மின்னம்பல தளக் கட்டமைப்புக்காக நன்கொடை தந்தோர்.

நன்கொடைகளை, க. சச்சிதானந்தன் என்ற பெயருக்கு, காந்தளகம், 68, அண்ணா சாலை, சென்னை 600002, இந்தியா என்ற முகவரிக்கு அனுப்பலாம். (Donations in favour of K. Sachithananthan, may be mailed to Kaanthalakam, 68, Annaa Saalai, Chennai 600002, India) மின்னஞ்சல் email: tamilnool@gmail.com

1 தருமை ஆதீனம் தவத்திரு 26ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் ரூ.  50,000
2 அருட்செல்வர் நா. மகாலிங்கம், பொள்ளாச்சி (பி. நாச்சிமுத்து கவுண்டர் அறக்கட்டளை மற்றும் இராமனந்த அடிகளார் அறநிலை சார்பாக) ரூ. 100,000
3 மருத்துவர் இராமநாதன் இலம்போதரன், கனடா (யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபைத் தலைவராக இருந்த சைவசிந்தாந்த வித்தகர், வட்டுக்கோட்டை வழக்கறிஞர் வே. நாகலிங்கம் அறக்கட்டளை சார்பாக) ரூ. 100,000
4 அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோயில், கொட்டாஞ்சேனை, கொழும்பு ரூ.  50,000
5 முனைவர் ஆ. கந்தையா, சிட்னி, ஆஸ்திரேலியா 
ரூ. 40,000 பெறுமதியான இத்தாச்சி ஒளிப்படக்காட்சி எந்திரம் 
6 இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், சென்னை ரூ. 25,000
(5 ஆண்டுகளுக்குப் பராமரிப்புக் கட்டணங்களுக்காக 
ஆண்டுதோறும் ரூ. 25,000)
7 திரு. கருமுத்து தி. கண்ணன், தியாகராசர் ஆலை, கப்பலூர், மதுரை  ரூ.  25,000
8 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை ரூ 25,000
9 அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பபூர், சென்னை ரூ 25,000
10 தவத்திரு பாலயோகி சுவாமிகள், கோலாலம்பூர்  ரூ.  15,000
11 மருத்துவர் கதிர்காம கார்த்திகேயன், பிரித்தானியா ரூ.  12,000
12 திரு.வி. சுப்பிரமணியம், நியு சேர்சி, அமெரிக்கா ரூ. 10,000
13 திரு. இ. இராமக்கிருட்டிணன், வாசிங்டன் பல்கலை, அமெரிக்கா  ரூ. 10,000
14 திரு. கார்த்திகேயன் வினாயகமூர்த்தி, கலைஞர் நகர் ரூ. 5,541
15 திரு. சி. என். பிரபாகரன், தூத்துக்குடி ரூ. 5,001
16 திரு. கே. எசு. வெங்கடேசன், சென்னை ரூ. 5,000
17 திரு. பி. என். விசுவநாதன், ஆதம்பாக்கம், சென்னை ரூ. 5,000
18 திரு. ஆர். எல். மதனகோபால், புநித அந்தோனியோ, தெக்சாசு, அமெரிக்கா ரூ. 4,001
19 சைவ சித்தாந்த சபை, தூத்துக்குடி ரூ. 3,000
20 திரு. எசு. தியாகராசன், மேனாள் தலைவர் சைவசித்தாந்தப் பெருமன்றம்  ரூ.  2,001
21 திருவாசக - திருமந்திர அறக்கட்டளை, சென்னை ரூ. 2,000
22 முனைவர் அரங்க இராமலிங்கம், சென்னை ரூ. 1,005
23 திரு. இரஞ்சன், இலண்டன் ரூ. 1,000
24 திருமதி. இராசம், சென்னை ரூ. 1,000
25 திரு. ச. சுப்பிரமணியம், மில்லர்புரம், தூத்துக்குடி ரூ.  1,000
26 திருமதி. க. சண்முகத்தாய் அம்மாள், தூத்துக்குடி ரூ.  1,000
27 சைவசித்தாந்தப் பெருன்றம், மயிலாப்பூர், சென்னை ரூ. 1,000
28 திரு. க. நாகநாதன், அரங்கராசபுரம், சென்னை ரூ. 1,000
