எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
33 திருவாசகம்-குழைத்த பத்து
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 1

குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
    காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி யுண்டோதான்
    உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
    பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
    அம்மா னேஉன் னடியேற்கே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை :

உடையவனே, உமையம்மையின் தலைவனே! என்னை ஆள்பவனே! பிறை தங்கிய சடையையுடையவனே! தலைவனே! பழைய, கொடிய வினையாகிய நோய் என்னை வாட்டினால், நீ காத்தருளவில்லை. ஆதலால், கொடுமையான வினையையுடையேன் நானாக முயன்றால், நன்மை உண்டாகுமோ? நான் பிழை செய்தால் அதனை மன்னித்துக் காக்க வேண்டாவோ? முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தால் உன் அடியானாகிய எனக்கு, நீ அருள் செய்யாது போவது தகுதியோ?

குறிப்புரை :

`கொடுவினையேன் (உன்னைக்) குழைத்தால், பண்டைக் கொடுவினைநோய் காவாய்` எனக் கூட்டுக. குழைத்தால் - உன் உள்ளம் குழையுமாறு இரந்து வேண்டுவேனாயின்; என்றது, `அங்ஙனம் வேண்டி நிற்கின்றேனாதலின்` என்றபடி, வினைநோய் - வினையாகிய நோய். காவாய் - வந்து சாராதபடி தடுத்தருள். உழைத்தால் - அவ்வினையால் நான் துன்புறுவேனாயின். உறுதி உண்டோ - உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டோ. பிழைத்தால் - வினைவந்து மீளப் பற்றுதற்கு ஏதுவாக யான் பிழைசெய்துவிட்டேன் என்றால். அருளாதொழிவதே - கருணை செய்யாதுவிடுதல் பொருந்துவதோ. ``அம்மானே``, ``உன் அடியேற்கே`` என்ற அடிமையாகிய யான் பிழை செய்தால் அதனைப் பொறாதொழிதலும், முறையோ என்று அழைத்தால் கேளா தொழிதலும் தலைவனாகிய உனக்குப் பொருந்துவனவோ என்னும் குறிப்பினதாகிய உடம்பொடு புணர்த்தல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
తిరువాసహం-కుళైత్త పత్తు


సర్వమంతయూ నీదైయుండువాడా!ఉమాదేవియొక్కపతీ! నన్ను పాలించుచుండువాడా! నెలవంకను ధరింపబడిన సువర్ణ వర్ణపు జఠలు గలవాడా! మాకందరినీ, సమస్తలోకవాసులకునూ నాయకుడా! అధిపతీ! ప్రాచీనమైన, కఠినమైన వ్యాధి కి గురగుటచేత నేను నీరసించిపోయిననూ, నీవు కాపాడిఅనుగ్రహించలేదు అందువలన, భీకరమైన పాపకర్మములను చేసినవాడనైన నేను నాకుగానే ప్రయత్నించిననూ, మేలు కలుగునో!? నేను పాపములు చేసినచో, వానినన్నింటినీ మన్నించి కాపాడకుండుట నీకు తగునా!? శాస్త్రానుసారమైన పద్డతియో అని, నేను నిన్ను రోదనతో పిలిచిననూ, నీయొక్క సేవకుడనైన నాకు, నీవు అనుగ్రహించకపోవడమనునది నీకు సరియైన కార్యమేనా!?

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
33. ಕುಳೈತ್ತ ಪತ್ತು
(ವಿಧೇಯತೆಯ ಹತ್ತು)
ಆತ್ಮ ನಿವೇದನೆ

ಸರ್ವವನ್ನೂ ಉಳ್ಳವನೇ! ಉಮೆಯ ಒಡೆಯನೇ! ಎನ್ನನ್ನು ಆಳುವವನೇ! ಚಂದ್ರನನ್ನು ಮುಡಿದಿರುವ ಜಟೆಯವನೇ ! ಒಡೆಯನೇ ! ಪುರಾತನ ಕರ್ಮಗಳೆನ್ನ ಎಡೆಬಿಡದೆ ಕಾಡುತಿರೆ, ನೀನು ದಯೆ ತೋರಿ ಕಾಯಲಿಲ್ಲ. ಪಾಪಿ ನಾನಾಗಲು ಯತ್ನಿಸಿದರೆ ಒಳ್ಳೆಯ ದಾಗುವುದೇ? ನಾನು ತಪ್ಪು ಮಾಡಿದರೆ ಅದನ್ನು ಕ್ಷಮಿಸಿ ಕಾಪಾಡಬೇಡವೇ? ಇದು ಸರಿಯೇ ಸ್ವಾಮಿ ಎಂದು ಮೊರೆಯಿಟ್ಟು ಕೂಗಿದರೆ ನಿನ್ನ ಭಕ್ತನಾದ ನನಗೆ ಕರುಣೆ ತೋರದಿರುವುದು ಸರಿಯೇ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

33. കുഴച്ച പത്ത്


കുഴങ്ങുു ഞാന്‍ ജനിമൃതി രോഗമതിലായെന്‍ മുന്‍വിധി അതാലേ
കാത്തുകൊള്‍ ഉടയോ ! കൊടും വിനയോന്‍ തനിയേ നിു
ഉഴച്ചാലുമതിനു ഉറുതിയുാേ എന്റെ
ഉമയവള്‍ നാഥാ ! എ െആളുവോനേ ഞാന്‍
പിഴച്ചവന്‍ ആകിലും നീ പൊറുക്കേതല്ലേ
പിറയണി ജടാധരാ ഇതുമുറയോ എു ഞാന്‍
അഴച്ചാലും അരുളാതൊഴിയുമോ നീ
അമ്മാനേ ഞാന്‍ നിന്‍ അടിയനേ

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
තිරුවාසගම්
අට වැනි තිරුමුරෙයි කුලෛන්ද පත්තු


වියළී ගියේ නම්, පරණ දරුණු අකුසල් රෝගය
සුරකින්නෙහි හිමිපාණනි, දරුණු අකුසල ඇත්තා
වැළපුණොත්, තිර බවක් ඇද්දෝ අනේ
උමයාගෙ හිමියණනි, මා සුරකිනු මැන
වැරදි කළහොත් ඉවසන්නේ නැද්දෝ
අඩ සඳ පළඳා ගත් ජටාධරය සුදුසු දැයි කියා
කථා කළේ නම්, පිළිසරණ නොවී අත් හරීවිදෝ
සමිඳුනේ, ඔබේ බැතිමතාව - 01

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාරමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Bila Karmaku, yang merupakan penyakit kuno dan zalim, menyeksaku!
Wahai Tuhan, yang memilikiku! Menyelamatkanku!
Jikapun hamba, yang berkarma buruk, bertungkus-lumus,
Bolehkah ku dapat menyelamatkan diri sendiri?
Oh, Suami kepada Devi Uma!
Tolong menyelamatkanku dan menerimaku sebagai seorang yang berbakti kepada Mu!
Jika hamba bersalah, Yang Mulia patut mengampunkanku, bukan?
Yang mempunyai rambut kusut dimana terletaknya bulan sabit!
Bila hamba meneriak Yang Mulia dan bertanya, ‘wajarkah ini?’
Adakah adil, jika Yang Mulia tidak melayanku dan merestuiku?

Terjemahan: Dr. K. Thilakavathi, (2019)
33. कुल़ैत्त पत्तु
( आत्म निवेदन )
( कुल़ैत्तल-द्रवित हृदय से प्रार्थना, पत्तु-दस )
( विनीत भावना से निवेदित इन गीतों ने ईष में चित्त को द्रवित कर दिया। )

प्रभु! चन्द्रकला जटाधारी! उमादेवी के अद्र्धांग!
मेरे षासक! प्रियतम!
मुझे पुर्व कर्मों के रोगों ने सताया, मेरी रक्षा करो।
तुम्हारी कृपा के बिना केवल मैं उज्जीवन पाना चाहूं तो
कैसे संभव होगा?
प्रभु अगर मैं गलती करूं क्या उन्हें सहन करना
तुम्हारा कर्तव्य नहीं हैं?
मैं रो रोकर प्रार्थना करूॅ कि मेरी उपेक्षा करना उचित नहीं है।
इस दास को कृपा न दिखाना तुम्हें षोभा नहीं देता।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
33. कुऴैत्तपत्तु


यद्यहं त्वयि दयां जनयामि चेत्, त्वं मां पुराणदुष्कर्माख्य रोगात्
न त्रायसे किं, हे स्वामिन्। पापी अहं
यदि परिश्राम्यामि, सफलता आगमिष्यति किम्।
हे उमापते, त्वं मां ईशिषे,
मम दोषान् न मृष्यसि किम्।
चन्द्रकलाधारिन्, किमिदं युक्तं वा।
यदाहं त्वां आह्वयामि, न अनुगृह्णासि किं,
तव भक्ताय, हे नाथ।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
KULAITTAPATTU
ZEHN HYMNEN ÜBER DAS GEQUÄLTSEIN
DIE HINGABE DER SEELE
Kundgegeben in Tirupperunturai

Wenn die alten grausamen Taten,
Wenn mich die Schmerzen quälen,
Musst du mich dann nicht schützen?
Wenn heiß, o Herr, ich mich mühe,
Der ich mit dem grausamen Karma
Ach! - so schwer beladen bin,
Kann daraus mir erwachsen,
O Herrlicher, etwas Gutes?
O Gemahl der Umadevi,
Nimm mich auf in deinem Dienst!
Wenn ich einen Fehler begehe
Musst du mir dann nicht vergeben?
O du, der du trägst im Zopfe
Die gold’ne Sichel des Monds,
Wenn klagend ich dich rufe,
Darfst du, o Vater, dann zögern,
Mir, deinem Knechte, zu geben
Dein herrliche Aruḷ?

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
O Lord-Owner,
if my hoary and cruel malady of Karma assails me,
You do not save me;
so if I,
the one of evil Karma,
Toil hard,
can I gain salvation at all?
O Consort of Uma !
Be pleased to redeem and rule me.
If I err,
should You not forgive me?
When I call You aloud thus:
``Is this Proper,
O One in whose matted crest the crescent rests!
`` O God,
should You leave Your servitor,
unblessed?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గుళైత్తాఱ్ భణ్ఢైగ్ గొఢువినైనోయ్
గావాయ్ ఉఢైయాయ్ గొఢువినైయేన్
ఉళైత్తాల్ ఉఱుతి యుణ్ఢోతాన్
ఉమైయాళ్ గణవా ఎనైఆళ్వాయ్
భిళైత్తాఱ్ భొఱుగ్గ వేణ్ఢావో
భిఱైచేర్ చఢైయాయ్ ముఱైయోఎనౄ
అళైత్తాల్ అరుళా తొళివతే
అంమా నేఉన్ నఢియేఱ్గే.
 
ಗುೞೈತ್ತಾಱ್ ಭಣ್ಢೈಗ್ ಗೊಢುವಿನೈನೋಯ್
ಗಾವಾಯ್ ಉಢೈಯಾಯ್ ಗೊಢುವಿನೈಯೇನ್
ಉೞೈತ್ತಾಲ್ ಉಱುತಿ ಯುಣ್ಢೋತಾನ್
ಉಮೈಯಾಳ್ ಗಣವಾ ಎನೈಆಳ್ವಾಯ್
ಭಿೞೈತ್ತಾಱ್ ಭೊಱುಗ್ಗ ವೇಣ್ಢಾವೋ
ಭಿಱೈಚೇರ್ ಚಢೈಯಾಯ್ ಮುಱೈಯೋಎನೄ
ಅೞೈತ್ತಾಲ್ ಅರುಳಾ ತೊೞಿವತೇ
ಅಂಮಾ ನೇಉನ್ ನಢಿಯೇಱ್ಗೇ.
 
ഗുഴൈത്താറ് ഭണ്ഢൈഗ് ഗൊഢുവിനൈനോയ്
ഗാവായ് ഉഢൈയായ് ഗൊഢുവിനൈയേന്
ഉഴൈത്താല് ഉറുതി യുണ്ഢോതാന്
ഉമൈയാള് ഗണവാ എനൈആള്വായ്
ഭിഴൈത്താറ് ഭൊറുഗ്ഗ വേണ്ഢാവോ
ഭിറൈചേര് ചഢൈയായ് മുറൈയോഎന്റു
അഴൈത്താല് അരുളാ തൊഴിവതേ
അംമാ നേഉന് നഢിയേറ്ഗേ.
 
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුළෛ.තංතාරං. පණංටෛකං කොටුවිනෛ.නෝයං
කාවායං උටෛයායං කොටුවිනෛ.යේනං.
උළෛ.තංතාලං උරු.ති යුණංටෝතානං.
උමෛයාළං කණවා එනෛ.කළංවායං
පිළෛ.තංතාරං. පොරු.කංක වේණංටාවෝ
පිරෛ.චේරං චටෛයායං මුරෛ.යෝඑනං.රු.
අළෛ.තංතාලං අරුළා තොළි.වතේ
අමංමා නේ.උනං. න.ටියේරං.කේ.
 
कुऴैत्ताऱ् पण्टैक् कॊटुविऩैनोय्
कावाय् उटैयाय् कॊटुविऩैयेऩ्
उऴैत्ताल् उऱुति युण्टोताऩ्
उमैयाळ् कणवा ऎऩैआळ्वाय्
पिऴैत्ताऱ् पॊऱुक्क वेण्टावो
पिऱैचेर् चटैयाय् मुऱैयोऎऩ्ऱु
अऴैत्ताल् अरुळा तॊऴिवते
अम्मा ऩेउऩ् ऩटियेऱ्के.
 
يننيفيدو كدين'ب رتهاتهزهيك
yaon:ianivudok kiadn'ap r'aahthtiahzuk
نياينيفيدو يياديأ يفاكا
neayianivudok yaayiadu yaavaak
نتهاادون'يأ تهيرأ لتهاتهزهيأ
naahtaodn'uy ihtur'u laahthtiahzu
يفالانيي فان'كا لياميأ
yaavl'aaiane aavan'ak l'aayiamu
فادان'فاي كاكربو رتهاتهزهيبي
aovaadn'eav akkur'op r'aahthtiahzip
رنييأاريم يياديس رسايريبي
ur'neaoyiar'um yaayiadas reasiar'ip
تهايفازهيتهو لارا لتهاتهزهيا
eahtavihzoht aal'ura laahthtiahza
.كايريايدين نأناي ماما
.eakr'eayidan nuean aamma


กุฬายถถาร ปะณดายก โกะดุวิณายโนย
กาวาย อุดายยาย โกะดุวิณายเยณ
อุฬายถถาล อุรุถิ ยุณโดถาณ
อุมายยาล กะณะวา เอะณายอาลวาย
ปิฬายถถาร โปะรุกกะ เวณดาโว
ปิรายเจร จะดายยาย มุรายโยเอะณรุ
อฬายถถาล อรุลา โถะฬิวะเถ
อมมา เณอุณ ณะดิเยรเก.
 
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုလဲထ္ထာရ္ ပန္တဲက္ ေကာ့တုဝိနဲေနာယ္
ကာဝာယ္ အုတဲယာယ္ ေကာ့တုဝိနဲေယန္
အုလဲထ္ထာလ္ အုရုထိ ယုန္ေတာထာန္
အုမဲယာလ္ ကနဝာ ေအ့နဲအာလ္ဝာယ္
ပိလဲထ္ထာရ္ ေပာ့ရုက္က ေဝန္တာေဝာ
ပိရဲေစရ္ စတဲယာယ္ မုရဲေယာေအ့န္ရု
အလဲထ္ထာလ္ အရုလာ ေထာ့လိဝေထ
အမ္မာ ေနအုန္ နတိေယရ္ေက.
 
クリイタ・ターリ・ パニ・タイク・ コトゥヴィニイノーヤ・
カーヴァーヤ・ ウタイヤーヤ・ コトゥヴィニイヤエニ・
ウリイタ・ターリ・ ウルティ ユニ・トーターニ・
ウマイヤーリ・ カナヴァー エニイアーリ・ヴァーヤ・
ピリイタ・ターリ・ ポルク・カ ヴェーニ・ターヴォー
ピリイセーリ・ サタイヤーヤ・ ムリイョーエニ・ル
アリイタ・ターリ・ アルラア トリヴァテー
アミ・マー ネーウニ・ ナティヤエリ・ケー.
 
кюлзaыттаат пaнтaык котювынaыноой
кaваай ютaыяaй котювынaыеaн
юлзaыттаал юрюты ёнтоотаан
юмaыяaл канaваа энaыаалваай
пылзaыттаат порюкка вэaнтаавоо
пырaысэaр сaтaыяaй мюрaыйооэнрю
алзaыттаал арюлаа толзывaтэa
аммаа нэaюн нaтыеaткэa.
 
kushäththahr pa'ndäk koduwinä:nohj
kahwahj udäjahj koduwinäjehn
ushäththahl uruthi ju'ndohthahn
umäjah'l ka'nawah enäah'lwahj
pishäththahr porukka weh'ndahwoh
piräzeh'r zadäjahj muräjohenru
ashäththahl a'ru'lah thoshiwatheh
ammah nehun nadijehrkeh.
 
kuḻaittāṟ paṇṭaik koṭuviṉainōy
kāvāy uṭaiyāy koṭuviṉaiyēṉ
uḻaittāl uṟuti yuṇṭōtāṉ
umaiyāḷ kaṇavā eṉaiāḷvāy
piḻaittāṟ poṟukka vēṇṭāvō
piṟaicēr caṭaiyāy muṟaiyōeṉṟu
aḻaittāl aruḷā toḻivatē
ammā ṉēuṉ ṉaṭiyēṟkē.
 
kuzhaiththaa'r pa'ndaik koduvinai:noay
kaavaay udaiyaay koduvinaiyaen
uzhaiththaal u'ruthi yu'ndoathaan
umaiyaa'l ka'navaa enaiaa'lvaay
pizhaiththaa'r po'rukka vae'ndaavoa
pi'raisaer sadaiyaay mu'raiyoaen'ru
azhaiththaal aru'laa thozhivathae
ammaa naeun nadiyae'rkae.
 
சிற்பி