂತೆ
ಬಡಿಯುತ್ತಾ, ಸುತ್ತಿ ಬರುವ ಅಲೆಗಳು ಶಂಖ, ಹವಳ ಮುಂತಾದುವನ್ನು
ತಳ್ಳಿಕೊಂಡು ಬಂದು ದಡದಲ್ಲಿ ಸೇರಿಸುವಂತಹ ತೋಪುಗಳು
ಆವರಿಸಿರುವಂತಹ ತಿರುವೆಂಕುರು ಎಂಬ ಶೀಕಾಳಿಯಲ್ಲಿ ತಾನೇ
ಬಯಸಿ ವಿಜೃಂಭಿಸುತ್ತಾ ಕೃಪೆಗೈಯ್ಯುತಿಹನೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
උදෑසන සුවඳ කුසුම් පුදා දෑත් නමා සිරි පා වඳිනා බැති රුවනට කිපුණු මරුවා‚ පණ ඩැහැගන්නට ආ මෙහොතේ පා පහර දී මෙල්ල කර‚ සුරඹට ලැදිව සිටිනා දෙව්‚ සැඳෑවේ සයුර රළ වෙරළ වසා හක් ගෙඩි පබළු රැස් කරවන‚ වන පෙත ද පිරුණු වෙංකුරු සීකාළි පින් කෙත වැඩ වසනා සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
प्रातःकाल पुष्पांजलि से प्रभु की स्तुति करनेवाले मेरे प्रभु ने
मार्कण्डेय से क्रुद्ध होकर,
उसके प्राण अपहरण करने आए यम को लात मारकर भगाया।
प्राण रक्षा देनेवाले प्रभु उमादेवी प्रिय हैं,
वे मेरे आराध्य देव हैं।
सायंकाल किनारे पर लहरें जोर से उठ रहे हैं,
शंख, प्रवाल किनारे बहकर भरे पडे हैं,
वाटिकाओं से समृद्ध वेंङकुरु प्रदेश में
प्रभु शोभायमान हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Frühmorgens, mit frisch gepflückten guten Blumen betet Markandeyan seine Füße an.
Der böse Todesengel versuchte sein Leben, (Gott Shiva) schubste ihn mit seinen Füßen weg, so daß der Todesengel laut schrie.
Umaiyammai hat meinen Herrn sehr lieb.
Zu Abendzeiten bringen die Meereswellen Birn-Wirbelschnecke und Rubin am Strand von Venkuru, was von den Gärten umgeben ist.
Er residiert dort sehr gerne.

Übersetzung: Thaniga Sivapathasuntharam, Paris, (2014)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the Lord who kicked the cruel god of death who came with anger upon the brahmachāri (Mārkkaṇṭēyaṉ) who worshipped with his hands and praised the feet, daily with defectless big flower, to cry aloud and his life to ebb out.
Has love towards Umayavaḷ;
our great one.
sat majestically with gladness.
when the evening approaches.
in Veṅkuru which is surrounded by gardens approached by the sea by moving about on account of the tide when the rolling waves push forward coral and conch.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀮𑁃𑀦𑀷𑁆𑀫𑀸𑀫𑀮𑀭𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀝𑀺𑀧𑀭𑀯𑀺𑀓𑁆 𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀸𑀡𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀸𑀮𑀷𑁆
𑀑𑀮𑀫𑀢𑀺𑀝𑀫𑀼𑀷𑁆 𑀷𑀼𑀬𑀺𑀭𑁄𑁆𑀝𑀼𑀫𑀸𑀴 𑀯𑀼𑀢𑁃𑀢𑁆𑀢𑀯𑀷𑀼𑀫𑁃𑀬𑀯𑀴𑁆 𑀯𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀷𑁂𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀫𑀸𑀮𑁃𑀯𑀦𑁆𑀢𑀡𑀼𑀓 𑀯𑁄𑀢𑀫𑁆𑀯𑀦𑁆𑀢𑀼𑀮𑀯𑀺 𑀫𑀶𑀺𑀢𑀺𑀭𑁃𑀘𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀼 𑀧𑀯𑀴𑀫𑀼𑀷𑀼𑀦𑁆𑀢𑀺
𑀯𑁂𑀮𑁃𑀯𑀦𑁆𑀢𑀡𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁄𑀮𑁃𑀓𑀴𑁆𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀭𑀼𑀫𑁂𑀯𑀺𑀬𑀼𑀴𑁆 𑀯𑀻𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কালৈনন়্‌মামলর্ কোণ্ডডিবরৱিক্ কৈদোৰ়ুমাণিযৈক্ কর়ুত্তৱেঙ্গালন়্‌
ওলমদিডমুন়্‌ ন়ুযিরোডুমাৰ ৱুদৈত্তৱন়ুমৈযৱৰ‍্ ৱিরুপ্পন়েম্বেরুমান়্‌
মালৈৱন্দণুহ ৱোদম্ৱন্দুলৱি মর়িদিরৈসঙ্গোডু পৱৰমুন়ুন্দি
ৱেলৈৱন্দণৈযুঞ্ সোলৈহৰ‍্সূৰ়্‌ন্দ ৱেঙ্গুরুমেৱিযুৰ‍্ ৱীট্রিরুন্দারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன்
ஓலமதிடமுன் னுயிரொடுமாள வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான்
மாலைவந்தணுக வோதம்வந்துலவி மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி
வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே


Open the Thamizhi Section in a New Tab
காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன்
ஓலமதிடமுன் னுயிரொடுமாள வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான்
மாலைவந்தணுக வோதம்வந்துலவி மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி
வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே

Open the Reformed Script Section in a New Tab
कालैनऩ्मामलर् कॊण्डडिबरविक् कैदॊऴुमाणियैक् कऱुत्तवॆङ्गालऩ्
ओलमदिडमुऩ् ऩुयिरॊडुमाळ वुदैत्तवऩुमैयवळ् विरुप्पऩॆम्बॆरुमाऩ्
मालैवन्दणुह वोदम्वन्दुलवि मऱिदिरैसङ्गॊडु पवळमुऩुन्दि
वेलैवन्दणैयुञ् सोलैहळ्सूऴ्न्द वॆङ्गुरुमेवियुळ् वीट्रिरुन्दारे
Open the Devanagari Section in a New Tab
ಕಾಲೈನನ್ಮಾಮಲರ್ ಕೊಂಡಡಿಬರವಿಕ್ ಕೈದೊೞುಮಾಣಿಯೈಕ್ ಕಱುತ್ತವೆಂಗಾಲನ್
ಓಲಮದಿಡಮುನ್ ನುಯಿರೊಡುಮಾಳ ವುದೈತ್ತವನುಮೈಯವಳ್ ವಿರುಪ್ಪನೆಂಬೆರುಮಾನ್
ಮಾಲೈವಂದಣುಹ ವೋದಮ್ವಂದುಲವಿ ಮಱಿದಿರೈಸಂಗೊಡು ಪವಳಮುನುಂದಿ
ವೇಲೈವಂದಣೈಯುಞ್ ಸೋಲೈಹಳ್ಸೂೞ್ಂದ ವೆಂಗುರುಮೇವಿಯುಳ್ ವೀಟ್ರಿರುಂದಾರೇ
Open the Kannada Section in a New Tab
కాలైనన్మామలర్ కొండడిబరవిక్ కైదొళుమాణియైక్ కఱుత్తవెంగాలన్
ఓలమదిడమున్ నుయిరొడుమాళ వుదైత్తవనుమైయవళ్ విరుప్పనెంబెరుమాన్
మాలైవందణుహ వోదమ్వందులవి మఱిదిరైసంగొడు పవళమునుంది
వేలైవందణైయుఞ్ సోలైహళ్సూళ్ంద వెంగురుమేవియుళ్ వీట్రిరుందారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාලෛනන්මාමලර් කොණ්ඩඩිබරවික් කෛදොළුමාණියෛක් කරුත්තවෙංගාලන්
ඕලමදිඩමුන් නුයිරොඩුමාළ වුදෛත්තවනුමෛයවළ් විරුප්පනෙම්බෙරුමාන්
මාලෛවන්දණුහ වෝදම්වන්දුලවි මරිදිරෛසංගොඩු පවළමුනුන්දි
වේලෛවන්දණෛයුඥ් සෝලෛහළ්සූළ්න්ද වෙංගුරුමේවියුළ් වීට්‍රිරුන්දාරේ


Open the Sinhala Section in a New Tab
കാലൈനന്‍മാമലര്‍ കൊണ്ടടിപരവിക് കൈതൊഴുമാണിയൈക് കറുത്തവെങ്കാലന്‍
ഓലമതിടമുന്‍ നുയിരൊടുമാള വുതൈത്തവനുമൈയവള്‍ വിരുപ്പനെംപെരുമാന്‍
മാലൈവന്തണുക വോതമ്വന്തുലവി മറിതിരൈചങ്കൊടു പവളമുനുന്തി
വേലൈവന്തണൈയുഞ് ചോലൈകള്‍ചൂഴ്ന്ത വെങ്കുരുമേവിയുള്‍ വീറ്റിരുന്താരേ
Open the Malayalam Section in a New Tab
กาลายนะณมามะละร โกะณดะดิปะระวิก กายโถะฬุมาณิยายก กะรุถถะเวะงกาละณ
โอละมะถิดะมุณ ณุยิโระดุมาละ วุถายถถะวะณุมายยะวะล วิรุปปะเณะมเปะรุมาณ
มาลายวะนถะณุกะ โวถะมวะนถุละวิ มะริถิรายจะงโกะดุ ปะวะละมุณุนถิ
เวลายวะนถะณายยุญ โจลายกะลจูฬนถะ เวะงกุรุเมวิยุล วีรริรุนถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာလဲနန္မာမလရ္ ေကာ့န္တတိပရဝိက္ ကဲေထာ့လုမာနိယဲက္ ကရုထ္ထေဝ့င္ကာလန္
ေအာလမထိတမုန္ နုယိေရာ့တုမာလ ဝုထဲထ္ထဝနုမဲယဝလ္ ဝိရုပ္ပေန့မ္ေပ့ရုမာန္
မာလဲဝန္ထနုက ေဝာထမ္ဝန္ထုလဝိ မရိထိရဲစင္ေကာ့တု ပဝလမုနုန္ထိ
ေဝလဲဝန္ထနဲယုည္ ေစာလဲကလ္စူလ္န္ထ ေဝ့င္ကုရုေမဝိယုလ္ ဝီရ္ရိရုန္ထာေရ


Open the Burmese Section in a New Tab
カーリイナニ・マーマラリ・ コニ・タティパラヴィク・ カイトルマーニヤイク・ カルタ・タヴェニ・カーラニ・
オーラマティタムニ・ ヌヤロトゥマーラ ヴタイタ・タヴァヌマイヤヴァリ・ ヴィルピ・パネミ・ペルマーニ・
マーリイヴァニ・タヌカ ヴォータミ・ヴァニ・トゥラヴィ マリティリイサニ・コトゥ パヴァラムヌニ・ティ
ヴェーリイヴァニ・タナイユニ・ チョーリイカリ・チューリ・ニ・タ ヴェニ・クルメーヴィユリ・ ヴィーリ・リルニ・ターレー
Open the Japanese Section in a New Tab
galainanmamalar gondadibarafig gaidolumaniyaig garuddafenggalan
olamadidamun nuyirodumala fudaiddafanumaiyafal firubbaneMberuman
malaifandanuha fodamfandulafi maridiraisanggodu bafalamunundi
felaifandanaiyun solaihalsulnda fenggurumefiyul fidrirundare
Open the Pinyin Section in a New Tab
كالَيْنَنْمامَلَرْ كُونْدَدِبَرَوِكْ كَيْدُوظُمانِیَيْكْ كَرُتَّوٕنغْغالَنْ
اُوۤلَمَدِدَمُنْ نُیِرُودُماضَ وُدَيْتَّوَنُمَيْیَوَضْ وِرُبَّنيَنبيَرُمانْ
مالَيْوَنْدَنُحَ وُوۤدَمْوَنْدُلَوِ مَرِدِرَيْسَنغْغُودُ بَوَضَمُنُنْدِ
وٕۤلَيْوَنْدَنَيْیُنعْ سُوۤلَيْحَضْسُوظْنْدَ وٕنغْغُرُميَۤوِیُضْ وِيتْرِرُنْداريَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:lʌɪ̯n̺ʌn̺mɑ:mʌlʌr ko̞˞ɳɖʌ˞ɽɪβʌɾʌʋɪk kʌɪ̯ðo̞˞ɻɨmɑ˞:ɳʼɪɪ̯ʌɪ̯k kʌɾɨt̪t̪ʌʋɛ̝ŋgɑ:lʌn̺
ʷo:lʌmʌðɪ˞ɽʌmʉ̩n̺ n̺ɨɪ̯ɪɾo̞˞ɽɨmɑ˞:ɭʼə ʋʉ̩ðʌɪ̯t̪t̪ʌʋʌn̺ɨmʌjɪ̯ʌʋʌ˞ɭ ʋɪɾɨppʌn̺ɛ̝mbɛ̝ɾɨmɑ:n̺
mɑ:lʌɪ̯ʋʌn̪d̪ʌ˞ɳʼɨxə ʋo:ðʌmʋʌn̪d̪ɨlʌʋɪ· mʌɾɪðɪɾʌɪ̯ʧʌŋgo̞˞ɽɨ pʌʋʌ˞ɭʼʌmʉ̩n̺ɨn̪d̪ɪ
ʋe:lʌɪ̯ʋʌn̪d̪ʌ˞ɳʼʌjɪ̯ɨɲ so:lʌɪ̯xʌ˞ɭʧu˞:ɻn̪d̪ə ʋɛ̝ŋgɨɾɨme:ʋɪɪ̯ɨ˞ɭ ʋi:t̺t̺ʳɪɾɨn̪d̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kālainaṉmāmalar koṇṭaṭiparavik kaitoḻumāṇiyaik kaṟuttaveṅkālaṉ
ōlamatiṭamuṉ ṉuyiroṭumāḷa vutaittavaṉumaiyavaḷ viruppaṉemperumāṉ
mālaivantaṇuka vōtamvantulavi maṟitiraicaṅkoṭu pavaḷamuṉunti
vēlaivantaṇaiyuñ cōlaikaḷcūḻnta veṅkurumēviyuḷ vīṟṟiruntārē
Open the Diacritic Section in a New Tab
кaлaынaнмаамaлaр контaтыпaрaвык кaытолзюмааныйaык карюттaвэнгкaлaн
оолaмaтытaмюн нюйыротюмаалa вютaыттaвaнюмaыявaл вырюппaнэмпэрюмаан
маалaывaнтaнюка воотaмвaнтюлaвы мaрытырaысaнгкотю пaвaлaмюнюнты
вэaлaывaнтaнaыёгн соолaыкалсулзнтa вэнгкюрюмэaвыёл витрырюнтаарэa
Open the Russian Section in a New Tab
kahlä:nanmahmala'r ko'ndadipa'rawik käthoshumah'nijäk karuththawengkahlan
ohlamathidamun nuji'rodumah'la wuthäththawanumäjawa'l wi'ruppanempe'rumahn
mahläwa:ntha'nuka wohthamwa:nthulawi marithi'räzangkodu pawa'lamunu:nthi
wehläwa:ntha'näjung zohläka'lzuhsh:ntha wengku'rumehwiju'l wihrri'ru:nthah'reh
Open the German Section in a New Tab
kaalâinanmaamalar konhdadiparavik kâitholzòmaanhiyâik karhòththavèngkaalan
oolamathidamòn nòyeirodòmaalha vòthâiththavanòmâiyavalh viròppanèmpèròmaan
maalâivanthanhòka voothamvanthòlavi marhithirâiçangkodò pavalhamònònthi
vèèlâivanthanhâiyògn çoolâikalhçölzntha vèngkòròmèèviyòlh viirhrhirònthaarèè
caalainanmaamalar coinhtatiparaviic kaitholzumaanhiyiaiic carhuiththavengcaalan
oolamathitamun nuyiirotumaalha vuthaiiththavanumaiyavalh viruppanemperumaan
maalaivainthaṇhuca voothamvainthulavi marhithiraiceangcotu pavalhamunuinthi
veelaivainthanhaiyuign cioolaicalhchuolzintha vengcurumeeviyulh viirhrhiruinthaaree
kaalai:nanmaamalar ko'ndadiparavik kaithozhumaa'niyaik ka'ruththavengkaalan
oalamathidamun nuyirodumaa'la vuthaiththavanumaiyava'l viruppanemperumaan
maalaiva:ntha'nuka voathamva:nthulavi ma'rithiraisangkodu pava'lamunu:nthi
vaelaiva:ntha'naiyunj soalaika'lsoozh:ntha vengkurumaeviyu'l vee'r'riru:nthaarae
Open the English Section in a New Tab
কালৈণন্মামলৰ্ কোণ্তটিপৰৱিক্ কৈতোলুমাণায়ৈক্ কৰূত্তৱেঙকালন্
ওলমতিতমুন্ নূয়িৰোটুমাল ৱুতৈত্তৱনূমৈয়ৱল্ ৱিৰুপ্পনেম্পেৰুমান্
মালৈৱণ্তণুক ৱোʼতম্ৱণ্তুলৱি মৰিতিৰৈচঙকোটু পৱলমুনূণ্তি
ৱেলৈৱণ্তণৈয়ুঞ্ চোলৈকল্চূইলণ্ত ৱেঙকুৰুমেৱিয়ুল্ ৱীৰ্ৰিৰুণ্তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.