எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
33 குழைத்த பத்து
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9

கண்ணார் நுதலோய் கழலிணைகள்
    கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நா
    னவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
    வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
    அடிமை சால அழகுடைத்தே. 
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை :

கண்ணமைந்த நெற்றியையுடையோனே! தலைவனே! என் கண்கள் இன்பம் மிகும்படி, உன் இரு திருவடிகளை யும் தரிசித்தேன். வேறொன்றையும் எண்ணாமல் இரவிலும் பகலிலும் யான் அந்தத் திருவடிகளையே நினைப்பதல்லாது உடம்பை மண்ணின்மீது கழித்தொழிக்கும் விதத்தையும், வந்து வந்து உன்னுடைய திருவடியில் சேரும் விதத்தையும் நினைக்க நான் உரிமையுடையேனோ? உடையேன் எனின், எனது அடிமைத் தன்மை மிகவும் அழகுடையது!

குறிப்புரை :

`கண்கள் களிகூரக் கண்டேன்` என்க. ``எண்ணாது`` என்றதற்கு, `வேறொன்றையும் எண்ணாது` எனச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. `யாக்கையை மண்மேல் விடுவது எவ்வாறு என்றும், நான் வானில் வந்து உன் கழற்குப் புகுவது எவ்வாறு என்றும் ஆராய்தற்கு உரிமை உடையேனோ? உடையேனாயின், நான் உன்னிடத்துப்பட்ட அடிமைத் தன்மை மிகவும் அழகுடைய தாமன்றோ` என்றபடி.
`இங்ஙனங் கூறவே, இவற்றை எண்ணி, பொருந்துவது செய்தற்குரியவன் தலைவனாகிய நீயே` என்பது பெறப்படும். ``கழற்கு`` என்றதனை, `கழற்கண்` எனத் திரிக்க. ``அழகுடைத்து`` என்றது, `அழகிலது` என்னும் குறிப்புமொழி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
మూడవ నేత్రము అమరిన నుదురు గలవాడా! మా నాయకుడా! నా కనులకు ఆనందము కలుగు విధమున నీయొక్క ఇరు దివ్యచరణారవిందములను నేను దర్శించుకొంటిని. మనసున వేరేమియూ తలచుకొనక ఆ చరణ కమలములనే తలచుకొనక ఈ శర్రీరమును , భూమిపై గడిచిపోవు విధమును, మరల, మరల వచ్చి నీయొక్క దివ్య పాదపద్మములనే సేవించుకొన్జు విధమునే తలచుకొనుటకు, నేను అర్హతగలవాడనా!? సేవకుడనైననూ నాయొక్క సేవాతత్వము మిక్కిలి అందమైనది.

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಕಣ್ಣುಳ್ಳ ಹಣೆಯವನೇ ! ಒಡೆಯನೇ ! ನನ್ನ ಕಂಗಳು ಸಂತೋಷ ಪಡುವಂತೆ ನಿನ್ನೆರಡು ಚರಣಗಳನ್ನು ದರ್ಶಿಸಿದೆನು. ಹಗಲೂ ಇರುಳೂ ಬೇರೇನನ್ನೂ ಬಯಸದೆ ನಿನ್ನ ಚರಣಗಳನ್ನೇ ನೆನೆಯುತಿಹೆನು. ಅದಲ್ಲದೆ ದೇಹವನ್ನು ಮಣ್ಣಿನ ಮೇಲೆ ಕಳೆಯುವ ವಿಧವನ್ನೂ, ನಿನ್ನ ಅಡಿಗಳನ್ನು ಸೇರುವ ಬಗೆಯನ್ನು ನೆನೆಯಲು ನಾನು ಅರ್ಹನಲ್ಲವೇ? ಅರ್ಹನೆಂಬುದಾದರೆ, ನನ್ನ ಆಳ್ತನ ಬಹಳ ಸೊಗಸಾದುದು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

കണ്മായ നുതലോനേ നിന്‍ കഴലിണകള്‍ ഞാന്‍
ക കുളിരക്കതാല്‍ എന്റെ
എണ്ണമെല്ലാമൊഴിഞ്ഞു രാപ്പകല്‍
അവയെ മാത്രം എണ്ണിയങ്ങിരിക്കും ഞാന്‍ - ഇരുേ
മണ്ണിതില്‍ യാക്ക അഴിയുമാറും
വു നിന്‍ കാലടി പുകുമാറും
അണ്ണാ എണ്ണുമാറുയരുമോ ഞാന്‍ നിന്‍
അടിമ ചാല അഴകാര്‍ േ!

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
තිනෙත්ධරයන් ගේ සිරි පා කමල් යුග
දුටුවෙමි, දෙනෙත් පැහැදෙන සේ
නොසිතා රැය ද, දවාල ද,මම
ඒ ගැනම සිතා සිටිමි, ඒහැර
මිහි මත සිරුර අත් හරින සේ,
පැමිණ ඔබ සිරි පා කමල ළඟා කර ගන්නට,
පියාණනි, සිතම්දෝ
බැතිමතාට මෙය සුදුසු නොවන්නේ දෝ - 09

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Oh Tuhan yang bermata di dahiNya
Ku dapat melihat pasangan kakiMu, yang menjadikanku begitu gembira!
Adakah ku berhak untuk memikirkan tentang cara untuk melepasakan badan ini,
Dan cara untuk mencapai kaki suciMu yang dihiasi rantai,
Selain hanya mengingati kaki suciMu?
Jika ku mengingati selain daripada kaki suciMu,
Amat baguslah pengabdianku terhadap Yang Mulia!

Terjemahan: Dr. K. Thilakavathi, (2019)
प्रभु त्रिनेत्र !
तुम्हारे दोनों श्री चरणों को जी भर देखा।
अहर्निष उन्हीं का स्मरण, औेर किसी का
ध्यान किये बिना, करता रहा।
क्या मैं इसके योग्य हूं कि इस षरीर के साथ
अच्छा जीवन बिता सकूं और तुम्हारे श्रीचरणों का आश्रय पा सकूं।
इस प्रकार सोचने से इस दास का कार्य
क्या परिहास के लायक नहीं बन जायगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
हे फालनेत्र, तव चरणद्वयं दृष्ट्वा मम नयने हृष्टे।
किञ्चिदन्यत् न चिन्तयन् अहर्निशं तावेव चिन्तयामि।
भूम्यां शरीरयापनं वा तव चरणप्राप्तिर्वा चिन्तितुं नार्हामि।
हे नाथ, यदि अर्हामि चेत्, मम दासत्वं दोषयुक्तमेव।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
O welche Augenweide?
Ich habe, Stirnäugiger du,
Deine zwei Füße geseh’n!
Und doch hab’ ich nicht gedacht
Tag und Nacht nur an dich!
Trotzdem ist gerichtet gewesen
Ach! - auf das Gemeine mein Sinn!
Hätt’ ich nicht müssen sinnen,
Wie ich auf Erden hier
Von meinem Leibe befreit würd’,
Wie ich gelangen könnte
Zu deinem Fuße, o Vater?
Schön, Herr, fürwahr ist mein Dienst!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
O One whose forehead sports an eye !
I beheld the pair Of Your ankleted feet,
my eyes feeling ecstatic.
I think not of aught else;
I think of them only,
by day as well as night.
Barring this,
will I think of the way of passing away On earth,
or of the way of reaching Your ankleted feet?
Ha,
very beautiful indeed is my servitude unto You !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గణ్ణార్ నుతలోయ్ గళలిణైగళ్
గణ్ఢేన్ గణ్గళ్ గళిగూర
ఎణ్ణా తిరవుం భగలుంనా
నవైయే ఎణ్ణుం అతువల్లాల్
మణ్మేల్ యాగ్గై విఢుమాఱుం
వన్తున్ గళఱ్గే భుగుమాఱుం
అణ్ణా ఎణ్ణగ్ గఢవేనో
అఢిమై చాల అళగుఢైత్తే. 
ಗಣ್ಣಾರ್ ನುತಲೋಯ್ ಗೞಲಿಣೈಗಳ್
ಗಣ್ಢೇನ್ ಗಣ್ಗಳ್ ಗಳಿಗೂರ
ಎಣ್ಣಾ ತಿರವುಂ ಭಗಲುಂನಾ
ನವೈಯೇ ಎಣ್ಣುಂ ಅತುವಲ್ಲಾಲ್
ಮಣ್ಮೇಲ್ ಯಾಗ್ಗೈ ವಿಢುಮಾಱುಂ
ವನ್ತುನ್ ಗೞಱ್ಗೇ ಭುಗುಮಾಱುಂ
ಅಣ್ಣಾ ಎಣ್ಣಗ್ ಗಢವೇನೋ
ಅಢಿಮೈ ಚಾಲ ಅೞಗುಢೈತ್ತೇ. 
ഗണ്ണാര് നുതലോയ് ഗഴലിണൈഗള്
ഗണ്ഢേന് ഗണ്ഗള് ഗളിഗൂര
എണ്ണാ തിരവും ഭഗലുംനാ
നവൈയേ എണ്ണും അതുവല്ലാല്
മണ്മേല് യാഗ്ഗൈ വിഢുമാറും
വന്തുന് ഗഴറ്ഗേ ഭുഗുമാറും
അണ്ണാ എണ്ണഗ് ഗഢവേനോ
അഢിമൈ ചാല അഴഗുഢൈത്തേ. 
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණංණාරං නුතලෝයං කළ.ලිණෛකළං
කණංටේනං. කණංකළං කළිකූර
එණංණා තිරවුමං පකලුමංනා
න.වෛයේ එණංණුමං අතුවලංලාලං
මණංමේලං යාකංකෛ විටුමාරු.මං
වනංතුනං. කළ.රං.කේ පුකුමාරු.මං
අණංණා එණංණකං කටවේනෝ.
අටිමෛ චාල අළ.කුටෛතංතේ. 
कण्णार् नुतलोय् कऴलिणैकळ्
कण्टेऩ् कण्कळ् कळिकूर
ऎण्णा तिरवुम् पकलुम्ना
ऩवैये ऎण्णुम् अतुवल्लाल्
मण्मेल् याक्कै विटुमाऱुम्
वन्तुऩ् कऴऱ्के पुकुमाऱुम्
अण्णा ऎण्णक् कटवेऩो
अटिमै चाल अऴकुटैत्ते. 
لكاني'ليزهاكا يلتهان رنا'ن'كا
l'akian'ilahzak yaolahtun: raan'n'ak
راكوليكا لكان'كا نداين'كا
arookil'ak l'akn'ak neadn'ak
ناملكاب مفراتهي نا'ن'ي
aan:mulakap muvariht aan'n'e
للالفاتها من'ن'ي يايفين
laallavuhta mun'n'e eayiavan
مرمادفي كيكيا لماين'ما
mur'aamudiv iakkaay leamn'am
مرماكب كايرزهاكا نتهنفا
mur'aamukup eakr'ahzak nuhtn:av
نافايداكا كن'ن'ي نا'ن'ا
aoneavadak kan'n'e aan'n'a
.تهايتهديكزهاا لاس ميديا
.eahthtiadukahza alaas iamida
กะณณาร นุถะโลย กะฬะลิณายกะล
กะณเดณ กะณกะล กะลิกูระ
เอะณณา ถิระวุม ปะกะลุมนา
ณะวายเย เอะณณุม อถุวะลลาล
มะณเมล ยากกาย วิดุมารุม
วะนถุณ กะฬะรเก ปุกุมารุม
อณณา เอะณณะก กะดะเวโณ
อดิมาย จาละ อฬะกุดายถเถ. 
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္နာရ္ နုထေလာယ္ ကလလိနဲကလ္
ကန္ေတန္ ကန္ကလ္ ကလိကူရ
ေအ့န္နာ ထိရဝုမ္ ပကလုမ္နာ
နဝဲေယ ေအ့န္နုမ္ အထုဝလ္လာလ္
မန္ေမလ္ ယာက္ကဲ ဝိတုမာရုမ္
ဝန္ထုန္ ကလရ္ေက ပုကုမာရုမ္
အန္နာ ေအ့န္နက္ ကတေဝေနာ
အတိမဲ စာလ အလကုတဲထ္ေထ. 
カニ・ナーリ・ ヌタローヤ・ カラリナイカリ・
カニ・テーニ・ カニ・カリ・ カリクーラ
エニ・ナー ティラヴミ・ パカルミ・ナー
ナヴイヤエ エニ・ヌミ・ アトゥヴァリ・ラーリ・
マニ・メーリ・ ヤーク・カイ ヴィトゥマールミ・
ヴァニ・トゥニ・ カラリ・ケー プクマールミ・
アニ・ナー エニ・ナク・ カタヴェーノー
アティマイ チャラ アラクタイタ・テー. 
каннаар нютaлоой калзaлынaыкал
кантэaн канкал калыкурa
эннаа тырaвюм пaкалюмнаа
нaвaыеa эннюм атювaллаал
мaнмэaл яaккaы вытюмаарюм
вaнтюн калзaткэa пюкюмаарюм
аннаа эннaк катaвэaноо
атымaы сaaлa алзaкютaыттэa. 
ka'n'nah'r :nuthalohj kashali'näka'l
ka'ndehn ka'nka'l ka'likuh'ra
e'n'nah thi'rawum pakalum:nah
nawäjeh e'n'num athuwallahl
ma'nmehl jahkkä widumahrum
wa:nthun kasharkeh pukumahrum
a'n'nah e'n'nak kadawehnoh
adimä zahla ashakudäththeh. 
kaṇṇār nutalōy kaḻaliṇaikaḷ
kaṇṭēṉ kaṇkaḷ kaḷikūra
eṇṇā tiravum pakalumnā
ṉavaiyē eṇṇum atuvallāl
maṇmēl yākkai viṭumāṟum
vantuṉ kaḻaṟkē pukumāṟum
aṇṇā eṇṇak kaṭavēṉō
aṭimai cāla aḻakuṭaittē. 
ka'n'naar :nuthaloay kazhali'naika'l
ka'ndaen ka'nka'l ka'likoora
e'n'naa thiravum pakalum:naa
navaiyae e'n'num athuvallaal
ma'nmael yaakkai vidumaa'rum
va:nthun kazha'rkae pukumaa'rum
a'n'naa e'n'nak kadavaenoa
adimai saala azhakudaiththae. 
சிற்பி