ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 7 பண் : நட்டராகம்

சந்தா ருங்குழையாய் சடை
    மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை
    யேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழ
    பாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே, சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே, வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே, இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே, என் தந்தையே, நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` தாங்கி ` என்றது பெயர் ; எச்சமாக்கின், அது, ` பொடியாய் ` என்ற வினைக் குறிப்புப் பெயரொடு முடியும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
లింకులు గల కర్ణ కుండలాలను ధరించిన దేవా! జటలో నెలవంకను గలిగిన వాడా! మెరిసే పవిత్ర విబూదిని పూసుకొనేవాడా! ఎద్దు నెక్కి సవారి చేయగల నేర్పరీ! అందమైన తోటల మధ్య ఉన్న మళ పాడి పద్మరాగమా! నా తండ్రీ! ఇప్పుడు నిన్ను తప్ప వేరెవరిని నేను తలుచుకో గలను?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පියකරු කුණ්ඩලය පැළඳ
සිකරය මත නව සඳ දරා
පිළිස්සුණු තිරුනූරුව ගත
පුරා තැවරූ සමිඳුන්
ඝන වන රොද ගහන මළ
පාඩියේ වැඩ සිටිනා මිණිරුවන
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
कुण्डलधाारी! जटा में चन्द्रकलाधाारी!
श्वेत त्रिापुण्ड्रधाारी!
वृषभारूढ़ प्रभु!
सुन्दर वाटिकाओं से घिरे मलपाडि में
सुशोभित माणिक्य स्वरूप!
मेरे पिता श्री!
मैं आपको छोड़कर और किसका स्मरण करूँ?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who wears an ear-ring which has joints!
Civaṉ who bears a crescent on the caṭai.
one who smears white, well burnt and good holy ash!
able person who rides on a bull!
the ruby in maḻapāṭi surrounded by very beautiful gardens.
my father!
whom else shall I think now except you!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, ONE adorned with Kuzhai well wrought with clipping ring to the ear! O, bearer
of crescent on the matted locks! O wearer
of Holy ash argent pure and white! O, smart
rider on the Taurus mount! O, Ruby precious in fair Mazhapaadi covered with floral
orchards, O, my Father, who else but you I am given to think on and on!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
చన్తా రుఙ్గుళైయాయ్ చఢై
మేఱ్భిఱై తాఙ్గినల్ల
వెన్తార్ వెణ్భొఢియాయ్ విఢై
యేఱియ విత్తగనే
మైన్తార్ చోలైగళ్చూళ్ మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
ఎన్తాయ్ నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ಚನ್ತಾ ರುಙ್ಗುೞೈಯಾಯ್ ಚಢೈ
ಮೇಱ್ಭಿಱೈ ತಾಙ್ಗಿನಲ್ಲ
ವೆನ್ತಾರ್ ವೆಣ್ಭೊಢಿಯಾಯ್ ವಿಢೈ
ಯೇಱಿಯ ವಿತ್ತಗನೇ
ಮೈನ್ತಾರ್ ಚೋಲೈಗಳ್ಚೂೞ್ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಎನ್ತಾಯ್ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
ചന്താ രുങ്ഗുഴൈയായ് ചഢൈ
മേറ്ഭിറൈ താങ്ഗിനല്ല
വെന്താര് വെണ്ഭൊഢിയായ് വിഢൈ
യേറിയ വിത്തഗനേ
മൈന്താര് ചോലൈഗള്ചൂഴ് മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
എന്തായ് നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

චනංතා රුඞංකුළෛ.යායං චටෛ
මේරං.පිරෛ. තාඞංකිනලංල
වෙනංතාරං වෙණංපොටියායං විටෛ
යේරි.ය විතංතකනේ.
මෛනංතාරං චෝලෛකළංචූළං. මළ.
පාටියුළං මාණිකංකමේ
එනංතායං නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
चन्ता रुङ्कुऴैयाय् चटै
मेऱ्पिऱै ताङ्किनल्ल
वॆन्तार् वॆण्पॊटियाय् विटै
येऱिय वित्तकऩे
मैन्तार् चोलैकळ्चूऴ् मऴ
पाटियुळ् माणिक्कमे
ऎन्ताय् निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
ديس ييازهيكنقر تهانس
iadas yaayiahzukgnur aahtn:as
لالناكينقتها ريبيرماي
allan:ikgnaaht iar'ipr'eam
ديفي يياديبون'في رتهانفي
iadiv yaayidopn'ev raahtn:ev
نايكاتهاتهفي يريياي
eanakahthtiv ayir'eay
زهاما زهسلكالياسو رتهانمي
ahzam hzoosl'akialaos raahtn:iam
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني يتهاني
ini laallayiannin: yaahtn:e
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
จะนถา รุงกุฬายยาย จะดาย
เมรปิราย ถางกินะลละ
เวะนถาร เวะณโปะดิยาย วิดาย
เยริยะ วิถถะกะเณ
มายนถาร โจลายกะลจูฬ มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
เอะนถาย นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စန္ထာ ရုင္ကုလဲယာယ္ စတဲ
ေမရ္ပိရဲ ထာင္ကိနလ္လ
ေဝ့န္ထာရ္ ေဝ့န္ေပာ့တိယာယ္ ဝိတဲ
ေယရိယ ဝိထ္ထကေန
မဲန္ထာရ္ ေစာလဲကလ္စူလ္ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
ေအ့န္ထာယ္ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
サニ・ター ルニ・クリイヤーヤ・ サタイ
メーリ・ピリイ ターニ・キナリ・ラ
ヴェニ・ターリ・ ヴェニ・ポティヤーヤ・ ヴィタイ
ヤエリヤ ヴィタ・タカネー
マイニ・ターリ・ チョーリイカリ・チューリ・ マラ
パーティユリ・ マーニク・カメー
エニ・ターヤ・ ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
сaнтаа рюнгкюлзaыяaй сaтaы
мэaтпырaы таангкынaллa
вэнтаар вэнпотыяaй вытaы
еaрыя выттaканэa
мaынтаар соолaыкалсулз мaлзa
паатыёл мааныккамэa
энтаай ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
za:nthah 'rungkushäjahj zadä
mehrpirä thahngki:nalla
we:nthah'r we'npodijahj widä
jehrija withthakaneh
mä:nthah'r zohläka'lzuhsh masha
pahdiju'l mah'nikkameh
e:nthahj :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
cantā ruṅkuḻaiyāy caṭai
mēṟpiṟai tāṅkinalla
ventār veṇpoṭiyāy viṭai
yēṟiya vittakaṉē
maintār cōlaikaḷcūḻ maḻa
pāṭiyuḷ māṇikkamē
entāy niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
sa:nthaa rungkuzhaiyaay sadai
mae'rpi'rai thaangki:nalla
ve:nthaar ve'npodiyaay vidai
yae'riya viththakanae
mai:nthaar soalaika'lsoozh mazha
paadiyu'l maa'nikkamae
e:nthaay :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி