ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 9 பண் : நட்டராகம்

நெறியே நின்மலனே நெடு
    மாலயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே கொடி
    யேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழ
    பாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே, மலத்தாற் பற்றப்படாதவனே, நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே, நற்பண்புடையவனே, கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே, மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, அறிவு வடிவானவனே, அடியேன், இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

உயிர்களுக்கு அறம் பாவங்களை வகுத்து நடாத்துபவன் இறைவனே யாகலின், ` நெறியே ` என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
అత్మ మలినాలు ఏ మాత్రం అంటని పరమ పవిత్రుడయిన శివుడే జీవులకు సరైన మార్గం. బ్రహ్మ విష్ణువుల పూజలకు మూలమైన వాడు. అన్ని ఙ్ఞానాల అవతారమై మళపాడిలో ఉన్న పద్మరాగమా! ఇప్పుడు నిన్ను తప్ప వేరెవరిని నేను తలుచుకో గలను?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සදහම් මිණකි නිමලයන්‚
වෙණු ද බඹු ද පුදනා
ඉඟ සුඟ ලතා වන්
සුරවමිය දරනා හිමි සඳ
සුරතෙහි මුව අවිය දරා සිටිනා මළ
පාඩියේ වැඩ සිටිනා දෙව් සඳ
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
जीव राशियों के धार्म स्वरूप!
निर्मल प्रभु!
विष्णु एवं ब्रह्मा के वन्दनीय प्रभु!
धार्मावतार प्रभु!
लता सदृश कटिवाली उमा देवी के पति!
हाथ में हिरण शावक धाारण करनेवाले!
मलपाडि में प्रतिष्ठित माणिक्य स्वरूप!
ज्ञान स्वरूप प्रभु!
आपको त्यागकर मैं और किसका स्मरण करूँ?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is the right path to living beings!
one who is not contaminated by the impurities of the soul!
the object of meditation and prayer for tall Māl and Ayaṉ Piramaṉ one who has benign qualities!
the husband of Umai who has a beautiful waist like a creeper!
one who holds in his palm a young deer!
the ruby in maḻapāṭi!
the embodiment of all knowledge!
whom else shall I think now except you?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Path way to pacu being! Flawless one unbounded, tall fair Maal
and Brahma extol thee, O, liana thin waisted Uma\\\\\\\'s spouse! sporting a fawn
in thy arm, O, Mazhapaadi \\\\\\\'s Ruby Red,
O Gnosis
come carnate in thy mien, me, thy servitor, who else can I think on but you!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నెఱియే నిన్మలనే నెఢు
మాలయన్ భోఱ్ఱిచెయ్యుం
గుఱియే నీర్మైయనే గొఢి
యేరిఢై యాళ్తలైవా
మఱిచేర్ అఙ్గైయనే మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
అఱివే నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ನೆಱಿಯೇ ನಿನ್ಮಲನೇ ನೆಢು
ಮಾಲಯನ್ ಭೋಱ್ಱಿಚೆಯ್ಯುಂ
ಗುಱಿಯೇ ನೀರ್ಮೈಯನೇ ಗೊಢಿ
ಯೇರಿಢೈ ಯಾಳ್ತಲೈವಾ
ಮಱಿಚೇರ್ ಅಙ್ಗೈಯನೇ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಅಱಿವೇ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
നെറിയേ നിന്മലനേ നെഢു
മാലയന് ഭോറ്റിചെയ്യും
ഗുറിയേ നീര്മൈയനേ ഗൊഢി
യേരിഢൈ യാള്തലൈവാ
മറിചേര് അങ്ഗൈയനേ മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
അറിവേ നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නෙරි.යේ නිනං.මලනේ. නෙටු
මාලයනං. පෝරං.රි.චෙයංයුමං
කුරි.යේ නීරංමෛයනේ. කොටි
යේරිටෛ යාළංතලෛවා
මරි.චේරං අඞංකෛයනේ. මළ.
පාටියුළං මාණිකංකමේ
අරි.වේ නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
नॆऱिये निऩ्मलऩे नॆटु
मालयऩ् पोऱ्ऱिचॆय्युम्
कुऱिये नीर्मैयऩे कॊटि
येरिटै याळ्तलैवा
मऱिचेर् अङ्कैयऩे मऴ
पाटियुळ् माणिक्कमे
अऱिवे निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
دني نايلامانني يايريني
uden: eanalamnin: eayir'en:
ميأيسيريربا نيلاما
muyyesir'r'aop nayalaam
ديو ناييميرني يايريك
idok eanayiamreen: eayir'uk
فاليتهاليا ديريياي
aavialahtl'aay iadireay
زهاما ناييكينقا رسايريما
ahzam eanayiakgna reasir'am
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني فايريا
ini laallayiannin: eavir'a
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
เนะริเย นิณมะละเณ เนะดุ
มาละยะณ โปรริเจะยยุม
กุริเย นีรมายยะเณ โกะดิ
เยริดาย ยาลถะลายวา
มะริเจร องกายยะเณ มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
อริเว นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေန့ရိေယ နိန္မလေန ေန့တု
မာလယန္ ေပာရ္ရိေစ့ယ္ယုမ္
ကုရိေယ နီရ္မဲယေန ေကာ့တိ
ေယရိတဲ ယာလ္ထလဲဝာ
မရိေစရ္ အင္ကဲယေန မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
အရိေဝ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
ネリヤエ ニニ・マラネー ネトゥ
マーラヤニ・ ポーリ・リセヤ・ユミ・
クリヤエ ニーリ・マイヤネー コティ
ヤエリタイ ヤーリ・タリイヴァー
マリセーリ・ アニ・カイヤネー マラ
パーティユリ・ マーニク・カメー
アリヴェー ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
нэрыеa нынмaлaнэa нэтю
маалaян поотрысэйём
кюрыеa нирмaыянэa коты
еaрытaы яaлтaлaываа
мaрысэaр ангкaыянэa мaлзa
паатыёл мааныккамэa
арывэa ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
:nerijeh :ninmalaneh :nedu
mahlajan pohrrizejjum
kurijeh :nih'rmäjaneh kodi
jeh'ridä jah'lthaläwah
marizeh'r angkäjaneh masha
pahdiju'l mah'nikkameh
ariweh :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
neṟiyē niṉmalaṉē neṭu
mālayaṉ pōṟṟiceyyum
kuṟiyē nīrmaiyaṉē koṭi
yēriṭai yāḷtalaivā
maṟicēr aṅkaiyaṉē maḻa
pāṭiyuḷ māṇikkamē
aṟivē niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
:ne'riyae :ninmalanae :nedu
maalayan poa'r'riseyyum
ku'riyae :neermaiyanae kodi
yaeridai yaa'lthalaivaa
ma'risaer angkaiyanae mazha
paadiyu'l maa'nikkamae
a'rivae :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி