ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
024 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 4 பண் : நட்டராகம்

பண்டே நின்னடியேன் அடி
    யாரடி யார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொட
    ராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழ
    பாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே, வானுலகில் வாழ்பவனே, உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார், அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும், உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி, யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன் ?

குறிப்புரை :

` பண்டு ` என்றது, தம்மை ஆட்கொண்ட காலத்தை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • मराठी / மராத்தி
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • Deutsch / யேர்மன்
  • français / பிரஞ்சு
  • English / ஆங்கிலம்
తేనెటీగలు జుంజుమ్మని నాదాలు పాడే పుష్పాలు మెండుగ ఉన్న తోటల మధ్యలో మళపాడిలో నివసించే అమూల్య పద్మరాగం వంటి వాడా! భక్తుడుగా నన్ను అంగీకరించినప్పటి నుండి నేను దాసుడినే. నీ భక్తులందరికి నేను తప్పక సేవలు చేస్తాను. నీతో నీ భక్తులతో సర్దుకు పోలేని నా తప్పిదాన్ని పూర్తిగా తుడిపి వేసు కొంటాను. స్వర్గ వాసి యైన శివా! నిన్ను తప్ప వేరెవరిని నేనిప్పుడు తలచు కొనేది?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පෙර සිට ගැති මා අන්
බැති දනන් සැමට
සැදැහෙන් බැති මෙහෙවර කොට
දොසක් නොවන සේ
බිඟුන් ගැවසි මල් උයන් පිරි මළ
පාඩියේ වැඩ සිටිනා මිණිරුවන
ඔබ හැර අන් කිසිවකු
සරණ නොයන්නෙම් මා.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
भ्रमर मंडित आम्र वाटिकाओं से घिरे
मलपाडि में सुशोभित माणिक्य स्वरूप!
तुम्हारा यह दास,
तुम्हारे भक्तों का भी दास है।
यह दास सभी भक्तों की सेवा करता रहेगा।
तुम्हारे भक्तों से सम्पर्क रखेगा।
सम्पर्क के अभाव की त्राुटि नहीं करेगा।
यह आपको त्यागकर और किसका स्मरण करे?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is as valuable as a ruby in maḻapāṭi surrounded by flower-gardens where bees hum noisily.
I am your serf since time immemorial when you accepted me as your protege.
I definitely performed service to all the devotees of your devotees.
I effaced, without even a trace of it, the fault which was the cause for not having any correction with you or with your devotees.
Civaṉ dwelling in heaven!
whom else shall!
I think now except you?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Bees stirring floral arbors thicken the scape of fair Mazhapaadi where you, Lord,
are Lucent aglow like Ruby! You dwell at once in worlds Celestial! Me thy servitor
in olden times started serving your servitors\\\\\\\' Servitors.I am close to you and servitor flock.
No want in me as regards that. Hence, who else but you might I contemplate on!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • తెలుగు /
    தெலுங்கு
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • മലയാളം /
    மலையாளம்
  • චිඞංකළමං /
    சிங்களம்
  • देवनागरी /
    தேவநாகரி
  • عربي /
    அரபி
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • Diacritic Roman /
    உரோமன்
  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
భణ్ఢే నిన్నఢియేన్ అఢి
యారఢి యార్గఢ్గెల్లాం
తొణ్ఢే భూణ్ఢొళిన్తేన్ తొఢ
రామైత్ తురిచఱుత్తేన్
వణ్ఢార్ భూంభొళిల్చూళ్ మళ
భాఢియుళ్ మాణిగ్గమే
అణ్ఢా నిన్నైయల్లాల్ ఇని
యారై నినైగ్గేనే.
ಭಣ್ಢೇ ನಿನ್ನಢಿಯೇನ್ ಅಢಿ
ಯಾರಢಿ ಯಾರ್ಗಢ್ಗೆಲ್ಲಾಂ
ತೊಣ್ಢೇ ಭೂಣ್ಢೊೞಿನ್ತೇನ್ ತೊಢ
ರಾಮೈತ್ ತುರಿಚಱುತ್ತೇನ್
ವಣ್ಢಾರ್ ಭೂಂಭೊೞಿಲ್ಚೂೞ್ ಮೞ
ಭಾಢಿಯುಳ್ ಮಾಣಿಗ್ಗಮೇ
ಅಣ್ಢಾ ನಿನ್ನೈಯಲ್ಲಾಲ್ ಇನಿ
ಯಾರೈ ನಿನೈಗ್ಗೇನೇ.
ഭണ്ഢേ നിന്നഢിയേന് അഢി
യാരഢി യാര്ഗഢ്ഗെല്ലാം
തൊണ്ഢേ ഭൂണ്ഢൊഴിന്തേന് തൊഢ
രാമൈത് തുരിചറുത്തേന്
വണ്ഢാര് ഭൂംഭൊഴില്ചൂഴ് മഴ
ഭാഢിയുള് മാണിഗ്ഗമേ
അണ്ഢാ നിന്നൈയല്ലാല് ഇനി
യാരൈ നിനൈഗ്ഗേനേ.
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පණංටේ නිනං.න.ටියේනං. අටි
යාරටි යාරංකටංතෙලංලාමං
තොණංටේ පූණංටොළි.නංතේනං. තොට
රාමෛතං තුරිචරු.තංතේනං.
වණංටාරං පූමංපොළි.ලංචූළං. මළ.
පාටියුළං මාණිකංකමේ
අණංටා නිනං.නෛ.යලංලාලං ඉනි.
යාරෛ නිනෛ.කංකේනේ..
पण्टे निऩ्ऩटियेऩ् अटि
यारटि यार्कट्कॆल्लाम्
तॊण्टे पूण्टॊऴिन्तेऩ् तॊट
रामैत् तुरिचऱुत्तेऩ्
वण्टार् पूम्पॊऴिल्चूऴ् मऴ
पाटियुळ् माणिक्कमे
अण्टा निऩ्ऩैयल्लाल् इऩि
यारै निऩैक्केऩे.
ديا نيايديننني داين'ب
ida neayidannin: eadn'ap
ملالكيدكاريا ديرايا
maallekdakraay idaraay
داتهو نتهاينزهيدون'بو داين'تهو
adoht neahtn:ihzodn'oop eadn'oht
نتهايتهرسريته تهميرا
neahthtur'asiruht htiamaar
زهاما زهسلزهيبومبو ردان'فا
ahzam hzooslihzopmoop raadn'av
مايكاكني'ما ليأديبا
eamakkin'aam l'uyidaap
نيي للالينينني دان'ا
ini laallayiannin: aadn'a
.نايكايكنيني رييا
.eaneakkianin: iaraay
ปะณเด นิณณะดิเยณ อดิ
ยาระดิ ยารกะดเกะลลาม
โถะณเด ปูณโดะฬินเถณ โถะดะ
รามายถ ถุริจะรุถเถณ
วะณดาร ปูมโปะฬิลจูฬ มะฬะ
ปาดิยุล มาณิกกะเม
อณดา นิณณายยะลลาล อิณิ
ยาราย นิณายกเกเณ.
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပန္ေတ နိန္နတိေယန္ အတိ
ယာရတိ ယာရ္ကတ္ေက့လ္လာမ္
ေထာ့န္ေတ ပူန္ေတာ့လိန္ေထန္ ေထာ့တ
ရာမဲထ္ ထုရိစရုထ္ေထန္
ဝန္တာရ္ ပူမ္ေပာ့လိလ္စူလ္ မလ
ပာတိယုလ္ မာနိက္ကေမ
အန္တာ နိန္နဲယလ္လာလ္ အိနိ
ယာရဲ နိနဲက္ေကေန.
パニ・テー ニニ・ナティヤエニ・ アティ
ヤーラティ ヤーリ・カタ・ケリ・ラーミ・
トニ・テー プーニ・トリニ・テーニ・ トタ
ラーマイタ・ トゥリサルタ・テーニ・
ヴァニ・ターリ・ プーミ・ポリリ・チューリ・ マラ
パーティユリ・ マーニク・カメー
アニ・ター ニニ・ニイヤリ・ラーリ・ イニ
ヤーリイ ニニイク・ケーネー.
пaнтэa ныннaтыеaн аты
яaрaты яaркаткэллаам
тонтэa пунтолзынтэaн тотa
раамaыт тюрысaрюттэaн
вaнтаар пумползылсулз мaлзa
паатыёл мааныккамэa
антаа ныннaыяллаал ыны
яaрaы нынaыккэaнэa.
pa'ndeh :ninnadijehn adi
jah'radi jah'rkadkellahm
tho'ndeh puh'ndoshi:nthehn thoda
'rahmäth thu'rizaruththehn
wa'ndah'r puhmposhilzuhsh masha
pahdiju'l mah'nikkameh
a'ndah :ninnäjallahl ini
jah'rä :ninäkkehneh.
paṇṭē niṉṉaṭiyēṉ aṭi
yāraṭi yārkaṭkellām
toṇṭē pūṇṭoḻintēṉ toṭa
rāmait turicaṟuttēṉ
vaṇṭār pūmpoḻilcūḻ maḻa
pāṭiyuḷ māṇikkamē
aṇṭā niṉṉaiyallāl iṉi
yārai niṉaikkēṉē.
pa'ndae :ninnadiyaen adi
yaaradi yaarkadkellaam
tho'ndae poo'ndozhi:nthaen thoda
raamaith thurisa'ruththaen
va'ndaar poompozhilsoozh mazha
paadiyu'l maa'nikkamae
a'ndaa :ninnaiyallaal ini
yaarai :ninaikkaenae.
சிற்பி