ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
061 திருக்கன்றாப்பூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
    வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
    செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
    சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை:

விடிவது, `விடிதல்` எனத் தொழிற் பெயர்; `தொழிற் பெயர் உம்மை ஏற்று வினையெச்சமாம்` என்பது, `வருதலும் போயினான்` எனறாற் போல்வனவற்றுட் காண்க. விடிதல் - பொழுது புலர்தல். ``மெய்யில் (உடம்பில்)`` என விதந்தோதினமையால், நீர்மூழ்கல் முதலியன முன்னரே அமைந்து கிடந்தனவாம். தற்று - இறுக உடுத்து. ``தெய்வம் - மடிதற்றுத் தான்முந் துறும்`` (குறள் - 1023) என்றது காண்க. கீளொடு கோவணம் தற்று` என்றார். துறந்தார்க்கு இவ்வொழுக்கம் சிறப்பாக உரியதாகலின். செடி - கீழ்மை. கடி - வாசனை. இதனுள், விடியலில் வழிபடுதல் சிறப்பாகப் பணித் தருளப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रातःकाल होते ही स्नान कर पवित्र भस्म धारण कर प्रभु का स्मरण करना चाहिए कि हमारे आराध्यदेव षिव! मेरे कर्म बन्धनों को विनष्ट करो। मुझे सद्गति प्रदान करो! उमा के अद्र्धांग, ष्मषान में नृत्य करने वाले नटराज प्रभु! ज्योति स्वरूप! मेरी रक्षा करो। इन नाम स्मरणों से वन्दना करने वाले भक्तो के अपने मन में कन्ऱाप्पुर में प्रतिष्ठित नडुतऱिनाथ को देख सकते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Even as the day breaks daub your person with white ash;
Fasten your loins with keell and kovanal fulled white;
Then pray thus: ``Cure me of the cruel malady of mighty Twofold Karma!
O Lord Siva that reveals the way Of deliverance!
O Consort of the Damsel whose waist is Tudi-like!
O Flame that dances in the crematory!
`` Then the Nadutari of Kanraappoor can be beheld In the hearts of atiyaar that hail the Lord With pure and fragrant flowers!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑀺𑀯𑀢𑀼𑀫𑁂 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀶𑁆𑀶𑁃 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑀺𑀶𑁆 𑀧𑀽𑀘𑀺
𑀯𑁂𑁆𑀴𑀼𑀢𑁆𑀢𑀫𑁃𑀦𑁆𑀢 𑀓𑀻𑀴𑁄𑁆𑀝𑀼𑀓𑁄 𑀯𑀡𑀫𑀼𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼𑀘𑁆
𑀘𑁂𑁆𑀝𑀺𑀬𑀼𑀝𑁃𑀬 𑀯𑀮𑁆𑀯𑀺𑀷𑁃𑀦𑁄𑀬𑁆 𑀢𑀻𑀭𑁆𑀧𑁆𑀧𑀸𑀬𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀜𑁆
𑀘𑁂𑁆𑀮𑁆𑀓𑀢𑀺𑀓𑁆𑀓𑀼 𑀯𑀵𑀺𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀜𑁆 𑀘𑀺𑀯𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀼𑀝𑀺𑀬𑀷𑁃𑀬 𑀇𑀝𑁃𑀫𑀝𑀯𑀸𑀴𑁆 𑀧𑀗𑁆𑀓𑀸 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀜𑁆
𑀘𑀼𑀝𑀮𑁃𑀢𑀷𑀺𑀮𑁆 𑀦𑀝𑀫𑀸𑀝𑀼𑀜𑁆 𑀘𑁄𑀢𑀻 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀗𑁆
𑀓𑀝𑀺𑀫𑀮𑀭𑁆𑀢𑀽𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂
𑀓𑀷𑁆𑀶𑀸𑀧𑁆𑀧𑀽𑀭𑁆 𑀦𑀝𑀼𑀢𑀶𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিডিৱদুমে ৱেণ্ণীট্রৈ মেয্যির়্‌ পূসি
ৱেৰুত্তমৈন্দ কীৰোডুহো ৱণমুন্ দট্রুচ্
সেডিযুডৈয ৱল্ৱিন়ৈনোয্ তীর্প্পায্ এণ্ড্রুঞ্
সেল্গদিক্কু ৱৰ়িহাট্টুঞ্ সিৱন়ে যেণ্ড্রুন্
তুডিযন়ৈয ইডৈমডৱাৰ‍্ পঙ্গা ৱেণ্ড্রুঞ্
সুডলৈদন়িল্ নডমাডুঞ্ সোদী যেণ্ড্রুঙ্
কডিমলর্দূয্ত্ তোৰ়ুমডিযার্নেঞ্জি ন়ুৰ‍্ৰে
কণ্ড্রাপ্পূর্ নডুদর়িযৈক্ কাণ লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே


Open the Thamizhi Section in a New Tab
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே

Open the Reformed Script Section in a New Tab
विडिवदुमे वॆण्णीट्रै मॆय्यिऱ् पूसि
वॆळुत्तमैन्द कीळॊडुहो वणमुन् दट्रुच्
सॆडियुडैय वल्विऩैनोय् तीर्प्पाय् ऎण्ड्रुञ्
सॆल्गदिक्कु वऴिहाट्टुञ् सिवऩे यॆण्ड्रुन्
तुडियऩैय इडैमडवाळ् पङ्गा वॆण्ड्रुञ्
सुडलैदऩिल् नडमाडुञ् सोदी यॆण्ड्रुङ्
कडिमलर्दूय्त् तॊऴुमडियार्नॆञ्जि ऩुळ्ळे
कण्ड्राप्पूर् नडुदऱियैक् काण लामे

Open the Devanagari Section in a New Tab
ವಿಡಿವದುಮೇ ವೆಣ್ಣೀಟ್ರೈ ಮೆಯ್ಯಿಱ್ ಪೂಸಿ
ವೆಳುತ್ತಮೈಂದ ಕೀಳೊಡುಹೋ ವಣಮುನ್ ದಟ್ರುಚ್
ಸೆಡಿಯುಡೈಯ ವಲ್ವಿನೈನೋಯ್ ತೀರ್ಪ್ಪಾಯ್ ಎಂಡ್ರುಞ್
ಸೆಲ್ಗದಿಕ್ಕು ವೞಿಹಾಟ್ಟುಞ್ ಸಿವನೇ ಯೆಂಡ್ರುನ್
ತುಡಿಯನೈಯ ಇಡೈಮಡವಾಳ್ ಪಂಗಾ ವೆಂಡ್ರುಞ್
ಸುಡಲೈದನಿಲ್ ನಡಮಾಡುಞ್ ಸೋದೀ ಯೆಂಡ್ರುಙ್
ಕಡಿಮಲರ್ದೂಯ್ತ್ ತೊೞುಮಡಿಯಾರ್ನೆಂಜಿ ನುಳ್ಳೇ
ಕಂಡ್ರಾಪ್ಪೂರ್ ನಡುದಱಿಯೈಕ್ ಕಾಣ ಲಾಮೇ

Open the Kannada Section in a New Tab
విడివదుమే వెణ్ణీట్రై మెయ్యిఱ్ పూసి
వెళుత్తమైంద కీళొడుహో వణమున్ దట్రుచ్
సెడియుడైయ వల్వినైనోయ్ తీర్ప్పాయ్ ఎండ్రుఞ్
సెల్గదిక్కు వళిహాట్టుఞ్ సివనే యెండ్రున్
తుడియనైయ ఇడైమడవాళ్ పంగా వెండ్రుఞ్
సుడలైదనిల్ నడమాడుఞ్ సోదీ యెండ్రుఙ్
కడిమలర్దూయ్త్ తొళుమడియార్నెంజి నుళ్ళే
కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణ లామే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විඩිවදුමේ වෙණ්ණීට්‍රෛ මෙය්‍යිර් පූසි
වෙළුත්තමෛන්ද කීළොඩුහෝ වණමුන් දට්‍රුච්
සෙඩියුඩෛය වල්විනෛනෝය් තීර්ප්පාය් එන්‍රුඥ්
සෙල්හදික්කු වළිහාට්ටුඥ් සිවනේ යෙන්‍රුන්
තුඩියනෛය ඉඩෛමඩවාළ් පංගා වෙන්‍රුඥ්
සුඩලෛදනිල් නඩමාඩුඥ් සෝදී යෙන්‍රුඞ්
කඩිමලර්දූය්ත් තොළුමඩියාර්නෙඥ්ජි නුළ්ළේ
කන්‍රාප්පූර් නඩුදරියෛක් කාණ ලාමේ


Open the Sinhala Section in a New Tab
വിടിവതുമേ വെണ്ണീറ്റൈ മെയ്യിറ് പൂചി
വെളുത്തമൈന്ത കീളൊടുകോ വണമുന്‍ തറ്റുച്
ചെടിയുടൈയ വല്വിനൈനോയ് തീര്‍പ്പായ് എന്‍റുഞ്
ചെല്‍കതിക്കു വഴികാട്ടുഞ് ചിവനേ യെന്‍റുന്‍
തുടിയനൈയ ഇടൈമടവാള്‍ പങ്കാ വെന്‍റുഞ്
ചുടലൈതനില്‍ നടമാടുഞ് ചോതീ യെന്‍റുങ്
കടിമലര്‍തൂയ്ത് തൊഴുമടിയാര്‍നെഞ്ചി നുള്ളേ
കന്‍റാപ്പൂര്‍ നടുതറിയൈക് കാണ ലാമേ

Open the Malayalam Section in a New Tab
วิดิวะถุเม เวะณณีรราย เมะยยิร ปูจิ
เวะลุถถะมายนถะ กีโละดุโก วะณะมุน ถะรรุจ
เจะดิยุดายยะ วะลวิณายโนย ถีรปปาย เอะณรุญ
เจะลกะถิกกุ วะฬิกาดดุญ จิวะเณ เยะณรุน
ถุดิยะณายยะ อิดายมะดะวาล ปะงกา เวะณรุญ
จุดะลายถะณิล นะดะมาดุญ โจถี เยะณรุง
กะดิมะละรถูยถ โถะฬุมะดิยารเนะญจิ ณุลเล
กะณราปปูร นะดุถะริยายก กาณะ ลาเม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတိဝထုေမ ေဝ့န္နီရ္ရဲ ေမ့ယ္ယိရ္ ပူစိ
ေဝ့လုထ္ထမဲန္ထ ကီေလာ့တုေကာ ဝနမုန္ ထရ္ရုစ္
ေစ့တိယုတဲယ ဝလ္ဝိနဲေနာယ္ ထီရ္ပ္ပာယ္ ေအ့န္ရုည္
ေစ့လ္ကထိက္ကု ဝလိကာတ္တုည္ စိဝေန ေယ့န္ရုန္
ထုတိယနဲယ အိတဲမတဝာလ္ ပင္ကာ ေဝ့န္ရုည္
စုတလဲထနိလ္ နတမာတုည္ ေစာထီ ေယ့န္ရုင္
ကတိမလရ္ထူယ္ထ္ ေထာ့လုမတိယာရ္ေန့ည္စိ နုလ္ေလ
ကန္ရာပ္ပူရ္ နတုထရိယဲက္ ကာန လာေမ


Open the Burmese Section in a New Tab
ヴィティヴァトゥメー ヴェニ・ニーリ・リイ メヤ・ヤリ・ プーチ
ヴェルタ・タマイニ・タ キーロトゥコー ヴァナムニ・ タリ・ルシ・
セティユタイヤ ヴァリ・ヴィニイノーヤ・ ティーリ・ピ・パーヤ・ エニ・ルニ・
セリ・カティク・ク ヴァリカータ・トゥニ・ チヴァネー イェニ・ルニ・
トゥティヤニイヤ イタイマタヴァーリ・ パニ・カー ヴェニ・ルニ・
チュタリイタニリ・ ナタマートゥニ・ チョーティー イェニ・ルニ・
カティマラリ・トゥーヤ・タ・ トルマティヤーリ・ネニ・チ ヌリ・レー
カニ・ラーピ・プーリ・ ナトゥタリヤイク・ カーナ ラーメー

Open the Japanese Section in a New Tab
fidifadume fennidrai meyyir busi
feluddamainda giloduho fanamun dadrud
sediyudaiya falfinainoy dirbbay endrun
selgadiggu falihaddun sifane yendrun
dudiyanaiya idaimadafal bangga fendrun
sudalaidanil nadamadun sodi yendrung
gadimalarduyd dolumadiyarnendi nulle
gandrabbur nadudariyaig gana lame

Open the Pinyin Section in a New Tab
وِدِوَدُميَۤ وٕنِّيتْرَيْ ميَیِّرْ بُوسِ
وٕضُتَّمَيْنْدَ كِيضُودُحُوۤ وَنَمُنْ دَتْرُتشْ
سيَدِیُدَيْیَ وَلْوِنَيْنُوۤیْ تِيرْبّایْ يَنْدْرُنعْ
سيَلْغَدِكُّ وَظِحاتُّنعْ سِوَنيَۤ یيَنْدْرُنْ
تُدِیَنَيْیَ اِدَيْمَدَوَاضْ بَنغْغا وٕنْدْرُنعْ
سُدَلَيْدَنِلْ نَدَمادُنعْ سُوۤدِي یيَنْدْرُنغْ
كَدِمَلَرْدُویْتْ تُوظُمَدِیارْنيَنعْجِ نُضّيَۤ
كَنْدْرابُّورْ نَدُدَرِیَيْكْ كانَ لاميَۤ



Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɽɪʋʌðɨme· ʋɛ̝˞ɳɳi:t̺t̺ʳʌɪ̯ mɛ̝jɪ̯ɪr pu:sɪ
ʋɛ̝˞ɭʼɨt̪t̪ʌmʌɪ̯n̪d̪ə ki˞:ɭʼo̞˞ɽɨxo· ʋʌ˞ɳʼʌmʉ̩n̺ t̪ʌt̺t̺ʳɨʧ
sɛ̝˞ɽɪɪ̯ɨ˞ɽʌjɪ̯ə ʋʌlʋɪn̺ʌɪ̯n̺o:ɪ̯ t̪i:rppɑ:ɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨɲ
sɛ̝lxʌðɪkkɨ ʋʌ˞ɻɪxɑ˞:ʈʈɨɲ sɪʋʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳɨn̺
t̪ɨ˞ɽɪɪ̯ʌn̺ʌjɪ̯ə ʲɪ˞ɽʌɪ̯mʌ˞ɽʌʋɑ˞:ɭ pʌŋgɑ: ʋɛ̝n̺d̺ʳɨɲ
sʊ˞ɽʌlʌɪ̯ðʌn̺ɪl n̺ʌ˞ɽʌmɑ˞:ɽɨɲ so:ði· ɪ̯ɛ̝n̺d̺ʳɨŋ
kʌ˞ɽɪmʌlʌrðu:ɪ̯t̪ t̪o̞˞ɻɨmʌ˞ɽɪɪ̯ɑ:rn̺ɛ̝ɲʤɪ· n̺ɨ˞ɭɭe:
kʌn̺d̺ʳɑ:ppu:r n̺ʌ˞ɽɨðʌɾɪɪ̯ʌɪ̯k kɑ˞:ɳʼə lɑ:me:

Open the IPA Section in a New Tab
viṭivatumē veṇṇīṟṟai meyyiṟ pūci
veḷuttamainta kīḷoṭukō vaṇamun taṟṟuc
ceṭiyuṭaiya valviṉainōy tīrppāy eṉṟuñ
celkatikku vaḻikāṭṭuñ civaṉē yeṉṟun
tuṭiyaṉaiya iṭaimaṭavāḷ paṅkā veṉṟuñ
cuṭalaitaṉil naṭamāṭuñ cōtī yeṉṟuṅ
kaṭimalartūyt toḻumaṭiyārneñci ṉuḷḷē
kaṉṟāppūr naṭutaṟiyaik kāṇa lāmē

Open the Diacritic Section in a New Tab
вытывaтюмэa вэннитрaы мэййыт пусы
вэлюттaмaынтa килотюкоо вaнaмюн тaтрюч
сэтыётaыя вaлвынaыноой тирппаай энрюгн
сэлкатыккю вaлзыкaттюгн сывaнэa енрюн
тютыянaыя ытaымaтaваал пaнгкa вэнрюгн
сютaлaытaныл нaтaмаатюгн сооти енрюнг
катымaлaртуйт толзюмaтыяaрнэгнсы нюллэa
канрааппур нaтютaрыйaык кaнa лаамэa

Open the Russian Section in a New Tab
widiwathumeh we'n'nihrrä mejjir puhzi
we'luththamä:ntha kih'lodukoh wa'namu:n tharruch
zedijudäja walwinä:nohj thih'rppahj enrung
zelkathikku washikahddung ziwaneh jenru:n
thudijanäja idämadawah'l pangkah wenrung
zudaläthanil :nadamahdung zohthih jenrung
kadimala'rthuhjth thoshumadijah'r:nengzi nu'l'leh
kanrahppuh'r :nadutharijäk kah'na lahmeh

Open the German Section in a New Tab
vidivathòmèè vènhnhiirhrhâi mèiyyeirh pöçi
vèlhòththamâintha kiilhodòkoo vanhamòn tharhrhòçh
çèdiyòtâiya valvinâinooiy thiirppaaiy ènrhògn
çèlkathikkò va1zikaatdògn çivanèè yènrhòn
thòdiyanâiya itâimadavaalh pangkaa vènrhògn
çòdalâithanil nadamaadògn çoothii yènrhòng
kadimalarthöiyth tholzòmadiyaarnègnçi nòlhlhèè
kanrhaappör nadòtharhiyâik kaanha laamèè
vitivathumee veinhnhiirhrhai meyiyiirh puucei
velhuiththamaiintha ciilhotucoo vanhamuin tharhrhuc
cetiyutaiya valvinainooyi thiirppaayi enrhuign
celcathiiccu valzicaaittuign ceivanee yienrhuin
thutiyanaiya itaimatavalh pangcaa venrhuign
sutalaithanil natamaatuign cioothii yienrhung
catimalarthuuyiith tholzumatiiyaarneigncei nulhlhee
canrhaappuur natutharhiyiaiic caanha laamee
vidivathumae ve'n'nee'r'rai meyyi'r poosi
ve'luththamai:ntha kee'lodukoa va'namu:n tha'r'ruch
sediyudaiya valvinai:noay theerppaay en'runj
selkathikku vazhikaaddunj sivanae yen'ru:n
thudiyanaiya idaimadavaa'l pangkaa ven'runj
sudalaithanil :nadamaadunj soathee yen'rung
kadimalarthooyth thozhumadiyaar:nenjsi nu'l'lae
kan'raappoor :nadutha'riyaik kaa'na laamae

Open the English Section in a New Tab
ৱিটিৱতুমে ৱেণ্ণীৰ্ৰৈ মেয়্য়িৰ্ পূচি
ৱেলুত্তমৈণ্ত কিলৌʼটুকো ৱণমুণ্ তৰ্ৰূচ্
চেটিয়ুটৈয় ৱল্ৱিনৈণোয়্ তীৰ্প্পায়্ এন্ৰূঞ্
চেল্কতিক্কু ৱলীকাইটটুঞ্ চিৱনে য়েন্ৰূণ্
তুটিয়নৈয় ইটৈমতৱাল্ পঙকা ৱেন্ৰূঞ্
চুতলৈতনিল্ ণতমাটুঞ্ চোতী য়েন্ৰূঙ
কটিমলৰ্তূয়্ত্ তোলুমটিয়াৰ্ণেঞ্চি নূল্লে
কন্ৰাপ্পূৰ্ ণটুতৰিয়ৈক্ কাণ লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.