ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 6 பண் : நட்டராகம்

நாளார் வந்தணுகி நலி
    யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
    யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
    பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அடியவர்கட்கு, முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, உனக்கு நான் ஆளாயினபின், உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்.

குறிப்புரை :

` நாள் ` என்றது, இறுதிநாளை ; அதனை இழிவு தோன்ற, ` நாளார் ` என்று அருளினார். ` எனக்கும் இறுதி நாள் வாராமற் காப்பாய் ` என்பார், ` மாளா நாளருளும் மாணிக்கமே ` என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
చివరి గడియలు వచ్చిమృత్యువు నన్ను వేధించ డానికి ముందే నిన్ను శరణు వేడు కొటున్నాను.దీనుడైన ఈ సేవకుని అనుగ్రహించు. నిత్యం జీవితాన్ని ప్రసాదించే మళపాడి పద్మరాగమా! నీ ధీన సేవకుడిని అయిన తరువాత ఇప్పుడు నిన్ను తప్ప వేరెవరిని నేను తలుచుకో గలను?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මරුවා පැමිණ පණ නළ
ඩැහැගෙන යන්නට පෙර
සමිඳුන් සරණ ගිය මා
දිවිහිමියෙන් බාර ගෙන
නිම නැති සසර දහම් එළිය දුන් මළ
පාඩියේ වැඩ සිටිනා මිණිරුවන
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
भक्तों को लम्बी उम्र प्रदान करनेवाले,
मलपाडि के प्रसिध्द माणिक्य स्वरूप!
आपको अपनाने के उपरान्त,
आपको त्यागकर मैं और किसका स्मरण करूँ?
अन्तिम समय में दु:ख उठाने के पूर्व ही
आपको अपनाने के लिए,
आपकी शरण में आया हँ।
प्रभु! मुझे भी अपनाकर कृपा प्रदान करो।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
before the last day approaches and afflicts me.
I came to you only as your protege.
you receive your humble servant too.
the ruby in maḻapāṭi who grants everlasting life!
having become your humble servant, whom else shall I think now except you?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Ruby red of Mazhapaadi granting Servitors full many years to live and love
in piety , Having been taken slave, by you, who else can I think of but you? Before last
days come upon and ail me, as I had intended being taken slave by you, I reached
you before time; hence accept me as one appropriate to your mercy.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
నాళార్ వన్తణుగి నలి
యామునం నిన్ఱనగ్గే
ఆళా వన్తఢైన్తేన్ అఢి
యేనైయుం ఏనౄగొళ్నీ
మాళా నాళరుళుం మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
ఆళాయ్ నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ನಾಳಾರ್ ವನ್ತಣುಗಿ ನಲಿ
ಯಾಮುನಂ ನಿನ್ಱನಗ್ಗೇ
ಆಳಾ ವನ್ತಢೈನ್ತೇನ್ ಅಢಿ
ಯೇನೈಯುಂ ಏನೄಗೊಳ್ನೀ
ಮಾಳಾ ನಾಳರುಳುಂ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಆಳಾಯ್ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
നാളാര് വന്തണുഗി നലി
യാമുനം നിന്റനഗ്ഗേ
ആളാ വന്തഢൈന്തേന് അഢി
യേനൈയും ഏന്റുഗൊള്നീ
മാളാ നാളരുളും മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
ആളായ് നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාළාරං වනංතණුකි නලි
යාමුන.මං නිනං.ර.න.කංකේ
කළා වනංතටෛනංතේනං. අටි
යේනෛ.යුමං ඒනං.රු.කොළංනී
මාළා නාළරුළුමං මළ.
පාටියුළං මාණිකංකමේ
කළායං නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
नाळार् वन्तणुकि नलि
यामुऩम् निऩ्ऱऩक्के
आळा वन्तटैन्तेऩ् अटि
येऩैयुम् एऩ्ऱुकॊळ्नी
माळा नाळरुळुम् मऴ
पाटियुळ् माणिक्कमे
आळाय् निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
لينا كين'تهانفا رلانا
ilan: ikun'ahtn:av raal'aan:
كايكنرانني منميا
eakkanar'nin: manumaay
ديا نتهاينديتهانفا لاا
ida neahtn:iadahtn:av aal'aa
نيلورناي ميأنيياي
een:l'okur'nea muyianeay
زهاما ملرلانا لاما
ahzam mul'ural'aan: aal'aam
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني يلاا
ini laallayiannin: yaal'aa
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
นาลาร วะนถะณุกิ นะลิ
ยามุณะม นิณระณะกเก
อาลา วะนถะดายนเถณ อดิ
เยณายยุม เอณรุโกะลนี
มาลา นาละรุลุม มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
อาลาย นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာလာရ္ ဝန္ထနုကိ နလိ
ယာမုနမ္ နိန္ရနက္ေက
အာလာ ဝန္ထတဲန္ေထန္ အတိ
ေယနဲယုမ္ ေအန္ရုေကာ့လ္နီ
မာလာ နာလရုလုမ္ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
အာလာယ္ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
ナーラアリ・ ヴァニ・タヌキ ナリ
ヤームナミ・ ニニ・ラナク・ケー
アーラア ヴァニ・タタイニ・テーニ・ アティ
ヤエニイユミ・ エーニ・ルコリ・ニー
マーラア ナーラルルミ・ マラ
パーティユリ・ マーニク・カメー
アーラアヤ・ ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
наалаар вaнтaнюкы нaлы
яaмюнaм нынрaнaккэa
аалаа вaнтaтaынтэaн аты
еaнaыём эaнрюколни
маалаа наалaрюлюм мaлзa
паатыёл мааныккамэa
аалаай ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
:nah'lah'r wa:ntha'nuki :nali
jahmunam :ninranakkeh
ah'lah wa:nthadä:nthehn adi
jehnäjum ehnruko'l:nih
mah'lah :nah'la'ru'lum masha
pahdiju'l mah'nikkameh
ah'lahj :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
nāḷār vantaṇuki nali
yāmuṉam niṉṟaṉakkē
āḷā vantaṭaintēṉ aṭi
yēṉaiyum ēṉṟukoḷnī
māḷā nāḷaruḷum maḻa
pāṭiyuḷ māṇikkamē
āḷāy niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
:naa'laar va:ntha'nuki :nali
yaamunam :nin'ranakkae
aa'laa va:nthadai:nthaen adi
yaenaiyum aen'ruko'l:nee
maa'laa :naa'laru'lum mazha
paadiyu'l maa'nikkamae
aa'laay :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி