ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 5 பண் : நட்டராகம்

கண்ணாய் ஏழுலகுங் கருத்
    தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பர
    மாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ
    பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும், அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும், பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும், எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே, நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே, தலைவனே, இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` உலகு ` என்றது அவற்றில் உள்ள உயிர்களையும், ` கண் ` என்றது அறிவையும், ` கருத்து ` என்றது, கருதப்படுவதனையும் என்க. ` அண்ணால் ` என்பது, ` அண்ணா ` என மருவிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
నీవే ఙ్ఞానానివి. సప్త లోక జీవరాసులు కోరుకొనే పదార్థాలన్నీ నీవే. సంగీతభరిత మైన సాహిత్యానివి నీవే. అన్నింటిని అతిశయించే వెలుగువూ నీవే. అందమైన తోటల మధ్య గల మళ పాడిలో వసించే అమూల్య పద్మరాగమా! శివుడు అతి ప్రాచీనుడు కాబట్టి అందరికి అతడు తండ్రి.నిన్ను తప్ప వేరెవరిని నేనిప్పుడు తలచు కొనేది?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සත් ලෝ සැමට නෙත් ද
අරුත ද දැහැමි හැඟුම ද වී
සත් සර මුසු ගී නද නගමින් සිව්
දෙස ආලෝකය විහිදුවන රැස් දහර
මනරම් උයන් වතු පිරි පුදබිම මළ
පාඩියේ වැඩ සිටිනා මිණිරුවන
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सप्तलोकों की जीवराशियों के आधाार स्वरूप!
उन जीवराशियों के शरीर स्वरूप!
संगीत पर आधाारित तमिल का स्वरूप!
तेजोमय ज्योति स्वरूप!
समृध्द वाटिकाओें से घिरे मलपाडि के माणिक्य!
अप्राप्य दुर्लभ प्रभु!
मैं आपको त्यागकर और किसका स्मरण करूँ?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
being the knowledge.
being the objects which are desired by the living beings in the seven worlds.
Being the sweet tamiḻ which is full of music.
the supreme light which transcends all things!
the god who is as valuable as a ruby in maḻapāṭi surrounded by flower-gardens which beautify that place.
civan who is older than all and therefore is in the relation of elder brothers to all!
whom else shall I think now except you?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Becoming gnosis for beings in sevenfold worlds, also turning things
and substance the beings love, tuned as dulcet Tamil hymnody,
as light above all Entia, o, Lord you ruby red are throned in Mazhapaadi,
O, Sovereign, who else but you might I cogitate on!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
గణ్ణాయ్ ఏళులగుఙ్ గరుత్
తాయ అరుత్తముమాయ్భ్
భణ్ణార్ ఇన్ఱమిళాయ్భ్ భర
మాయ భరఞ్చుఢరే
మణ్ణార్ భూంభొళిల్చూళ్ మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
అణ్ణా నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ಗಣ್ಣಾಯ್ ಏೞುಲಗುಙ್ ಗರುತ್
ತಾಯ ಅರುತ್ತಮುಮಾಯ್ಭ್
ಭಣ್ಣಾರ್ ಇನ್ಱಮಿೞಾಯ್ಭ್ ಭರ
ಮಾಯ ಭರಞ್ಚುಢರೇ
ಮಣ್ಣಾರ್ ಭೂಂಭೊೞಿಲ್ಚೂೞ್ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಅಣ್ಣಾ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
ഗണ്ണായ് ഏഴുലഗുങ് ഗരുത്
തായ അരുത്തമുമായ്ഭ്
ഭണ്ണാര് ഇന്റമിഴായ്ഭ് ഭര
മായ ഭരഞ്ചുഢരേ
മണ്ണാര് ഭൂംഭൊഴില്ചൂഴ് മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
അണ്ണാ നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණංණායං ඒළු.ලකුඞං කරුතං
තාය අරුතංතමුමායංපං
පණංණාරං ඉනං.ර.මිළා.යංපං පර
මාය පරඤංචුටරේ
මණංණාරං පූමංපොළි.ලංචූළං. මළ.
පාටියුළං මාණිකංකමේ
අණංණා නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
कण्णाय् एऴुलकुङ् करुत्
ताय अरुत्तमुमाय्प्
पण्णार् इऩ्ऱमिऴाय्प् पर
माय परञ्चुटरे
मण्णार् पूम्पॊऴिल्चूऴ् मऴ
पाटियुळ् माणिक्कमे
अण्णा निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
تهركا نقكلازهاي ينا'ن'كا
hturak gnukaluhzea yaan'n'ak
بيمامتهاتهرا يتها
pyaamumahthtura ayaaht
راب بيزهاميراني رنا'ن'ب
arap pyaahzimar'ni raan'n'ap
رايداسجنراب يما
earadusjnarap ayaam
زهاما زهسلزهيبومبو رنا'ن'ما
ahzam hzooslihzopmoop raan'n'am
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني نا'ن'ا
ini laallayiannin: aan'n'a
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
กะณณาย เอฬุละกุง กะรุถ
ถายะ อรุถถะมุมายป
ปะณณาร อิณระมิฬายป ปะระ
มายะ ปะระญจุดะเร
มะณณาร ปูมโปะฬิลจูฬ มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
อณณา นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္နာယ္ ေအလုလကုင္ ကရုထ္
ထာယ အရုထ္ထမုမာယ္ပ္
ပန္နာရ္ အိန္ရမိလာယ္ပ္ ပရ
မာယ ပရည္စုတေရ
မန္နာရ္ ပူမ္ေပာ့လိလ္စူလ္ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
အန္နာ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
カニ・ナーヤ・ エールラクニ・ カルタ・
ターヤ アルタ・タムマーヤ・ピ・
パニ・ナーリ・ イニ・ラミラーヤ・ピ・ パラ
マーヤ パラニ・チュタレー
マニ・ナーリ・ プーミ・ポリリ・チューリ・ マラ
パーティユリ・ マーニク・カメー
アニ・ナー ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
каннаай эaлзюлaкюнг карют
таая арюттaмюмаайп
пaннаар ынрaмылзаайп пaрa
маая пaрaгнсютaрэa
мaннаар пумползылсулз мaлзa
паатыёл мааныккамэa
аннаа ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
ka'n'nahj ehshulakung ka'ruth
thahja a'ruththamumahjp
pa'n'nah'r inramishahjp pa'ra
mahja pa'rangzuda'reh
ma'n'nah'r puhmposhilzuhsh masha
pahdiju'l mah'nikkameh
a'n'nah :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
kaṇṇāy ēḻulakuṅ karut
tāya aruttamumāyp
paṇṇār iṉṟamiḻāyp para
māya parañcuṭarē
maṇṇār pūmpoḻilcūḻ maḻa
pāṭiyuḷ māṇikkamē
aṇṇā niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
ka'n'naay aezhulakung karuth
thaaya aruththamumaayp
pa'n'naar in'ramizhaayp para
maaya paranjsudarae
ma'n'naar poompozhilsoozh mazha
paadiyu'l maa'nikkamae
a'n'naa :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி