எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
33 குழைத்த பத்து
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 2

அடியேன் அல்லல் எல்லாம்முன்
    அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎம்
    கோவே ஆஆ என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத
    தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா
    தொறுத்தால் ஒன்றும் போதுமே. 
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை :

கொடி போன்ற இடையையுடைய உமையம்மை யின் பாகனே! எங்கள் தலைவனே! எங்கள் சிவலோக நாதனே! உடையவனே! அடியேனது துன்பங்கள் எல்லாம் நீங்கும்படி, முன்னே வந்து ஆண்டருளினை என்று எண்ணி மகிழ்ந்து இருந்தேன். அங்ஙனம் இருக்க ஐயோ என்று மனம் இரங்கி, துன்பத்தைத் தருகின்ற உடம்பை அழித்து இன்பத்தைத் தாராது இருத்தல் ஏன்? விரைவில் அழைத்து உன் பணியில் நிற்கச் செய்யாது, உடம்பிலே வைத்துத் துன்புறுத்தினால் மட்டும் போதுமோ?

குறிப்புரை :

``முன்`` என்றனை முதலிற் கூட்டுக. ``அல்லல் எல்லாம் அகல ஆண்டாய் என்று இருந்தேன்`` என்றது, `ஆண்டபின்பும் என்னை அல்லற்பட வைப்பாய் என்பதை அறிந்திலேன்` என்றபடி. எத்துக்கு, `எற்றுக்கு` என்பதன் மரூஉ. `அடிமையைக் குற்றம் நோக்கி ஒறுத்தலும், மற்றுப்பற்று இன்மை நோக்கி அருளுதலும் ஆகிய இரண்டும் செயற்பாலனவாக அவற்றுள் ஒறுத்தலாகிய ஒன்றைமட்டும் செய்தொழிவது தலைவராயினார்க்கு நிரம்புமோ` என்பார், ``கூவிப் பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமோ`` என்று அருளிச் செய்தார். ``ஒன்றும்`` என்றதற்கு முன்னர், `அஃது` என்னும் சுட்டுப் பெயர் வருவிக்க. `போது` என்பது, `நிரம்பு` என்பதனோடு ஒரு பொருட்டாய வினையடி. இதனினின்றும் பல வினைவிகற்பங்களும் பிறக்கும். இதற்கு, `பற்று` என்னும் முதனிலை ஒருபொருட் கிளவி யாகக் கூறப்படும். `போதாது, பற்றாது` என்பவற்றை, `காணாது` என வழங்குவர் இக்காலத்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
సన్నటి లతవంటి జఘనభాగముగల ఉమాదేవిని అర్థభాగమందు ఐక్యమొనరించుకున్నవాడా! మాకందరికీ నాయకుడైనవంటివాడా! మాయొక్క శివలోకమునకు నాథుడా! సమస్తమూ నీవైయుండువాడా!సేవకుడనైన నాయొక్క దుఃఖములన్నియునూ వైదొలగు విధమున , ముందుగనే అరుదెంచి రక్షించితివి అని తలచి, ఆనందముతోనుంటిని. అటువంటి స్థిలతిలోనున్న నన్ను, !అయ్యో!’ అని మనసు బాధపడి, కష్టములను కలిగించుచున్నఈ శరీరమును నాశనమొనరించి, ఆనందమును కలిగించకుండ నీవుండుటకు గల కారణమేమిటి!? నీయొక్క ఆరాధనలోనే నేనుండునట్లు చేయక, శరీరములోనే ఉండుచూ ఇవ్విధముగ కష్టపెట్టినంతమాత్రము సరిపోగునా!?

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಬಳ್ಳಿಯಂತಹ ನಡುವುಳ್ಳ ಉಮೆಯ ಪತಿಯೇ! ನಮ್ಮ ಒಡೆಯನೇ ! ಶಿವಲೋಕದ ಒಡೆಯನೇ ! ಪರಮಾತ್ಮನೇ ! ಭಕ್ತನ ವೇದನೆಗಳನ್ನೆಲ್ಲಾ ನೀಗಿಸುವಂತೆ ಹಿಂದೆ ಬಂದು ಆಳ್ಗೊಂಡು ಕಾಪಾಡಿದೆ ಎಂಬುದ ನೆನೆದು ಆನಂದದಿಂದಿದ್ದೆ. ಹಾಗಿರುವಾಗ ಅಯ್ಯೋ ಎಂದು ಮನ ಕರಗಿ ನೋವನ್ನು ತರುವ ಕಾಯವನ್ನು ಇತ್ತು ಸುಖವ ಏಕೆ ನೀಡದಿರುವೆ? ಬೇಗದಿ ಕರೆದು ನಿನ್ನ ಸೇವೆಗೆ ಮುಡಿಪಾಗಿಸಿಕೊಳ್ಳದೆ, ನಶ್ವರವಾದ ಈ ಕಾಯದಲ್ಲೇ ಇರಿಸಿ ವೇದನೆ ನೀಡಿದರೆ ಮಾತ್ರ ಸಾಕೇ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അടിയേന്‍ എന്‍ മുന്‍ വിധിയെല്ലാം
അകിടച്ചെയ്താു നീ ആകിലും
കൊടി നേരിഴ നാരി ഭാഗാ ! എന്റെ
കോവേ നീ അരുളിയ
ചെടിചേര്‍ ഉടലിതു ചിതയാതതു
എന്തേ എന്റെ ശിവലോകാ
ഉടയോ കൂവി എ െനിന്‍ പണിതനിലാക്കാതെ വെറുത്തൊതുക്കിയോ
മീുമെ െകൊള്ളരുതാത്തവനെേ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
මාගේ දුක් සියල්ල කලින්
දුරු වන සේ සුරකියි, කියා සිතා සිටියෙමි
ලතාවක් බඳු සිහිනි’ඟ ඇත්තිය පාර්ශවය කර ගත්
රජිඳුනි, ආ ආ යැයි කියා පිළිසරණ වී
නපුරම පිරුණු සිරුර, නො වැනසෙන සේ
වෙන් කරනු මැන අප සිවපතියාණනි,
හිමිපාණන්ම කැඳවා පිළිසරණ නොවී
දඬුවම් කිරීම පමණක් ම සෑහේ -02

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Hamba berselesa dengan harapan, Yang Mulia telah pun menyingirkan segala kesengsaraanku,
Menerimaku sebagai penggemarMu dan telah pun merestuiku!
Yang mempunyai Beliau, yang berpinggang ramping cantik seperti tumbuhan jalar,
Di sebahagian tubuhMu!
Oh, Tuanku hamba!
Kenapa Mu tidak mengasihaniku, dan menghapus badanku yang berdosa!
Oh,Tuhan di Sivaloka! Oh, Pemilikku!
Wajarkah, jika Mu tidak menyuruhku berbakti pada Mu;
Tetapi menghukumku agar meneruskan dengan badan berdosaku?

Terjemahan: Dr. K. Thilakavathi, (2019)
लता सदृष सुन्दर कटिवाली उमा देवी के अद्र्धांग!
मेरे प्रभु!
मैंने यही सोचा था कि अपने सारे दुखों के विनाष करने
निमित्त आपको अपनाऊं।
मुझ पर दया दिखाकर क्यों दुश्कर्म पूर्ण इस षरीर का
नाष नहीं किया?
मेरे षिव लोक प्रभु! मेरे आराध्यदेव!
मुझे तुमने अपनी सेवा का साधन नहीं बनाया।
इस प्रकार दण्ड देकर मुझे दुख में क्यों डुबाया?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
पुरा मम कष्टान् सर्वान् अपोहिष्यसि इत्यहं अमन्ये।
कृशमध्याभागिन्, मम राजन्, हा हा इति दयया वदन्
दुःखभरितं देहमिदं किमर्थं न नाशयसि। हे शिवलोकवासिन्,
स्वामिन्, तव सेवायां मां न स्थापयसि, शरीरे स्थापयन् क्लिश्नासि, किमिदं युक्तं वा।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Um aller meine Not
Ein Ende, Herr, zu machen,
Hast du mich einst, so glaub’ ich,
In deinen Dienst genommen!
O Gefährte, du, der schönen,
Schlankhüftigen Umadevi,
O König, sage, warum
Erbarmst du jetzt dich nicht
Über mich, den Karmabeld’nen?
Und warum vernichtest du nicht
Diesen wertlosen Leib, o Siva?
O König der Šivastadt,
O Herr, ist deiner es würdig,
Mich also hart zu quälen,
Dass du mich nicht rufst zu dir,
Mich nicht in deinen Dienst nimmst?

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
O One whose Half is Her of beautiful liana-like waist !
I was comforted by the thought that You had,
In the past,
done away with my – Your servitor`s -,
Troubles and ruled me.
O my Sovereign !
Why did You Not grace me with the wondrous splendour,
and shatter My evil-ridden embodiment?
O Our Lord Of Siva-loka !
O Lord-Owner !
If You do not bid me Serve You,
but cause me continue my embodiment Will it be at all condign punishment for me?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
అఢియేన్ అల్లల్ ఎల్లాంమున్
అగల ఆణ్ఢాయ్ ఎన్ఱిరున్తేన్
గొఢియే రిఢైయాళ్ గూఱాఎం
గోవే ఆఆ ఎన్ఱరుళిచ్
చెఢిచేర్ ఉఢలైచ్ చితైయాత
తెత్తుగ్ గెఙ్గళ్ చివలోగా
ఉఢైయాయ్ గూవిభ్ భణిగొళ్ళా
తొఱుత్తాల్ ఒనౄం భోతుమే. 
ಅಢಿಯೇನ್ ಅಲ್ಲಲ್ ಎಲ್ಲಾಂಮುನ್
ಅಗಲ ಆಣ್ಢಾಯ್ ಎನ್ಱಿರುನ್ತೇನ್
ಗೊಢಿಯೇ ರಿಢೈಯಾಳ್ ಗೂಱಾಎಂ
ಗೋವೇ ಆಆ ಎನ್ಱರುಳಿಚ್
ಚೆಢಿಚೇರ್ ಉಢಲೈಚ್ ಚಿತೈಯಾತ
ತೆತ್ತುಗ್ ಗೆಙ್ಗಳ್ ಚಿವಲೋಗಾ
ಉಢೈಯಾಯ್ ಗೂವಿಭ್ ಭಣಿಗೊಳ್ಳಾ
ತೊಱುತ್ತಾಲ್ ಒನೄಂ ಭೋತುಮೇ. 
അഢിയേന് അല്ലല് എല്ലാംമുന്
അഗല ആണ്ഢായ് എന്റിരുന്തേന്
ഗൊഢിയേ രിഢൈയാള് ഗൂറാഎം
ഗോവേ ആആ എന്റരുളിച്
ചെഢിചേര് ഉഢലൈച് ചിതൈയാത
തെത്തുഗ് ഗെങ്ഗള് ചിവലോഗാ
ഉഢൈയായ് ഗൂവിഭ് ഭണിഗൊള്ളാ
തൊറുത്താല് ഒന്റും ഭോതുമേ. 
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අටියේනං. අලංලලං එලංලාමංමුනං.
අකල කණංටායං එනං.රි.රුනංතේනං.
කොටියේ රිටෛයාළං කූරා.එමං
කෝවේ කක එනං.ර.රුළිචං
චෙටිචේරං උටලෛචං චිතෛයාත
තෙතංතුකං තෙඞංකළං චිවලෝකා
උටෛයායං කූවිපං පණිකොළංළා
තොරු.තංතාලං ඔනං.රු.මං පෝතුමේ. 
अटियेऩ् अल्लल् ऎल्लाम्मुऩ्
अकल आण्टाय् ऎऩ्ऱिरुन्तेऩ्
कॊटिये रिटैयाळ् कूऱाऎम्
कोवे आआ ऎऩ्ऱरुळिच्
चॆटिचेर् उटलैच् चितैयात
तॆत्तुक् कॆङ्कळ् चिवलोका
उटैयाय् कूविप् पणिकॊळ्ळा
तॊऱुत्ताल् ऒऩ्ऱुम् पोतुमे. 
نمملالي للالا نيايديا
nummaalle lalla neayida
نتهاينرريني يدان'ا لاكاا
neahtn:urir'ne yaadn'aa alaka
ميراكو لياديري يايديو
meaar'ook l'aayiadir eayidok
هcليرراني اا فايكو
hcil'urar'ne aaaa eavaok
تهاياتهيسي هcليداأ رسايديسي
ahtaayiahtis hcialadu reasides
كالفاسي لكانقكي كتهتهتهي
aakaolavis l'akgnek kuhthteht
لالوني'ب بفيكو يياديأ
aal'l'okin'ap pivook yaayiadu
.مايتهبا مرنو لتهاتهرتهو
.eamuhtaop mur'no laahthtur'oht
อดิเยณ อลละล เอะลลามมุณ
อกะละ อาณดาย เอะณริรุนเถณ
โกะดิเย ริดายยาล กูราเอะม
โกเว อาอา เอะณระรุลิจ
เจะดิเจร อุดะลายจ จิถายยาถะ
เถะถถุก เกะงกะล จิวะโลกา
อุดายยาย กูวิป ปะณิโกะลลา
โถะรุถถาล โอะณรุม โปถุเม. 
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အတိေယန္ အလ္လလ္ ေအ့လ္လာမ္မုန္
အကလ အာန္တာယ္ ေအ့န္ရိရုန္ေထန္
ေကာ့တိေယ ရိတဲယာလ္ ကူရာေအ့မ္
ေကာေဝ အာအာ ေအ့န္ရရုလိစ္
ေစ့တိေစရ္ အုတလဲစ္ စိထဲယာထ
ေထ့ထ္ထုက္ ေက့င္ကလ္ စိဝေလာကာ
အုတဲယာယ္ ကူဝိပ္ ပနိေကာ့လ္လာ
ေထာ့ရုထ္ထာလ္ ေအာ့န္ရုမ္ ေပာထုေမ. 
アティヤエニ・ アリ・ラリ・ エリ・ラーミ・ムニ・
アカラ アーニ・ターヤ・ エニ・リルニ・テーニ・
コティヤエ リタイヤーリ・ クーラーエミ・
コーヴェー アーアー エニ・ラルリシ・
セティセーリ・ ウタリイシ・ チタイヤータ
テタ・トゥク・ ケニ・カリ・ チヴァローカー
ウタイヤーヤ・ クーヴィピ・ パニコリ・ラア
トルタ・ターリ・ オニ・ルミ・ ポートゥメー. 
атыеaн аллaл эллааммюн
акалa аантаай энрырюнтэaн
котыеa рытaыяaл курааэм
коовэa аааа энрaрюлыч
сэтысэaр ютaлaыч сытaыяaтa
тэттюк кэнгкал сывaлоокa
ютaыяaй кувып пaныколлаа
торюттаал онрюм поотюмэa. 
adijehn allal ellahmmun
akala ah'ndahj enri'ru:nthehn
kodijeh 'ridäjah'l kuhrahem
kohweh ahah enra'ru'lich
zedizeh'r udaläch zithäjahtha
theththuk kengka'l ziwalohkah
udäjahj kuhwip pa'niko'l'lah
thoruththahl onrum pohthumeh. 
aṭiyēṉ allal ellāmmuṉ
akala āṇṭāy eṉṟiruntēṉ
koṭiyē riṭaiyāḷ kūṟāem
kōvē āā eṉṟaruḷic
ceṭicēr uṭalaic citaiyāta
tettuk keṅkaḷ civalōkā
uṭaiyāy kūvip paṇikoḷḷā
toṟuttāl oṉṟum pōtumē. 
adiyaen allal ellaammun
akala aa'ndaay en'riru:nthaen
kodiyae ridaiyaa'l koo'raaem
koavae aaaa en'raru'lich
sedisaer udalaich sithaiyaatha
theththuk kengka'l sivaloakaa
udaiyaay koovip pa'niko'l'laa
tho'ruththaal on'rum poathumae. 
சிற்பி