ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 8 பண் : நட்டராகம்

வெய்ய விரிசுடரோன் மிகு தேவர்
    கணங்களெல்லாம்
செய்ய மலர்களிட மிகு
    செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழ
    பாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம், நல்ல மலர்களை இட்டு வழிபட, அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே, இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, என் தலைவனே, அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` சுடரோன் ` என்புழி, ` முதலாக ` என்பது எஞ்சி நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
సూర్యుడు ఇతర దేవతులు పువ్వులు జల్లి పూజలు చేస్తూ ఉండగా పక్షపాతాలకు అతీతుడవై ఉండిన శివా! మేఘాలు ఆవరించే పుష్పాల తోటలు విరివిగా గల మళపాడి మాణిక్యమా! ఇప్పుడు నిన్ను తప్ప వేరెవరిని నేను తలుచుకో గలను?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුදු රැස් දහර විහිදනා හිරු ද
අන් දෙව් ගණ ද
සුවඳැති කුසුමින් ඔබ
පුදනුයේ හිමි සඳ ඝන
වලා පෙළ රැඳි උයන් වතු ද සැදි මළ
පාඩියේ වැඩ සිටිනා මිණිරුවන
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सूर्यादि देवगण द्वारा पुष्पों को समर्पित कर
नमन करने पर
उन पर कृपावृष्टि करनेवाले प्रभु!
सुन्दर वाटिकाओं से घिरे मलपाडि में प्रतिष्ठित,
अन्धाकार में प्रज्वलित माणिक्य सदृश प्रभु!
मेरे प्रभु!
आपको त्यागकर मैं और किसका स्मरण करूँ?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who stood steadfast in impartiality and granted your grace when the hot sun of radiating rays and other superior groups of tēvar scattered flawless flowers and worshipped you!
the ruby in maḻapāṭi surrounded by flower gardens on which clouds settle master!
whom else shall I think now except you!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


From hot spreading rays of Sun to all Devas celestial in throng offer fine flowers
to your Feet and worship and you grace them all in turn appearing before. In the dark
dense grove enveloped fair Mazhapaadi you exude red Betelgeuse rays,
O my Lord, me thy servitor, who else can I think on but you!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
వెయ్య విరిచుఢరోన్ మిగు తేవర్
గణఙ్గళెల్లాం
చెయ్య మలర్గళిఢ మిగు
చెంమైయుళ్ నిన్ఱవనే
మైయార్ భూంభొళిల్చూళ్ మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
ఐయా నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ವೆಯ್ಯ ವಿರಿಚುಢರೋನ್ ಮಿಗು ತೇವರ್
ಗಣಙ್ಗಳೆಲ್ಲಾಂ
ಚೆಯ್ಯ ಮಲರ್ಗಳಿಢ ಮಿಗು
ಚೆಂಮೈಯುಳ್ ನಿನ್ಱವನೇ
ಮೈಯಾರ್ ಭೂಂಭೊೞಿಲ್ಚೂೞ್ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಐಯಾ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
വെയ്യ വിരിചുഢരോന് മിഗു തേവര്
ഗണങ്ഗളെല്ലാം
ചെയ്യ മലര്ഗളിഢ മിഗു
ചെംമൈയുള് നിന്റവനേ
മൈയാര് ഭൂംഭൊഴില്ചൂഴ് മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
ഐയാ നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙයංය විරිචුටරෝනං. මිකු තේවරං
කණඞංකළෙලංලාමං
චෙයංය මලරංකළිට මිකු
චෙමංමෛයුළං නිනං.ර.වනේ.
මෛයාරං පූමංපොළි.ලංචූළං. මළ.
පාටියුළං මාණිකංකමේ
ඓයා නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
वॆय्य विरिचुटरोऩ् मिकु तेवर्
कणङ्कळॆल्लाम्
चॆय्य मलर्कळिट मिकु
चॆम्मैयुळ् निऩ्ऱवऩे
मैयार् पूम्पॊऴिल्चूऴ् मऴ
पाटियुळ् माणिक्कमे
ऐया निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
رفاتهاي كمي نراداسريفي ييفي
raveaht ukim naoradusiriv ayyev
ملالليكانقن'كا
maallel'akgnan'ak
كمي داليكارلاما ييسي
ukim adil'akralam ayyes
نايفارانني ليأميمسي
eanavar'nin: l'uyiammes
زهاما زهسلزهيبومبو ريامي
ahzam hzooslihzopmoop raayiam
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني يايا
ini laallayiannin: aayia
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
เวะยยะ วิริจุดะโรณ มิกุ เถวะร
กะณะงกะเละลลาม
เจะยยะ มะละรกะลิดะ มิกุ
เจะมมายยุล นิณระวะเณ
มายยาร ปูมโปะฬิลจูฬ มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
อายยา นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့ယ္ယ ဝိရိစုတေရာန္ မိကု ေထဝရ္
ကနင္ကေလ့လ္လာမ္
ေစ့ယ္ယ မလရ္ကလိတ မိကု
ေစ့မ္မဲယုလ္ နိန္ရဝေန
မဲယာရ္ ပူမ္ေပာ့လိလ္စူလ္ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
အဲယာ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
ヴェヤ・ヤ ヴィリチュタローニ・ ミク テーヴァリ・
カナニ・カレリ・ラーミ・
セヤ・ヤ マラリ・カリタ ミク
セミ・マイユリ・ ニニ・ラヴァネー
マイヤーリ・ プーミ・ポリリ・チューリ・ マラ
パーティユリ・ マーニク・カメー
アヤ・ヤー ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
вэйя вырысютaроон мыкю тэaвaр
канaнгкалэллаам
сэйя мaлaркалытa мыкю
сэммaыёл нынрaвaнэa
мaыяaр пумползылсулз мaлзa
паатыёл мааныккамэa
aыяa ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
wejja wi'rizuda'rohn miku thehwa'r
ka'nangka'lellahm
zejja mala'rka'lida miku
zemmäju'l :ninrawaneh
mäjah'r puhmposhilzuhsh masha
pahdiju'l mah'nikkameh
äjah :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
veyya viricuṭarōṉ miku tēvar
kaṇaṅkaḷellām
ceyya malarkaḷiṭa miku
cemmaiyuḷ niṉṟavaṉē
maiyār pūmpoḻilcūḻ maḻa
pāṭiyuḷ māṇikkamē
aiyā niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
veyya virisudaroan miku thaevar
ka'nangka'lellaam
seyya malarka'lida miku
semmaiyu'l :nin'ravanae
maiyaar poompozhilsoozh mazha
paadiyu'l maa'nikkamae
aiyaa :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி