எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
33 குழைத்த பத்து
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 10

அழகே புரிந்திட் டடிநாயேன்
    அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
    காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
    புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே
    கோனே என்னைக் குழைத்தாயே. 
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை :

பழமையானவனே! அழகனே! அந்தணக் கோலம் உடையவனே! இறைவனே! உன்னுடைய அழகையே காண விரும்பி, உன் அடிமையாகிய யான் நாய் போன்று அழுகின்றேன். விளங்கு கின்ற உன்னுடைய திருமேனியைக் காட்டி, என்னையாளாகக் கொண்டாய். புகழை மிக உடைய உன் திருவடிப் பேற்றினை எனக்கு நீ கொடுத்தருளாமல் என்னை வாடச் செய்தாயே! இது முறையோ!

குறிப்புரை :

இங்கும், ``அழகு`` என்றது, அழகல்லாததையே என்க. புகழே பெரிய பதம் - புகழ் பெரிதாகிய நிலை; சிவலோகம். குழைத்தாய் - வாடச்செய்தாய்; `இது, பணி கொண்ட உனக்கு அழகோ` என்பது குறிப்பெச்சம். இதனுள் மூன்றாமெழுத்தெதுகை வந்தது. இடையிரண்டடிகளில் ஏனையடிகளின் மூன்றாமெழுத்து வந்தமையும் நோக்கற்பாற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
అతిపురాతనమైనవాడా! సుందరుడా! బ్రాహ్మణ వేషము గలవాడా! ఓ భగవంతుడా! నీయొక్క దివ్యసౌందర్యమును గాంచ మక్కువతో, నీయొక్క బానిసనైన నేను శునకమువలె రోదించుచుంటిని. దివ్య ప్రకాశముతో విరాజిల్లుచుండు నీయొక్క తిరుమేనిని దర్శనమొసగి, నన్ను ఒక మంచి మనిషిగ తీర్చిదిద్దితివి. అఖండమైన కీర్తిగల, నీయొక్క దివ్యచరణారవిందముల శరణు పొందిన నాకు నీవు అనుగ్రహమును జూపక, నన్ను వడలిపోవునట్లు గావించితివే! ఇది సరియైన పద్డతియేనా!?

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಅನಾದಿಯೇ ! ಸುಂದರನೇ ! ಬ್ರಾಹ್ಮಣ ರೂಪವ ಧರಿಸಿದವನೇ, ಭಗವಂತನೇ ! ನಿನ್ನ ಸೊಗಸನ್ನು ಕಾಣ ಬಯಸಿ, ನಿನ್ನ ಆಳಾಗಿರುವ ನಾನು ನಾಯಿಯಂತೆ ಊಳಿಡುತಿಹೆನು. ಕಾಂತಿಯಿಂದ ಶೋಭಿಸುವ ನಿನ್ನ ರೂಪವನ್ನು ತೋರಿ, ನನ್ನನ್ನು ಆಳ್ಗೊಂಡೆ. ಸ್ತುತಿಗೆ ಪಾತ್ರವಾದ ನಿನ್ನಡಿಗಳ ಸೇವೆಯ ಭಾಗ್ಯವ ನೀನು ಅನುಗ್ರಹಿಸದೆ ನನ್ನನ್ನು ಚಿಂತೆಗೆ ದೂಡಿದೆಯಲ್ಲಾ ! ಇದು ಸರಿಯೇ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

അഴകേ നി െഅറിഞ്ഞ പിും നിന്‍ അടിക്കീഴിലാം നായ ഞാന്‍
അരളുന്‍േ അഹോ ഉടയോനേ
തികഴും നിന്‍ തിരുമേനി
കാ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'ി എപ്പെണിഞ്ഞിട ച്ചെയ്തവന്‍ നീയല്ലോ
പുകഴ്‌മേവും നിന്‍ പെരുംപദം എനിക്കു
പുരാണാ നീ തരുളായോ
കുഴകാതാ കോലമറയോനേ
കോനേ ഇനിയും കുഴക്കുമോ എ െനീ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
ලස්සන කළේ නීච සුනඛයාව,
වැළපෙන්නෙමි, හිමිපාණනි
බබළන ශ්රීම දේහය,
පෙන්වා මාහට පිළිසරණ වූයේ
කීර්තිමත් සමිඳුනි,මහඟු වරයක් මාහට,
පරණ දෑ ඔබ නො දී මෙමට
තරුණ රුව සපිරි වේදයාණනි
නිරිඳ, කුමක් කළේ ද දුක් නිවන්නට - 10

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Terperbuat yang bukan elok, hamba meratap!
Oh Pemilikku!
Mu meperlihatkan rupaMu, yang gemilang dan maha suci, dan
Menyebabkanku berbakti padaMu.
Yang diSanjungi! Yang Mahapurba!
Tanpa menganugerahkan kebahagiaan kekal padaku,
Oh Pemuda selama-lamanya! Brahmana syahdu!
Oh Raja! Mu amat menyeksaku!

Terjemahan: Dr. K. Thilakavathi, (2019)
प्रभु! वेद स्वरूप! पुरातन पुरुश! मेरे प्रिय नाथ!
तुमने अपने दिव्य रूप के साथ आकर मुझे अपनाया।
ष्वान सदृष यह दास तुम्हारा अनुसरण किये बिना,
अहित काम कर, रोकर पछता रहा है।
यषस्वी देव! मुझे रुला दिया।
तुम्हारे साथ एकाकार नहीं हो पाया। तुमने यह कृपा नहीं की।
क्या यह कार्य अचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
तव सौन्दर्यं द्रष्टुमिच्छन् श्वानो ऽहं क्रन्दामि। हे स्वामिन्,
राजमानं स्व दिव्यरूपं दर्शयन् मां दासीचकर्थ।
सुश्लोक्यस्य तव पाद एव मम आश्रयः। हे पुराण, त्वं तं मां न दत्वा,
हे सुन्दर, वेदमूर्ते, मां द्रवीकरोषि। किमिदं युक्तं वा।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Ich, Tier, schrie vor Verlangen
nach deinem Fuß, o Šiva,
Du hast mir, Herr, gezeiget
Deine glänzende, heil’ge Gestalt
Und hast mich gnädig genommen
In deinen Dienst,o Gebieter!
Dass du mir, Herr, jetzt nicht gibst,
O Ew’ger, die All- Seligkeit,
Die große, vielgepries’ne,
O Herrlicher, o König,
O schöngestal’ger Brahmane,
Das ist, O Šiva, nicht schön!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
Having wrought un-beautiful things,
I cry hoarse.
O Owner !
You revealed Your resplendently divine Form unto me and made me serve You.
Without conferring on me the great and glorious Beatitude,
O perfect One,
O sempiternal Youth,
O Brahmin Beautiful,
O King,
You have vexed me sore.

Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
అళగే భురిన్తిఢ్ ఢఢినాయేన్
అరఱౄ గిన్ఱేన్ ఉఢైయానే
తిగళా నిన్ఱ తిరుమేని
గాఢ్ఢి ఎన్నైభ్ భణిగొణ్ఢాయ్
భుగళే భెరియ భతంఎనగ్గుభ్
భురాణ నీతన్ తరుళాతే
గుళగా గోల మఱైయోనే
గోనే ఎన్నైగ్ గుళైత్తాయే. 
ಅೞಗೇ ಭುರಿನ್ತಿಢ್ ಢಢಿನಾಯೇನ್
ಅರಱೄ ಗಿನ್ಱೇನ್ ಉಢೈಯಾನೇ
ತಿಗೞಾ ನಿನ್ಱ ತಿರುಮೇನಿ
ಗಾಢ್ಢಿ ಎನ್ನೈಭ್ ಭಣಿಗೊಣ್ಢಾಯ್
ಭುಗೞೇ ಭೆರಿಯ ಭತಂಎನಗ್ಗುಭ್
ಭುರಾಣ ನೀತನ್ ತರುಳಾತೇ
ಗುೞಗಾ ಗೋಲ ಮಱೈಯೋನೇ
ಗೋನೇ ಎನ್ನೈಗ್ ಗುೞೈತ್ತಾಯೇ. 
അഴഗേ ഭുരിന്തിഢ് ഢഢിനായേന്
അരറ്റു ഗിന്റേന് ഉഢൈയാനേ
തിഗഴാ നിന്റ തിരുമേനി
ഗാഢ്ഢി എന്നൈഭ് ഭണിഗൊണ്ഢായ്
ഭുഗഴേ ഭെരിയ ഭതംഎനഗ്ഗുഭ്
ഭുരാണ നീതന് തരുളാതേ
ഗുഴഗാ ഗോല മറൈയോനേ
ഗോനേ എന്നൈഗ് ഗുഴൈത്തായേ. 
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අළ.කේ පුරිනංතිටං ටටිනායේනං.
අරරං.රු. කිනං.රේ.නං. උටෛයානේ.
තිකළා. නිනං.ර. තිරුමේනි.
කාටංටි එනං.නෛ.පං පණිකොණංටායං
පුකළේ. පෙරිය පතමංඑන.කංකුපං
පුරාණ නීතනං තරුළාතේ
කුළ.කා කෝල මරෛ.යෝනේ.
කෝනේ. එනං.නෛ.කං කුළෛ.තංතායේ. 
अऴके पुरिन्तिट् टटिनायेऩ्
अरऱ्ऱु किऩ्ऱेऩ् उटैयाऩे
तिकऴा निऩ्ऱ तिरुमेऩि
काट्टि ऎऩ्ऩैप् पणिकॊण्टाय्
पुकऴे पॆरिय पतम्ऎऩक्कुप्
पुराण नीतन् तरुळाते
कुऴका कोल मऱैयोऩे
कोऩे ऎऩ्ऩैक् कुऴैत्ताये. 
نيايناديدا دتهينريب كايزهاا
neayaan:idad dihtn:irup eakahza
نايياديأ نراينكي ررراا
eanaayiadu near'nik ur'r'ara
نيمايرتهي رانني زهاكاتهي
ineamuriht ar'nin: aahzakiht
يدان'وني'ب بنيني ديدكا
yaadn'okin'ap pianne iddaak
بككنميتهاب يريبي زهايكاب
pukkanemahtap ayirep eahzakup
تهايلارتها نتهاني ن'راب
eahtaal'uraht n:ahteen: an'aarup
ناييأاريما لاكو كازهاك
eanaoyiar'am alaok aakahzuk
.يايتهاتهزهيك كنيني نايكو
.eayaahthtiahzuk kianne eanaok
อฬะเก ปุรินถิด ดะดินาเยณ
อระรรุ กิณเรณ อุดายยาเณ
ถิกะฬา นิณระ ถิรุเมณิ
กาดดิ เอะณณายป ปะณิโกะณดาย
ปุกะเฬ เปะริยะ ปะถะมเอะณะกกุป
ปุราณะ นีถะน ถะรุลาเถ
กุฬะกา โกละ มะรายโยเณ
โกเณ เอะณณายก กุฬายถถาเย. 
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အလေက ပုရိန္ထိတ္ တတိနာေယန္
အရရ္ရု ကိန္ေရန္ အုတဲယာေန
ထိကလာ နိန္ရ ထိရုေမနိ
ကာတ္တိ ေအ့န္နဲပ္ ပနိေကာ့န္တာယ္
ပုကေလ ေပ့ရိယ ပထမ္ေအ့နက္ကုပ္
ပုရာန နီထန္ ထရုလာေထ
ကုလကာ ေကာလ မရဲေယာေန
ေကာေန ေအ့န္နဲက္ ကုလဲထ္ထာေယ. 
アラケー プリニ・ティタ・ タティナーヤエニ・
アラリ・ル キニ・レーニ・ ウタイヤーネー
ティカラー ニニ・ラ ティルメーニ
カータ・ティ エニ・ニイピ・ パニコニ・ターヤ・
プカレー ペリヤ パタミ・エナク・クピ・
プラーナ ニータニ・ タルラアテー
クラカー コーラ マリイョーネー
コーネー エニ・ニイク・ クリイタ・ターヤエ. 
алзaкэa пюрынтыт тaтынааеaн
арaтрю кынрэaн ютaыяaнэa
тыкалзаа нынрa тырюмэaны
кaтты эннaып пaныконтаай
пюкалзэa пэрыя пaтaмэнaккюп
пюраанa нитaн тaрюлаатэa
кюлзaкa коолa мaрaыйоонэa
коонэa эннaык кюлзaыттааеa. 
ashakeh pu'ri:nthid dadi:nahjehn
a'rarru kinrehn udäjahneh
thikashah :ninra thi'rumehni
kahddi ennäp pa'niko'ndahj
pukasheh pe'rija pathamenakkup
pu'rah'na :nihtha:n tha'ru'lahtheh
kushakah kohla maräjohneh
kohneh ennäk kushäththahjeh. 
aḻakē purintiṭ ṭaṭināyēṉ
araṟṟu kiṉṟēṉ uṭaiyāṉē
tikaḻā niṉṟa tirumēṉi
kāṭṭi eṉṉaip paṇikoṇṭāy
pukaḻē periya patameṉakkup
purāṇa nītan taruḷātē
kuḻakā kōla maṟaiyōṉē
kōṉē eṉṉaik kuḻaittāyē. 
azhakae puri:nthid dadi:naayaen
ara'r'ru kin'raen udaiyaanae
thikazhaa :nin'ra thirumaeni
kaaddi ennaip pa'niko'ndaay
pukazhae periya pathamenakkup
puraa'na :neetha:n tharu'laathae
kuzhakaa koala ma'raiyoanae
koanae ennaik kuzhaiththaayae. 
சிற்பி