29 திரு. எசு. வீ. ஏ. சிவகுருநாதன், கீழ்ப்பாக்கம், சென்னை ரூ. 1,000
30 அருள்மிகு பாகமுடையாள் மாதர் சங்கம், தூத்துக்குடி ரூ. 1,000
31 திருமதி உசா கிருட்டிணமூர்த்தி, (பாரத பெட்ரோலியம்), சாலிக்கிராமம் ரூ. 1,000
32 திரு. ந. சுந்தரமூர்த்தி, இராமாபுரம் ரூ. 501
33 திரு. துரைராசு, கொடுங்கையூர் ரூ. 501
34 திரு. ஏ. திருநாவுக்கரசு, தூத்துக்குடி ரூ. 501
35 மருத்துவர் முருகானந்தம், சென்னை  ரூ. 500
36 திரு. குஞ்சிதபாதம், சென்னை ரூ. 500
37 பெயர் தராத பெரியவர், கலைஞர் நகர், சென்னை ரூ. 500
38 திருமதி கல்பனா, சென்னை ரூ. 500
39 திருமதி பிரதீமா, சென்னை ரூ. 500
40 திரு. பலராமன், சென்னை ரூ. 500
41 திரு. தருமசீதரன், சென்னை ரூ. 500
42 திரு. வி. கோபிநாதர், சூளை, சென்னை ரூ. 500
43 திரு. குப்பு சு. மணி, கலைஞர் நகர் ரூ. 500
44 முனைவர் வெ. சுந்தரம், கலைஞர் நகர் ரூ. 500
45 திரு. ஆர். மகேந்திரன், கலைஞர் நகர் ரூ. 500
46 திரு. அரங்க இராதாகிருட்டிணன், கலைஞர் நகர் ரூ. 500
47 திரு. மா. அங்கப்பன், தூத்துக்குடி ரூ. 500
48 திருமதி நிர்மலா குமரேசன், கலைஞர் நகர், சென்னை ரூ. 500
49 திருமதி ஞானவல்லி ஈசுவரன், சென்னை ரூ. 300
50 திரு. சி. சுப்பிரமணியம், கலைஞர் நகர் ரூ. 300
51 திரு. சிவசங்கரன், கலைஞர் நகர் ரூ. 300
52 திரு. சிறீனிவாசன், மாணவரகம், தூத்துக்குடி ரூ. 250
53 அருளாலயம், வெங்கடேசபுரம், திருவல்லிக்கேணி ரூ. 202
54 திரு. அய்யம்பெருமாள், தூத்துக்குடி ரூ. 201
55 திரு. மகேந்திரன், சென்னை ரூ. 200
56 திரு. தி. பழநி, சென்னை ரூ. 200
57 திரு. சி. குண்டப்பன், சென்னை ரூ. 200
58 திரு. சம்புலிங்கம், சென்னை ரூ. 200
59 திரு. சேகர், சென்னை ரூ. 200
60 திருமதி கருணா, சென்னை ரூ. 200
61 திரு. பாலகோபாலன், கலைஞர் நகர் ரூ. 200
62 திரு. ஓ. தில்லைநாயகம், கலைஞர் நகர் ரூ. 200
63 திரு. சு. முத்துக்குமாரசுவாமி, கலைஞர் நகர் ரூ. 200
64 திரு. நெல்லை விநாயகம், தூத்துக்குடி ரூ. 200
65 பெயர் தராத பெரியவர், சென்னை ரூ. 101
66 திருமதி நாராயண அம்மை, சென்னை ரூ. 101
67 திரு. குமார், இளவாலை, யாழ்ப்பாணம் ரூ. 100
68 திரு. கண்ணன், கலைஞர் நகர் ரூ. 100
69 திரு. துளசிராமன், சென்னை ரூ. 100
70 திரு. பாலகிருட்டிணன், சென்னை ரூ. 100
71 திரு. குமரேசபிள்ளை, கலைஞர் நகர் ரூ. 100
72 பெயர் தராத பெரியவர், சென்னை ரூ. 100
73 திரு. வாசு, சென்னை ரூ. 100
74 திரு. த. ச. கோவிந்தராசன், சென்னை ரூ. 100
75 திரு. சோ. சத்தியசீலன், திருச்சி ரூ. 100
76 திரு. எசு. மகாலிங்கம், கலைஞர் நகர் ரூ. 100
77 திருமதி சிவலட்சுமி சி., கலைஞர் நகர் ரூ. 100
78 திரு. சி. தினேசுபாபு, சேலம் ரூ. 100
79 திரு. உதயகுமார்,தூத்துக்குடி ரூ. 100
80 திரு. ஏ. சண்முகம், கலைஞர் நகர், சென்னை ரூ. 100
81 திரு. ச. முகேசுமணி, கலைஞர்நகர், சென்னை ரூ. 100
82 திரு. ஏ. கே. அரங்கநாதன், கலைஞர் நகர் ரூ.  50
மொத்தவரவு 17.06.2008 வரை ரூ. 502,357