எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
05 திருச்சதகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தய பாடல் மொத்தம் 100 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்
பாடல் எண் : 13

வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான்
    நாயடியேன்
இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத்
    தழும்பேறப்
பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம்
    புரியாயேல்
வருந்துவனத் தமியேன்மற் றென்னேநான்
    ஆமாறே. 
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை :

நான் உன் திருடியைக் காணும் பொருட்டு மலர் சூட்டேன்; நாத்தழும்பு உண்டாகத் துதியேன்; இவை காரணமாக நீ உன் அருளாகிய அமிர்தத்தைத் தந்தருளாயானால், நான் வருந்துதலே யன்றி உனக்காளாகும் விதம் யாது?

குறிப்புரை :

அறிவுறுத்தல்
நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா

`வருந்துவன் நின் மலர்ப்பாதமவை காண்பான்` என மேற்போந்ததனையே மறித்துங் கூறினார், `அங்ஙனம் வருந்துலன்றி, அதற்கு ஆவனவற்றுள் ஒன்றும் செய்திலேன்` எனத் தமது ஏழைமையை விண்ணப்பித்தற்பொருட்டு. ``புனையேன்`` என்றதற்கு, `சாத்தி வழிபடேன்` என்றாயினும், `மாலை முதலியனவாகத் தொடேன்` என்றாயினும் உரைக்க. இவ்விரண்டும் இருந்து செய்யற் பாலனவாதல் அறிக. அதனைக் கிளந்தோதியது, `எனது உலகியல் நாட்டம் என்னை இவற்றின்கண் விடுகின்றிலது` என்பதைத் தெரிவித்தற் பொருட்டு. `நத் தமியேன்` எனப் பிரித்து, `மிகவும் தமியேனாகிய யான்` எனப் பொருள் உரைக்க. `ந` என்னும் இடைச் சொல் சிறப்புணர்த்தியும் வருமாகலின், அது, பின் வரும் தனிமையின் மிகுதியை உணர்த்திற்று. `அதுவன்றி நான் ஆமாறு மற்று என்` என்க. ஆமாறு - அடையும் நிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
నీయొక్క దివ్యచరణారవిందముల సౌందర్యమును గాంచి, పుష్పములతో అర్చించితిని. నోరు నెప్పిపుట్టువరకు నిన్ను స్తుతించితిని. ఈ కారణము వలన నీవు నీ అమృతానుగ్రహమును నాపై కురిపించిననూ, నేను ఈ కష్టములనుండి బయటపడి, నీ పాదములచెంత చేరుటకు మార్గమేది!?

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ನಿನ್ನ ಪಾದಾಂಬುಜಗಳ ದರ್ಶಿಸಲು ಪರಿತಪಿಸುತಿಹೆನು. ಸೊಗಣನಂತಹ ನಾನು ತನು ಮನಗಳಿಂದ ನಿನ್ನ ನೆನೆಯೆನು. ಹೂಗಳ ಅರ್ಚಿಸಿ ಪೂಜಿಸೆನು. ನಾಲಿಗೆ ದಣಿವನಕ ನಿನ್ನ ಸ್ತುತಿಸೆನು. ಮೇರು ಪರ್ವತದ ಅಂಬಿನಂತೆ ಬಾಗಿಸಿದವನೇ ! ದಯಾಮೃತವ ನೀನೆನಗೆ ಉಣಿಸದೇ ಹೋದರೆ ವೇದನೆಯೊಂದೇ ಉಳಿವುದೆನ್ನಲ್ಲಿ. ನಿನ್ನ ಪಡೆವ ಬಗೆಯೆಂತೋ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ഉരുകുന്നു ഞാന്‍ നിന്‍ മലര്‍പ്പദമതു കാണ്‍മാന്‍
നായാം അടിയന്‍ ഞാന്‍
ഇരുത്തി നിന്നെ നറുമലര്‍ പുനഞ്ഞേത്തിയില്ല
നാത്തഴുമ്പുറ്റിട സ്തുതി പാടിയില്ല
പൊരുന്നിയ പൊര്‍ച്ചിലപോല്‍ കുനുകിയേ ഇരുന്നരുളമൃതം
പൊഴിയില്ല നീ എങ്കില്‍
വലയുവതല്ലാ ഇത്തമിസ്രന്‍ ഇനി
എന്തു ചെയ്യുമഹോ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
පසු තැවෙන්නෙමි, සිරි පා කමල් දැක ගන්නට, බල්ලකු වී,
සිට මනරම් මල් නො පළඳවමි, දිවෙහි පළු මතු වන තෙක් නො පිදුවෙමි
රන් ගිර දුන්නක් සේ නමා ගත් සමිඳුනි , ආසිරි අමෘතය නුදුන්නේ නම්
හද තැවෙන්නෙමි, ඒ හැර ඔබේ බැතිමතකු වීමට අන් මඟක් තිබේදෝ - 13

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාදමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාශමලත් විදුහල්පති), 2013
Hamba ibarat anjing menderita untuk melihat telapak kakiMu
Sepanjang hidup dibumi tidak ku pernah menghiasi tapakMu dengan bunga
atau memujaMu sehingga bengkak lidah
Jika Tuhan yang pernah melentur gunung (Meru) seperti busur tidak memberkati
Apa dayaku selain menderita sebatang kara

Terjemahan: Dr. Malarvizhi Sinayah (2019)
ष्वान का स्वभाववाला आपका यह दास,
महिमामय श्रीचरणों के दर्षन करने निमित्त द्रवित होता है।
जीवन व्यतीत इतना, होने पर भी पुश्पों द्वारा श्रद्धांजलि समर्पित नहीं की।
जिह्वा में निषान पड़ने तक तुम्हारी स्तुति नहीं की।
कृपा अगर तुमने प्रदान नहीं की तो,
रो रोकर आश्रय हीन होकर छटपटाऊंगा।
मैं और कर ही क्या सकता हॅूं।
ऽइस गीत की रचनाके बारे में जनश्रुति है-
प्रभु गुरु वेश में आये। प्रभु ने माणिक्कवाचकर को यह सलाह दी कि राजा के पास
जाकर कहे, अष्व श्रावण माह में मूल नक्षत्र के दिन पहुंच जाएगा। प्रभु इतना कहकर
अन्तध्र्यान हो गए। तब माणिक्कवाचकर ने गद्गद् होकर आनन्दातिरेक में यह पद गाया।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
अभिकाङ्क्षे तव चरण कमल दर्शनाय श्वानोऽहम।
तुभ्यं पुष्पमालां न ग्रथ्नामि । न प्रशंसामि यथा जिह्वा किणो भवेत्।
स्वर्णगिरिं चापमिति नमनकारिन्, तव प्रसादं मह्यं न दद्याः चेत्
विषीदिष्यामि । कथाहं तव दासो भवेयम्।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः(2011)
Ich schmachte Doch hab’ ich - ein Tier -
Wenn auch lebendig - versäumet,
Dir schöne Blumen zu winden,
Zu erlangen, o Siva, mein Herr,
Deinen duftenden Blumenfuß!
Auch hab’ ich dich nicht gepriesen
Bis mir die Zunge ward wund.
Wenn du, der du, o Erhab’ner,
Den Goldberg zum Bogen biegst,
Den Nektar deiner Arul gibst,
Wie anders wird es dann sein
Für mich, Herr, der einsam schmachtet!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
I pine for beholding Your flower-feet;
I,
a cur-like slave,
do not weave for You Wreaths of goodly blossoms;
I hail You not Till my tongue gets calloused;
O One that bent Fittingly the auric Mount into a bow!
If You Do not grant me the nectarean grace,
I will Languish all alone;
what other way is open to me?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వరున్తువన్నిన్ మలర్భ్భాత మవైగాణ్భాన్
నాయఢియేన్
ఇరున్తునల మలర్భునైయేన్ ఏత్తేన్నాత్
తళుంభేఱభ్
భొరున్తియభొఱ్ చిలైగునిత్తాయ్ అరుళముతం
భురియాయేల్
వరున్తువనత్ తమియేన్మఱ్ ఱెన్నేనాన్
ఆమాఱే. 
ವರುನ್ತುವನ್ನಿನ್ ಮಲರ್ಭ್ಭಾತ ಮವೈಗಾಣ್ಭಾನ್
ನಾಯಢಿಯೇನ್
ಇರುನ್ತುನಲ ಮಲರ್ಭುನೈಯೇನ್ ಏತ್ತೇನ್ನಾತ್
ತೞುಂಭೇಱಭ್
ಭೊರುನ್ತಿಯಭೊಱ್ ಚಿಲೈಗುನಿತ್ತಾಯ್ ಅರುಳಮುತಂ
ಭುರಿಯಾಯೇಲ್
ವರುನ್ತುವನತ್ ತಮಿಯೇನ್ಮಱ್ ಱೆನ್ನೇನಾನ್
ಆಮಾಱೇ. 
വരുന്തുവന്നിന് മലര്ഭ്ഭാത മവൈഗാണ്ഭാന്
നായഢിയേന്
ഇരുന്തുനല മലര്ഭുനൈയേന് ഏത്തേന്നാത്
തഴുംഭേറഭ്
ഭൊരുന്തിയഭൊറ് ചിലൈഗുനിത്തായ് അരുളമുതം
ഭുരിയായേല്
വരുന്തുവനത് തമിയേന്മറ് റെന്നേനാന്
ആമാറേ. 
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරුනංතුවනං.නිනං. මලරංපංපාත මවෛකාණංපානං.
නායටියේනං.
ඉරුනංතුනල මලරංපුනෛ.යේනං. ඒතංතේනං.නාතං
තළු.මංපේර.පං
පොරුනංතියපොරං. චිලෛකුනි.තංතායං අරුළමුතමං
පුරියායේලං
වරුනංතුවන.තං තමියේනං.මරං. රෙ.නං.නේ.නානං.
කමාරේ.. 
वरुन्तुवऩ्निऩ् मलर्प्पात मवैकाण्पाऩ्
नायटियेऩ्
इरुन्तुनल मलर्पुऩैयेऩ् एत्तेऩ्नात्
तऴुम्पेऱप्
पॊरुन्तियपॊऱ् चिलैकुऩित्ताय् अरुळमुतम्
पुरियायेल्
वरुन्तुवऩत् तमियेऩ्मऱ् ऱॆऩ्ऩेनाऩ्
आमाऱे. 
نبان'كافيما تهابابرلاما ننينفاتهنرفا
naapn'aakiavam ahtaappralam nin:navuhtn:urav
نيايديينا
neayidayaan:
تهنانتهايتهاي نياينيبرلاما لاناتهنري
htaan:neahthtea neayianupralam alan:uhtn:uri
برابايمزهتها
par'eapmuhzaht
متهاملارا يتهاتهنيكليسي ربويتهينربو
mahtumal'ura yaahthtinukialis r'opayihtn:urop
ليايياريب
leayaayirup
نناناينري رمانيايميتها تهنفاتهنرفا
naan:eanner' r'amneayimaht htanavuhtn:urav
.رايماا
.ear'aamaa


วะรุนถุวะณนิณ มะละรปปาถะ มะวายกาณปาณ
นายะดิเยณ
อิรุนถุนะละ มะละรปุณายเยณ เอถเถณนาถ
ถะฬุมเประป
โปะรุนถิยะโปะร จิลายกุณิถถาย อรุละมุถะม
ปุริยาเยล
วะรุนถุวะณะถ ถะมิเยณมะร เระณเณนาณ
อามาเร. 
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရုန္ထုဝန္နိန္ မလရ္ပ္ပာထ မဝဲကာန္ပာန္
နာယတိေယန္
အိရုန္ထုနလ မလရ္ပုနဲေယန္ ေအထ္ေထန္နာထ္
ထလုမ္ေပရပ္
ေပာ့ရုန္ထိယေပာ့ရ္ စိလဲကုနိထ္ထာယ္ အရုလမုထမ္
ပုရိယာေယလ္
ဝရုန္ထုဝနထ္ ထမိေယန္မရ္ ေရ့န္ေနနာန္
အာမာေရ. 
ヴァルニ・トゥヴァニ・ニニ・ マラリ・ピ・パータ マヴイカーニ・パーニ・
ナーヤティヤエニ・
イルニ・トゥナラ マラリ・プニイヤエニ・ エータ・テーニ・ナータ・
タルミ・ペーラピ・
ポルニ・ティヤポリ・ チリイクニタ・ターヤ・ アルラムタミ・
プリヤーヤエリ・
ヴァルニ・トゥヴァナタ・ タミヤエニ・マリ・ レニ・ネーナーニ・
アーマーレー. 
вaрюнтювaннын мaлaрппаатa мaвaыкaнпаан
нааятыеaн
ырюнтюнaлa мaлaрпюнaыеaн эaттэaннаат
тaлзюмпэaрaп
порюнтыяпот сылaыкюныттаай арюлaмютaм
пюрыяaеaл
вaрюнтювaнaт тaмыеaнмaт рэннэaнаан
аамаарэa. 
wa'ru:nthuwan:nin mala'rppahtha mawäkah'npahn
:nahjadijehn
i'ru:nthu:nala mala'rpunäjehn ehththehn:nahth
thashumpehrap
po'ru:nthijapor ziläkuniththahj a'ru'lamutham
pu'rijahjehl
wa'ru:nthuwanath thamijehnmar renneh:nahn
ahmahreh. 
varuntuvaṉniṉ malarppāta mavaikāṇpāṉ
nāyaṭiyēṉ
iruntunala malarpuṉaiyēṉ ēttēṉnāt
taḻumpēṟap
poruntiyapoṟ cilaikuṉittāy aruḷamutam
puriyāyēl
varuntuvaṉat tamiyēṉmaṟ ṟeṉṉēnāṉ
āmāṟē. 
varu:nthuvan:nin malarppaatha mavaikaa'npaan
:naayadiyaen
iru:nthu:nala malarpunaiyaen aeththaen:naath
thazhumpae'rap
poru:nthiyapo'r silaikuniththaay aru'lamutham
puriyaayael
varu:nthuvanath thamiyaenma'r 'rennae:naan
aamaa'rae. 
சிற்பி